Tamilwin Latest News: “திருமலை மாணவர்கள், மூதூர் தொண்டு ...” plus 15 more | |
- திருமலை மாணவர்கள், மூதூர் தொண்டு ...
- ஜனாதிபதி விசாரணைப் பிரிவு என்று ...
- இலங்கை பயங்கர விளைவுகளை சந்திக்க ...
- புகைத்தலுக்கு எதிரான தினம் பிரகனடம்
- வரவு செலவு திட்டங்களை ...
- ஒரே நாடு, ஒரே மக்கள் என்று ...
- தண்டவாளங்களை லொறியில் கடத்த ...
- இதுவல்லவோ பிறந்த நாள்.... ...
- புகைப்படத்தை மாற்ற மாட்டோம்: ...
- யாழில் இடம்பெற்ற பேருந்து ...
- சென்னை அணி வீரர்கள் முடிவு?
- பெங்களூர் அணியில் நட்சத்திர ...
- சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான ...
- உலக கிண்ண போட்டிகளை நாங்கள் ...
- இந்தியா முதல் இடத்தை தக்க ...
- மஹேல சதம்: வலுவான நிலையில் இலங்கை
| திருமலை மாணவர்கள், மூதூர் தொண்டு ... Posted: 10 Jan 2014 04:46 PM PST திருகோணமலையில் 2006ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் மற்றும் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் என்னவென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்ற விவகார தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப் இலங்கை சட்டமா அதிபரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். |
| ஜனாதிபதி விசாரணைப் பிரிவு என்று ... Posted: 10 Jan 2014 04:15 PM PST மோசடியான வகையில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் குழுக்கள் செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.. தற்போது, ஜனாதிபதி விசாரணைப் பிரிவு என்று கூறி அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் பற்றி எச்சரிக்கையாக செயற்படுமாறு பொலிஸார் கோரியுள்ளனர். |
| இலங்கை பயங்கர விளைவுகளை சந்திக்க ... Posted: 10 Jan 2014 04:00 PM PST இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அபாயகரமான பிரதி விளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். |
| புகைத்தலுக்கு எதிரான தினம் பிரகனடம் Posted: 10 Jan 2014 09:08 AM PST புகைத்தலுக்கு எதிரான தினமாக எதிர்வரும் 13 ஆம் திகதியை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. |
| Posted: 10 Jan 2014 08:59 AM PST உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவு திட்டங்களை தோற்கடிக்க செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. |
| ஒரே நாடு, ஒரே மக்கள் என்று ... Posted: 10 Jan 2014 08:55 AM PST போருக்குப் பின்னர் ஒரே நாடு, ஒரே மக்கள் என்று அரசாங்கம் உரக்கக் கூறி வருகிறது. உண்மையில் தமிழர்கள், சிங்களச் சகோதரர்களிம் இருந்து பேசும் மொழியால், வாழும் இடத்தால், கைக்கொள்ளும் பண்பாட்டால் வேறுபட்டவர்கள் என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என வடக்கு மகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். |
| தண்டவாளங்களை லொறியில் கடத்த ... Posted: 10 Jan 2014 08:16 AM PST இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான தண்டவாளங்களை லொறியில் ஏற்றி செல்ல முற்பட்ட சாரதியை கைதுசெய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று தெரிவித்தார். |
| Posted: 10 Jan 2014 07:49 AM PST ஜேர்மனை சேர்ந்த தமிழ் சிறுவன் ஒருவன் தனது 10 வது பிறந்த நாளை அனைத்து தமிழ் மக்களையும் கண்கலங்க வைக்கும் வகையினில் தாயகத்தினில் கொண்டாடியுள்ளான். |
| புகைப்படத்தை மாற்ற மாட்டோம்: ... Posted: 10 Jan 2014 07:18 AM PST வடக்கில், இரணப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தில் வைத்து எடுத்து டுவிட்டரில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய படத்தையும் அதன் விளக்கத்தையும் மாற்ற மாட்டோம் என்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. |
| Posted: 10 Jan 2014 06:54 AM PST யாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில், தனியார் பேருந்தும் கன்டர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| Posted: 10 Jan 2014 06:13 AM PST 7வது இந்திய பிரீமியர் லீக் போட்டிக்கான சென்னை அணியில் டோனி, ரெய்னா, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் நீட்டிக்கப்பட்டுள்ளனர். |
| பெங்களூர் அணியில் நட்சத்திர ... Posted: 09 Jan 2014 11:53 PM PST ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியில் கோஹ்லி, கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகிய நட்சத்திர துடுப்பாட்ட வீரர்கள் நீடிக்கிறார்கள். |
| சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான ... Posted: 09 Jan 2014 11:42 PM PST 2013ம் ஆண்டுக்கான சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதுக்கு அணித்தலைவர் டோனி, வீராட் கோஹ்லி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். |
| உலக கிண்ண போட்டிகளை நாங்கள் ... Posted: 09 Jan 2014 08:48 PM PST டுவென்டி–20 உலக கிண்ணப் போட்டிகளை நடத்த தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. |
| Posted: 09 Jan 2014 08:14 PM PST ஐ.சி.சி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முதல் இடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| மஹேல சதம்: வலுவான நிலையில் இலங்கை Posted: 09 Jan 2014 07:44 PM PST இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் சதத்துடன் வலுவான நிலையில் உள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |