Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கையில் செய்ய முடியாததை ஜெனிவாவில் சாதிக்க சிலர் முயற்சி; ஜனாதிபதி மஹிந்த குற்றச்சாட்டு

Posted: 15 Jan 2014 11:30 PM PST

art.mahinda.rajapaksa.afp_.gi_

art.mahinda.rajapaksa.afp_.gi_இலங்கையில் செய்யமுடி யாததை ஜெனிவாவில் செய் வதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் என குற்றம்சாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­, ஹிட்லரின் கையாள் கொபெல்ஸ் போன்று எதிர்க் கட்சிகள் செயற்படுகின்றன என்றும் கடுமையாகச் சாடினார். அன்று பெண் தொழிலாளர்களின் கொழுந்துக்கூடையில் அமர்ந்து சென்ற வெள்ளையர்கள் இன்று பெண் உரிமைகளையும் மனித உரிமைகளையும் பற்றிப் பேசுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தேசிய தைப்பொங்கல் விழா நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அவர் தலைமையில் நடைபெற்றது. சுப வேளையில் இந்து சம்பிர தாயப்படி ஜனாதிபதியும் முதற் பெண்மணியான சிராந்தி ராஜபக்­வும் பொங்கல் வைத்தனர். அதன் பின்னர் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு: "தேசிய பொங்கல் விழாவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இன, மத வேறுபாடு பாராமல் அனைத்து மக்களும் பங்குபற்றியுள்ளனர்.

இதனையிட்டு சந்தோ­ப்படுகிறோம். இது சிறந்ததோர் சமாதான இலட்சினையாகும். இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் சம அந்தஸ்தும், சம உரிமையும் இருக்கின்றன. அவற்றை நாம் பெற்றுக்கொடுப்போம். குறிப்பாக அண்மையில் நான் புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் கொழுந்துக்கூடை சுமந்து செல்லும் பெண்ணொருவரின் கூடையில் வெள்ளையர் அமர்ந்து செல்லும் காட்சியது. இதுபோன்றவர்கள்தான் இன்று பெண் உரிமை, மனித உரிமை பற்றிப் பேசுகிறார்கள். இந்தப் பகுதியில் ஆசிரியர் பற்றாக் குறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  அதன்பொருட்டு விரைவில் ஆசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படும்.

வடக்குக்கு நாம் விசேட சேவைகளை வழங்கியதால் தான் தற்போது அந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகளில் முன்னிலையில் திகழ்கின்றனர். அத்துடன், இங்குள்ள பால் உற்பத்தியாளர்களுக்கும் நாம் எம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்துகொண்டே வருகிறோம். எதிர் காலத்தில் மேலும் உதவிகளைச் செய்யத் தயாராகவே உள்ளோம். அதேவேளை, இனவாதம் பேசி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் எதற்கெடுத்தாலும் என்மீது சேறு பூசு கின்றன. துறைமுகம் கட்டினாலும், விமானநிலையம், நெடுஞ்சாலைகள் அமைத்தாலும் என்மேல் குற்றம் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள். இலவசமாக செய்யக்கூடிய ஒரே செயல் சேறுபூசுவது மட்டும்தான். ஹிட்லர் என்பவருக்கு கொபெல்ஸ் என்ற ஒரு கையாள் இருந்தார். பொய்த் தகவல்களைப் பலதடவை கூறினால் மக்கள் அதனை நம்பிவிடுவார்கள் என அவர் கூறியிருந்தார். எமது நாட்டில் எதிர்க்கட்சிகளும் அவ்வாறே செயற்படு கின்றன. ஆனால் எமது மக்கள் அவ்வாறான வதந்திகளை நம்பி ஏமாறவில்லை என்பதை தேர்தல் பெறு பேறுகள் எடுத்துக்காட்டுகின்றன. அத்தோடு சிலர் இந்த நாட்டில் செய்யமுடியாததை ஜெனிவாவில் செய்ய முயற்சிக்கின்றனர்" என்று கூறினார் ஜனாதிபதி.

This posting includes an audio/video/photo media file: Download Now

துணை ஜனாதிபதி மீது மாவு கொட்டி எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் (வீடியோ இணைப்பு)

Posted: 15 Jan 2014 11:27 PM PST

president_flour_005

president_flour_005கவுதமாலாவின் துணை ஜனாதிபதி மீது இரு பெண்கள் மாவு கொட்டி தங்களது எதிர்ப்பை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள கவுதமாலா நாட்டின் துணை ஜனாதிபதி ரோக்சானா தன் மாளிகையின் முன் குழந்தைகளின் சத்துணவு குறித்து நேற்று முன்தினம் உரையாற்றினார்.

அப்போது, அங்கிருந்த இரு பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரோக்சானாவின் மீது உலர் மாவை கொட்டினர்.

இதனால் மூச்சுதிணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வழக்கில் கைதான இரு பெண்கள், "எதிர்ப்பு தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டு" என தாங்கள் செய்த செயலை நியாயப்படுத்துகின்றனர்.

மேலும் இவ்விரு பெண்களுடன் இவர்களுக்கு ஆதரவாக கோஷம் போட்ட மற்ற சிலரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அடேங்கப்பா….மரண கலாய்னா இது தாண்டா….சும்மா ரவுண்டு கட்டி அடிக்குறாங்க!…..

Posted: 15 Jan 2014 11:24 PM PST

kalaithal_001.w245

kalaithal_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பாட்டின் மூலம் பட்டைய கிளப்பும் சிவகார்த்திகேயன்…..உண்மையில் இவங்க வருத்தப்படாத வாலிபர் தாங்க!…..

Posted: 15 Jan 2014 11:19 PM PST

sivakarthikeyen_sing_001.w245

sivakarthikeyen_sing_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பசிக்காக அழும் குழந்தை பேயாக மாறியது எப்படி?

Posted: 15 Jan 2014 11:15 PM PST

devil_baby_001.w245

devil_baby_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பலத்த காற்றினால் நொடிப்பொழுதில் தரைமட்டமாகும் வீடுகள்…..

Posted: 15 Jan 2014 11:11 PM PST

house_fail_001.w245

house_fail_001.w245மணிக்கு 86 மைல் வேகத்தில் வீசிய காற்றில் வடக்கு கரோலினா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீடுகள் விழுந்துள்ளன.

வெறும் 10 நொடிகளில் பெருமளவான வீடுகள் தரைமட்டமாவது பார்க்கும் அனைவரினையும் பெரிதும் கவலைக்குள்ளாக்குவதாக காணப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலிப்பதற்கும் கல்யாணத்திற்கும் இடையேயான 11 வித்தியாசங்கள்… இளைஞர்களுக்கு மட்டும்……

Posted: 15 Jan 2014 11:09 PM PST

love_marriage_001.w245

  love_marriage_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பார்க்கத்தான் சுள்ளான்…. பண்ற வேடிக்கையைப் பார்த்தீர்களா?….

Posted: 15 Jan 2014 11:06 PM PST

child_treak_001.w245

child_treak_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™