Tamilwin Latest News: “இலங்கை சிறையில் வாடும் தமிழக ...” plus 15 more | |
- இலங்கை சிறையில் வாடும் தமிழக ...
- இறைவன் இவர்களை எப்படி ...
- ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய ...
- நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் ...
- வாழைச்சேனையில் வீட்டின் கூரையைப் ...
- பொங்கல் தினமன்று மதுபான கடைகள் ...
- இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ...
- மீனவர் பிரச்சினை! திருச்சியில் ...
- இஸ்ரேலுக்கான பயணம் ஏன்? ரணிலிடம் ...
- முல்லைத்தீவு மாவட்ட ...
- சென்னை அணியில் இடம்பிடித்தது யார்? ...
- இரவு விடுதியில் தகராறு! பிரபல ...
- மெஸ்ஸி அதிரடியில் பார்சிலோனா அபார ...
- பாகிஸ்தான் வீரர்களுக்கு கூடுதல் ...
- பாகிஸ்தான் தடுமாற்றம்- வலுவான ...
- தொடரும் சோகம்! ஷேவாக்கை ...
| இலங்கை சிறையில் வாடும் தமிழக ... Posted: 11 Jan 2014 04:16 PM PST இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். தமிழக அரசும் இலங்கை மீனவர்களை விடுவிக்கும். இவ்வாறு தமிழ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். |
| Posted: 11 Jan 2014 04:00 PM PST இலங்கை மண்ணில் பிறந்து இந்த நாட்டு மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்த இந்த கிறிஸ்த்தவ மதகுருமார்கள் இலங்கைக்கு எதிராகச் செய்யும் செயல்களை இறைவன் ஆசீர்வதிப்பாரா? என கேட்க விரும்புகிறேன் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். |
| ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய ... Posted: 11 Jan 2014 08:24 AM PST ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. |
| நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் ... Posted: 11 Jan 2014 08:07 AM PST அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடி அப்புஹாமி பியசேனவின் செயலாளரான இந்திக குமார என்ற சுமித் ரஞ்சன மேற்கொண்டு வந்த பெருமெடுப்பிலான வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல் நடவடிக்கை வெளியாகியுள்ளது |
| வாழைச்சேனையில் வீட்டின் கூரையைப் ... Posted: 11 Jan 2014 07:43 AM PST வீட்டின் கூரையைப் பிரித்து தங்க நகைகள் மற்றும் பணத்தினைக் கொள்ளையிட்ட சம்பவமொன்று வாழைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| பொங்கல் தினமன்று மதுபான கடைகள் ... Posted: 11 Jan 2014 07:05 AM PST தைப்பொங்கல் தினமன்று மதுபான கடைகள் மூடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ... Posted: 11 Jan 2014 06:24 AM PST இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் காலமானார். அவருக்கு வயது 85. |
| மீனவர் பிரச்சினை! திருச்சியில் ... Posted: 11 Jan 2014 05:48 AM PST தமிழக மீனவர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு மெத்தனம் காட்டி வருவதைக் கண்டித்து திருச்சியில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர். |
| இஸ்ரேலுக்கான பயணம் ஏன்? ரணிலிடம் ... Posted: 11 Jan 2014 05:35 AM PST ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இன்று கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நிலைப்பாட்டை விளக்கினார். |
| Posted: 11 Jan 2014 04:52 AM PST முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வீதி அபிவிருத்திப் பணிகளில் பாரிய குறைபாடு காணப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார். |
| சென்னை அணியில் இடம்பிடித்தது யார்? ... Posted: 11 Jan 2014 02:52 AM PST ஐபிஎல் போட்டிகளுக்கான சென்னை அணியில் முன்னணி நட்சத்திர வீரர்கள் நீடிக்கின்றனர். |
| இரவு விடுதியில் தகராறு! பிரபல ... Posted: 10 Jan 2014 11:18 PM PST இத்தாலியில் உள்ள இரவு நேர விடுதியில் தகராறில் ஈடுபட்டதாக, முன்னாள் பார்முலா 1 பந்தய வீரர் எடீ இர்வினுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| மெஸ்ஸி அதிரடியில் பார்சிலோனா அபார ... Posted: 10 Jan 2014 10:19 PM PST இரு மாதங்களுக்குப் பின் பார்சிலோனா அணியில் இணைந்த நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி இரு கோல்கள் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தார். |
| பாகிஸ்தான் வீரர்களுக்கு கூடுதல் ... Posted: 10 Jan 2014 09:23 PM PST ஆசிய கிண்ணத் தொடரில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. |
| பாகிஸ்தான் தடுமாற்றம்- வலுவான ... Posted: 10 Jan 2014 07:53 PM PST இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் இரண்டாது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி தடுமாற்றத்தை எதிர்நேக்கியுள்ளது. |
| Posted: 10 Jan 2014 07:39 PM PST ஏழாவது ஐ.பி.எல்.போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவில் கெவின் பீற்றர்சன், விரேந்தர் ஷேவாக் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரை டெல்கி டெயார் டெவில்ஸ் விடுவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |