Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய ...” plus 19 more

Tamilwin Latest News: “தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய ...” plus 19 more

Link to Lankasri

தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய ...

Posted: 13 Jan 2014 04:57 PM PST

தமிழ்வின் வாசகர்களாகிய பெருமக்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

Posted: 13 Jan 2014 04:43 PM PST

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், சுயநிர்யண உரிமைகளைப் பெறுவதற்குமான முயற்சிகளைப் பலப்படுத்தும் வகையிலும், காலத்தின் தேவை கருதியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியை விரைவில் உருவாக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

வீட்டுப் பணிப்பெண்களை பாதுகாக்க ...

Posted: 13 Jan 2014 04:19 PM PST

இலங்கை அரசு, சவூதி அரேபியாவுடன் முக்கிய தொழில்சார் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கையில் தகவல் அறியும் உரிமை ...

Posted: 13 Jan 2014 04:00 PM PST

தகவல் அறியும் உரிமை இலங்கைக்கு இன்று அவசியமாகவுள்ளது. தெற்காசியாவிலுள்ள பல நாடுகளில் இந்த உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இந்த உரிமையை சட்டமாக்க வேண்டும். சுயாதீன நீதித்துறையும் எமக்கு அவசியமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரும் சட்டத்துறைப் பேராசியருமான சாவித்திரி குணசேகர தெரிவித்தார்.

ரணில் இந்தியாவிற்கு விஜயம்

Posted: 13 Jan 2014 08:44 AM PST

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

கொழும்பில் இந்தியப் பெண்கள் 5 பேர் ...

Posted: 13 Jan 2014 08:40 AM PST

விசாக் கட்டுப்பாடுகளை மீறியதாக, இந்தியப் பெண்கள் ஐந்து பேரை பொரள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி அல்லது பொதுத்தேர்தல் ...

Posted: 13 Jan 2014 07:34 AM PST

ஜனாதிபதி தேர்தல் இந்த வருடத்திலேயே நடைபெறும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

புதையலுக்கு ஆசைப்பட்டு ஒரு ...

Posted: 13 Jan 2014 07:14 AM PST

கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இந்து கோவில் பூசகர் ஒருவர் ஒரு மில்லியன் ரூபாய் பணத்தினைக் கொடுத்து புதையலில் கிடைத்த பொருட்களை வாங்கியுள்ளார்.

திட்டமிட்டு எம் இனத்தை நசுக்கி ...

Posted: 13 Jan 2014 06:43 AM PST

லண்டன் வொல்வகம்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் நிதியுதவியுடன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சி செல்வாநகர் கிராம மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

காலவரையின்றி மூடப்பட்டது பேராதனை ...

Posted: 13 Jan 2014 06:07 AM PST

பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானப் பீடம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக பேரதானை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்தார்.

அனுஷ்காவுடன் ஒரே வீட்டில் கோஹ்லி

Posted: 13 Jan 2014 03:15 AM PST

இந்திய அணியின் இளம் வீரர் வீராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிக சம்பளம் கொடுங்க! பாகிஸ்தான் ...

Posted: 13 Jan 2014 02:38 AM PST

சம்பள உயர்வு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மகா அசிங்கம்பிடித்த ஐபிஎல்! ...

Posted: 13 Jan 2014 01:01 AM PST

ஐபிஎல் சுத்தமாக இல்லை, மகா அசிங்கமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் ...

Posted: 12 Jan 2014 10:25 PM PST

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது.

பின்சின் அதிரடியால் அவுஸ்திரேலியா ...

Posted: 12 Jan 2014 09:58 PM PST

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகின் சிறந்த காற்பந்து வீரர் யார்?

Posted: 12 Jan 2014 07:12 PM PST

ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

9 விக்கெட்டுக்களால் இலங்கை அபார ...

Posted: 12 Jan 2014 07:05 PM PST

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ற் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளது.

மீண்டும் வருவாரா வெட்டோரி?

Posted: 12 Jan 2014 02:33 AM PST

இந்தியாவுக்கு எதிரான தொடரில் நியூசிலாந்தின் வெட்டோரி பங்கேற்பது கடினம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

7வது ஐபிஎல்: அணிகளில் நீடிக்கும் ...

Posted: 12 Jan 2014 02:16 AM PST

7வது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகியவை தலா 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்திய ...

Posted: 11 Jan 2014 11:21 PM PST

கறுஞ்சிறுத்தை என அழைக்கப்பட்ட ஏவோசேபியோவின் மரணம் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™