Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இந்த பறவைக்கு இருக்கும் இரக்கம் கூட பல மனிதர்களுக்கு இருப்பதில்லை ஏன்?….

Posted: 20 Jan 2014 06:09 AM PST

bird_dog_001.w245

bird_dog_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

அய்யோ பாவம்… யாரு பெத்த பிள்ளையோ இப்படி விழுந்து கிடக்குதே!….

Posted: 20 Jan 2014 06:00 AM PST

fight_wrestler_001.w245

fight_wrestler_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

குடும்பத்தையே தனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்த சுட்டிக்குழந்தை…..

Posted: 20 Jan 2014 05:48 AM PST

baby_action_001.w245

baby_action_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

வேற்று கிரக வாசியின் விண்கலம் சந்திரனில்

Posted: 20 Jan 2014 05:35 AM PST

UFO (1)

UFO (1)சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பூமியின் துணை கோளான சந்திரனில் வேற்று கிரகவாசி நடமாட்டம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு உதாரணமாக அவர்கள் பயன்படுத்தும் வினோதமான விண்கலம் அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த விண்கலம் முக்கோண வடிவில் ஆப்பு போன்ற வடிவில் உள்ளது. இதை கூகுல் வரை படம் காட்டுவதாக ஆராய்ச்சியாளர் வாவ்போர்ரீல் கூறியுள்ளார்.

இந்த விண்கலம் வழக்கத்து மாறான வடிவில் தனிச் சிறப்பம்சம் வாய்ந்ததாக உள்ளது. எனவே இது வேற்று கிரகவாசியின் விண்கலம் தான் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என யூ டியூப்பில் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.

மேலும் இந்த விண்கலம் பூமியில் தயாரிக்கப்பட்டுள்ள விமானத்தை விட மிகப் பெரியது என்றும், அதி நவீன தொழில் நுட்பம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இவர் செய்த காரியம் நிச்சயம் உங்களுக்கு கொந்தழிப்பை ஏற்படுத்தும்….

Posted: 20 Jan 2014 05:30 AM PST

man_helpful_001.w245

man_helpful_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

‘பெண் பாதி – பாம்பு பாதி’யாக தோற்றமளிக்கும் விசித்திர சிறுமி: பார்ப்பதற்கு அலைமோதும் மக்கள் வெள்ளம்

Posted: 20 Jan 2014 05:24 AM PST

girl_snake_001.w245

girl_snake_001.w245 தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருப்பது ஊடகங்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

மய் லி ஃபே என்ற 8 வயது சிறுமியே இவ்வாறு காணப்படுகிறார். இவர் பிறக்கும்போதே இந்தத் தோற்றத்தில் பிறந்ததாக இவரது பெற்றோர் கூறுகின்றனர்.

இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உலகில் தோன்றுவது மிக, மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுனர்கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்துவ குறியீட்டின்படி, 'செர்பெண்டொசிஸ் மெலியனார்கிஸ்' அல்லது 'ஜிங் ஜிங் நோய்' என்று குறிப்பிடுகின்றனர்.

இயற்கை படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த்திக்க இதுவரையில் எவ்வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தாய்லாந்து நாட்டின் மருத்துவ வல்லுனரான டாக்டர் பிங் லாவ் என்பவர் கூறியுள்ளார்.

பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வை தரிசிக்கவும், அவளது உடலை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.

அவர்கள் வழங்கும் காணிக்கை பணத்தின் மூலம் அந்த பெண்ணின் குடும்ப வருமானமும், வாழ்க்கை தரமும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும், அவர்களின் நிம்மதியும், தனிமையும் தொலைந்துப் போனதாக மய் லி ஃபே-வின் நெருங்கிய உறவினர் ஒருவர் பேட்டியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிதர்களுக்கு வழிகாட்டும் சிம்பன்ஸிகள் (வீடியோ இணைப்பு)

Posted: 20 Jan 2014 03:24 AM PST

அடர்ந்த காட்டுக்குள் வழிதவறி சென்று விட்டால், சிம்பன்ஸிகள் வழியை கண்டுபிடித்து கொடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சிம்பன்ஸிகளின் தகவல் தொடர்பு பரிமாற்றம் குறித்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் ஒரு பகுதியாக, சிம்பன்ஸிகள் வழிதவறிய மனிதர்களுக்கு வழியைக் காட்டிக் கொடுக்குமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, சிம்பன்ஸிகள் சைகை மூலம் வழியைக் காட்டிக் கொடுக்கின்றன என்பது தெரியவந்தது. இதனை பரிசோதித்துப் பார்க்க, பரந்த வனப்பரப்பில் ஓரிடத்தில் உணவு மறைத்து வைக்கப்பட்டது. காட்டுக்குள் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபாகரனின் முடிக்கு இருக்கும் பெறுமதி கூட மகிந்தவுக்கு இல்லை: சரத் பொன்சேகா

Posted: 20 Jan 2014 03:12 AM PST

Fonseka speaks to reporters during a news conference in Colombo

Fonseka speaks to reporters during a news conference in Colomboஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை.

அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. நாட்டின் இன்றைய ஆட்சியாளர் பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கும் பெறுமதியற்றவர்.

நாங்கள் பயந்தவர்கள் என ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். சிறைச்சாலைக்கு செல்லும் நாங்கள் அஞ்சவில்லை.

எனது மூத்த புதல்வியின் கணவரை கடந்த ஆறு வருடங்களாக காண முடியவில்லை. இந்த பிரச்சினையை நாங்கள் எதிர்காலத்தில் தீர்ப்போம்.

அபுதாபி நாட்டில் அன்று வாடகை காரை ஓட்டிய ஒருவருக்கு இன்று நான்கு விமானங்கள் இருக்கின்றன.

இந்த மோசடிகளை செய்தவர் என்றாவது அதன் பிரதிபலனை அனுபவிப்பார். அவர் என்றாவது நரகத்தில் வாடகை காரை ஓட்ட வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அவுஸ்திரேலியாவிடம் மீண்டும் வீழ்ந்தது இங்கிலாந்து

Posted: 20 Jan 2014 03:03 AM PST

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா 2–0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நேற்று நடந்தது, இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் அலெஸ்டர் குக் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் குக்(35), இயான் பெல்(29) ஜோடி […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மஹேல ஜயவர்தன புதிய சாதனை

Posted: 20 Jan 2014 02:44 AM PST

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியுடன் சார்ஜாவில் இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார். சர்வதேச ரீதியில் இந்த மைல் கல்லை பெறும் எட்டாவது வீரராகவும் மஹேல ஜயவர்தன திகழ்கிறார். 141 வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை பெற்றுள்ளார். இந்த நிலையில் சர்வதேச ரீதியில் 11 ஆயிரம் ஓட்டங்களை […]

This posting includes an audio/video/photo media file: Download Now

முக்கிய தரவுகளை பாதுகாக்க உதவும் மென்பொருள்

Posted: 20 Jan 2014 02:39 AM PST

கணனியில் சேகரிக்கப்பட்டிருக்கும் முக்கிய தரவுகள் பிறரால் களவாடப்படலாம், அல்லது பார்வையிடப்படலாம். இவ்வாறான செயன்முறைகளை தவிர்ப்பதற்காக பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் PowerCryptor எனும் மென்பொருள் மிகவும் பாதுகாப்பு மிக்கதாக இருக்கின்றது. இம்மென்பொருளானது குறிப்பிட்ட தரவுகளை இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத வேறு தரவுகளாக கணனியில் சேமித்து வைக்கின்றது. இதனால் ஏனையவர்களிடமிருந்து மிகுந்த பாதுகாப்பினை தருகின்றது. இதன் மூலம் Document, Photos, Music, Video போன்ற அனைத்து கோப்புக்களையும் பாதுகாக்க முடியும். தரவிறக்கச் சுட்டி  

This posting includes an audio/video/photo media file: Download Now

Nokia Lumia 1520 Mini ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்

Posted: 20 Jan 2014 02:29 AM PST

Nokia நிறுவனமானது Lumia 1520 Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசி தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றது. 4.3 அங்குல தொடுதிரையினைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுவரும் இக்கைப்பேசியில் பிரதான நினைவகமாக 2GB RAM, சேமிப்பு நினைவகமாக 32GB சேமிப்பு கொள்ளளவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் ஏப்ரல் மாதமளவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசியானது Windows Phone 8.1 இயங்குதளத்தினை உள்ளடக்கியதாக வெளிவரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் திரள வேண்டும்: கனடிய மனிதவுரிமை மையம் கண்டனம்

Posted: 20 Jan 2014 02:23 AM PST

canada

canadaஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு கனேடியர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கனடிய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கு கனடிய மனிதவுரிமை மையம் ஆதரவு தெரிவித்துள்ளது. கனடிய அரசு மற்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இரு கனடியர்கள் காபூலில் அமைந்துள்ள உணவுவிடுதியில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை ஆதரித்தும், கனடாவின் முன்னணி மனிதவுரிமை அமைப்பான கனடிய மனிதவுரிமை மையம் விடுத்துள்ள செய்தியில், பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நடைபெறுகின்றன இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கனடா அரசினதும் வெளிவிவகார அமைச்சரினதும் நிலைப்பாட்டை வரவேற்கும் நாங்கள் இச்சம்பவத்தில் இறந்த கனடியர்களிற்கு எமது அஞ்சலியைத் தெரிவிக்கிறோம்.

இவ்வாறான மனிதநேயமற்ற, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்கள் அப்பாவிப் பொதுமக்களின் மீது உலகின் எப்பாகத்தில் இடம்பெற்றாலும் அதனைக் கண்டிக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.

கனடிய மனிதவுரிமை மையத்தின் கோட்பாட்டின் படி மானிடக் குழுமங்களிற்கிடையோன பிரச்சினைகளிற்கான தீர்வு வன்முறை சார்ந்தாக இருக்க முடியாது என்றும் மானிடக் குழுமங்கள் பேசி தங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு படிமுறையை பரஸ்பர நம்பிக்கையாகக் கட்டியெழுப்பப்படுவதன் மூலமே நிரந்தரமானதொரு தீர்வை அவர்கள் எட்டமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்ணின் தலையை பதம் பார்த்த முள்ளம்பன்றி

Posted: 20 Jan 2014 02:14 AM PST

பிரேசில் நாட்டில் பெண்ணின் தலை மீது முள்ளம்பன்றி விழுந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரை சேர்ந்தவர் சான்ட்ரா நபுகோ(வயது 52). இவர் தனது நாயுடன் கடந்த வாரம் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது நடைபாதையில் இருந்த விளக்கு கம்பத்தின் மீதிருந்த முள்ளம்பன்றி திடீரென சான்ட்ரா மீது விழுந்தது. உடனடியாக அலறி துடித்த சான்ட்ராவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது தலையில் குத்திய முட்களை மருத்துவர்கள் இடுக்கியின் உதவியால் ஒவ்வொன்றாக எடுத்தனர். இதுகுறித்து […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™