Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை ...” plus 16 more

Tamilwin Latest News: “பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை ...” plus 16 more

Link to Lankasri

பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை ...

Posted: 04 Jan 2014 05:10 PM PST

இன்னொரு முறை தமிழக மீனவர்களைத் தொட்டால் பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை அரசை மத்திய அரசு உடனே எச்சரிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு பூங்கா: ...

Posted: 04 Jan 2014 04:25 PM PST

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு பூங்கா அமைப்பதற்காக உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உண்டியல் மூலம் நிதி திரட்டும் பயணத்தை சென்னையிலிருந்து தொடங்கினார்.

யாழ்.மாவட்டத்தில் 13,150 ...

Posted: 04 Jan 2014 04:11 PM PST

யாழ்.மாவட்டத்தில் தற்போது 13ஆயிரத்து 150 இராணுவத்தினரே கடமையாற்றி வருகின்றனர் என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

தனது 8 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த ...

Posted: 04 Jan 2014 08:37 AM PST

புத்தளம்- நுரைச்சோலை பிரதேசத்தில் நபரொருவர் தனது 8 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

வடக்கின் வீதியோரக் கடைகளில் ...

Posted: 04 Jan 2014 07:25 AM PST

இலங்கையின் வடக்கில் பெற்றோல் போத்தலில் அடைத்து விற்பனை செய்யப்படுவதை தடை செய்யப்போவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் ...

Posted: 04 Jan 2014 07:20 AM PST

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இலங்கை பிரச்சினையை தமிழக ...

Posted: 04 Jan 2014 07:14 AM PST

இலங்கைப் பிரச்சினையை தமிழக அரசியல்வாதிகள் தமது சொந்த அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மட்டு. போதனா வைத்தியசாலையின் ...

Posted: 04 Jan 2014 06:29 AM PST

இடப்பக்க நுரையீரலில் கட்டு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 30 வயதுடைய கல்லடியைச் சேர்ந்த இ.பிரதீப்குமார் என்ற இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஐ.சீ.ரியூப் சிகிச்சை இடப்பக்கத்துக்குப் பதிலாக வலப்பக்கம் குழாய் பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு போதா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வாயை மூடிக் கொண்டிருங்கள்: ...

Posted: 04 Jan 2014 06:01 AM PST

மாறுபட்ட கருத்து மோதல்கள் இருக்கும் போது, கருத்து வெளியிடுவதை தவிர்க்குமாறு பிரதமர் ஜயரட்னவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவுரை கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் ...

Posted: 04 Jan 2014 05:52 AM PST

இன்று சனிக்கிழமை முற்பகல் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண் அகழ்வை நேரில் சென்று ரவிகரன் தடுத்து நிறுத்தினார்.

தேவ்யானி ஆடைகளை களைந்து சோதனை: ...

Posted: 04 Jan 2014 05:49 AM PST

தேவ்யானி கோபர்கடேவின் ஆடைகளை களைந்து அமெரிக்க பொலிசார் சோதனையிட்டது தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செரீனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி

Posted: 04 Jan 2014 04:43 AM PST

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக கிண்ண போட்டிகளை நடத்த இலங்கை ...

Posted: 04 Jan 2014 02:20 AM PST

ஆசிய மற்றும் டுவென்டி- 20 உலக கிண்ண போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது.

மழையால் வந்த பலன்! நியூசிலாந்து ...

Posted: 04 Jan 2014 01:20 AM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகனுடன் சேர்ந்து கலக்கவுள்ள ...

Posted: 03 Jan 2014 09:43 PM PST

ரஞ்சி கிண்ணத் தொடரில் தனது மகன் ரோகனுடன் சேர்ந்து போட்டிகளை வர்ணிக்க உள்ளார் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான கவாஸ்கர்.

சர்ச்சைகளை கிளப்புமா ஒ.ஆர்.எஸ் முறை?

Posted: 03 Jan 2014 09:30 PM PST

டி.ஆர்.எஸ் முறையில் ஏற்படும் குழப்பங்களை குறைத்து, துல்லியமான முடிவுகளை எடுக்க ஒ.ஆர்.எஸ் என்ற முறை அறிமுகமாகியுள்ளது.

மாத்யூஸ் சதம்: வலுவான நிலையில் ...

Posted: 03 Jan 2014 08:13 PM PST

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் அணித்தலைவர் மாத்யூஸ் சதம் அடிக்க, இலங்கை அணி வலுவான முன்னிலை பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™