Tamilwin Latest News: “பால்மா பதுக்கல் மூலம் நிறுவனங்கள் ...” plus 15 more | |
- பால்மா பதுக்கல் மூலம் நிறுவனங்கள் ...
- அண்டை நாடுகளுடன் உறவை ...
- எதனோல் இறக்குமதியில் இரண்டு ...
- வடமாகாண பிரதம செயலாளர் தானாக ...
- கிளிநொச்சியில் களைகட்டிய வடமாகாண ...
- வடகிழக்கு மக்கள் சுய கௌரவத்துடன் ...
- காணாமல் போனோர் தொடர்பான ...
- வன்னி இறுதிப் போர் பற்றிய தகவல்கள் ...
- நவி.பிள்ளையின் அறிக்கை குறித்து ...
- ஐ.நாவுக்கான தூதுவராக மீண்டும் தமரா ...
- மெஸ்சியின் அதிரடியால் ...
- பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்: ...
- சமந்தாவை வீழ்த்திய அனா
- உலக கிண்ணத் தொடருக்கான உத்தேச அணி ...
- ஐசிசி தரவரிசை: தொடர்ந்தும் ...
- சார்ஜா டெஸ்ட்: வலுவான நிலையில் ...
| பால்மா பதுக்கல் மூலம் நிறுவனங்கள் ... Posted: 18 Jan 2014 04:36 PM PST இலங்கையில் பால்மா விலை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் வெற்றியளிக்கவில்லை. கடந்த பல வாரங்களாகவே பால்மாவுக்கு உள்ளூர் சந்தைகயில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. |
| Posted: 18 Jan 2014 04:24 PM PST இலங்கை உட்பட்ட அண்டை நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சி காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| எதனோல் இறக்குமதியில் இரண்டு ... Posted: 18 Jan 2014 04:07 PM PST இலங்கைக்கு அண்மைக்காலமாக எதனோல் திராவகத்தை இறக்குமதி செய்து வரும் குற்றச்செயல் தொடர்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| வடமாகாண பிரதம செயலாளர் தானாக ... Posted: 18 Jan 2014 04:01 PM PST பிரதம செயலாளர் தொடர்ந்து பதவியிலிருப்பாரானால் வடமாகாண நிர்வாகம் பாரிய நிர்வாகச் சீரழிவினை நோக்கிச் செல்வது தவிர்க்கமுடியாதாகிவிடும். இதனால் அவர் தானாக முன்வந்து தனது பதவியினை புதிய ஒருவருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| கிளிநொச்சியில் களைகட்டிய வடமாகாண ... Posted: 18 Jan 2014 08:21 AM PST வடமாகாண விவசாய கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு வடமாண எல்லைக்குட்பட்ட மாவட்டங்களை இணைத்து நடாத்திய சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற மகுடத்தின் கீழ் கிளிநொச்சியில் உழவர் பெருவிழா சிறப்புற நடாத்தியது. |
| வடகிழக்கு மக்கள் சுய கௌரவத்துடன் ... Posted: 18 Jan 2014 08:04 AM PST வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அந்த நாட்டிலே சுய கௌரவத்துடன் வாழவேண்டும் என்பதற்காக புலத்தில் இருந்து கொண்டு புலம்பெயர் தமிழர்கள் அரசியல் பணியினை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். |
| Posted: 18 Jan 2014 06:51 AM PST வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நடவடிக்கை இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பமானது. |
| வன்னி இறுதிப் போர் பற்றிய தகவல்கள் ... Posted: 18 Jan 2014 06:49 AM PST மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆண்டகை இராயப்பு யோசப்பின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சனல் 4 நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்களை மறுதலிக்குமுகமான செய்திகளை வெளியிட்டு வரும் இலங்கை அரசு இது தொடர்பான இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளது. |
| நவி.பிள்ளையின் அறிக்கை குறித்து ... Posted: 18 Jan 2014 06:24 AM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரித்தனியா அறிவித்துள்ளது. |
| ஐ.நாவுக்கான தூதுவராக மீண்டும் தமரா ... Posted: 18 Jan 2014 05:34 AM PST ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, தமரா குணநாயகம் மீண்டும் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
| Posted: 18 Jan 2014 05:16 AM PST கோபா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதிக்கு பார்சிலோனா அணி முன்னேறியது. |
| பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்: ... Posted: 18 Jan 2014 03:03 AM PST தனக்கு 18 வயதாக இருக்கும் போது பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக பிரபல வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். |
| Posted: 18 Jan 2014 01:37 AM PST அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சமந்தாவை வீழ்த்தி அனா இவானோவிச் தகுதி பெற்றார். |
| உலக கிண்ணத் தொடருக்கான உத்தேச அணி ... Posted: 17 Jan 2014 10:40 PM PST உலக கிண்ணத் தொடருக்கான டுவென்டி- 20 போட்டியின் இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஐசிசி தரவரிசை: தொடர்ந்தும் ... Posted: 17 Jan 2014 08:15 PM PST சர்வதேச கிரிகெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரப்படுத்தலுக்கு அமைய இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது. |
| சார்ஜா டெஸ்ட்: வலுவான நிலையில் ... Posted: 17 Jan 2014 07:59 PM PST ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் முடிவில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |