Tamilwin Latest News: “இந்திய அணியை வழிநடத்தும் விஜய்” plus 14 more | |
- இந்திய அணியை வழிநடத்தும் விஜய்
- தேசியப் பெருநாளாகப் பொங்கலைக் ...
- ஐநா மனிதஉரிமைகள் பேரவை ...
- ஒபாமாவுக்குக் கூட அஞ்சாதவர் ...
- யாழ். மாவட்டத்தில் நீண்டகாலமாக ...
- நாடு நெருக்கடியை சந்தித்துள்ள ...
- தந்தையைக் கொன்றவர்களை பழி ...
- லண்டனில் ...
- பிறந்த தைத்திங்களின் பயணம் தமிழர் ...
- ஜொலிக்கும் இந்திய வீரர்கள்: ...
- வாழைச்சேனையில் முஸ்லிம் இளைஞன் ...
- அமெரிக்க அதிகாரி ஸ்டீபன் ரெப் மீது ...
- ரொனால்டோவுக்கு தங்க பந்து விருது
- இந்தியாவுக்கு எதிராக ...
- நியூசிலாந்து வீரர்களை சமாளிப்பது ...
| இந்திய அணியை வழிநடத்தும் விஜய் Posted: 14 Jan 2014 01:46 AM PST உலக கிண்ணத் தொடருக்கான இந்திய அணியின் அணித்தலைவராக விஜய் ஜோல் நியமிக்கப்பட்டுள்ளார். |
| தேசியப் பெருநாளாகப் பொங்கலைக் ... Posted: 14 Jan 2014 01:40 AM PST பொங்கல் திருநாள் மதம் சார்ந்த விழா அல்ல. நாற்று வைத்து, களை எடுத்து, பாடுபட்டு விளையவைத்து, அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கி, புதுப் பானை கொண்டு வாசலில் வைத்துப் பொங்கி, அதனை எல்லாமுமாக விளங்கும் இயற்கை அன்னைக்குப் படையலிட்டு, அக்கம் பக்கத்தவர் அனைவருக்கும் கொடுத்து, தானும் உண்டு கொண்டாடுகின்ற தமிழர் மரபு சார்ந்த ஒரு தேசியப் பெருநாளே பொங்கல். |
| Posted: 14 Jan 2014 01:27 AM PST ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 25 வது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் இலங்கை தொடர்பான அறிக்கை 23 ஆவது விடயமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஒபாமாவுக்குக் கூட அஞ்சாதவர் ... Posted: 14 Jan 2014 01:04 AM PST இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற போது அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம், கனேடிய பிரதமர், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். அவ்வாறான நிலையிலும், ஜனாதிபதி எதற்கும் அஞ்சாமல் தீர்மானம் எடுத்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். |
| யாழ். மாவட்டத்தில் நீண்டகாலமாக ... Posted: 14 Jan 2014 12:46 AM PST யாழ்ப்பாணத்தில் படையினரின் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு அவர்களின் முகாம்களாகவும் காவலரண்களாகவும் இருந்து வந்த பல வீடுகள் உரிமையாளர்களிடம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீள ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. |
| நாடு நெருக்கடியை சந்தித்துள்ள ... Posted: 14 Jan 2014 12:22 AM PST நாடு நெருக்கடியை சந்தித்துள்ள சூழ்நிலையில் அரசாங்கம் தேர்தல் நடத்துவதை கடுமையாக எதிர்ப்பதாகவும் இது புத்திசாதுரியமற்ற செயல் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் விசனம் தெரிவித்துள்ளது. |
| Posted: 14 Jan 2014 12:16 AM PST எனது தந்தையைக் கொலை செய்தவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா தெரிவித்துள்ளார். |
| லண்டனில் ... Posted: 13 Jan 2014 11:33 PM PST வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கடந்த 9ம் திகதி வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டு இருந்தனர். |
| பிறந்த தைத்திங்களின் பயணம் தமிழர் ... Posted: 13 Jan 2014 11:01 PM PST தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட செயலகமான அறிவகத்தில் தைப்பொங்கல் பண்பாடு அமைதியான கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. |
| ஜொலிக்கும் இந்திய வீரர்கள்: ... Posted: 13 Jan 2014 10:44 PM PST இந்திய அணியின் அசத்தலான இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பது உறுதி என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். |
| வாழைச்சேனையில் முஸ்லிம் இளைஞன் ... Posted: 13 Jan 2014 10:42 PM PST மட்டக்களப்பு வாழைச்சேனையில் இளைஞன் ஒருவரைக் காணவில்லையென அவரது தாயாரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| அமெரிக்க அதிகாரி ஸ்டீபன் ரெப் மீது ... Posted: 13 Jan 2014 10:39 PM PST யுத்த குற்றங்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் விசேட தூதுவர் ஸ்டிபன் ஜே ரெப், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. |
| ரொனால்டோவுக்கு தங்க பந்து விருது Posted: 13 Jan 2014 10:28 PM PST 2013ம் ஆண்டுக்கான தங்க பந்து விருதை ரியல் மாட்ரிட் அணியின் ரொனால்டோ தட்டிச் சென்றார். |
| Posted: 13 Jan 2014 07:53 PM PST இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இருந்து நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி புறக்கணிக்கப்பட்டார். |
| நியூசிலாந்து வீரர்களை சமாளிப்பது ... Posted: 13 Jan 2014 07:47 PM PST நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |