Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்த 80 வயது முதியவர்….

Posted: 11 Jan 2014 08:53 AM PST

not_bathing_001.w245

not_bathing_001.w245ஈரான் நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தினந்தோறும் குளிக்காவிட்டால் எதையோ பறிகொடுத்தது போன்று அனைவரும் உணர்வார்கள்.

உலகமே இவ்வாறு சுழன்று கொண்டிருக்க, ஈரானை சேர்ந்த 80 வயது முதியவர் அமோவ் ஹாஜி, கடந்த 60 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இளவயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை அடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார்.

இவரை மடக்க பிடித்து குளிக்க வைக்க ஊர்க்காரர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் போனது.

செயின் ஸ்மோக்கர் ஆன இவர் விரும்பி சாப்பிடுவது, கெட்டுப்போன இறைச்சியையும், செத்துக் கிடக்கும் உயிரினங்களின் மாமிசத்தையும் தான்.

இந்த சாதனையை இவர் எட்டுவதற்கு முன்னர் வரை 66 வயதான ஒரு நபர் 38 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்தது தான் பெரிய சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை தற்போது அமோவ் ஹாஜி முறியடித்து விட்டார்.

முந்தைய சாதனைக்கு சொந்தக்காரர், இந்தியாவின் வாரணாசி பகுதியை சேர்ந்த கைலாஷ் சிங் என்பவர்தான்.

'உயிரே போனாலும் இனி குளிக்கப்போவது இல்லை' என 1974-ம் ஆண்டில் சபதமேற்றுக் கொண்ட இவர் 2012 வரை 38 ஆண்டுகளாக குளித்ததே கிடையாது.

This posting includes an audio/video/photo media file: Download Now

3 நிமிடங்களில் 2 கிலோ இறைச்சி…. இளம்பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் சாதனை!…

Posted: 11 Jan 2014 08:45 AM PST

eating_girl_001.w245

eating_girl_001.w245அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மூன்றே நிமிடங்களில் இரண்டு கிலோ இறைச்சியை உண்டு புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெண் மாலி ஸ்குயிலர், இவர் கடந்த 3ம் திகதி போர்லாண்டு என்ற இடத்தில் சமைக்கப்பட்ட 2 கிலோ ஸ்டீக் என்ற மாட்டிறைச்சியை மூன்று நிமிடங்களில் சாப்பிட்டு புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரையிலும் மூன்று கிலோ இறைச்சியை 6 நிமிடம் 48 விநாடிகளில் சாப்பிட்டது தான் உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பந்துகளாக மாறிய ஏரி…. நம்பமுடியாத அதிர்ச்சி காட்சி!….

Posted: 11 Jan 2014 05:15 AM PST

ball_ice_001.w245

ball_ice_001.w245வட அமெரிக்காவில் இருக்கும் மிச்சிகன் என்ற ஏரி முழுவதும் பனிபந்துகளால் சூழப்பட்ட கடல் போல் காட்சியளிக்கிறது.

வட அமெரிக்காவின் துருவ சூழலால் வெப்ப நிலை பூஜ்யத்திற்கு குறைந்துள்ளது. கூடைபந்துகளை போல் உருவத்திலிருக்கும் இந்த மிச்சிகன் ஏரியின் பனிப்பாறைகள் அப்பகுதியின் அருகில் இருக்கும் கிலேன் ஆர்பர் என்ற நகரம் வரை அலைகளாய் படர்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர் ஜோ சார்லிவேய்க்ஸ் கூறுகையில், மிச்சிகன் ஏரியிலிருக்கும் தண்ணீரின் வெப்ப நிலை உறையும் நிலைக்கு சற்று குறைவாகத்தான் உள்ளது.

எனினும் இதில் தோன்றும் சின்னஞ்சிறு பனிக்கட்டிகள் தண்ணீரில் கலந்து அலைகளோடு அலைகளாய் முன்னும் பின்னுமாய் வந்து தண்ணீரின் அளவை அதிகரிக்கின்றது என்றும் இதில் சில பனிக்கட்டிகள் பெரிய பனிக்கட்டிகளை போலவும் உருவெடுத்து, காற்றினால் கரையில் வீசப்பட்டு, அலைகளாய் மோதுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குளிர் காலத்தில் இது போன்ற பெரிய ஏரிகளில் தோன்றும் பனிக்கட்டிகளை "பனிபாறைகள்" அல்லது "பனிபந்துகள்" என அப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கண்ணிலிருந்து சுரக்கும் பால்…..

Posted: 11 Jan 2014 03:53 AM PST

eye_milk_001.w245

eye_milk_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இரவு விடுதியில் தகராறு! பிரபல வீரருக்கு சிறைத்தண்டனை

Posted: 11 Jan 2014 12:43 AM PST

இத்தாலியில் உள்ள இரவு நேர விடுதியில் தகராறில் ஈடுபட்டதாக, முன்னாள் பார்முலா 1 பந்தய வீரர் எடீ இர்வினுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் உள்ள விடுதியில் விஜபி பிரிவு பகுதியில் கேப்ரியல் மோரடியுடன், அயர்லாந்து நாட்டை சேர்ந்த முன்னாள் பார்முலா 1 பந்தய வீரர் எடீ இர்வீன் தகராறில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து இத்தாலி நீதிமன்றம் இர்வினுக்கு 6 மாதகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை இடைநீக்கம் செய்யப்பட […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவின் கருத்துகளுக்கு சிறிலங்கா கடும் எதிர்ப்பு – ஸ்டீபன் ராப்பிடம் நேரடியாகத் தெரிவித்தார் பீரிஸ்

Posted: 11 Jan 2014 12:40 AM PST

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகமவும் கடுமையான எதிர்ப்பை நேரில் தெரிவித்துள்ளனர். ஸ்டீபன் ஜே ராப் வடக்கில் மேற்கொண்ட பயணத்தின் போது வெளியிட்ட கருத்துகள் மற்றும், இரணைப்பாலை. சென்.அந்தனீஸ் மைதானத்தை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் பீரங்கித் தாக்குதல் என்ற டுவிட்டரில் அடையாளப்படுத்தி வெளியிட்ட கருத்து உள்ளிட்டவற்றுக்கே சிறிலங்கா தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று சிறிலங்கா […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தான் தடுமாற்றம்- வலுவான நிலையில் இலங்கை

Posted: 11 Jan 2014 12:38 AM PST

இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் இரண்டாது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி தடுமாற்றத்தை எதிர்நேக்கியுள்ளது. கடந்த 8ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 165 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி சார்பில், மஹேல ஜெயவர்த்தன 129 ஓட்டங்களையும், குஷல் சில்வா 95 ஓட்டங்களையும் விளாசினர். நேற்றைய மூன்றாம் நாளில் 388 ஓட்டங்களை குவித்த நிலையில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மக்கள் கிளர்ச்சி மற்றும் போராட்டங்களை தடுக்க அரசாங்கம் ஆயத்தம்!

Posted: 11 Jan 2014 12:36 AM PST

மக்கள் கிளர்ச்சி மற்றும் போராட்டங்களை தடுக்கும் ஆயத்தங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நீர்த்தாரை பிரயோக வாகனங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான ஏழு வாகனங்களை பொலிஸார் இறக்குமதி செய்துள்ளனர். தற்போது காணப்படும் நீர்த்தாரை பிரயோக வாகனங்களை விடவும் வேகமானதும், அழுத்தம் மிக்கதுமான முறையில் நீர்த்தாரை பிரயோகம் நடத்தக் கூடிய வகையில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கண்ணீர்ப் புகைக் குண்டு மற்றும் பெட்டன் தாக்குதல் இன்றி, நீர்த்தாரை பிரயோகம் மூலம் ஆர்ப்பாட்டக்கார்ர்களை விரட்டியடிக்கும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

நலன்புரி நிலைய மக்கள் மீளக்குடியமர வேண்டும்; புதிய யாழ். தளபதியிடம் பிரதேச செயலர் கோரிக்கை

Posted: 11 Jan 2014 12:33 AM PST

அகதி முகாம் வாழ்வு இனி மேல் இருக்கக்கூடாது. நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதியாகப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் உதய பெரேராவிடம் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தார் வலி.வடக்குப் பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனன்.    மல்லாகம் கோணப்புலம் முகாமில் பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தைப் புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஆரம்பித்து வைத்தார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கேம் பிரியர்களுக்காக அறிமுகமாகும் அதி நவீன மவுஸ்

Posted: 11 Jan 2014 12:25 AM PST

கணனி மூலம் கேம் விளையாடுபவர்களை கருத்தில் கொண்டு அதிநவீன மவுஸ் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த மவுஸ் ஆனது வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன், மின்கலங்கள் மூலம் சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலமானது 20 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக மின்னை வழங்கும் ஆற்றல் கொண்டவையாக காணப்படுகின்றன. இந்த மவுஸ் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுப்படுத்தப்படவுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

Ubuntu இயங்குதளத்தினைக் கொண்ட புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Posted: 11 Jan 2014 12:19 AM PST

Ubuntu நிறுவனம் தனது இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை இந்த வருடத்தில் வெளியிடப்போவதாக கடந்த வருடத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் அதன் முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. Meizu MX3 எனப்படும் ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வருடம் சீனாவில் வெளியிடப்பட்டிருந்தது. இக்கைப்பேசியே தற்போது Ubuntu இயங்குதளத்தினை அடிப்டையாகக் கொண்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 5.1 அங்குல அளவு, 1800 x 1080 Pixel Reslution உடைய இக்கைப்பேசியானது Samsung Exynos 5 Octa Processor, 2GB […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அரிசி இடிக்கச் சென்றுவந்த தங்கையை காட்டுக்குள் வைத்து வல்லுறவு செய்த அண்ணன்மார்!

Posted: 11 Jan 2014 12:14 AM PST

rape

rapeஉறவுக்கார சகோதரர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் - அளுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (10) பகல் அரிசி இடிக்கச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை இடையில் வழிமறித்த சகோதரர்கள், பலாத்காரமாக அவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார்.

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ.17 லட்சத்தை கொளுத்திய சகோதரிகள்

Posted: 11 Jan 2014 12:02 AM PST

பாகிஸ்தான் நாட்டில் ரூ.17 லட்சத்தை சகோதரிகள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பிலால் நகரைச் சேர்ந்தவர்கள் நஹீத்(40), ரூபினா(35). சகோதரிகளான இவர்கள் 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தேசிய வங்கிக்கு சென்று ரூ.17 லட்சத்தை எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்துள்ளனர், இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது. மேலும், அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™