Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மதுரையில் திமுக நிர்வாகி பண்ணை வீட்டில் போலீஸார் சோதனை
- பழ.நெடுமாறன் விடுதலையை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
- கேரளத்துக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் எரிசாராயம் பறிமுதல் வழக்கு: 4 பேர் கைது
- துவங்கிய 5 நிமிடத்தில் முடிந்த மாநகராட்சிக் கூட்டம்
- காலமானார்
- சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகன்கள் ஆஜர்
- மதுரை அருகே பெண் கொலை
- ஆன்லைன் மோசடி: நைஜீரிய இளைஞர்கள் இருவருக்கு ஜாமீன்
- தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஆட்சியரிடம் மனு
- வருங்காலங்களில் கிராமப்புற மாணவர்களுக்குப் பயிற்சி
- திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
- மதுரையில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு
- கேட்பாரற்றுக் கிடந்த 37 பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
- அழகிரியின் திருமண மண்டபம், தயா பார்க்கிற்கு முறையான வரிவிதிப்பு எப்போது? மேயர் விளக்கம்
- மேயர்-ஆணையர் மோதல் போக்கால் மாநகராட்சிப் பணிகள் பாதிப்பா?
- புரட்சிக்கவிஞர் மன்ற குடும்ப விழா
- விஷம் குடித்து தாய், மகன் சாவு
- திமுக நிர்வாகி எஸ்ஸார் கோபியின் பண்ணை வீட்டில் ஏர்கன், ஆயுதங்கள் பறிமுதல்
- வி.சி.மோட்டூரில் அதிமுக பொதுக்கூட்டம்
- பாலாற்றில் மணல் அள்ளத் தடை கோரி காவேரிப்பாக்கம் பேரூராட்சித் தீர்மானம்
- வாணியம்பாடியில் மாணவிகளிடம் முறைகேடு ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
- 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
- தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை
- மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
- மிளகாய் பொடி தூவி 4 சவரன் பறிப்பு
- புதிய மீன் மார்க்கெட் இன்று முதல் முழுமையாக இயங்கும்
- ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க எழுத்தருக்கு பாராட்டு
- காந்தி, அம்பேத்கர் வேடத்தில் விழிப்புணர்வுப் பிரசாரம்
- வாசவி கிளப் நிர்வாகிகள் தேர்வு
- ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாநகராட்சி இடத்தை குத்தகைக்குவிட திமுக எதிர்ப்பு
- விழிப்புணர்வுக் கல்வி முகாம்
- இச்சிபுத்தூரில் விரைவில் புதிய துணை மின்நிலையம்
- சேவை வரியை ரத்து செய்யக் கோரி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
- 34 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
- பிப்ரவரி 1 மின் தடை
- மேல் ஆலத்தூர் ரயில்வே கீழ்ப்பால சாலை அமைக்க நில ஆர்ஜிதம்: ஆட்சியர் ஆய்வு
- தேர்தல் பிரசாரத்துக்கு காவல் துறை தடை
- பருத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல்
- "சூவிங்கம்' என ரசாயனத்தைத் தின்ற மாணவர்கள் 20 பேர் பாதிப்பு
- மாணவர் செயல்திறன் போட்டி
- எஸ்.ஐ.யிடம் தகராறு: ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது
- அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவிகள் அடையாள உண்ணாவிரதம்
- "தீயணைப்புக் கருவிகளைக் கையாளும் பயிற்சி தொழிலாளர்களுக்கு அவசியம் தேவை
- லாரிகள் மோதல்: கிளீனர் சாவு
- "சமுதாய மேம்பாட்டுக்கு அறிவியல் வளர்ச்சி அவசியம்'
- அச்சத்தை ஏற்படுத்தும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வணிகர் சங்கப் பேரமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு
- மதுரை
- ஈரோடு
- கோவை
- திருப்பூர்
- 18 வயது நிரம்பியதுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: தேர்தல் ஆணையம் பரிந்துரை
- ஊழல் பட்டியலில் கேஜரிவால் பெயரை முதலிடத்தில் சேர்த்திருக்க வேண்டும்
- தெலங்கானா மசோதா நிறைவேறியே தீரும்
- ஒன்றரை வயது குழந்தை சாவு: இந்திய பெற்றோர் கைது
- நிர்பந்தத்துக்கு பணியமாட்டோம்: ராஜபட்ச
- முஷாரஃபை கைது செய்ய வாரண்ட்
- மருத்துவக் கல்வி புதிய இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி
- அமெரிக்க கப்பலில் கைதான இந்தியர்கள் ஜாமீன் கோரி மனு
- ஹஜ் பயணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
- 10 ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி: 5 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கையேடு
- மாநாட்டுப் பகுதியில் தேமுதிக கொடிகள் அகற்றம்: போலீஸாருக்கு விஜயகாந்த் கண்டனம்
- கேஜரிவால் மீது சட்ட நடவடிக்கை ஜி.கே.வாசன் எச்சரிக்கை
- மார்ச் முதல் வாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மாநாடு: தமிழக அமைப்பாளர் கிறிஸ்டினா சாமி தகவல்
- விசுவ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
- பிப்ரவரி 1 மின் தடை
- செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் மாநில தொழில்நுட்பக் கருத்தரங்கு
- ஒன்பத்துவேலியில் சோழர்கால அம்மன், சிவலிங்கம் சிலைகள்
- ஏ.டி.எம். அட்டையைத் திருடி ரூ. 12,500 திருட்டு
- மொபெட் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் சாவு
- தமிழக மீனவர்கள் 38 பேர் கைது: சுமுக நிலையைச் சீர்குலைக்க இலங்கை கடற்படை முயற்சி
- கந்தர்வகோட்டையில் பாஜக பிரசாரம்
- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்
- இளைஞர்களுக்கு வெல்டிங் பயிற்சி
- இளைஞர் மர்மச் சாவு
- மேட்டூர் அணை முன்கூட்டியே மூடப்பட்டதாக விவசாயிகள் புகார்
- பாபநாசம் அருகே அழுகிய ஆண் சடலம்
- விபத்தில் இளைஞர் சாவு
- காரைக்கால் அருகே சாமி சிலை சேதம்
- மழை இல்லாதபோது சொட்டு நீர் பாசன முறை கைகொடுக்கும்
- வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு
- தேசிய நுகர்வோர் தின விழா
- மாநில அளவிலான ஜூடோ: குளித்தலை அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
- சத்துணவு சாப்பிட்ட 40 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்
- மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் காலதாமதம் செய்கிறார்: முதல்வர் மீது ராமதாஸ் புகார்
- குளித்தலை நகராட்சிப் பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை
- கரூர் அருகே லாரியில் ஏற்றி வந்த டீத்தூளை திருடிய 4 பேர் கைது
- "கல்வியானது போதித்தல், அறிவை சோதித்தல் நோக்கியே நகர்கிறது'"
- அழகிரி ஆதரவாளரின் பண்ணை வீட்டில் போலீஸ் சோதனை
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
- வேலாயுதம்பாளையத்தில் மருத்துவமனை தின விழா
- குளித்தலையில் வழக்குரைஞர்கள் 2 நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு
- விவசாயியை தாக்கிய இளைஞர் கைது
- அரியலூர் அருகேஇருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவி காயம்
- இன்று டெசோ கூட்டம்
- செந்துறையில் 132 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை
- அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு
- முந்திரி மூட்டைகளை விற்றுத் தருவதாக மோசடி: தந்தை, மகன் மீது வழக்கு
- புதுவை பைப் வெடிகுண்டு சம்பவம்: என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கியது
| மதுரையில் திமுக நிர்வாகி பண்ணை வீட்டில் போலீஸார் சோதனை Posted: 31 Jan 2014 01:10 PM PST திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சரின் ஆதரவாளருமான எஸ்ஸார் கோபியின் பண்ணை வீட்டில் போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். |
| பழ.நெடுமாறன் விடுதலையை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 31 Jan 2014 01:10 PM PST பிரிவினையைத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பழ.நெடுமாறனை கீழ் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. |
| கேரளத்துக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் எரிசாராயம் பறிமுதல் வழக்கு: 4 பேர் கைது Posted: 31 Jan 2014 01:09 PM PST கேரளத்துக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் மதிப்பு கொண்ட எரிசாராயத்தை மதுரை அருகே போலீஸார் கைப்பற்றிய வழக்கு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| துவங்கிய 5 நிமிடத்தில் முடிந்த மாநகராட்சிக் கூட்டம் Posted: 31 Jan 2014 01:09 PM PST மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தை துவங்கிய 5 நிமிடத்தில் முடித்துக் கொண்டு மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா எழுந்து சென்றதால், வார்டு பிரச்னைகளை விவாதிக்க காத்திருந்த மாமன்ற உறுப்பினர்கள் விரக்தியடைந்தனர். மதுரை மாநகராட்சியின் ஜனவரி மாத மாமன்றக் கூட்டம் |
| Posted: 31 Jan 2014 01:09 PM PST மதுரை சுப்பிரமணியபுரம் முதல் தெருவைச் சேர்ந்த மரியஞானாம்பாள்(88) உடல்நலக்குறைவால் ஜன.30ஆம் தேதி காலமானார். |
| சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகன்கள் ஆஜர் Posted: 31 Jan 2014 01:08 PM PST கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான திமுக ஆட்சியில், வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி மீது ரூ. 2.08 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு, மதுரை ஒருங்கிணைந்த |
| Posted: 31 Jan 2014 01:08 PM PST மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் தனியாக வசித்து, டீ வியாபாரம் செய்துவந்த பெண்ணை யாரோ தலை துண்டித்து வியாழக்கிழமை நள்ளிரவு கொலை செய்துள்ளனர். |
| ஆன்லைன் மோசடி: நைஜீரிய இளைஞர்கள் இருவருக்கு ஜாமீன் Posted: 31 Jan 2014 01:08 PM PST ஆன்லைன் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்த இளைஞர்கள் 2 பேருக்கு மதுரை நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது. |
| தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஆட்சியரிடம் மனு Posted: 31 Jan 2014 01:08 PM PST தனியார் கல்லூரியில் படிப்பவர்களுக்கும், அரசு வேலைக்கு பரிந்துரைக்க உத்தரவிட்டதற்கும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனியார் செவிலியர் கல்லூரியின் பயிற்சி மாணவியர் மனு அளித்துச் சென்றனர். |
| வருங்காலங்களில் கிராமப்புற மாணவர்களுக்குப் பயிற்சி Posted: 31 Jan 2014 01:07 PM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் குறித்து, கிராமப்புற மாணவர்களுக்கு வருங்காலங்களில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதன் தலைவர் ஏ. நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் Posted: 31 Jan 2014 01:07 PM PST தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மதுரையில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு Posted: 31 Jan 2014 01:07 PM PST வைகையில் குடிநீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதால், இரண்டு வைகைத் திட்டங்களின் மூலம் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இது ஓரிரு நாளில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார். |
| கேட்பாரற்றுக் கிடந்த 37 பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் Posted: 31 Jan 2014 01:07 PM PST மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே சாலையில் 37 பவுன் நகைகளுடன் கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்த ஆட்டோ டிரைவர்கள், அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். |
| அழகிரியின் திருமண மண்டபம், தயா பார்க்கிற்கு முறையான வரிவிதிப்பு எப்போது? மேயர் விளக்கம் Posted: 31 Jan 2014 01:06 PM PST குறைவாக வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரிக்குச் சொந்தமான திருமண மண்டபம், தயா பார்க்கிற்கு முறையான வரிவிதிப்பு செய்வதற்கு சில மாதங்கள் ஆகலாம், என மேயர் வி.வி. |
| மேயர்-ஆணையர் மோதல் போக்கால் மாநகராட்சிப் பணிகள் பாதிப்பா? Posted: 31 Jan 2014 01:06 PM PST மதுரை மாநகராட்சியில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா மற்றும் ஆணையர் கிரண் குராலா இடையே மோதல் போக்கு நிலவுவதால், மாநகராட்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புகாரை |
| புரட்சிக்கவிஞர் மன்ற குடும்ப விழா Posted: 31 Jan 2014 01:06 PM PST புரட்சிக்கவிஞர் மன்றம், காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் பொங்கல் விழாவை குடும்ப விழாவாக கொண்டாடியது. |
| விஷம் குடித்து தாய், மகன் சாவு Posted: 31 Jan 2014 01:06 PM PST மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி ஜெயிலானி (25). இவர்களின் மகன் தமீம்கான் (5). ஜெயிலானி கணவரைப் பிரிந்து திருப்பாலையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து |
| திமுக நிர்வாகி எஸ்ஸார் கோபியின் பண்ணை வீட்டில் ஏர்கன், ஆயுதங்கள் பறிமுதல் Posted: 31 Jan 2014 01:05 PM PST திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சரின் ஆதரவாளருமான எஸ்ஸார் கோபியின் பண்ணை வீட்டிலிருந்து ஏர்கன் துப்பாக்கி, ஷோ-கேஸில் இருந்த வீச்சரிவாள் |
| வி.சி.மோட்டூரில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 31 Jan 2014 01:03 PM PST வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூர் கிராமத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. |
| பாலாற்றில் மணல் அள்ளத் தடை கோரி காவேரிப்பாக்கம் பேரூராட்சித் தீர்மானம் Posted: 31 Jan 2014 01:03 PM PST காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் எம்.மணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. |
| வாணியம்பாடியில் மாணவிகளிடம் முறைகேடு ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் Posted: 31 Jan 2014 01:02 PM PST வாணியம்பாடியில் தனியார் பள்ளி விடுதி மாணவிகள் சிலரிடம் முறைகேடாக நடந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை |
| 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் Posted: 31 Jan 2014 01:02 PM PST மேல்விஷாரத்தில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது என நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை Posted: 31 Jan 2014 01:02 PM PST ராணிப்பேட்டையில் அனைத்து வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் சித்ரா சந்தோஷம் தெரிவித்தார். |
| மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jan 2014 01:02 PM PST மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் சுபல்பூர் கிராமத் தலைவரின் கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பால் 20 வயதான பழங்குடி இளம்பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு இலக்கான சம்பவம், முதியோர் உதவித் |
| விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jan 2014 01:01 PM PST விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வேலூரில் அந்த இயக்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| மிளகாய் பொடி தூவி 4 சவரன் பறிப்பு Posted: 31 Jan 2014 01:01 PM PST அரக்கோணத்தை அடுத்த பங்காரம்மா கண்டிகையைச் சேர்ந்தவர் அரி (39). இவர் அரக்கோணம் நகராட்சியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். |
| புதிய மீன் மார்க்கெட் இன்று முதல் முழுமையாக இயங்கும் Posted: 31 Jan 2014 01:01 PM PST வேலூர் மக்கான் அருகே அமைந்துள்ள புதிய மீன்மார்கெட்டில் உள்ள கடைகள் பிப்ரவரி 1 முதல் முழுமையாக இயங்கும். பழைய மீன்மார்க்கெட் வெள்ளிக்கிழமையுடன் மூடப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார். |
| ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க எழுத்தருக்கு பாராட்டு Posted: 31 Jan 2014 01:00 PM PST குடியாத்தம் வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க எழுத்தர் குமார் ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. |
| காந்தி, அம்பேத்கர் வேடத்தில் விழிப்புணர்வுப் பிரசாரம் Posted: 31 Jan 2014 01:00 PM PST சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி காந்தி, அம்பேத்கர் வேடமணிந்து சென்னையில் இருந்து பிரசாரம் மேற்கொண்டவர்கள் வெள்ளிக்கிழமை வேலூர் வந்தனர். |
| வாசவி கிளப் நிர்வாகிகள் தேர்வு Posted: 31 Jan 2014 01:00 PM PST ஆம்பூர் வாசவி கிளப்பின் 2014ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாநகராட்சி இடத்தை குத்தகைக்குவிட திமுக எதிர்ப்பு Posted: 31 Jan 2014 01:00 PM PST வேலூர் காந்தி நகர் பகுதியில் 2400 சதுரடி இடத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வேலூர் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர். |
| Posted: 31 Jan 2014 12:59 PM PST குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, சென்னை சி.பி.ஆர். பவுண்டேஷன் ஆகியன இணைந்து உயிர் பண்மம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கல்வி முகாமை ஒன்றியப் பகுதிகளில் நடத்தி வருகின்றன. |
| இச்சிபுத்தூரில் விரைவில் புதிய துணை மின்நிலையம் Posted: 31 Jan 2014 12:59 PM PST அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் புதிய துணை மின்நிலையம் விரைவில் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். |
| சேவை வரியை ரத்து செய்யக் கோரி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jan 2014 12:59 PM PST எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் மற்றும் முகவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| 34 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் Posted: 31 Jan 2014 12:58 PM PST வேலூர் மாவட்டத்தில் 34 உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து அவர்கள் உடனடியாக புதிய இடத்தில் பொறுப்பேற்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப |
| Posted: 31 Jan 2014 12:58 PM PST குடியாத்தம் மின் கோட்டத்துள்பட்ட பாக்கம், செதுக்கரை, பரதராமி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சனிக்கிழமை (பிப்ரவரி 1) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கி. |
| மேல் ஆலத்தூர் ரயில்வே கீழ்ப்பால சாலை அமைக்க நில ஆர்ஜிதம்: ஆட்சியர் ஆய்வு Posted: 31 Jan 2014 12:58 PM PST குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூர் ரயில் நிலையம் அருகே கட்டப்படும் ரயில்வே கீழ்ப்பாலத்துக்குச் செல்ல, புதிதாக சாலை அமைக்க நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். |
| தேர்தல் பிரசாரத்துக்கு காவல் துறை தடை Posted: 31 Jan 2014 12:58 PM PST தேர்தல் பிரசாரத்துக்கு ஜனநாயகத்துக்கு விரோதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடை விதித்துள்ளார். அதை உடனடியாக நீக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபாலை முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தார். |
| பருத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல் Posted: 31 Jan 2014 12:57 PM PST குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்த விவசாயிகள் ஏலம் குறைவாகப் போனதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| "சூவிங்கம்' என ரசாயனத்தைத் தின்ற மாணவர்கள் 20 பேர் பாதிப்பு Posted: 31 Jan 2014 12:57 PM PST : வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே பைபாஸ் சாலையில் தோல் தொழிற்சாலையில் தோல் பாலீஷ் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள் காலாவதியாகி அழுகி இருந்ததையடுத்து கோணிப் பை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டிச் சென்று விட்டனர். |
| Posted: 31 Jan 2014 12:57 PM PST வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு செயலதிறன் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| எஸ்.ஐ.யிடம் தகராறு: ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது Posted: 31 Jan 2014 12:57 PM PST குடியாத்தம் நான்குமுனை கூட்டு ரோட்டில், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் துருவன் வெள்ளிக்கிழமை போக்குவரத்தை சீரமைத்துக் கொண்டிருந்தார். |
| அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவிகள் அடையாள உண்ணாவிரதம் Posted: 31 Jan 2014 12:56 PM PST வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ நர்ஸிங் படிப்பு பயிலும் 178 மாணவிகள் வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். |
| "தீயணைப்புக் கருவிகளைக் கையாளும் பயிற்சி தொழிலாளர்களுக்கு அவசியம் தேவை Posted: 31 Jan 2014 12:56 PM PST தொழிலாளர்களுக்குத் தீயணைப்புக் கருவிகளைக் கையாள்வது குறித்த பயிற்சி இருந்தால் பெரும் தீ விபத்துகளை தடுக்க முடியும் என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் வி.ராமசாமி கூறினார். |
| Posted: 31 Jan 2014 12:56 PM PST சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி புடவைகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி வெள்ளிக்கிழமை சென்றது. இதனை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரத்தோர் ஓட்டிச் சென்றார். வெங்கிளி கிராமம் |
| "சமுதாய மேம்பாட்டுக்கு அறிவியல் வளர்ச்சி அவசியம்' Posted: 31 Jan 2014 12:55 PM PST சமுதாய மேம்பாட்டுக்கு அறிவியல் வளர்ச்சி அவசியம் என்று முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணி கூறினார். |
| Posted: 31 Jan 2014 12:55 PM PST மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ஐ அமல்படுத்தும் காலவரம்பை இன்னும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், வணிகர்களை மிரட்டி வரும் |
| Posted: 31 Jan 2014 12:54 PM PST |
| Posted: 31 Jan 2014 12:54 PM PST |
| Posted: 31 Jan 2014 12:53 PM PST |
| Posted: 31 Jan 2014 12:53 PM PST |
| 18 வயது நிரம்பியதுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: தேர்தல் ஆணையம் பரிந்துரை Posted: 31 Jan 2014 12:48 PM PST 18 வயது நிரம்பிய இளைஞர்களைப் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு ஜனவரி 1 என்ற தேதி நிர்ணய கெடுவை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. |
| ஊழல் பட்டியலில் கேஜரிவால் பெயரை முதலிடத்தில் சேர்த்திருக்க வேண்டும் Posted: 31 Jan 2014 12:29 PM PST ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஊழல் அரசியல்வாதிகள் என்று குற்றம்சாட்டி வெளியிட்டுள்ள பட்டியலில் முதலில் அவரது பெயரைத்தான் சேர்த்திருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். |
| தெலங்கானா மசோதா நிறைவேறியே தீரும் Posted: 31 Jan 2014 12:28 PM PST தெலங்கானா மசோதாவை ஆந்திர சட்டப்பேரவை நிராகரித்தாலும், எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அது எந்தத் தடங்கலுமின்றி நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். |
| ஒன்றரை வயது குழந்தை சாவு: இந்திய பெற்றோர் கைது Posted: 31 Jan 2014 12:26 PM PST அமெரிக்காவில் பணிப்பெண் தாக்கியதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், முன்னெச்சரிக்கையை மீறி அந்தப் பணிப்பெண்ணிடம் குழந்தையை விட்டுச் சென்ற இந்தியப் பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| நிர்பந்தத்துக்கு பணியமாட்டோம்: ராஜபட்ச Posted: 31 Jan 2014 12:25 PM PST அயல்நாட்டு சக்திகளின் நிர்பந்தத்துக்கு இலங்கை எப்போதும் அடிபணியாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபட்ச தெரிவித்தார். இலங்கையின் தென்மேற்கு நகரமான மட்டுங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜபட்ச பேசியதாவது: |
| Posted: 31 Jan 2014 12:25 PM PST பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரஃபைக் கைது செய்வதற்கு ஜாமீனில் வெளிவரத்தக்க வாரண்ட்டை இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. |
| மருத்துவக் கல்வி புதிய இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி Posted: 31 Jan 2014 12:16 PM PST தமிழகத்தின் புதிய மருத்துவக் கல்வி இயக்குநராக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். கீதாலட்சுமி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பார். |
| அமெரிக்க கப்பலில் கைதான இந்தியர்கள் ஜாமீன் கோரி மனு Posted: 31 Jan 2014 12:16 PM PST அமெரிக்க ஆயுதக் கப்பலில் கைதான இந்திய ஊழியர்கள் 12 பேர் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். |
| ஹஜ் பயணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 31 Jan 2014 12:15 PM PST ஹஜ் புனிதப் பணயம் மேற்கொள்ள விரும்புவோருக்கான விண்ணப்பங்கள் சனிக்கிழமை (பிப்.1) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. இது குறித்து அரசு முதன்மைச் செயலர் க.அருள்மொழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| 10 ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி: 5 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கையேடு Posted: 31 Jan 2014 12:14 PM PST பத்தாம் வகுப்பு மாணவர்களைத் தேர்ச்சி அடைய வைப்பது தொடர்பாக 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு கையேடுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. |
| மாநாட்டுப் பகுதியில் தேமுதிக கொடிகள் அகற்றம்: போலீஸாருக்கு விஜயகாந்த் கண்டனம் Posted: 31 Jan 2014 12:13 PM PST தேமுதிகவின் மாநாட்டையொட்டி சாலைகளில் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டதாகக் கூறி, அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| கேஜரிவால் மீது சட்ட நடவடிக்கை ஜி.கே.வாசன் எச்சரிக்கை Posted: 31 Jan 2014 12:12 PM PST ஊழல்வாதிகள் பட்டியலில் தனது பெயரைக் குறிப்பிட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தமது கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால் சட்டப்படி அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் எச்சரித்தார். |
| மார்ச் முதல் வாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மாநாடு: தமிழக அமைப்பாளர் கிறிஸ்டினா சாமி தகவல் Posted: 31 Jan 2014 12:11 PM PST தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலாவது மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு அமைப்பாளர் கிறிஸ்டினா சாமி தெரிவித்தார். தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்டினா சாமி "தினமணி' நிருபரிடம் கூறியது: |
| விசுவ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jan 2014 12:11 PM PST கரூரில் விசுவ ஹிந்து பரிஷத் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். சக்திமுருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் பிச்சை முத்து வரவேற்றார். மாவட்டத் துணைத் |
| Posted: 31 Jan 2014 12:10 PM PST கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் சனிக்கிழமை (பிப். 1) மின்நிறுத்தம் நடைபெற உள்ளது. |
| செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் மாநில தொழில்நுட்பக் கருத்தரங்கு Posted: 31 Jan 2014 12:10 PM PST கரூர் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஒன்பத்துவேலியில் சோழர்கால அம்மன், சிவலிங்கம் சிலைகள் Posted: 31 Jan 2014 12:09 PM PST தஞ்சாவூர் மாவட்டம், ஒன்பத்துவேலி கிராமத்தில் உள்ள அம்மன், சிவலிங்கம் சிலைகள் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. |
| ஏ.டி.எம். அட்டையைத் திருடி ரூ. 12,500 திருட்டு Posted: 31 Jan 2014 12:09 PM PST தஞ்சாவூரில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து ஏ.டி.எம். அட்டையைத் திருடி, அதைப் பயன்படுத்தி ரூ. 12,500 ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மொபெட் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் சாவு Posted: 31 Jan 2014 12:09 PM PST தஞ்சாவூர் அருகே மொபெட் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| தமிழக மீனவர்கள் 38 பேர் கைது: சுமுக நிலையைச் சீர்குலைக்க இலங்கை கடற்படை முயற்சி Posted: 31 Jan 2014 12:09 PM PST இருதரப்பு மீனவர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்பட்ட சுமுக நிலையைச் சீர்குலைக்கும் வகையில் தமிழக மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். |
| கந்தர்வகோட்டையில் பாஜக பிரசாரம் Posted: 31 Jan 2014 12:09 PM PST கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர். பிரசாரத்துக்கு ஒன்றியத் தலைவர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். |
| குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் Posted: 31 Jan 2014 12:08 PM PST புதுக்கோட்டை நகரின் சில பகுதிகளில் நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகராட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| இளைஞர்களுக்கு வெல்டிங் பயிற்சி Posted: 31 Jan 2014 12:08 PM PST புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு அடிப்படை வெல்டிங் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 31 Jan 2014 12:08 PM PST தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி மகன் கதிர்வேல் (30). கடந்த 29-ம் தேதி தனது நண்பர்களுடன் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கதிர்வேலை தேடி அவரது சகோதரர் வெற்றிவேல் பல இடங்களுக்குச் சென்றார். இந்நிலையில், |
| மேட்டூர் அணை முன்கூட்டியே மூடப்பட்டதாக விவசாயிகள் புகார் Posted: 31 Jan 2014 12:07 PM PST மேட்டூர் அணை முன்னறிவிப்பின்றி முன்னதாகவே மூடப்பட்டதாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். |
| பாபநாசம் அருகே அழுகிய ஆண் சடலம் Posted: 31 Jan 2014 12:07 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருகாவூரிருந்து தென்கரை ஆலத்தூருக்கு செல்லும் வழியில் சுடுகாடு அருகே வெட்டாற்றில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் |
| Posted: 31 Jan 2014 12:07 PM PST தஞ்சாவூரில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். |
| காரைக்கால் அருகே சாமி சிலை சேதம் Posted: 31 Jan 2014 12:06 PM PST காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன் ராயன்பாளையம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஸ்ரீ வரதராஜ |
| மழை இல்லாதபோது சொட்டு நீர் பாசன முறை கைகொடுக்கும் Posted: 31 Jan 2014 12:06 PM PST மழை இல்லாதபோது, விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் கைகொடுக்கும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன். |
| வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு Posted: 31 Jan 2014 12:06 PM PST சீர்காழி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வே. தியாகராஜன் (44). அதிமுக பிரமுகரான இவர் சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். |
| Posted: 31 Jan 2014 12:06 PM PST நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மாநில அளவிலான ஜூடோ: குளித்தலை அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 31 Jan 2014 12:05 PM PST பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். |
| சத்துணவு சாப்பிட்ட 40 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் Posted: 31 Jan 2014 12:05 PM PST கரூர் அருகே சத்துணவு சாப்பிட்ட 40 குழந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், அப்பள்ளியை குழந்தைகளின் பெற்றோர் முற்றுகையிட்டு போôராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் காலதாமதம் செய்கிறார்: முதல்வர் மீது ராமதாஸ் புகார் Posted: 31 Jan 2014 12:05 PM PST தமிழகத்தில் மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் முதல்வர் ஜெயலலிதா காலம் கடத்தி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். |
| குளித்தலை நகராட்சிப் பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை Posted: 31 Jan 2014 12:05 PM PST குளித்தலை நகராட்சிக்குள்பட்ட முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டுமென நகர்மன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடை |
| கரூர் அருகே லாரியில் ஏற்றி வந்த டீத்தூளை திருடிய 4 பேர் கைது Posted: 31 Jan 2014 12:04 PM PST கரூர் அருகே கோவையிலிருந்து லாரியில் ஏற்றி வந்த டீத்தூளை திருடிய 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| "கல்வியானது போதித்தல், அறிவை சோதித்தல் நோக்கியே நகர்கிறது'" Posted: 31 Jan 2014 12:04 PM PST நமது கல்வி முறையானது நமக்கு மிகவும் தேவைப்படுகிற திறமைகளை வளர்ப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நிலையிலும் போதித்தல் மற்றும் அறிவைச் சோதித்தல் நோக்கியே நகர்கிறது |
| அழகிரி ஆதரவாளரின் பண்ணை வீட்டில் போலீஸ் சோதனை Posted: 31 Jan 2014 12:04 PM PST திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளருமான எஸ்ஸார் கோபியின் பண்ணை வீட்டில் போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். |
| மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் Posted: 31 Jan 2014 12:04 PM PST ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அதிமுக சார்பில் க. பரமத்தி ஒன்றிய அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் க. பரமத்தி மாரியம்மன் கோயில் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் Posted: 31 Jan 2014 12:03 PM PST : கரூர் அருகே டிஎன்பிஎல் ஆலை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| வேலாயுதம்பாளையத்தில் மருத்துவமனை தின விழா Posted: 31 Jan 2014 12:03 PM PST கரூர் ஒன்றியம், புஞ்சைப் புகழூர் பேரூராட்சியில் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை உள்ளது. இதன் 14-வது ஆண்டு மருத்துவமனை தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| குளித்தலையில் வழக்குரைஞர்கள் 2 நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு Posted: 31 Jan 2014 12:03 PM PST கரூர் மாவட்டம், குளித்தலையில் வழக்குரைஞர்கள் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி, வெள்ளிக்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் |
| Posted: 31 Jan 2014 12:02 PM PST அரியலூர் அருகே குடும்பத் தகராறில் விவசாயியை தாக்கிய இளைஞர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| அரியலூர் அருகேஇருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவி காயம் Posted: 31 Jan 2014 12:02 PM PST அரியலூர் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவி காயமடைந்தார். அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல் சரகம், மேலவரப்பன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் |
| Posted: 31 Jan 2014 12:02 PM PST டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை (பிப்.1) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிது. |
| செந்துறையில் 132 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை Posted: 31 Jan 2014 12:02 PM PST அரியலூர் மாவட்டம், செந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்ற விரைவு பட்டா மாறுதல் முகாமில் 132 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன. |
| அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு Posted: 31 Jan 2014 12:02 PM PST அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வில் இரண்டாமிடம் பெற்ற அரியலூர் மாவட்ட மாணவர் இளம்வழுதியை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் பாராட்டினார். |
| முந்திரி மூட்டைகளை விற்றுத் தருவதாக மோசடி: தந்தை, மகன் மீது வழக்கு Posted: 31 Jan 2014 12:01 PM PST அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே விவசாயியிடம் இருந்து முந்திரி மூட்டைகளை விற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த தந்தை, மகன் மீது போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| புதுவை பைப் வெடிகுண்டு சம்பவம்: என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கியது Posted: 31 Jan 2014 12:01 PM PST புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டின் அருகே பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணையைத் தொடங்கி உள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |