Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நீதியரசரின் உயிரைப் பறித்தது ...” plus 12 more

Tamilwin Latest News: “நீதியரசரின் உயிரைப் பறித்தது ...” plus 12 more

Link to Lankasri

நீதியரசரின் உயிரைப் பறித்தது ...

Posted: 24 Jan 2014 11:33 PM PST

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜா பக்கச்சார்பின்றியும் துணிச்சலாகவும் செயற்பட்டதன் காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை நிறைவேற்று அதிகாரம் ஒழுங்கீனமாகவும் அட்டூழியமான முறையில் இல்லாமல் செய்துள்ளதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மூன்று தமிழர்க்கும் எப்போது உத்தரவு?

Posted: 24 Jan 2014 11:31 PM PST

ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகள், மகாராஷ்டிர எல்லையில் உள்ள கர்நாடகத்தின் பெல்காம் சிறையில் வாடிக்கொண்டு இருந்த நான்கு தமிழர்களுக்கு உயிர்போய் உயிர் வந்திருக்கிறது!

மிருசுவில் வைத்தியசாலையின் ...

Posted: 24 Jan 2014 11:23 PM PST

மிருசுவில் வைத்தியசாலையில் பற்சிகிச்சைப் பிரிவுக்கு சிகிச்சை வழங்கும் உபகரண பற்றாக்குறை உணரப்பட்டதை அடுத்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளிலொருவர் நிதியுதவியளித்துள்ளார்.

த.தே.கூட்டமைப்பை சந்திக்க ...

Posted: 24 Jan 2014 10:59 PM PST

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து கொண்டு வரவுள்ள சர்வதேச விசாரணை தொடர்பான யோசனையைத் தடுக்க அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற முயற்சித்து வருவதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே இரவில் நல்லிணக்கத்தை ...

Posted: 24 Jan 2014 10:44 PM PST

இனங்களுக்கு இடையிலான தேசிய நல்லிணக்கம் என்பது ஒரே இரவில் ஏற்படுத்தக் கூடிய விடயம் அல்ல என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

தனது தவறுகளை மறைக்கவே மங்கள ...

Posted: 24 Jan 2014 10:30 PM PST

அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து அரசின் தவறுகள் மற்றும் மோசடிகளை சுட்டிக்காட்டி வருவதன் காரணமாகவே, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை கைது செய்ய முயற்சித்து வருகிறது என பிரபல நடிகையான நதீஷா ஹேமமாலி தெரிவித்தார்.

முதல் வெற்றியை ருசி பார்த்த ...

Posted: 24 Jan 2014 10:07 PM PST

அவுஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருவழியாக முதல் வெற்றியை பதிவு செய்தது.

கடும் நிதி நெருக்கடியை ...

Posted: 24 Jan 2014 10:04 PM PST

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் மேற்குலக நாடுகளின் நிதியுதவியின் கீழ் இயங்கி வந்த அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்கள் பலத்த நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகிறது.

ஹிருணிகாவுக்கு எதிராக பிரலங்களை ...

Posted: 24 Jan 2014 09:56 PM PST

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தோற்கடிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் ஜின்ஜர் வைட் என்ற பிரபல பாடகியை களமிறக்கியுள்ளதாக தெரியவருகிறது.

தீக்குளித்து இளம் பெண் தற்கொலை - ...

Posted: 24 Jan 2014 09:34 PM PST

காதல் பிரச்சினை காரணமாக இளம் பெண்ணொருவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருநாள் தரவரிசை: மீண்டும் முதலிடம் ...

Posted: 24 Jan 2014 08:11 PM PST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து, ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது.

இறுதிப் போட்டிக்கு வவ்ரிங்கா தகுதி

Posted: 24 Jan 2014 07:57 PM PST

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு சுவிட்ஸர்லாந்தின் முன்னணி வீரர் ஸ்டானிலஸ் வவ்ரிங்கா தகுதி பெற்றுள்ளார்.

வடகிழக்கை இணைக்கும் கிராமம் ...

Posted: 24 Jan 2014 07:12 PM PST

வடகிழக்கு இணைப்புக் கிராமமாகவுள்ள தென்னமரவடிக் கிராமம் தமிழர்களிடமிருந்து பறிபோகும் நிலையில் உள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™