Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இரட்டை பிரஜாவுரிமை: இலத்திரனியல் ...” plus 19 more

Tamilwin Latest News: “இரட்டை பிரஜாவுரிமை: இலத்திரனியல் ...” plus 19 more

Link to Lankasri

இரட்டை பிரஜாவுரிமை: இலத்திரனியல் ...

Posted: 03 Jan 2014 05:05 PM PST

இரட்டை பிரஜா உரிமை வழங்கல் மற்றும் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் வீஸா வழங்கும் ஆகிய நடவடிக்கைகளை இலத்திரனியல் ஆவணப்படுத்தல் (e.documenting) முறைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

இலத்திரனியல் அடையாள அட்டைக்காக ...

Posted: 03 Jan 2014 04:55 PM PST

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்காக தரவுகள் திரட்டும் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடுபூராவும் அமைக்கப்பட்டுள்ள 331 நிலையங்களினூடாக ஆரம்பிக்கப் படவுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்தார்.

ஜெனிவா கூட்டத் தொடருக்கு ...

Posted: 03 Jan 2014 04:48 PM PST

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு பாரிய அழுத்தம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கு முகங்கொடுக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

மாகாணசபை அதிகாரங்களை திருடுவதா ...

Posted: 03 Jan 2014 04:40 PM PST

இலங்கையில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைத்திட்டமாகவே திவிநெகும திணைக்களம் அமைக்கப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.

குவைத்தில் கசிப்பு காய்ச்சிய ...

Posted: 03 Jan 2014 08:48 AM PST

குவைத் நாட்டில் கசிப்பு காய்ச்சிய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைச் சுங்கத்திணைக்களத்திற்கு ...

Posted: 03 Jan 2014 08:43 AM PST

இலங்கைச் சுங்கத்திணைக்களம் 5.4 மில்லியன் ரூபாயினை அபராதத் தொகை மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் அரச தாதிமார் அடையாள ...

Posted: 03 Jan 2014 08:01 AM PST

வடக்கில் உள்ள அரச மருத்துவமனைகளில் நிலவுகின்ற மோசமான தாதியர் பற்றாக்குறையைப் போக்குமாறு கோரியும், நியமனம் செய்யப்பட்ட சிறு எண்ணிக்கையில் சிலரை நாட்டின் தென்பகுதிக்கு உடனடியாக இடமாற்றம் செய்ததைக் கண்டித்தும் அரச தாதிமார் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ...

Posted: 03 Jan 2014 06:26 AM PST

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் குளத்திற்குள் ...

Posted: 03 Jan 2014 06:24 AM PST

மட்டக்களப்பு, பெரியபோரதீவு பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை ...

Posted: 03 Jan 2014 05:46 AM PST

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள்.

பலப்பரீட்சை நடத்தும் இந்தியா- ...

Posted: 03 Jan 2014 04:04 AM PST

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

லலித் மோடிக்கு எதிராக பிசிசிஐ ...

Posted: 03 Jan 2014 01:59 AM PST

ஐபிஎல் கிரிக்கெட் முறைகேட்டில் சிக்கிய லலித் மோடிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.

ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?

Posted: 02 Jan 2014 11:26 PM PST

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா அணி 326 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கோமா நிலையில் ஷூமேக்கர்! இன்று 45வது ...

Posted: 02 Jan 2014 09:58 PM PST

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் மைக்கேல் ஷூமேக்கருக்கு இன்று 45வது பிறந்தநாள்.

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து ...

Posted: 02 Jan 2014 09:26 PM PST

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிரிக்கெட்டிலிருந்து சேவாக் ஓய்வு ...

Posted: 02 Jan 2014 08:25 PM PST

சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சேவாக், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்தும் சொதப்பி வருகிறார்.

அனுஷ்காவுடன் விடிய விடிய ஆட்டம் ...

Posted: 02 Jan 2014 03:44 AM PST

பிரபல நடிகை அனுஷ்கா கொடுத்த புத்தாண்டு பார்ட்டியில் விடிய விடிய ஆட்டம் போட்டுள்ளார் வீராட் கோஹ்லி.

புத்தாண்டில் அப்டிரிக்கு கிடைத்த ...

Posted: 02 Jan 2014 01:51 AM PST

இந்த புது­வ­ரு­டத்தில் எனக்கு கிடைத்த முத­லா­வது செய்­தி­யானது எனது 17 வருட சாத­னையை முறி­ய­டித்­தது பற்­றி­யாகும் என பாகிஸ்தானின் அதிரடி வீரர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்பியது இந்திய அணி

Posted: 01 Jan 2014 10:31 PM PST

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த டோனி தலைமையிலான இந்திய அணி நாடு திரும்பியுள்ளது.

மற்றொரு உலக சாதனை

Posted: 01 Jan 2014 10:11 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™