Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பாத்திரத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
- குளோபல் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா
- வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்
- உலக பெண் குழந்தைகள் தினம்
- குடியரசு தின விழா கொண்டாட்டம்
- தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
- மொடக்குறிச்சி ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்
- பவானி வட்டாரத்தில் குடியரசு தின விழா
- தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- உதவித் தொகை வழங்காததால் அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
- நீலகிரி மாவட்டத்தில் 2 கிலோ தங்கம்,ரூ.2.24 கோடி நிதியுதவி
- மொடக்குறிச்சி ஒன்றியத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
- குமலன்குட்டை அரசுப் பள்ளியில்..
- திருட வந்தவர் தவறி விழுந்து சாவு
- என்.டி.சி. நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்
- தி.மு.க. பேச்சாளர் மீது நெல்லை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு
- குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி மண்டல அலுவலகம் முற்றுகை
- நெல்லையில் இன்று தவ்ஹீத் ஜமாத் போராட்டம்
- பாளை.யில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
- ஜோதிடர் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை
- சுத்தமல்லி அருகே மண் திருட்டு: 2 வாகனங்கள் பறிமுதல்
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி
- மோட்டார் சைக்கிளைமறித்து தம்பதியிடம் 7 பவுன் நகை பறிப்பு
- தாமிரவருணி நதிக்கரையில் வேலிகளை உடைத்ததாக புகார்: போலீஸார் விசாரணை
- குடியரசு தின விடுமுறை அளிக்காத 135 நிறுவனங்கள்
- மணல் திருட்டை தடுக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை
- பாளை.யில் சர்வதேச கருத்தரங்கு தொடக்கம்
- மக்கள் குறை தீர் கூட்டத்தில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- தங்கம் இறக்குமதி கட்டுப்பாடு: மார்ச்சில் மறு ஆய்வு
- மானூர் அருகே கிணற்றில் தவித்த மான் மீட்பு
- மீனவர் பேச்சுவார்த்தை கண் துடைப்பு: பழ.நெடுமாறன்
- கிராமங்கள் தோறும் இந்து முன்னணி கிளை தொடங்க நடவடிக்கை
- நீர்மூழ்கி கப்பலில் விஷவாயு தாக்கி 2 பேர் சாவு
- ஆம்ஆத்மியில் சேர 5 நிபந்தனைகள்: உதயகுமார்
- பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி
- வயலில் மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு
- பீடி தொழிலாளர்கள் பிப்.17-ல் நாடு தழுவிய போராட்டம்
- அலாகாபாத் வங்கி லாபம் ரூ. 325 கோடி
- சாந்தி கியர்ஸ் நிகர லாபம் 9% உயர்வு
- தேவாலயங்கள் சூறை: 7 புத்த துறவிகளுக்கு ஜாமீன்
- லாட்டரி பரிசுத் தொகை ரூ. 3 கோடியை கழிப்பறையில் வீசிய மூத்த "குடி' மகள்
- அவசரநிலைப் பிரகடனம்: உக்ரைன் அரசு எச்சரிக்கை
- சிரியாவின் ஹோம்ஸ் நகரில் சிக்கிய பெண்கள், குழந்தைகளை மீட்க உடன்பாடு
- உதகையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண்ணிடம் விசாரணை
- உண்ணாவிரதம் தொடங்கிய வேகத்தில் முடித்தார் பின்னி
- நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து முஷாரஃபுக்கு விலக்கு
- இந்தியாவில் 7.5 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை
- தில்லி முதல்வர் அலுவலகம் எதிரில் பாஜக ஆர்ப்பாட்டம்
- இரு பணியாளர்களின் கை வெட்டப்பட்ட விவகாரம்: ஒடிஸா, ஆந்திர அரசுகளுக்கு நோட்டீஸ்
- ஆப்கனில் 37 தலிபான் கைதிகள் விரைவில் விடுதலை: அமெரிக்க எதிர்ப்பை மீறி நடவடிக்கை
- தேசிய வேதியியல் கருத்தரங்கு
- கல்வி நிலையச் செய்திகள்
- பஞ்சாபியர்களின் பங்களிப்பு மகத்தானது: டேவிட் கேமரூன்
- மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்
- குடிநீர் கோரி மறியல்
- திருப்பரங்குன்றத்தில் ஜன.31இல் தெப்பத்திருவிழா கொடியேற்றம்
- இன்று குடியரசுதின விளையாட்டுப் போட்டிகள்
- துனிசியா: புதிய அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல்
- 500 பணியாளர் நியமிக்கப்பட்டும் மேம்படாத அரசு மருத்துவமனை சுகாதாரம்
- பெண்களுக்கான கைத் தையல், ஜர்தோஷி, ஆர்ரி வேலைப்பாடுகள் பயிற்சி
- சொத்துக்காக தாயை தாக்கிய மகன்கள்
- நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் முகாம்
- முன்ஜாமீன் கோரி திமுக மாவட்டச் செயலர் மனு
- பெண்களுக்கான கைத் தையல், ஜர்தோஷி, ஆர்ரி வேலைப்பாடுகள் பயிற்சி
- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது
- மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பயிற்சி முகாம்
- கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்கோரி பிப்.1இல் தொடர் உண்ணாவிரதம்
- சிகிச்சையிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் சாவு
- ஏழ்மையில் தவித்த குழந்தைகள் சைல்டு லைன் அமைப்பிடம் ஒப்படைப்பு
- கார் மீது பேருந்து மோதி ஓட்டுநர் பலி
- மோசடி வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
- குடியிருப்போர் சங்கம் சார்பில் குடியரசு தினம்
- நின்ற காரில் திடீர் தீ
- ஆதார் அட்டை விடுபட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு பெயரை பதிவுசெய்ய மேலூர் வட்டாட்சியர் அறிவிப்பு
- கொலை வழக்கில் கைதானோர் வீடுகளைத் தாக்கியதால் பரபரப்பு
- ஜெர்மனி: பொம்மை துப்பாக்கி முனையில் வங்கிக் கொள்ளை
- தொழில் நிறுவனங்களை உளவு பார்த்தது அமெரிக்கா: ஸ்னோடென்
- வங்கதேச ஆளும் கட்சி தலைவருக்கு எதிராக கைது உத்தரவு
- லிபியாவில் கடத்தப்பட்ட எகிப்து அதிகாரிகள் விடுவிப்பு
- சத்துவாச்சாரியில் சுரங்க வழி நடைபாதை
- மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலையை மூட வேண்டும்
- ஊர்க்காவல் படைக்கு நேர்காணல் தொடக்கம்
- ஆம்பூர்-உமராபாத் சாலையை சீரமைக்க நடவடிக்கை
- சமய நல்லிணக்க விழா
- ரயில் மோதி ஒருவர் சாவு
- தம்பதியை மிரட்டி 30 சவரன் கொள்ளை
- கெட்ட பஞ்சாயத்து!
- காரின் கண்ணாடியை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு
- உணவுத் தர நிர்ணயச் சட்டம் திரும்பப் பெறப்பட முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்
- அணைக்கட்டில் நிரந்தர பஸ் நிலையம் தேவை
- நிலப் பிரச்னையில் தீர்வு காண வலியுறுத்தி மாற்றுத்திறனாளி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி
- குடிநீர் கோரி மறியல்
- ஊழல் எதிர்ப்பு ராட்சத பலூன் தேமுதிக மாநாட்டுத் திடலில் பறக்க விடப்பட்டது
- 2 பள்ளியில் சோலார் சிஸ்டம்
- காயிதே மில்லத் பள்ளியில் கண்காட்சி
- கணினி, ஆய்வகக் கட்டடம் திறப்பு
- அரசுக் கல்லூரியில் பெற்றோர் ஆலோசனைக் கூட்டம்
- வேலூர் நீதிமன்ற வளாகத்தில் சிறைக் கைதிகள் 4 பேர் திடீர் போராட்டம்
- சிறுமியின் திருமண ஏற்பாடுகள் தடுத்து நிறுத்தம்
- என்.எஸ்.எஸ். முகாம் தொடக்கம்
| பாத்திரத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் Posted: 27 Jan 2014 01:42 PM PST கூலி உயர்வு பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததையடுத்து பாத்திரத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை(இன்று) முதல் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். |
| குளோபல் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா Posted: 27 Jan 2014 01:41 PM PST காங்கயம் குளோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் 22-ஆம் ஆண்டு விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Jan 2014 01:41 PM PST மொழிப்போர் தியாகிகள் தினத்தை ஒட்டி நகர திமுக சார்பில், உடுமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Jan 2014 01:41 PM PST தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், உலக பெண் குழந்தைகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.கிளைச் செயலாளர் கண்ணபிரான் வரவேற்றார். நிர்வாகிகள் ரவிக்குமார், கண்டிமுத்து |
| Posted: 27 Jan 2014 01:40 PM PST உடுமலையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் 65-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
| தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் Posted: 27 Jan 2014 01:40 PM PST பல்லடம் வடுகபாளையத்தில் திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மொடக்குறிச்சி ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம் Posted: 27 Jan 2014 01:40 PM PST மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. |
| பவானி வட்டாரத்தில் குடியரசு தின விழா Posted: 27 Jan 2014 01:39 PM PST பவானி வட்டாரத்தில் குடியரசு தின விழா பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 27 Jan 2014 01:39 PM PST ஈரோடு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| உதவித் தொகை வழங்காததால் அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 27 Jan 2014 01:39 PM PST கடந்த இரு மாதங்களாக உதவித்தொகை கிடைக்காத முதியோர் திங்கள்கிழமை அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர் . |
| நீலகிரி மாவட்டத்தில் 2 கிலோ தங்கம்,ரூ.2.24 கோடி நிதியுதவி Posted: 27 Jan 2014 01:39 PM PST நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வரின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ரூ.2.24 கோடி நிதியுதவியும், 2.2 கிலோ தங்கமும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. |
| மொடக்குறிச்சி ஒன்றியத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. Posted: 27 Jan 2014 01:38 PM PST மொடக்குறிச்சி ஒன்றியத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| குமலன்குட்டை அரசுப் பள்ளியில்.. Posted: 27 Jan 2014 01:38 PM PST ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். |
| திருட வந்தவர் தவறி விழுந்து சாவு Posted: 27 Jan 2014 01:38 PM PST மொடக்குறிச்சி அருகே, வீட்டில் திருட முயன்றவர் தவறி விழுந்து உயிரிழந்தார். |
| என்.டி.சி. நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம் Posted: 27 Jan 2014 01:37 PM PST தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏற்க மறுப்பதாக என்.டி.சி. நிர்வாகத்தைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தி.மு.க. பேச்சாளர் மீது நெல்லை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு Posted: 27 Jan 2014 01:36 PM PST தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தி.மு.க. பேச்சாளர் மீது திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. |
| குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி மண்டல அலுவலகம் முற்றுகை Posted: 27 Jan 2014 01:36 PM PST மேலப்பாளையத்தில் 10 ஆண்டுகளாக நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| நெல்லையில் இன்று தவ்ஹீத் ஜமாத் போராட்டம் Posted: 27 Jan 2014 01:36 PM PST முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) சிறை செல்லும் போராட்டம் நடைபெறுகிறது. |
| பாளை.யில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் Posted: 27 Jan 2014 01:35 PM PST பாளையங்கோட்டை பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ஜோதிடர் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை Posted: 27 Jan 2014 01:35 PM PST கூடங்குளத்தில் ஜோதிடர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. |
| சுத்தமல்லி அருகே மண் திருட்டு: 2 வாகனங்கள் பறிமுதல் Posted: 27 Jan 2014 01:35 PM PST சுத்தமல்லி அருகே அனுமதியின்றி மண் அள்ள பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். |
| ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி Posted: 27 Jan 2014 01:35 PM PST மேலப்பாளையத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலப்பாளையம், சாயி நகரில் வசித்து வருவபவர் மகபூப் ஜான் (62). குடிநீர் |
| மோட்டார் சைக்கிளைமறித்து தம்பதியிடம் 7 பவுன் நகை பறிப்பு Posted: 27 Jan 2014 01:34 PM PST திருநெல்வேலி அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாள் முனையில் 7 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தாமிரவருணி நதிக்கரையில் வேலிகளை உடைத்ததாக புகார்: போலீஸார் விசாரணை Posted: 27 Jan 2014 01:34 PM PST திருநெல்வேலியில் தாமிரவருணி நதிக்கரையில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட வேலிகள் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| குடியரசு தின விடுமுறை அளிக்காத 135 நிறுவனங்கள் Posted: 27 Jan 2014 01:34 PM PST குடியரசு தினத்தன்று அரசு உத்தரவின்படி விடுமுறை அளிக்காத திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 135 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| மணல் திருட்டை தடுக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை Posted: 27 Jan 2014 01:34 PM PST விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்க வேண்டும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என |
| பாளை.யில் சர்வதேச கருத்தரங்கு தொடக்கம் Posted: 27 Jan 2014 01:33 PM PST பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் (ஜன.28) இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது. |
| மக்கள் குறை தீர் கூட்டத்தில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 27 Jan 2014 01:33 PM PST திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. |
| தங்கம் இறக்குமதி கட்டுப்பாடு: மார்ச்சில் மறு ஆய்வு Posted: 27 Jan 2014 01:33 PM PST தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து மார்ச் மாத இறுதிக்குள் மறு ஆய்வு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். |
| மானூர் அருகே கிணற்றில் தவித்த மான் மீட்பு Posted: 27 Jan 2014 01:33 PM PST மானூர் அருகே கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினர் திங்கள்கிழமை மீட்டனர். |
| மீனவர் பேச்சுவார்த்தை கண் துடைப்பு: பழ.நெடுமாறன் Posted: 27 Jan 2014 01:32 PM PST இலங்கை, தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தை என்பது வெறும் கண் துடைப்பு என, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். |
| கிராமங்கள் தோறும் இந்து முன்னணி கிளை தொடங்க நடவடிக்கை Posted: 27 Jan 2014 01:32 PM PST வீடுதோறும் இந்து முன்னணி, கிராமங்கள் தோறும் கிளைகள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தொண்டரும் பணியாற்ற வேண்டும் என அகில இந்திய இந்து முன்னணி அமைப்பாளர் அசோக் பிரபாகர் பேசினார். |
| நீர்மூழ்கி கப்பலில் விஷவாயு தாக்கி 2 பேர் சாவு Posted: 27 Jan 2014 01:32 PM PST சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். வாஹ்லி என்ற நீர்மூழ்கிக் கப்பலில் திங்கள்கிழமை பராமரிப்பு பணியின்போது ஏற்பட்ட விஷவாயு தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். |
| ஆம்ஆத்மியில் சேர 5 நிபந்தனைகள்: உதயகுமார் Posted: 27 Jan 2014 01:32 PM PST ஆம்ஆத்மி கட்சியில் சேர 5 நிபந்தனைகள் விதித்துள்ளதாக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் தெரிவித்தார். |
| பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி Posted: 27 Jan 2014 01:31 PM PST ரிசர்வ் வங்கி காலாண்டு வட்டிக் கொள்கையை அறிவிக்க உள்ள நிலையில் மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற |
| வயலில் மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு Posted: 27 Jan 2014 01:31 PM PST திருநெல்வேலி மாவட்டம், கடையத்தில் வயலில் அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி இறந்தார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் யோவேல் தங்கசாமி. |
| பீடி தொழிலாளர்கள் பிப்.17-ல் நாடு தழுவிய போராட்டம் Posted: 27 Jan 2014 01:31 PM PST பிப்ரவரி 17-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என, திருநெல்வேலியில் நடைபெற்ற அகில இந்திய பீடி, சுருட்டு மற்றும் புகையிலைத் தொழிலாளர் சம்மேளன (ஏ.ஐ.டி.யூ.சி.) மாநாட்டில் |
| அலாகாபாத் வங்கி லாபம் ரூ. 325 கோடி Posted: 27 Jan 2014 01:31 PM PST பொதுத் துறையைச் சேர்ந்த அலாகாபாத் வங்கி மூன்றாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 325.36 கோடியைப் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கிறது. |
| சாந்தி கியர்ஸ் நிகர லாபம் 9% உயர்வு Posted: 27 Jan 2014 01:30 PM PST முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 9 சதவீதம் அதிகரித்து ரூ. 4.62 கோடியைப் பெற்றுள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. |
| தேவாலயங்கள் சூறை: 7 புத்த துறவிகளுக்கு ஜாமீன் Posted: 27 Jan 2014 01:30 PM PST இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களை சூறையாடியதாக குற்றம்சாட்டப்பட்ட 7 புத்த துறவிகளுக்கு இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது. |
| லாட்டரி பரிசுத் தொகை ரூ. 3 கோடியை கழிப்பறையில் வீசிய மூத்த "குடி' மகள் Posted: 27 Jan 2014 01:29 PM PST ஜெர்மனில் 63 வயது மூதாட்டி தனக்கு கிடைத்த லாட்டரி பரிசு ரூ.3.45 கோடியை குடிபோதையில் கழிப்பறையில் கிழித்து வீசினார். |
| அவசரநிலைப் பிரகடனம்: உக்ரைன் அரசு எச்சரிக்கை Posted: 27 Jan 2014 01:29 PM PST உக்ரைனில் போராட்டக்காரர்கள் தாங்கள் ஆக்கிரமித்துள்ள நீதித்துறை அமைச்சக கட்டடத்தைவிட்டு வெளியேறாவிட்டால் |
| சிரியாவின் ஹோம்ஸ் நகரில் சிக்கிய பெண்கள், குழந்தைகளை மீட்க உடன்பாடு Posted: 27 Jan 2014 01:28 PM PST சிரியாவில் புரட்சிக்கு வித்திட்ட ஹோம்ஸ் நகரத்தில் அரசுப் படைகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை |
| உதகையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண்ணிடம் விசாரணை Posted: 27 Jan 2014 01:28 PM PST நீலகிரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| உண்ணாவிரதம் தொடங்கிய வேகத்தில் முடித்தார் பின்னி Posted: 27 Jan 2014 01:28 PM PST தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி திங்கள்கிழமை தொடங்கிய உண்ணாவிரதம் மூன்றரை மணி நேரத்தில் முடிந்தது. இது குறித்து காரணம் கூறிய அவர், "எனது போராட்டத்தை மிகவும் தீவிரமான முறையில் |
| நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து முஷாரஃபுக்கு விலக்கு Posted: 27 Jan 2014 01:27 PM PST பாகிஸ்தான் நீதிபதிகளை சிறைப்பிடித்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு |
| இந்தியாவில் 7.5 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை Posted: 27 Jan 2014 01:27 PM PST நாட்டில் 7.5 கோடி வீடுகள் மின்சார இணைப்பு இல்லாத நிலையில் உள்ளதாக நிபுணர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. |
| தில்லி முதல்வர் அலுவலகம் எதிரில் பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 27 Jan 2014 01:27 PM PST : தில்லி பிரதேச சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தியை பதவியில் இருந்து நீக்கக் கோரி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்கள் சார்பில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| இரு பணியாளர்களின் கை வெட்டப்பட்ட விவகாரம்: ஒடிஸா, ஆந்திர அரசுகளுக்கு நோட்டீஸ் Posted: 27 Jan 2014 01:27 PM PST பணியாளர்கள் இருவரின் வலது கையை ஒப்பந்ததாரர் வெட்டிய சம்பவத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக ஒடிஸா, ஆந்திரப் பிரதேச மாநில தலைமைச் செயலர்களுக்கு பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. |
| ஆப்கனில் 37 தலிபான் கைதிகள் விரைவில் விடுதலை: அமெரிக்க எதிர்ப்பை மீறி நடவடிக்கை Posted: 27 Jan 2014 01:27 PM PST நேட்டோ படையினர் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலரது இறப்புக்குக் காரணமானவர்கள் என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் |
| Posted: 27 Jan 2014 01:26 PM PST மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் துறை நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, 2 நாள் தேசிய வேதியியல் கருத்தரங்கு திங்கள்கிழமை துவங்கியது. |
| Posted: 27 Jan 2014 01:26 PM PST மேலூர் அரசு கலைக்கல்லூரி என்எஸ்எஸ் சார்பாக மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. |
| பஞ்சாபியர்களின் பங்களிப்பு மகத்தானது: டேவிட் கேமரூன் Posted: 27 Jan 2014 01:26 PM PST பிரிட்டன் பொருளாதாரத்தில் பஞ்சாபியர்களின் பங்களிப்பு மகத்தானது என்று அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் புகழாரம் சூட்டியுள்ளார். |
| மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் Posted: 27 Jan 2014 01:26 PM PST நாடார் மகாசன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி கல்வியறிவுக் கழகம் சார்பில், நாகமலை பத்மஸ்ரீ ஜாதவ் ஆரம்பப் பள்ளியில், மாணவர்களுக்கான ஒரு நாள் சிறப்புக் களப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன |
| Posted: 27 Jan 2014 01:25 PM PST மதுரை சின்னசொக்கிகுளம் மகளிர் கல்லூரி பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் |
| திருப்பரங்குன்றத்தில் ஜன.31இல் தெப்பத்திருவிழா கொடியேற்றம் Posted: 27 Jan 2014 01:25 PM PST திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகிற ஜன.31 (வெள்ளிக்கிழமை) தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| இன்று குடியரசுதின விளையாட்டுப் போட்டிகள் Posted: 27 Jan 2014 01:25 PM PST பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 56-ஆவது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் (ஜன. 28) செவ்வாய்க்கிழமை துவங்குகிறது. மதுரை டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கத்தில் இன்று |
| துனிசியா: புதிய அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் Posted: 27 Jan 2014 01:25 PM PST துனிசியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான புரட்சி ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள |
| 500 பணியாளர் நியமிக்கப்பட்டும் மேம்படாத அரசு மருத்துவமனை சுகாதாரம் Posted: 27 Jan 2014 01:25 PM PST மதுரை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்தைப் பேணுவதற்கு தற்போது 500 பணியாளர்கள் இருந்தும், சுகாதாரப் பிரச்னைகள் முழுமையாகச் சீராகவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. |
| பெண்களுக்கான கைத் தையல், ஜர்தோஷி, ஆர்ரி வேலைப்பாடுகள் பயிற்சி Posted: 27 Jan 2014 01:24 PM PST மதுரைக் காமராசர் பல்கலைக்கழக வயதுவந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கப் பணித்துறை சார்பில் கைத்தையல், ஜர்தோஷி, ஆர்ரி வேலைப்பாடுகள் பயிற்சி ஜனவரி 28-ஆம் தேதி துவங்கவுள்ளது. |
| சொத்துக்காக தாயை தாக்கிய மகன்கள் Posted: 27 Jan 2014 01:24 PM PST மதுரையில் சொத்துக்காக பெற்ற பிள்ளைகளே கடுமையாகத் தாக்கியதில் காயமடைந்த தாய் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக திங்கள்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார். |
| நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் முகாம் Posted: 27 Jan 2014 01:24 PM PST மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் முகாம், வடக்கு நாவினிப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| முன்ஜாமீன் கோரி திமுக மாவட்டச் செயலர் மனு Posted: 27 Jan 2014 01:23 PM PST திமுகவின் மதுரை புறநகர் மாவட்டச் செயலர் பி.மூர்த்தி, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் மதுரையை அடுத்த தெற்குதெரு கிராமத்தில் சுவர் விளம்பரம் செய்துள்ளனர். அந் |
| பெண்களுக்கான கைத் தையல், ஜர்தோஷி, ஆர்ரி வேலைப்பாடுகள் பயிற்சி Posted: 27 Jan 2014 01:23 PM PST மதுரைக் காமராசர் பல்கலைக்கழக வயதுவந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கப் பணித்துறை சார்பில் கைத்தையல், ஜர்தோஷி, ஆர்ரி வேலைப்பாடுகள் பயிற்சி ஜனவரி 28-ஆம் தேதி துவங்கவுள்ளது. |
| சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது Posted: 27 Jan 2014 01:23 PM PST அவனியாபுரத்தை அடுத்த பனையூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பயிற்சி முகாம் Posted: 27 Jan 2014 01:23 PM PST மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்ககப் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்கோரி பிப்.1இல் தொடர் உண்ணாவிரதம் Posted: 27 Jan 2014 01:22 PM PST கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கோரி, பிப்.1 முதல் 3 ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு |
| சிகிச்சையிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் சாவு Posted: 27 Jan 2014 01:22 PM PST உடல் நலக் குறைவால் சிகிச்சைக்கு சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். |
| ஏழ்மையில் தவித்த குழந்தைகள் சைல்டு லைன் அமைப்பிடம் ஒப்படைப்பு Posted: 27 Jan 2014 01:22 PM PST ஏழ்மையில் தவித்த 3 குழந்தைகள், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் சைல்டு லைன் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. |
| கார் மீது பேருந்து மோதி ஓட்டுநர் பலி Posted: 27 Jan 2014 01:21 PM PST மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து செங்கோட்டைக்கு அரசு பேருந்து ஒன்று திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.பாண்டிகோவில் எல்காட் அருகில் சென்று கொண்டிருந்தபோது. பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில், பேருந்து நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் |
| மோசடி வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது Posted: 27 Jan 2014 01:21 PM PST மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீஸாரால் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 3 ஆண்டுகளுக்குப் பின் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். |
| குடியிருப்போர் சங்கம் சார்பில் குடியரசு தினம் Posted: 27 Jan 2014 01:20 PM PST மதுரை மாநகராட்சி 28 ஆவது வார்டுக்கு உட்பட்ட வளர்நகரில் குடியிருப்போர் சங்கம் சார்பில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி தேசியக் கொடியை |
| Posted: 27 Jan 2014 01:18 PM PST நின்ற காரில் திடீரென தீப்பற்றியதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். |
| ஆதார் அட்டை விடுபட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு பெயரை பதிவுசெய்ய மேலூர் வட்டாட்சியர் அறிவிப்பு Posted: 27 Jan 2014 01:18 PM PST மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஆதார் அட்டைக்கு பெயரைப்பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ளுமாறு மேலூர் வட்டாட்சியர் கே.குமார் தெரிவித்துள்ளார். |
| கொலை வழக்கில் கைதானோர் வீடுகளைத் தாக்கியதால் பரபரப்பு Posted: 27 Jan 2014 01:17 PM PST இளைஞர் கொலை வழக்கில் கைதானவர்களின் வீடுகள் மீது கும்பலாக வந்த சிலர் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து 2 பேரை பிடித்துள்ளனர். |
| ஜெர்மனி: பொம்மை துப்பாக்கி முனையில் வங்கிக் கொள்ளை Posted: 27 Jan 2014 01:17 PM PST ஜெர்மனியில் பொம்மைத் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளையடித்த சிறுவன், சைக்கிளில் தப்பிச் செல்லும் வழியில் பிடிபட்டான். |
| தொழில் நிறுவனங்களை உளவு பார்த்தது அமெரிக்கா: ஸ்னோடென் Posted: 27 Jan 2014 01:16 PM PST அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ., பல்வேறு நிறுவனங்களின் தொழில் விவகாரங்களையும் உளவு பார்ப்பதாக அதன் முன்னாள் ஒப்பந்தப் |
| வங்கதேச ஆளும் கட்சி தலைவருக்கு எதிராக கைது உத்தரவு Posted: 27 Jan 2014 01:16 PM PST வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவர் ஏ.பி.எம். மாஹுதீன் செüத்ரிக்கு எதிராக சிட்டகாங் மாவட்ட நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| லிபியாவில் கடத்தப்பட்ட எகிப்து அதிகாரிகள் விடுவிப்பு Posted: 27 Jan 2014 01:15 PM PST லிபியாவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட எகிப்து தூதரக அதிகாரிகள் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர். |
| சத்துவாச்சாரியில் சுரங்க வழி நடைபாதை Posted: 27 Jan 2014 01:13 PM PST சத்துவாச்சாரியில் ஆர்.டி.ஓ. சாலைக்கு எதிரே தேசிய நெடுஞ்சாலையைப் பாதுகாப்பாகக் கடப்பதற்கு சுரங்கவழி நடைபாதைப் பணியை விரைந்து மேற்கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மக்களவை உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். |
| மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலையை மூட வேண்டும் Posted: 27 Jan 2014 01:13 PM PST ஆம்பூர் அருகேயுள்ள பெரியாங்குப்பத்தில் மாசு ஏற்படுத்தும் வஜ்ஜிர தொழிற்சாலையை மூட வேண்டும் என ஆட்சியரிடம் அக்கிராம மக்கள் வலியுறுத்தினர். |
| ஊர்க்காவல் படைக்கு நேர்காணல் தொடக்கம் Posted: 27 Jan 2014 01:12 PM PST வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் ஊர்க் காவல் படைக்கான நேர்காணல் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் 125 பேர் பங்கேற்றனர். |
| ஆம்பூர்-உமராபாத் சாலையை சீரமைக்க நடவடிக்கை Posted: 27 Jan 2014 01:12 PM PST ஆம்பூர்-உமராபாத் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார். |
| Posted: 27 Jan 2014 01:12 PM PST ஆம்பூர் வணிகர் சங்கப் பேரமைப்பு சார்பில், சமய நல்லிணக்கம் மற்றும் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Jan 2014 01:11 PM PST சோளிங்கர் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 48 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார். |
| தம்பதியை மிரட்டி 30 சவரன் கொள்ளை Posted: 27 Jan 2014 01:11 PM PST திருப்பத்தூரை அடுத்த குரும்பேரியைச் சேர்ந்த ஜெகநாதன் (60). இவரது மகன் ரஞ்சித் (25). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சூர்யா (20). ஜெகநாதன் தனது மனைவியுடன் வெளியூருக்குச் சென்றுவிட்டார். |
| Posted: 27 Jan 2014 01:10 PM PST கிராமங்களிலும், சிறிய நகரங்களிலும் இன்னமும் ஜாதி ரீதியிலான கட்டமைப்புகள் வேரூன்றியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களுக்கு எதிராகவும், கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எதிராகவும் சட்டவிரோதமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பது, பெரும் தொகையை அபராதமாக விதிப்பது, கெüரவக் கொலை போன்றவை அந்த நடவடிக்கைகளில் சிலவாகும். அந்த வரிசையில், |
| காரின் கண்ணாடியை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு Posted: 27 Jan 2014 01:10 PM PST சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி (61). ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூருக்கு காரில் சென்றுவிட்டு, வேலூர் நகரில் உள்ள நகர்ப்புறத் திட்ட |
| உணவுத் தர நிர்ணயச் சட்டம் திரும்பப் பெறப்பட முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் Posted: 27 Jan 2014 01:10 PM PST இந்திய வணிகர்களை நசுக்க முளைத்திருக்கும் உணவுத் தர நிர்ணயச் சட்டம் திரும்பப் பெறப்பட தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் கூறினார். |
| அணைக்கட்டில் நிரந்தர பஸ் நிலையம் தேவை Posted: 27 Jan 2014 01:10 PM PST அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதியின் தலைமையிடமாக விளங்கும் அணைக்கட்டில் நிரந்தர பஸ் நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் எம்எல்ஏ ம.கலையரசு கோரிக்கை விடுத்தார். |
| நிலப் பிரச்னையில் தீர்வு காண வலியுறுத்தி மாற்றுத்திறனாளி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி Posted: 27 Jan 2014 01:09 PM PST நிலப் பிரச்னையில் தீர்வு காண வலியுறுத்தி, மாற்றுத்திறனாளி தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை, தங்கவேல்புரத்தைச் சேர்ந்த சின்னகுழந்தை மகன் மாற்றுத்திறனாளி |
| Posted: 27 Jan 2014 01:09 PM PST சீரான குடிநீர் விநியோகம் கோரி, ஜோலார்பேட்டை அருகேயுள்ள வெலகல்நத்தம்-கந்திலி சாலையில் வெலகல்நத்தம் கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| ஊழல் எதிர்ப்பு ராட்சத பலூன் தேமுதிக மாநாட்டுத் திடலில் பறக்க விடப்பட்டது Posted: 27 Jan 2014 01:09 PM PST உளுந்தூர்பேட்டை அருகே பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற உள்ள தேமுதிக மாநில மாநாட்டை ஊழல் எதிர்ப்பு மாநாடாக விளம்பரப்படுத்தும் |
| Posted: 27 Jan 2014 01:09 PM PST ராணிப்பேட்டை நகரில் உள்ள சீனிவாசன்பேட்டை, காரை நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் ரூ.6.30 லட்சத்தில் 2 கிலோ வோல்ட் சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் சோலார் சிஸ்டத்தை நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
| காயிதே மில்லத் பள்ளியில் கண்காட்சி Posted: 27 Jan 2014 01:09 PM PST ஆம்பூர் காயிதே மில்லத் தொடக்கப் பள்ளியில் 3 நாள் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. இதை மக்களவை உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் தொடங்கிவைத்து, பார்வையிட்டார் . |
| கணினி, ஆய்வகக் கட்டடம் திறப்பு Posted: 27 Jan 2014 01:08 PM PST தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கணினி, ஆய்வகக் கட்டடத்தை மக்களவை உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் |
| அரசுக் கல்லூரியில் பெற்றோர் ஆலோசனைக் கூட்டம் Posted: 27 Jan 2014 01:08 PM PST குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், "பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்குப் பெற்றோர்களின் பங்கு' என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . |
| வேலூர் நீதிமன்ற வளாகத்தில் சிறைக் கைதிகள் 4 பேர் திடீர் போராட்டம் Posted: 27 Jan 2014 01:08 PM PST சிறை அதிகாரிகள் தங்களை கொடுமைப்படுத்துவதாகக் கூறி, வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கைதிகள் 4 பேர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சிறுமியின் திருமண ஏற்பாடுகள் தடுத்து நிறுத்தம் Posted: 27 Jan 2014 01:08 PM PST சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சிறுமிக்கும், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினர் மணிவண்ணன் (25) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி மருதாடு |
| Posted: 27 Jan 2014 01:07 PM PST ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், 7 நாள் சிறப்பு முகாம் மருதாலம் கிராமத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. முகாம் தொடக்க விழாவுக்கு கல்லூரி தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |