Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆரணியில் அரசுப் பேருந்து ஜப்தி
- தருமபுரி தொகுதியில் அன்புமணி போட்டி?
- விபத்தில் கட்டட மேஸ்திரி சாவு
- அழகிரியின் உருவபொம்மைகள் எரிப்பு
- வேன் - அரசு பஸ் மோதல்: முதியவர் சாவு; மூவர் காயம்
- 10% அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஏஐடியூசி போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- இளம்பெண் மர்மச்சாவு
- "ஆம் ஆத்மி யோஜனா காப்பீடு திட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள்'
- ஊர்க்காவல் படையில் சேர 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
- எண்ணெய் வித்து திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
- 70 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்
- பேர்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி
- முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
- கணிதத் திறன் போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்குப் பரிசு
- லைஃப் ஜாக்கெட் இருந்தும் படகோட்டி தரவில்லை; கொடுத்திருந்தால் பலர் உயிர் பிழைத்திருப்பர்
- "மக்களவை, உள்ளாட்சி இடைத்தேர்தல் தனித்தனியே நடத்தப்படும்'
- திருவண்ணாமலையில் நாளை மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- பைக்கா போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு ஆட்சியர் வழங்கினார்
- வாழ்வுரிமை கட்சிக்கு திமுக அழைப்பு
- திருவண்ணாமலை
- கொடிக்கம்பம் சேதம்: நடவடிக்கை கோரி மறியல்
- அதிக சாமை பயிர் விளைவித்தவருக்கு பரிசு
- "நான் தி.மு.க.வில் இல்லை'
- சூரிய நாராயணசுவாமி தரிசன யாத்திரை
- ஆச்சார்ய துளசி அடிகளார் நூற்றாண்டு விழா
- திருப்பாற்கடல் பாலாற்றில் மணல் எடுக்கத் தடை விதிக்கக் கோரிக்கை
- 28 சவரன் கொள்ளை போனதாக பொய்ப் புகார் அளித்தவர் கைது
- இருளர்கள் 62 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்
- உரிய இடங்களில் மட்டுமே அதிகாரிகளிடம் மனு
- டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் திருட்டு
- ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதோருக்கு மற்றுமொரு வாய்ப்பு
- மழை வேண்டி சர்வ மதப் பிரார்த்தனை பென்னி குயிக் சிலை முன் பொங்கல் வைத்து வழிபாடு
- காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
- ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
- பசுமை ராமேசுவரம் திட்டம்: கலாம் துவக்கிவைத்தார்
- சென்னை-ராமேசுவரம் இடையே பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்
- கமுதி பகுதி ஆலயங்களில் பிரதோஷ விழா
- சட்ட உதவி மையம் திறப்பு
- 5 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
- அனுமதி பெறாமல் கட்டப்படும் வணிக வளாகம்
- திண்டுக்கல்லில் செவிலியர் பயிற்சி மாணவிகள் திடீர் போராட்டம்
- 30 தலைமைக் காவலர்களுக்கு முதல்வர் விருது:ஆட்சியர் வழங்கினார்
- மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 6 பேர் காயம்
- இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மனு
- திருக்கடையூரில் சிறப்பு பூஜைகள்: 60-ல் அடியெடுத்து வைத்தார் சரத்குமார்
- மானிய விலையில் இடுபொருள்கள்
- அரிமா சங்க விருது வழங்கும் விழா
- அரசாணை இன்றி பணி நியமனத்தை தீவிரப்படுத்தி வரும் பல்கலைக்கழகம்
- நீர்மூழ்கிக் கப்பலில் விஷ வாயு இருந்தது எப்படி?
- பணத் தகராறில் தி.மு.க. பிரமுகருக்கு வெட்டு
- காவல்துறை நண்பர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
- ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு: இன்று இறுதி வாய்ப்பு
- குமரியில் சூறைக்காற்று: படகுப் போக்குவரத்து பாதிப்பு
- போடியில் 200 ஆட்டோக்களுக்கு வரிசை எண்
- உத்தமபாளையத்தில் மு.க. அழகிரி பேனர்கள் கிழிப்பு
- "மீனவர் பேச்சுவார்த்தையின் முடிவுகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்'
- ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு முறை: ராமதாஸ் வலியுறுத்தல்
- தேனி பழைய பஸ் நிலையத்தை மாற்று பயன்பாட்டுக்கு விட தீர்மானம்
- தேமுதிக, பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
- நகராட்சி அலுவலகம் முற்றுகை
- கணினி பயிற்சிக்கு ஜன.31 வரை விண்ணப்பம் வழங்கல்
- தேனியில் நூதனப் போராட்டம்
- "மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்-மை பயன்டுத்தும் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவெடுத்திருப்பது சரியா?'
- மின்சாரக் கம்பி உரசி டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது
- கம்பத்தில் அழகிரி உருவப் படத்துக்கு தீ வைப்பு
- பழனியில் ரோப் கார் இன்று நிறுத்தம்
- மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
- மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரி தோல் பதனிடும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்
- மக்கள் மக்களாக வாழட்டும்
- முதலீடு பணத்தை வழங்கக் கோரி உண்ணாவிரதம்
- விபத்தல்ல, கொலை!
- நாகர்கோவிலில் பயிலரங்கம் நிறைவு
- அணு வார விழாப் போட்டிகள்: குமரி பொறியியல் கல்லூரி சிறப்பிடம்
- குலசேகரம் அருகே ஆபத்தான நிலையில் சாலை: சீரமைக்க கோரிக்கை
- குமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 1 லட்சம் வசூல்
- தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது
- 2,800 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- வங்கிகள், மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமிரா அமைக்கும் பணியைத் தீவிரப்படுத்த எஸ்.பி. உத்தரவு
- 102 பவுன் நகைத் திருட்டு: ஒன்றரை ஆண்டுக்குப் பின் வழக்கு பதிவு
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல்
- ஊராட்சித் தலைவர், உறுப்பினர்களுக்கு பயிற்சி
- தமிழக பட்ஜெட்: அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை
- மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடுபட்டோர் பெயரைப் பதிவு செய்ய வாய்ப்பு
- மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அழைப்பு
- பிப். 2-ல் மாவட்ட செஸ் போட்டி
- நாளை மீளவிட்டான் பகுதி மக்கள் மனு அளிக்க அழைப்பு
- மாநிலங்களவைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் 6 பேர்
- கோவில்பட்டி
- கப்பியறையில் என்.எஸ்.எஸ். முகாம்
- கூட்டுறவு தலைவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வலியுறுத்தல்
- தொற்றா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
- அரசு பஸ்களை தடையின்றி இயக்க வலியுறுத்தல்
- கலைஞர்கள் நல இயக்கக் கூட்டம்
- அதிமுக சின்னத்துரை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தள்ளுபடி
- லீபுரம் ஊராட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தை அமலாக்க வலியுறுத்தல்
- மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சட்டம் கொண்டுவர வலியுறுத்தல்
- கன்னியாகுமரி
- மக்களவைத் தேர்தல்: பிப்.5-க்குள் இடமாறுதல்களை முடிக்க அரசு உத்தரவு
- ராஜீவ் கொலையாளிகள் மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
| ஆரணியில் அரசுப் பேருந்து ஜப்தி Posted: 28 Jan 2014 01:28 PM PST ஆரணி பழைய பஸ்நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தினை கோர்ட் உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. |
| தருமபுரி தொகுதியில் அன்புமணி போட்டி? Posted: 28 Jan 2014 01:28 PM PST தருமபுரி மக்களவைத் தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி சூசகமாகத் தெரிவித்தார். |
| Posted: 28 Jan 2014 01:28 PM PST வந்தவாசி அருகே மினிடெம்போ-பைக் மோதிக் கொண்ட விபத்தில் கட்டட மேஸ்திரி இறந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். |
| அழகிரியின் உருவபொம்மைகள் எரிப்பு Posted: 28 Jan 2014 01:27 PM PST மு.க. ஸ்டாலினை விமர்சித்ததாகக் கூறி மு.க.அழகிரியின் உருவபொம்மையை பல்வேறு இடங்களில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை எரித்தனர். |
| வேன் - அரசு பஸ் மோதல்: முதியவர் சாவு; மூவர் காயம் Posted: 28 Jan 2014 01:27 PM PST திருவண்ணாமலை அருகே மாட்டு வண்டி மீது மோதிவிட்டு நின்றிருந்த வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் |
| 10% அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஏஐடியூசி போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2014 01:26 PM PST 10 சதவீத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, ஏஐடியூசி போக்குவரத்துத் |
| Posted: 28 Jan 2014 01:26 PM PST செய்யாறில், கிணற்றில் மகள் இறந்து கிடந்தது குறித்து தந்தை போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார். |
| "ஆம் ஆத்மி யோஜனா காப்பீடு திட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள்' Posted: 28 Jan 2014 01:25 PM PST மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் 18 வயது முதல் 53 வயது வரை உள்ள |
| ஊர்க்காவல் படையில் சேர 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் Posted: 28 Jan 2014 01:25 PM PST ஆரணி நகர ஊர்க்காவல் படையில் சேருவதற்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. |
| எண்ணெய் வித்து திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி Posted: 28 Jan 2014 01:24 PM PST செய்யாறில், ஐசோபாம் எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. |
| 70 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் Posted: 28 Jan 2014 01:24 PM PST திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் 70 பேர், வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். |
| பேர்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி Posted: 28 Jan 2014 01:23 PM PST பேர்ணாம்பட்டை அடுத்த அரவட்லா மலை வன எல்லையில் சிறுத்தை நடமாடுவதாக வந்த தகவலையடுத்து |
| முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2014 01:23 PM PST முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 62 ஆயிரம் பங்கேற்றனர். |
| கணிதத் திறன் போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்குப் பரிசு Posted: 28 Jan 2014 01:23 PM PST விஐடியில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கான கணிதத் திறன் போட்டியில் காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் |
| லைஃப் ஜாக்கெட் இருந்தும் படகோட்டி தரவில்லை; கொடுத்திருந்தால் பலர் உயிர் பிழைத்திருப்பர் Posted: 28 Jan 2014 01:22 PM PST அந்தமான் படகு விபத்துக்கு சிறிதுநேரம் முன்பு படகினுள் தண்ணீர் புகுந்தபோது, லைஃப் ஜாக்கெட்டை |
| "மக்களவை, உள்ளாட்சி இடைத்தேர்தல் தனித்தனியே நடத்தப்படும்' Posted: 28 Jan 2014 01:21 PM PST தமிழகத்தில் மக்களவை, உள்ளாட்சி இடைத் தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்படும். இவ்விரு தேர்தல்களும் ஒன்றாக |
| திருவண்ணாமலையில் நாளை மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 28 Jan 2014 01:21 PM PST திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், வியாழக்கிழமை (ஜனவரி 30) நடைபெறும் செயல்வீரர்கள், |
| பைக்கா போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு ஆட்சியர் வழங்கினார் Posted: 28 Jan 2014 01:20 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பைக்கா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு, |
| வாழ்வுரிமை கட்சிக்கு திமுக அழைப்பு Posted: 28 Jan 2014 01:20 PM PST தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகனை, திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்தார். |
| Posted: 28 Jan 2014 01:20 PM PST |
| கொடிக்கம்பம் சேதம்: நடவடிக்கை கோரி மறியல் Posted: 28 Jan 2014 01:19 PM PST வந்தவாசியில் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் |
| அதிக சாமை பயிர் விளைவித்தவருக்கு பரிசு Posted: 28 Jan 2014 01:19 PM PST போளூரை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியம், நம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணி என்பவர் தமிழக |
| Posted: 28 Jan 2014 01:19 PM PST நான் தி.மு.க.வில் இல்லை என்றார் நடிகர் டி.ராஜேந்தர். |
| சூரிய நாராயணசுவாமி தரிசன யாத்திரை Posted: 28 Jan 2014 01:18 PM PST இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் தனது பாரத தரிசன சுற்றுலா ரயில் மூலம் அரசவல்லியில் உள்ள சூரிய |
| ஆச்சார்ய துளசி அடிகளார் நூற்றாண்டு விழா Posted: 28 Jan 2014 01:18 PM PST அணுவிரத இயக்கத் தலைவர் ஆச்சார்ய துளசி அடிகளார் நூற்றாண்டு விழா வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| திருப்பாற்கடல் பாலாற்றில் மணல் எடுக்கத் தடை விதிக்கக் கோரிக்கை Posted: 28 Jan 2014 01:18 PM PST காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதிப் பாலாற்றில் இருந்து மணல் எடுக்க தடை விதிக்கக்கோரி கிராம |
| 28 சவரன் கொள்ளை போனதாக பொய்ப் புகார் அளித்தவர் கைது Posted: 28 Jan 2014 01:17 PM PST நள்ளிரவில் வீடு புகுந்து கத்திமுனையில் 28.5 சவரனை முகமூடி நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகப் பொய்ப் புகார் |
| இருளர்கள் 62 பேருக்கு ஜாதிச் சான்றிதழ் Posted: 28 Jan 2014 01:17 PM PST குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இருளர்கள் 62 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. |
| உரிய இடங்களில் மட்டுமே அதிகாரிகளிடம் மனு Posted: 28 Jan 2014 01:16 PM PST உரிய இடங்களில் மட்டுமே அதிகாரிகளிடம் மனுக்களை அளிக்க வேண்டும். வேலூர் அலுவலகத்தில் |
| டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் திருட்டு Posted: 28 Jan 2014 01:15 PM PST திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை திருடிச் சென்ற |
| ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதோருக்கு மற்றுமொரு வாய்ப்பு Posted: 28 Jan 2014 01:15 PM PST ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு புதன்கிழமை (ஜனவரி 29) மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. |
| மழை வேண்டி சர்வ மதப் பிரார்த்தனை பென்னி குயிக் சிலை முன் பொங்கல் வைத்து வழிபாடு Posted: 28 Jan 2014 12:52 PM PST உத்தமபாளையம் பொதுப்பணித் துறையில் உள்ள பென்னி குயிக் சிலை அமைந்துள்ள வளாகத்தில், மழை வேண்டி |
| Posted: 28 Jan 2014 12:52 PM PST தேனி மாவட்டத்தில் ஆயுதப் படை மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 4 பேர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 28 Jan 2014 12:51 PM PST தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் |
| பசுமை ராமேசுவரம் திட்டம்: கலாம் துவக்கிவைத்தார் Posted: 28 Jan 2014 12:51 PM PST ராமேசுவரம் விவேகானந்த கேந்திரம் சார்பாக ராமேசுவரம் திருக்கோயிலுக்கு சொந்தமான புனித தீர்த்தங்கள், குளங்களை |
| சென்னை-ராமேசுவரம் இடையே பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் Posted: 28 Jan 2014 12:50 PM PST சென்னை-ராமேசுவரம் இடையே பாம்பன் எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் ரித்தீஷ் பேசினார். |
| கமுதி பகுதி ஆலயங்களில் பிரதோஷ விழா Posted: 28 Jan 2014 12:50 PM PST கமுதி பகுதி ஆலயங்களில் பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Jan 2014 12:49 PM PST முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தில் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. |
| Posted: 28 Jan 2014 12:49 PM PST மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| அனுமதி பெறாமல் கட்டப்படும் வணிக வளாகம் Posted: 28 Jan 2014 12:49 PM PST அனுமதியின்றி வணிக வளாகம் கட்டி வரும் தனியார் பள்ளியின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என |
| திண்டுக்கல்லில் செவிலியர் பயிற்சி மாணவிகள் திடீர் போராட்டம் Posted: 28 Jan 2014 12:49 PM PST தனியார் செவிலியர் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, அரசு மருத்துவமனையில் பணி வழங்கக் கூடாது எனக் கூறி, அரசு |
| 30 தலைமைக் காவலர்களுக்கு முதல்வர் விருது:ஆட்சியர் வழங்கினார் Posted: 28 Jan 2014 12:31 PM PST ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 30 தலைமைக் காவலர்களுக்கு முதல்வர் விருதினையும், 21 பேருக்கு |
| மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 6 பேர் காயம் Posted: 28 Jan 2014 12:31 PM PST சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தேவப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டி 6 பேர் காயமடைந்தனர். |
| இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மனு Posted: 28 Jan 2014 12:30 PM PST 2009-10 ஆம் ஆண்டு மாணவர்களை வெளியேற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. |
| திருக்கடையூரில் சிறப்பு பூஜைகள்: 60-ல் அடியெடுத்து வைத்தார் சரத்குமார் Posted: 28 Jan 2014 12:30 PM PST அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமாருக்கு 59 வயது நிறைவு பெறுவதையொட்டி, திருக்கடையூர் அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உக்ர ரத சாந்தியில் சரத்குமார்-ராதிகா தம்பதி பங்கேற்றனர். |
| Posted: 28 Jan 2014 12:30 PM PST கோடையில் கிணற்று நீரைப் பயன்படுத்தி மக்காச்சோளம் பயறு வகைகள், சிறுதானியப் பயிர்கள் பயிரிடுவதற்குத் தேவையான |
| அரிமா சங்க விருது வழங்கும் விழா Posted: 28 Jan 2014 12:29 PM PST மானாமதுரையில் வைரம் அரிமா சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்ட ஆளுநர் வருகை மற்றும் உள்ளூர் சாதனையாளர்களுக்கு |
| அரசாணை இன்றி பணி நியமனத்தை தீவிரப்படுத்தி வரும் பல்கலைக்கழகம் Posted: 28 Jan 2014 12:28 PM PST பணி நியமனத்துக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாத நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம், பேராசிரியர் பணி நியமனத்தை மேற்கொண்டு வருவதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். |
| நீர்மூழ்கிக் கப்பலில் விஷ வாயு இருந்தது எப்படி? Posted: 28 Jan 2014 12:28 PM PST நீர்மூழ்கிக் கப்பலில் விஷ வாயு இருந்தது எப்படி என்று விஷவாயு தாக்கி இறந்தவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். |
| பணத் தகராறில் தி.மு.க. பிரமுகருக்கு வெட்டு Posted: 28 Jan 2014 12:28 PM PST கமுதி அருகே கருங்குளத்தைச் சேர்ந்தவர் கே.நாகரத்தினம்(54). மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர்கள் அணி |
| காவல்துறை நண்பர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி Posted: 28 Jan 2014 12:27 PM PST தேனியில் செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு காவல்துறை நண்பர்களுக்கு பன்முக திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. |
| ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு: இன்று இறுதி வாய்ப்பு Posted: 28 Jan 2014 12:27 PM PST தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து |
| குமரியில் சூறைக்காற்று: படகுப் போக்குவரத்து பாதிப்பு Posted: 28 Jan 2014 12:26 PM PST கன்னியாகுமரியில் சூறைக்காற்று வீசியதையடுத்து, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செவ்வாய்க்கிழமை படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| போடியில் 200 ஆட்டோக்களுக்கு வரிசை எண் Posted: 28 Jan 2014 12:26 PM PST போடியில் 200 ஆட்டோக்களுக்கு, மாவட்டக் காவல்துறை சார்பில் வரிசை எண் வழங்கப்பட்டு, அதற்கான வில்லைகள் ஒட்டப்பட்டன. |
| உத்தமபாளையத்தில் மு.க. அழகிரி பேனர்கள் கிழிப்பு Posted: 28 Jan 2014 12:24 PM PST திமுகவிலிருந்து அழகிரி பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, உத்தமபாளையத்தில் அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு |
| "மீனவர் பேச்சுவார்த்தையின் முடிவுகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்' Posted: 28 Jan 2014 12:24 PM PST இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையின் விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு முறை: ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 28 Jan 2014 12:23 PM PST ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| தேனி பழைய பஸ் நிலையத்தை மாற்று பயன்பாட்டுக்கு விட தீர்மானம் Posted: 28 Jan 2014 12:22 PM PST தேனி நகராட்சி பழைய பஸ் நிலையத்தை மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் நிறுத்தமாக பயன்படுத்துவதற்கு மாவட்ட |
| தேமுதிக, பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் Posted: 28 Jan 2014 12:22 PM PST தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் நடந்து வரும் கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| Posted: 28 Jan 2014 12:21 PM PST சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், |
| கணினி பயிற்சிக்கு ஜன.31 வரை விண்ணப்பம் வழங்கல் Posted: 28 Jan 2014 12:20 PM PST தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 6 மாத கால இலவச கணினிப் பயிற்சியில் சேர்வதற்கு, ஜனவரி 31ஆம் தேதி வரை விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது. |
| Posted: 28 Jan 2014 12:20 PM PST தேனியில் செவ்வாய்க்கிழமை, நகராட்சி பழைய பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் சென்றுவர வலியுறுத்தி, பாமக, |
| Posted: 28 Jan 2014 12:19 PM PST எப்போதும் பரபரப்பு மிகுந்த இக்காலத்தில் வங்கிக்குச் சென்று பணம் எடுக்க இயலாதவர்களுக்கு, எங்கும் எந்நேரத்திலும் பணம் எடுக்க வசதியான ஏ.டி.எம். ஒரு வரப்பிரசாதமாகும். இதனால் வங்கி ஊழியர்களுக்கு பணி குறைவே. |
| மின்சாரக் கம்பி உரசி டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது Posted: 28 Jan 2014 12:17 PM PST ரெட்டியார்சத்திரம் அருகே மின்சாரக் கம்பி உரசியதால், சோளத்தட்டை ஏற்றிச் சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது. |
| கம்பத்தில் அழகிரி உருவப் படத்துக்கு தீ வைப்பு Posted: 28 Jan 2014 12:17 PM PST கம்பத்தில் செவ்வாய்க்கிழமை தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து, மு.க. அழகிரியின் உருவப் படத்தினை எரித்தனர். |
| பழனியில் ரோப் கார் இன்று நிறுத்தம் Posted: 28 Jan 2014 12:16 PM PST பராமரிப்பு பணிக்காக, பழனி ரோப் கார் இயக்கம் புதன்கிழமை (ஜன.29) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. |
| மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2014 12:16 PM PST தேனி மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும் நகராட்சி பழைய பஸ் நிலையத்துக்குள் சென்று வர வேண்டும் என்று |
| மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கக் கோரி தோல் பதனிடும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jan 2014 12:15 PM PST மாத ஊதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்கக் கோரி, தோல் பதனிடும் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் Posted: 28 Jan 2014 12:15 PM PST கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. |
| Posted: 28 Jan 2014 12:14 PM PST சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் ஆணும், பெண்ணும் திருமணம் என்பதில்லாமல் சேர்ந்து வாழ்தல் சட்டப்படிக் குற்றமல்ல - என்றொரு தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியது. |
| முதலீடு பணத்தை வழங்கக் கோரி உண்ணாவிரதம் Posted: 28 Jan 2014 12:14 PM PST முதலீடு பணத்தை திரும்ப வழங்கக் கோரி நாகர்கோவிலில் தனியார் நிதி நிறுவனத்துக்கு எதிராக முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை |
| Posted: 28 Jan 2014 12:14 PM PST அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்றவர்களில் 21 பேர் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்த சம்பவம் வெறும் விபத்து என்பதாக முடிக்கப்பட வேண்டிய விவகாரம் அல்ல. தவறுகள் தெரிந்தே நடக்கும்போது அதனை விபத்தாகக் கருத முடிவதில்லை. |
| நாகர்கோவிலில் பயிலரங்கம் நிறைவு Posted: 28 Jan 2014 12:13 PM PST நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் பழந்தமிழர் வாழ்வில் பக்தி இயக்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற 10 நாள் |
| அணு வார விழாப் போட்டிகள்: குமரி பொறியியல் கல்லூரி சிறப்பிடம் Posted: 28 Jan 2014 12:13 PM PST அணு வார விழாவையொட்டி கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற அறிவியல் படைப்புகளுக்கான போட்டியில், கன்னியாகுமரி எ.வி.கே. நகர் |
| குலசேகரம் அருகே ஆபத்தான நிலையில் சாலை: சீரமைக்க கோரிக்கை Posted: 28 Jan 2014 12:12 PM PST குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியில் கால்வாயின் பக்கச்சுவர் மற்றும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| குமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 1 லட்சம் வசூல் Posted: 28 Jan 2014 12:12 PM PST கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது Posted: 28 Jan 2014 12:11 PM PST தமிழக சட்டப் பேரவை வியாழக்கிழமை (ஜனவரி 30) கூடுகிறது. நண்பகல் 12 மணிக்கு கூடும் பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றுகிறார். இந்த ஆண்டின் (2014) முதல் கூட்டம் என்பதால், அவரது உரையுடன் கூட்டத் தொடர் தொடங்குகிறது. |
| 2,800 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 28 Jan 2014 12:11 PM PST விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட 6 ஊராட்சிகளில் உள்ள 2,800 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, |
| வங்கிகள், மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமிரா அமைக்கும் பணியைத் தீவிரப்படுத்த எஸ்.பி. உத்தரவு Posted: 28 Jan 2014 12:10 PM PST தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், மருத்துவனைகள், ஏடிஎம் மையங்கள், கல்வி நிறுவனங்களில் கண்காணிப்புக் கேமிரா |
| 102 பவுன் நகைத் திருட்டு: ஒன்றரை ஆண்டுக்குப் பின் வழக்கு பதிவு Posted: 28 Jan 2014 12:10 PM PST சென்னையில் மீட்பு வாகனம் தொழில் நடத்தும் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவரின் திருடு போன 102 பவுன் நகைகள் |
| சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் Posted: 28 Jan 2014 12:10 PM PST சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கலாம் என்று நீதிபதிகள் நியமனக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. |
| ஊராட்சித் தலைவர், உறுப்பினர்களுக்கு பயிற்சி Posted: 28 Jan 2014 12:09 PM PST முதலூரில் ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு கிராம அளவிலான சிறப்பு பயிற்சி 3 நாள்கள் நடைபெற்றது. |
| தமிழக பட்ஜெட்: அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை Posted: 28 Jan 2014 12:09 PM PST தமிழக நிதிநிலை (2014-15) அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. |
| மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடுபட்டோர் பெயரைப் பதிவு செய்ய வாய்ப்பு Posted: 28 Jan 2014 12:09 PM PST மக்கள்தொகை கணக்கெடுப்பு முகாமில் விடுபட்டோரின் பெயர்களைப் பதிவு செய்ய காயல்பட்டினத்தில் படிவம் விநியோகிக்கப்படுகிறது. |
| மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அழைப்பு Posted: 28 Jan 2014 12:08 PM PST மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 28 Jan 2014 12:07 PM PST தூத்துக்குடியில் பிப். 2-ஆம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| நாளை மீளவிட்டான் பகுதி மக்கள் மனு அளிக்க அழைப்பு Posted: 28 Jan 2014 12:07 PM PST மனுநீதி நாள் முகாமில் பங்கேற்கும் வகையில், தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மாநிலங்களவைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் 6 பேர் Posted: 28 Jan 2014 12:07 PM PST மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அணியைச் சேர்ந்த 5 வேட்பாளர்களும், திமுகவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) வெளியிடப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். |
| Posted: 28 Jan 2014 12:06 PM PST |
| கப்பியறையில் என்.எஸ்.எஸ். முகாம் Posted: 28 Jan 2014 12:06 PM PST களியக்காவிளை மலங்கரை கத்தோலிக்க கல்லூரி சார்பில், கப்பியறை பகுதியில் ஜன. 20 முதல் தொடர்ந்து 7 நாள்கள் என்.எஸ்.எஸ். முகாம் நடைபெற்றது. |
| கூட்டுறவு தலைவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வலியுறுத்தல் Posted: 28 Jan 2014 12:05 PM PST தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| தொற்றா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 28 Jan 2014 12:05 PM PST தொழிலாளர்களுக்கான தொற்றாநோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம், அருமனையில் நடைபெற்றது. |
| அரசு பஸ்களை தடையின்றி இயக்க வலியுறுத்தல் Posted: 28 Jan 2014 12:04 PM PST அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கி, தடையின்றி பஸ்கள் இயக்க அரசு |
| Posted: 28 Jan 2014 12:03 PM PST தமிழ்நாடு அனைத்து கலைஞர்கள் நல இயக்க பொதுக்குழுக் கூட்டம் கருங்கல்லில் நடைபெற்றது. |
| அதிமுக சின்னத்துரை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தள்ளுபடி Posted: 28 Jan 2014 12:03 PM PST பல்வேறு ஊழல் புகார் சுமத்தப்பட்ட அதிமுக பிரமுகரும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் என்.சின்னத்துரை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| லீபுரம் ஊராட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தை அமலாக்க வலியுறுத்தல் Posted: 28 Jan 2014 12:03 PM PST தமிழக அரசின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தை, லீபுரம் ஊராட்சியில் செயல்படுத்த வேண்டும் என 11 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சட்டம் கொண்டுவர வலியுறுத்தல் Posted: 28 Jan 2014 12:02 PM PST மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய சட்டம் கொண்டுவரவேண்டும் என, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் |
| Posted: 28 Jan 2014 12:02 PM PST |
| மக்களவைத் தேர்தல்: பிப்.5-க்குள் இடமாறுதல்களை முடிக்க அரசு உத்தரவு Posted: 28 Jan 2014 12:01 PM PST ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள், சொந்த தொகுதியில் பணியாற்றும் அதிகாரிகளை பிப்.5 ஆம் தேதிக்குள் இடமாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| ராஜீவ் கொலையாளிகள் மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை Posted: 28 Jan 2014 12:01 PM PST பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜன. 29) விசாரணை நடைபெறவுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |