Tamilwin Latest News: “திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி ...” plus 16 more | |
- திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி ...
- முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் ...
- நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா மரண ...
- ஆயர்களின் மீது பழி சுமத்துவதையும், ...
- ஓரின சேர்க்கைகான அழைப்பே மகனின் ...
- மட்டக்களப்பில் கிராமத்திற்கு ஒரு ...
- காணாமல்போன இளைஞனை பயணப் பையில் ...
- எந்தவொரு சவாலையும் சந்திக்கத் ...
- சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் ...
- மாகாண சபைத் தேர்தல் வாக்கெடுப்பு ...
- ச்ச..என்ன இப்படி பண்ணீட்டாங்களே! ...
- கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம ...
- ரெய்னாவுக்கு அறிவுரை கூறிய டோனி
- மெஸ்சி 400
- கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்! ...
- லசித் மலிங்காவின் நடவடிக்கையில் ...
- சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக ...
| திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி ... Posted: 24 Jan 2014 04:56 PM PST மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி விவகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி பகுதிக்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தனர். |
| முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் ... Posted: 24 Jan 2014 04:37 PM PST இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிக்கும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் என தாம் அறிந்து வைத்திருப்பதாக, சொல்வேனியா குடியரசின் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி பேராசிரியர் ஏனர்ஸ்ட் பெட்ரிக், இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்து கலந்துரையாடிய போது தெரிவித்தார். |
| நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா மரண ... Posted: 24 Jan 2014 04:09 PM PST இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை கனத்தை மயானத்தில் நடைபெறும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. |
| ஆயர்களின் மீது பழி சுமத்துவதையும், ... Posted: 24 Jan 2014 04:00 PM PST மன்னார் மற்றும் யாழ். ஆயர்களின் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதையும் மிரட்டுவதையும் ஏற்க முடியாது. சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதையும் அறிக்கை விடுவதையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார் |
| ஓரின சேர்க்கைகான அழைப்பே மகனின் ... Posted: 24 Jan 2014 09:09 AM PST தன்னுடைய மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளான் என டுபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிருஸ்பிள்ளையின் தாயார் தெரிவித்தார். |
| மட்டக்களப்பில் கிராமத்திற்கு ஒரு ... Posted: 24 Jan 2014 08:58 AM PST போரதீவுப்பற்று பிரதேசத்தில் மாத்திரம் இவ்வருடத்தில் 70 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியில் இப்பிரதேசத்திலுள்ள 43 கிராம சேவகர் பிரிவுகளிலும் கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டம் என்ற அடிப்படையில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். |
| காணாமல்போன இளைஞனை பயணப் பையில் ... Posted: 24 Jan 2014 08:45 AM PST கல்முனை, சாய்ந்தமருது தோணா முகத்துவாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் கடந்த 21ம் திகதி காணாமல்போயுள்ளார். |
| எந்தவொரு சவாலையும் சந்திக்கத் ... Posted: 24 Jan 2014 08:22 AM PST இலங்கையின் நிலைப்பாட்டை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில், எந்தவொரு சவாலுக்கும் முகம் கொடுக்க தயார் என மனித உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். |
| சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் ... Posted: 24 Jan 2014 08:07 AM PST இலங்கை இராணுவத்தினர் பற்றி சிங்கள மக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு எந்தவொரு தருணத்திலும் மாறாது என்று இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். |
| மாகாண சபைத் தேர்தல் வாக்கெடுப்பு ... Posted: 24 Jan 2014 08:06 AM PST உத்தேச தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களில், வாக்குப் பதிவு மற்றும் அவற்றை எண்ணும் செயற்பாடுகள் மேம்பட்ட வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். |
| ச்ச..என்ன இப்படி பண்ணீட்டாங்களே! ... Posted: 24 Jan 2014 08:02 AM PST ரஷ்யாவில் வினோதமான முறையில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. |
| கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம ... Posted: 24 Jan 2014 05:18 AM PST ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வீரர்கள் மீது மர்ம மனிதர்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| ரெய்னாவுக்கு அறிவுரை கூறிய டோனி Posted: 24 Jan 2014 01:47 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி, சக வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். |
| Posted: 23 Jan 2014 10:57 PM PST மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்சி, தனது 400வது போட்டியில் பங்கேற்றார். |
| கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்! ... Posted: 23 Jan 2014 10:43 PM PST தொடர்ச்சியாக தவறுகள் செய்து கற்றுக் கொண்டிருக்க இஷாந்த சர்மா ஒன்றும் சின்னப்பையன் அல்ல என முன்னாள் இந்திய வீரர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். |
| லசித் மலிங்காவின் நடவடிக்கையில் ... Posted: 23 Jan 2014 09:06 PM PST அவுஸ்திரேலியாவின் 'பிக்பேஸ்' போட்டியில் கலந்துகொண்டுள்ள இலங்கை அணியின் லசித் மாலிங்க இதுவரை நாடு திரும்பவில்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மைக்கல் டி சொய்ஸா தெரிவித்துள்ளார். |
| சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக ... Posted: 23 Jan 2014 08:51 PM PST அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சுக்கான சிறப்பு பயிற்றுவிப்பாளராக செயற்படுவதற்கான ஒப்பந்தத்தில் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் ஷேன் வோன் கைச்சாத்திட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |