Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வால்பாறையில் சிறுத்தை: வாழைத்தோட்டம் பகுதி மக்கள் பீதி
- "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஜாமீன் கோரி மீண்டும் மனு
- தமிழக காங்கிரஸூக்கு கூடுதல் நிர்வாகிகள் நியமனம்: சிதம்பரம் ஆதரவாளர்களுக்கு அதிக பதவிகள்
- சசிபெருமாள் நாளைமுதல் உண்ணாவிரதம்
- கருணாநிதி-அழகிரி மோதல் ஒரு குடும்ப நாடகம்: பிரேமலதா விஜயகாந்த்
- தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான பயிற்சி தொடக்கம்
- இயற்கையை விட்டு வெகு தூரம்...
- மூன்று மரணத் தாக்குதல்கள்
- மிஞ்சியது ஏமாற்றம்தான்!
- ஸ்டாலினின் பாதுகாப்பை அதிகரிக்க கோரும் கடிதம் டிசம்பரில் எழுதப்பட்டது: டி.ஆர். பாலு விளக்கம்
- அழகிரியின் உருவ பொம்மையை எரிக்க வேண்டாம்: மு.க.ஸ்டாலின்
- மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இரண்டு நாள்களில் அறிவிப்பு
- செவிலியர் பள்ளி மாணவியர் 2ஆவது நாளாகப் போராட்டம்
- விபத்தை தவிர்க்க முயன்றதில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 5 பேர் காயம்
- மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் இடமாற்றி நடப்பட்ட 12 ஆண்டு வேம்பு, அரச மரங்கள்
- புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்
- பெட்ரோல் குண்டு வீசி கொலை: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
- வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை: பிப்.10-க்குள் விநியோகத்தை முடிக்க உத்தரவு
- செம்மினிப்பட்டியில் மக்கள் குறைகேட்பு நாள்
- மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
- பிப்.16-ல் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மாநாடு
- ஜனவரி 30 மின் தடை
- உள்கட்சி தேர்தல் முறைகேடு குறித்து ஆதாரம் இருப்பதாக நான் கூறவில்லை
- திமுக புறநகர் மாவட்ட செயலர் உள்பட 5 பேருக்கு முன்ஜாமீன்
- குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்
- மதுரை பல்கலை. மாணவியர் விடுதியில் நவீன உணவுக்கூடம் திறப்பு
- சங்கத் தமிழ் இலக்கியம் உலகின் இமயம்
- சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கை: உயர்நீதிமன்றம் இடைக் காலத் தடை
- சிவகாசி இஎஸ்ஐ: தீக்காய சிகிச்சைப் பிரிவு துவக்கம்
- விசைத்தறி ஜவுளி கண்காட்சி துவக்கம்
- முதியோர் உதவித்தொகை கிடைக்காததால் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- மாநிலங்களவைத் தேர்தல்: ஆறு பேர் வேட்புமனுக்கள் ஏற்பு
- டாஸ்மாக் மது பாரில் பணம் திருட்டு
- அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பரிந்துரை சரிபார்க்க ஜன.31ஆம் தேதி வாய்ப்பு
- திராவிட கட்சிகள் ஏழ்மையை ஒழிக்காமல் ஏழைகளை ஒழித்து விட்டனramadoss
- நடிகர் நெப்போலியன் மதுரை வருகை
- ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல்கள் திறப்பு: ரூ. 64. 63 லட்சம் வருவாய்
- வாடிக்கையாளர் சேவையே முக்கியம் பிஎஸ்என்எல் திருச்சி முதன்மைப் பொதுமேலாளர்
- திமுக மாநாட்டுப் பணிகள் தீவிரம்
- மாநகராட்சிப் பள்ளிகளில் சோலார் அமைப்பு நிறுவத் திட்டம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்
- மழை மூலம் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு சராசரியாக 120 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது
- மதுரை
- பினராயி விஜயன் விடுதலைக்கு எதிரான மனு: 4ஆவது நீதிபதியும் விலகல்
- வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே மசோதா தாக்கல்: மத்திய அரசு முடிவு
- தெலங்கானா: ஆந்திர முதல்வர் ராஜிநாமா மிரட்டல்
- சட்டவிரோதமான ஆயுதங்களை பயன்படுத்தவில்லை: இலங்கை ராணுவம்
- முசாஃபர்நகர்: கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- மன்னிப்பு கேட்டார் மகாராஷ்டிர மகளிர் ஆணைய உறுப்பினர்
- ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை வாங்க வேண்டும்
- 5 பள்ளிகளைச் சேர்ந்த 111 மாணவர்களுக்கு வேன் வசதி
- தொடர் ஓட்டத்தில் சிறப்பிடம்: மாணவருக்குப் பாராட்டு
- ஏரியில் மண் அள்ளியதாக லாரி, பொக்லைன் பறிமுதல்
- சூரிய குளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு
- ஏசுநாதர் சிலையில் ரத்தம் வழிவதாக தகவல் பரவியதால் பரபரப்பு
- 12 மாடுகளைப் பிடித்த நகராட்சி அதிகாரிகள்
- குப்பைக் கிடங்கை மாற்ற பாஜக கோரிக்கை
- மாணவர் தற்கொலை
- இலங்கை அகதிகளுக்கு வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிய அடையாள அட்டை
- சோமாசிபாடியில் மரக்கன்று நடும் விழா
- மண்டல தட களப் போட்டிகள்: குமரன் பாலிடெக்னிக் சிறப்பிடம்
- சேத்துப்பட்டில் தமுமுகவினர் மறியல்
- பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல் குறித்து வண்டிப் பிரசாரம்
- சடலத்தைப் புதைக்க இடம், சுடுகாட்டுக்கு பாதை கேட்டு மறியல்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- ரூ.2 ஆயிரம் லஞ்சம்: ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் கைது
- விவசாயிகளுக்குப் பயிற்சி
- கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
- சவ ஊர்வலத்தில் கல்வீசியதைக் கண்டித்து மறியல்
- "அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைய ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்
- டேக்வாண்டோ: புன்னம்சத்திரம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
- நிலத்தடிநீர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும்
- மாநில ஜூடோ: பரணி பார்க் பள்ளி மாணவர்கள் சாம்பியன்
- ஆபாச சுவரொட்டிகளுக்குதடை விதிக்க வலியுறுத்தல்
- வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு
- ரூ. 2 லட்சம் பணிக் கொடை வழங்க வலியுறுத்தல்
- பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி, ஆடைகளில் அச்சுக் கலைப் பயிற்சி
- செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் மனித சங்கிலி
- பயிர் காப்பீட்டுத் தொகை ரூ. 12.05 கோடி பெறப்பட்டுள்ளது
- தடகளப் போட்டியில் சண்முகா பாலிடெக்னிக் வெற்றி
- ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்
- ஆசிரியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- ஓய்வூதியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
- சீர்காழி பள்ளியில் தாத்தா, பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்
- வேதாரண்யத்தில் முப்பெரும் விழா
- உதவித்தொகை பெற நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணபிக்கலாம்
- காரைக்காலில் அரசு நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை இல்லை
- அரவக்குறிச்சியில் ரூ. 22 லட்சம் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
- மின் வாரிய ஓய்வூதியர்கள் மருத்துவ நலநிதி திட்டத்தில் சேர ஜன. 31 கடைசி நாள்
- பெரம்பலூர் அருகே விஷம் குடித்து இளைஞர் தற்கொலை
- ரூ. 3,500 வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- கூட்டுறவு சங்கத் தேர்தல்: அதிமுக போட்டி வேட்பாளர் வெற்றி
- கீரனூர் அருகே ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்
- ஆவின் நிறுவன பணிகளுக்கு பிப். 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
- பைக்கா விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்
- ஓட்டுநர் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு உரிமம்
- முத்துக்குமார் நினைவு நாள்
- மருதுபாண்டியர் கல்லூரியில் கணினி அறிவியல் பயிலரங்கம்
- தொழில்முனைவோருக்கு இறால் வளர்ப்பு பயிற்சி
| வால்பாறையில் சிறுத்தை: வாழைத்தோட்டம் பகுதி மக்கள் பீதி Posted: 29 Jan 2014 01:27 PM PST வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் அப் பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். |
| "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஜாமீன் கோரி மீண்டும் மனு Posted: 29 Jan 2014 01:21 PM PST ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, சேலம் நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் மனு தாக்கல் செய்தனர். |
| தமிழக காங்கிரஸூக்கு கூடுதல் நிர்வாகிகள் நியமனம்: சிதம்பரம் ஆதரவாளர்களுக்கு அதிக பதவிகள் Posted: 29 Jan 2014 01:20 PM PST தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு கூடுதல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| சசிபெருமாள் நாளைமுதல் உண்ணாவிரதம் Posted: 29 Jan 2014 01:18 PM PST தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காந்தியவாதி சசிபெருமாள் தலைமையில் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.31) தொடங்குகிறது. இதுகுறித்து சசிபெருமாள் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: |
| கருணாநிதி-அழகிரி மோதல் ஒரு குடும்ப நாடகம்: பிரேமலதா விஜயகாந்த் Posted: 29 Jan 2014 01:14 PM PST திமுக தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகன் அழகிரிக்கும் இடையே நடக்கும் மோதல் ஒரு குடும்ப நாடகம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார். |
| தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான பயிற்சி தொடக்கம் Posted: 29 Jan 2014 01:11 PM PST சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்திலுள்ள சுதந்திர பொன் விழா கட்டடத்தில் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான (சர்க்ஹப் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. |
| Posted: 29 Jan 2014 01:07 PM PST சகதி நிறைந்த பாதையில், ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தால்தான் இலக்கை அடைய முடியும். அப்பாதையை பின்தொடர்ந்தால் ஒழிய பின் தொடர்பவர்களின் பயணம் வெற்றி பெறாது. வேறு பாதையைத் தேர்வு செய்யும் சமூகம் துன்புறவே செய்யும். தற்போதைய நவீன சமூகம், முந்தைய பாதையை மாற்றிக் கொண்டது. |
| Posted: 29 Jan 2014 01:06 PM PST அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (1948 ஜனவரி 30) புது தில்லியில் மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியில் ஹிந்து தீவிரவாதி கோட்úஸயால் சுட்டுக் கொல்லப்பட்டார் மகாத்மா காந்தி. தேசமே ஸ்தம்பித்தது. |
| Posted: 29 Jan 2014 01:05 PM PST மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த இந்தியாவே கூர்ந்து கவனித்த தொலைக்காட்சி பேட்டி அது. தனியார் தொலைக்காட்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு தலைவரும், அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளருமானவர் பேட்டி அளிக்கிறார் எனும்போதே அந்தப் பேட்டியின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. |
| ஸ்டாலினின் பாதுகாப்பை அதிகரிக்க கோரும் கடிதம் டிசம்பரில் எழுதப்பட்டது: டி.ஆர். பாலு விளக்கம் Posted: 29 Jan 2014 01:02 PM PST "திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் என்ற முறையில் நான்தான் கடிதம் எழுதினேன்' என்று டி.ஆர். பாலு கூறினார். |
| அழகிரியின் உருவ பொம்மையை எரிக்க வேண்டாம்: மு.க.ஸ்டாலின் Posted: 29 Jan 2014 01:01 PM PST மு.க.அழகிரியின் உருவ பொம்மையை திமுகவினர் யாரும் எரிக்கக் கூடாது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இரண்டு நாள்களில் அறிவிப்பு Posted: 29 Jan 2014 01:00 PM PST வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து 2 நாள்களில் முடிவை அறிவிக்க இருப்பதாக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார். |
| செவிலியர் பள்ளி மாணவியர் 2ஆவது நாளாகப் போராட்டம் Posted: 29 Jan 2014 12:59 PM PST அரசு மருத்துவமனைப் பணியில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அரசு செவிலியர் பள்ளி மாணவியர் 2ஆவது நாளாக |
| விபத்தை தவிர்க்க முயன்றதில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 5 பேர் காயம் Posted: 29 Jan 2014 12:59 PM PST அவனியாபுரம் சுற்றுச்சாலைப் பகுதியில் முன்னே சென்ற கல்லூரிப் பேருந்து மீது மோதாமல் தவிர்க்க திடீரென வாகனத்தை நிறுத்தியதால், அரசுப் பேருந்து கவிழ்ந்து 5 பேர் காயமடைந்தனர். |
| மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் இடமாற்றி நடப்பட்ட 12 ஆண்டு வேம்பு, அரச மரங்கள் Posted: 29 Jan 2014 12:59 PM PST மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், 12 ஆண்டு பழமைவாய்ந்த வேம்பு, அரச மரங்கள் இடம் மாற்றி புதன்கிழமை நடப்பட்டன. |
| புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் Posted: 29 Jan 2014 12:59 PM PST "நாடாளுமன்றத் தேர்தலில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்' என்று முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். |
| பெட்ரோல் குண்டு வீசி கொலை: நீதிமன்றத்தில் ஒருவர் சரண் Posted: 29 Jan 2014 12:59 PM PST மதுரையில் பெட்ரோல் குண்டுவீசி ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் புதன்கிழமை ஒருவர் சரணடைந்துள்ளார். |
| வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை: பிப்.10-க்குள் விநியோகத்தை முடிக்க உத்தரவு Posted: 29 Jan 2014 12:58 PM PST மதுரை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 23 லட்சத்து 61 ஆயிரத்து 27 வாக்காளர்கள் |
| செம்மினிப்பட்டியில் மக்கள் குறைகேட்பு நாள் Posted: 29 Jan 2014 12:58 PM PST மேலூர் அருகே உள்ள செம்மினிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், 205 பயனாளிகளுக்கு ரூ. 13 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை, மதுரை மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன் வழங்கினார். |
| மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு Posted: 29 Jan 2014 12:58 PM PST முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழாவுக்கு அவரது ஆதரவு திமுகவினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். |
| பிப்.16-ல் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மாநாடு Posted: 29 Jan 2014 12:58 PM PST சமத்துவ மக்கள் கட்சியின் 2-வது மாநில மாநாடு திருநெல்வேலியில் பிப்.16-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் அறிவித்துள்ளார். |
| Posted: 29 Jan 2014 12:57 PM PST மேலூர் துணை மின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஜனவரி 30ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. |
| உள்கட்சி தேர்தல் முறைகேடு குறித்து ஆதாரம் இருப்பதாக நான் கூறவில்லை Posted: 29 Jan 2014 12:57 PM PST திமுக உள்கட்சித் தேர்தலில் முறைகேடு குறித்து ஆதாரங்களை வெளியிடுவதாக நான் கூறவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி தெரிவித்தார். |
| திமுக புறநகர் மாவட்ட செயலர் உள்பட 5 பேருக்கு முன்ஜாமீன் Posted: 29 Jan 2014 12:57 PM PST மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலர் மூர்த்தி உள்பட 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. |
| குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் Posted: 29 Jan 2014 12:56 PM PST மதுரையில் நடைபெற்று வரும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில், கபடி ஆடவர் பிரிவு அரையிறுதிக்கு, கன்னியாகுமரி, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் அணிகள் தகுதி பெற்றன. |
| மதுரை பல்கலை. மாணவியர் விடுதியில் நவீன உணவுக்கூடம் திறப்பு Posted: 29 Jan 2014 12:56 PM PST மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சிதிலமடைந்து கிடந்த மாணவியர் விடுதி புதுப்பிக்கப்பட்டு, ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கும் வசதியுடன் மையப்படுத்தப்பட்ட நவீன சுகாதாரமான உணவுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. |
| சங்கத் தமிழ் இலக்கியம் உலகின் இமயம் Posted: 29 Jan 2014 12:56 PM PST சங்கத் தமிழ் இலக்கியம் உலகின் இமயம் என்று, தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
| சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கை: உயர்நீதிமன்றம் இடைக் காலத் தடை Posted: 29 Jan 2014 12:56 PM PST சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. |
| சிவகாசி இஎஸ்ஐ: தீக்காய சிகிச்சைப் பிரிவு துவக்கம் Posted: 29 Jan 2014 12:56 PM PST விருதுநகர் மாவட்டம் சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. |
| விசைத்தறி ஜவுளி கண்காட்சி துவக்கம் Posted: 29 Jan 2014 12:55 PM PST விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனைக் கண்காட்சி, மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கில் புதன்கிழமை துவங்கியது. |
| முதியோர் உதவித்தொகை கிடைக்காததால் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் Posted: 29 Jan 2014 12:55 PM PST மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் முதியோர் உதவித்தொகை கிடைக்காத காரணத்தினால், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. |
| மாநிலங்களவைத் தேர்தல்: ஆறு பேர் வேட்புமனுக்கள் ஏற்பு Posted: 29 Jan 2014 12:55 PM PST மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த ஆறு பேரின் வேட்புமனுக்கள் புதன்கிழமை ஏற்கப்பட்டன. போதிய எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிதல் இல்லாத இரண்டு சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. |
| டாஸ்மாக் மது பாரில் பணம் திருட்டு Posted: 29 Jan 2014 12:55 PM PST மதுரை பை-பாஸ் சாலை தனியார் அபார்ட்மென்ட்டில் குடியிருப்பவர் விஜயகுமார் (42). இவர், அதே பகுதியில் டாஸ்மாக் மது பார் வைத்து நடத்திவருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு பாரை அடைத்துச் சென்றுள்ளார். புதன்கிழமை வழக்கம்போல் திறந்தபோது, பாரின் மேற்கூரை வழிய |
| Posted: 29 Jan 2014 12:55 PM PST தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நடத்துநர் பணிக் காலியிடங்களுக்கு, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பரிந்துரை செய்யப்பட உள்ளது. |
| திராவிட கட்சிகள் ஏழ்மையை ஒழிக்காமல் ஏழைகளை ஒழித்து விட்டனramadoss Posted: 29 Jan 2014 12:55 PM PST ஏழ்மை, வறுமையை ஒழிக்க பாமகவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்தக் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசினார். |
| நடிகர் நெப்போலியன் மதுரை வருகை Posted: 29 Jan 2014 12:54 PM PST மு.க. அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு, அவரை வாழ்த்துவதற்காக திரைப்பட நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன் புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். |
| ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல்கள் திறப்பு: ரூ. 64. 63 லட்சம் வருவாய் Posted: 29 Jan 2014 12:54 PM PST ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. உண்டியல்கள் மூலம் ரூ. 64.63 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. |
| வாடிக்கையாளர் சேவையே முக்கியம் பிஎஸ்என்எல் திருச்சி முதன்மைப் பொதுமேலாளர் Posted: 29 Jan 2014 12:53 PM PST வாடிக்கையாளர் சேவைதான் நமக்கு முக்கியம் என்றார் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திருச்சி தொலைத்தொடர்பு மாவட்ட முதன்மைப் பொதுமேலாளர் என். மெய்க்கண்ட மாணிக்கம். |
| திமுக மாநாட்டுப் பணிகள் தீவிரம் Posted: 29 Jan 2014 12:53 PM PST பிப்ரவரி முதல் வாரத்துக்குள் முடியும் வகையில் திருச்சிó திமுக மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. |
| மாநகராட்சிப் பள்ளிகளில் சோலார் அமைப்பு நிறுவத் திட்டம் Posted: 29 Jan 2014 12:52 PM PST திருச்சி மாநகரிலுள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சோலார் மின் அமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 29 Jan 2014 12:52 PM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை ஊராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் Posted: 29 Jan 2014 12:52 PM PST மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்றார் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியிó தமிழ் மாநிலத் தலைவர் பி.கே.எம். முத்துராமலிங்கம். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நி |
| மழை மூலம் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு சராசரியாக 120 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது Posted: 29 Jan 2014 12:51 PM PST இயற்கை நமக்கு மழை மூலம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நாளொன்றுக்கு சராசரியாக 120 |
| Posted: 29 Jan 2014 12:51 PM PST |
| பினராயி விஜயன் விடுதலைக்கு எதிரான மனு: 4ஆவது நீதிபதியும் விலகல் Posted: 29 Jan 2014 12:50 PM PST எஸ்.என்.சி லாவலின் ஊழல் வழக்கிலிருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீதான விசாரணையில் இருந்து, கேரள உயர் நீதிமன்றத்தின் மற்றுமொரு நீதிபதி விலகினார். |
| வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே மசோதா தாக்கல்: மத்திய அரசு முடிவு Posted: 29 Jan 2014 12:49 PM PST அடுத்த மாதம் 5ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. |
| தெலங்கானா: ஆந்திர முதல்வர் ராஜிநாமா மிரட்டல் Posted: 29 Jan 2014 12:49 PM PST "தெலங்கானா மசோதாவை தற்போதுள்ள வடிவிலேயே மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றினால் அரசியலை விட்டே விலகுகிறேன்' என்று ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார். |
| சட்டவிரோதமான ஆயுதங்களை பயன்படுத்தவில்லை: இலங்கை ராணுவம் Posted: 29 Jan 2014 12:48 PM PST விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சட்ட விரோதமான ஆயதங்களை பயன்படுத்தவில்லை என்று இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. |
| முசாஃபர்நகர்: கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 29 Jan 2014 12:48 PM PST உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேர் மீது செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. |
| மன்னிப்பு கேட்டார் மகாராஷ்டிர மகளிர் ஆணைய உறுப்பினர் Posted: 29 Jan 2014 12:48 PM PST பெண்கள் அணியும் உடைகளும், பொது இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் பாலியல் பலாத்காரத்துக்குக் காரணங்களாகும் என்று மகாராஷ்டிர மகளிர் ஆணைய உறுப்பினரும் மருத்துவருமான ஆஷா மிர்ஜ் தெரிவித்தார். தனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து மிர்ஜ் மன்னிப்பு கேட்டார். |
| ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை வாங்க வேண்டும் Posted: 29 Jan 2014 12:20 PM PST தங்க நகைகளை வாங்கும்போது, ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அறிவுரை வழங்கிப் பேசினார். |
| 5 பள்ளிகளைச் சேர்ந்த 111 மாணவர்களுக்கு வேன் வசதி Posted: 29 Jan 2014 12:19 PM PST அனக்காவூர் வட்டத்தைச் சேர்ந்த புரிசை, எச்சூர், மேல்நெமிலி, தென் எலப்பாக்கம், உக்கல் ஆகிய பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்காக மொபைல் வேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. |
| தொடர் ஓட்டத்தில் சிறப்பிடம்: மாணவருக்குப் பாராட்டு Posted: 29 Jan 2014 12:19 PM PST திருவண்ணாமலையில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தில் சிறப்பிடம் பிடித்த சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவருக்குப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. |
| ஏரியில் மண் அள்ளியதாக லாரி, பொக்லைன் பறிமுதல் Posted: 29 Jan 2014 12:19 PM PST திருவண்ணாமலையை அடுத்த சமுத்திரம் ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, திருவண்ணாமலை வட்டாட்சியர் வேடியப்பன், தாலுகா போலீஸில் புகார் கொடுத்தார். |
| சூரிய குளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு Posted: 29 Jan 2014 12:19 PM PST சூரிய குளத்தை தூய்மைப்படுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதன் தலைவர் க.ஆனந்தகுமாரி தெரிவித்தார். |
| ஏசுநாதர் சிலையில் ரத்தம் வழிவதாக தகவல் பரவியதால் பரபரப்பு Posted: 29 Jan 2014 12:18 PM PST சேத்துப்பட்டு புனிதஅன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், புனித ஜான் போஸ்கோ தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தங்கும் விடுதியான ஆண்டனி தங்கும் விடுதி பள்ளிக்கு |
| 12 மாடுகளைப் பிடித்த நகராட்சி அதிகாரிகள் Posted: 29 Jan 2014 12:18 PM PST திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 12 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். |
| குப்பைக் கிடங்கை மாற்ற பாஜக கோரிக்கை Posted: 29 Jan 2014 12:18 PM PST திருவண்ணாமலை ஈசான்ய பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று பாஜக மாவட்ட இளைஞரணி கேட்டுக் |
| Posted: 29 Jan 2014 12:18 PM PST திருவண்ணாமலை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பொறியியல் கல்லூரி மாணவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| இலங்கை அகதிகளுக்கு வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிய அடையாள அட்டை Posted: 29 Jan 2014 12:18 PM PST ஆரணியை அடுத்த வேலப்பாடியில் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிய இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| சோமாசிபாடியில் மரக்கன்று நடும் விழா Posted: 29 Jan 2014 12:17 PM PST திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடியில் எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. |
| மண்டல தட களப் போட்டிகள்: குமரன் பாலிடெக்னிக் சிறப்பிடம் Posted: 29 Jan 2014 12:17 PM PST வேலூர், பாகாயத்தில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலூர் மண்டல அளவிலான தட களப் போட்டிகள் நடைபெற்றன. 3 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் |
| சேத்துப்பட்டில் தமுமுகவினர் மறியல் Posted: 29 Jan 2014 12:17 PM PST சேத்துப்பட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல் குறித்து வண்டிப் பிரசாரம் Posted: 29 Jan 2014 12:16 PM PST தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை (சென்னை) மற்றும் லா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தவிர்த்தல் தொடர்பான தகவல் வண்டிப் பிரசாரம் |
| சடலத்தைப் புதைக்க இடம், சுடுகாட்டுக்கு பாதை கேட்டு மறியல் Posted: 29 Jan 2014 12:16 PM PST செய்யாறில் இறந்தவரின் உடலைப் புதைக்க இடமும், சுடுகாட்டுக்கு பாதையும் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 29 Jan 2014 12:16 PM PST ஆரணி அரிமா சங்கம், ஆரணி சில்க் சிட்டி அரிமா சங்கம், திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் ஆரணி ஆர்.வி.வி.மளிகை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். |
| ரூ.2 ஆயிரம் லஞ்சம்: ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் கைது Posted: 29 Jan 2014 12:16 PM PST திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் முரளி, விருப்ப ஓய்வு பெற்ற செவிலியரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக திருவண்ணாமலை |
| Posted: 29 Jan 2014 12:15 PM PST தண்டராம்பட்டு வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. |
| கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு Posted: 29 Jan 2014 12:15 PM PST செய்யாறை அடுத்த மேட்டு எச்சூர் அருகேயுள்ள மலையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன் (34). அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது விவசாய நிலத்தில் இருந்த ஆயில் |
| சவ ஊர்வலத்தில் கல்வீசியதைக் கண்டித்து மறியல் Posted: 29 Jan 2014 12:15 PM PST வந்தவாசியில் சவ ஊர்வலத்தின்போது கல்வீசியதாக கூறி, அதைக் கண்டித்து சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது. |
| "அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைய ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் Posted: 29 Jan 2014 12:15 PM PST பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைய ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று மாவட்டக் கல்வி அலுவலர் வீ.மதியழகன் பேசினார். |
| டேக்வாண்டோ: புன்னம்சத்திரம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 29 Jan 2014 12:14 PM PST மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில், கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். |
| நிலத்தடிநீர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும் Posted: 29 Jan 2014 12:14 PM PST நிலத்தடிநீர் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| மாநில ஜூடோ: பரணி பார்க் பள்ளி மாணவர்கள் சாம்பியன் Posted: 29 Jan 2014 12:13 PM PST பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில், கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர். |
| ஆபாச சுவரொட்டிகளுக்குதடை விதிக்க வலியுறுத்தல் Posted: 29 Jan 2014 12:13 PM PST கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனியார் மற்றும் அரசு சுவர்களில் ஆபாச சுவரொட்டி விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அம்பேத்கர் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு Posted: 29 Jan 2014 12:13 PM PST சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். |
| ரூ. 2 லட்சம் பணிக் கொடை வழங்க வலியுறுத்தல் Posted: 29 Jan 2014 12:12 PM PST ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி, ஆடைகளில் அச்சுக் கலைப் பயிற்சி Posted: 29 Jan 2014 12:12 PM PST பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி மற்றும் ஆடைகளின் அச்சுக்கலைப் பயிற்சி அளிக்கப்பட |
| செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் மனித சங்கிலி Posted: 29 Jan 2014 12:12 PM PST தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாவது நுழைவு வாயில் அருகே அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சுமார் 400 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். |
| பயிர் காப்பீட்டுத் தொகை ரூ. 12.05 கோடி பெறப்பட்டுள்ளது Posted: 29 Jan 2014 12:12 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பயிர் காப்பீட்டுத் தொகை ரூ. 12.05 கோடி பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார். |
| தடகளப் போட்டியில் சண்முகா பாலிடெக்னிக் வெற்றி Posted: 29 Jan 2014 12:11 PM PST தஞ்சாவூர் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி பெற்றது. |
| ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் Posted: 29 Jan 2014 12:11 PM PST வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன். |
| ஆசிரியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 29 Jan 2014 12:11 PM PST தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை இரவு ஆசிரியரிடம் தங்கச் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஓய்வூதியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு Posted: 29 Jan 2014 12:10 PM PST மன்னார்குடி வட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| சீர்காழி பள்ளியில் தாத்தா, பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் Posted: 29 Jan 2014 12:10 PM PST சீர்காழி தனியார் பள்ளியில் தாத்தா,பாட்டிகளுக்கு புதன்கிழமை விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. |
| வேதாரண்யத்தில் முப்பெரும் விழா Posted: 29 Jan 2014 12:10 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யம் அரிமா சங்கம் சார்பில் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| உதவித்தொகை பெற நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணபிக்கலாம் Posted: 29 Jan 2014 12:10 PM PST நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நலிந்த நிலையிலுள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம். |
| காரைக்காலில் அரசு நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை இல்லை Posted: 29 Jan 2014 12:09 PM PST காரைக்காலில் அரசு நிறுவனங்கள் நெல் கொள்முதல் செய்யாததால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. |
| அரவக்குறிச்சியில் ரூ. 22 லட்சம் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Posted: 29 Jan 2014 12:09 PM PST : கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் ரூ. 22 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| மின் வாரிய ஓய்வூதியர்கள் மருத்துவ நலநிதி திட்டத்தில் சேர ஜன. 31 கடைசி நாள் Posted: 29 Jan 2014 12:08 PM PST மின் வாரிய ஓய்வூதியர்கள் மருத்துவ நலநிதி திட்டத்தில் சேர ஜன. 31-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டது. |
| பெரம்பலூர் அருகே விஷம் குடித்து இளைஞர் தற்கொலை Posted: 29 Jan 2014 12:08 PM PST பெரம்பலூர் அருகே விஷம் குடித்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். பெரம்பலூர் அருகே உள்ள எறையசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் |
| ரூ. 3,500 வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 29 Jan 2014 12:08 PM PST கரும்பு டன்னுக்கு ரூ. 3,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் சர்க்கரை ஆலை நுழைவு வாயில் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கூட்டுறவு சங்கத் தேர்தல்: அதிமுக போட்டி வேட்பாளர் வெற்றி Posted: 29 Jan 2014 12:08 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தேர்தலில் அதிமுக போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றார். |
| கீரனூர் அருகே ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் Posted: 29 Jan 2014 12:07 PM PST புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியினை பிப். 1-ம் தேதி மீண்டும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக |
| ஆவின் நிறுவன பணிகளுக்கு பிப். 5-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 29 Jan 2014 12:07 PM PST புதுக்கோட்டை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பிப். 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பைக்கா விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம் Posted: 29 Jan 2014 12:07 PM PST மாவட்டத்தில் ஒன்றிய, மாவட்ட அளவிலான பைக்கா விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜன. 31) தொடங்குவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| ஓட்டுநர் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு உரிமம் Posted: 29 Jan 2014 12:06 PM PST புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் ஓட்டுநர் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு புதன்கிழமை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. |
| Posted: 29 Jan 2014 12:06 PM PST இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உயிர் நீத்த தமிழினப் போராளி முத்துகுமாரின் நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் புதன்கிழமை நடைபெற்றது. |
| மருதுபாண்டியர் கல்லூரியில் கணினி அறிவியல் பயிலரங்கம் Posted: 29 Jan 2014 12:06 PM PST தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் கணினி அறிவியல் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. |
| தொழில்முனைவோருக்கு இறால் வளர்ப்பு பயிற்சி Posted: 29 Jan 2014 12:05 PM PST : நாகை மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர் இறால் வளர்ப்பு தொடர்பான பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக இயக்குநர் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |