Tamilwin Latest News: “மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி ...” plus 18 more | |
- மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி ...
- கோட்டைக் கல்லாறில் தபால் ...
- யாழ்.பொதுநூலகத் தீ வைப்பில் அரசின் ...
- அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ...
- ஐந்து பிள்ளைகளின் தந்தையான பிக்கு! ...
- வசதிகளற்று வாடும் மட்டு. ...
- நடப்பு சாம்பியனை வெளியேற்றினார் ...
- பெண்ணை எரித்து கொலை செய்த ...
- ஆளும் கட்சியின் மாகாண சபை ...
- புலிகளின் ஏவுகணை ஆயுதத்தை ...
- குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ...
- அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் கிழக்கு ...
- கிரிக்கெட் வாழ்வின் ஆரம்பத்தில் ...
- இந்திய அணியில் மீண்டும் இடம் ...
- அனாவுக்கு ஆப்பு வைத்த சின்னப் பொண்ணு
- வங்கதேசம் செல்லும் இலங்கை அணி
- காயத்தால் அவதிப்படும் இளம் புயல்
- இளம் வீரர்களுக்கு குருவான சச்சின்
- குறைந்த போட்டியில் அதிக சதம்: ...
| மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி ... Posted: 21 Jan 2014 11:57 PM PST இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து இன்று பேச்வாரத்தை நடத்தினார். |
| Posted: 21 Jan 2014 11:52 PM PST மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக் கல்லாறு பகுதியில் உள்ள தபால் காரியாலயம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. |
| யாழ்.பொதுநூலகத் தீ வைப்பில் அரசின் ... Posted: 21 Jan 2014 11:39 PM PST கடந்த 1981ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது யாழ்ப்பாணம் பொதுநுலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்தத் தீவைப்புடன் அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தொடர்புபட்டிருந்ததாகவும் குடிபோதையில் இருந்த சிங்கள சிப்பாய்கள் சிலரும் இதனுடன் தொடர்புபட்டிருந்ததாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. |
| அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ... Posted: 21 Jan 2014 11:28 PM PST அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னும் காலவரையற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலையை வேண்டி ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. |
| ஐந்து பிள்ளைகளின் தந்தையான பிக்கு! ... Posted: 21 Jan 2014 11:17 PM PST ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் தன் மீது குற்றம் சுமத்தும் ஜாதிக ஹெல உறுமயவின் காவி அணிந்த பிக்கு திருமணம் செய்தவர் எனவும் அவருக்கு 5 பிள்ளைகள் இருப்பதாகவும் பிரதமர் டி.எம். ஜயரத்ன மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார். |
| Posted: 21 Jan 2014 11:10 PM PST செங்கலடி கித்துள்வௌ குளிர்ந்த சோலை கிராமத்தில் வீடு வசதி உட்பட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்றுமுன்தினம் நேரடியாக சென்று பார்வையிட்டார். |
| நடப்பு சாம்பியனை வெளியேற்றினார் ... Posted: 21 Jan 2014 10:52 PM PST நடப்பு சாம்பியனான நோவாக் ஜோகோவிச்சை தோற்கடித்து வாவ்ரின்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். |
| Posted: 21 Jan 2014 10:11 PM PST இரவு நேர களியாட்ட விடுதியில் நடனமாடும் பெண்ணை கொலை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். |
| Posted: 21 Jan 2014 09:52 PM PST ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது. |
| Posted: 21 Jan 2014 09:44 PM PST போர் நடைபெற்ற காலத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தி விமானம் ஒன்றை வீழ்த்திய சம்பவம் தொடர்பில், விமானத்தை வீழ்த்த பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ஆயுதத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. |
| குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ... Posted: 21 Jan 2014 09:41 PM PST ரஷ்யாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். |
| அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் கிழக்கு ... Posted: 21 Jan 2014 09:35 PM PST இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அத்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். |
| கிரிக்கெட் வாழ்வின் ஆரம்பத்தில் ... Posted: 21 Jan 2014 08:44 PM PST தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில தவறுகளை செய்துள்ளதாக இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். |
| இந்திய அணியில் மீண்டும் இடம் ... Posted: 21 Jan 2014 08:29 PM PST மோசமான பார்ம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். |
| அனாவுக்கு ஆப்பு வைத்த சின்னப் பொண்ணு Posted: 21 Jan 2014 04:03 AM PST செரீனாவை தோற்கடித்த அனா இவனோவிக்குக்கு ஆப்பு வைத்து விட்டார் 19 வயதே நிரம்பிய ஈஜின் போச்சார்ட். |
| Posted: 21 Jan 2014 01:51 AM PST வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி விளையாட உள்ளது. |
| காயத்தால் அவதிப்படும் இளம் புயல் Posted: 20 Jan 2014 11:04 PM PST நியூசிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். |
| இளம் வீரர்களுக்கு குருவான சச்சின் Posted: 20 Jan 2014 10:45 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் இளம் வீரர்களுக்கு ஆலோசகராக செயல்பட உள்ளார். |
| குறைந்த போட்டியில் அதிக சதம்: ... Posted: 20 Jan 2014 07:24 PM PST இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி நேப்பியரில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |