Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குடியரசு விழா: திருந்திய கைதிகள் சிறைவாசிகளுக்கு அறிவுரை
- அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 5-ஆம் ஆண்டு விழா
- மண்டபம் மீனவர்கள் விரட்டியடிப்பு
- தமிழகத்தில் 15 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டி
- குஜராத்தில் பாஜகவுக்கு எதிரான பிரசார பயணத்தைத் தொடங்கியது ஆம் ஆத்மி
- பாஸ்வானுடன் திக்விஜய் சிங் சந்திப்பு
- ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏ நீக்கம்
- 22-வது மாடியில் இருந்து விழுந்து டாடா மோட்டார்ஸ் நிர்வாகி சாவு
- மாநிலங்களவைத் தேர்தல்: 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
- கையெறி குண்டு வெடித்து 6 சிறுவர்கள் சாவு
- ஹாக்கி இந்தியா லீக்: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் அணிகள் வெற்றி
- நாசரேத் பள்ளியில் என்.சி.சி. ஆண்டு விழா
- அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
- குடியரசு தின விழா சைக்கிள் போட்டி
- பள்ளியில் குடியரசு தின விழா
- திருச்செந்தூரில் திமுக பொதுக்கூட்டம்
- எட்டயபுரம் பாரதி இல்லத்தில் பரதநாட்டியம்
- சாத்தான்குளம் அருகே அதிமுக பிரமுகர் வீடு சூறை: தம்பதி மீது வழக்கு
- பா.ஜ.க. இளைஞரணி பொதுக் கூட்டம்
- ரோபோடிக் சாம்பியன்ஷிப் போட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி சிறப்பிடம்
- ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சேர்ப்பு முகாம்
- மது விற்பனை: 2 பேர் கைது
- தூத்துக்குடியில் குடியரசு தின விழா: ரூ.1.59 கோடி நலத்திட்ட உதவிகள்
- 860 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள்
- குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.37 கோடி ஒதுக்கீடு: ஆரணி அதிமுகவினர் கொண்டாட்டம்
- நகராட்சி பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம்
- மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் புதிய நீதிக் கட்சி போட்டி
- ஆரணி பேரவைத் தொகுதியில் 2.39 லட்சம் வாக்காளர்கள்
- தினங்கள் ஆண்டுகளாகட்டும்
- பிப்ரவரி 9-ல் ஆசிரியைகள் மாநாடு: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட பூமி பூஜை
- கொழு, கொழு குழந்தை போட்டி
- வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
- ஆரணி ஒன்றியத்தில் ஊரக விளையாட்டு போட்டிகள்
- தமிழர் திருநாள் கிரிக்கெட் போட்டிகள்: திரளான வீரர்கள் பங்கேற்பு
- பாமகவினர் ஆலோசனை
- 1,118 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்
- சிறுதொழில் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி
- திருவண்ணாமலையில் 30-ல் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- நட்பும் நடப்பும்!
- 738 பேருக்கு ரூ.1.40 கோடியில் நலத்திட்ட உதவிகள்
- குடியரசு தின விழா கொண்டாட்டம்
- செய்யாறில் அம்பேத்கர் சிலை சேதம் -பல இடங்களில் சாலை மறியல்
- அணுமின் உற்பத்தித் திறன்: இந்தியாவிலேயே கூடங்குளம் முதலிடம்
- படகு விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களை விமானத்தில் சென்னை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர்
- மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வேன்
- வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
- சமயபுரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை
- கரூர் அருகே பஸ்- லாரி மோதல்; 35 பேர் காயம்
- மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
- கிராமசபைக் கூட்டத்தில் வெளிநடப்பு
- ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு
- ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் தெரிவிக்கலாம்
- வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
- ரோவர் கல்லூரியில் கலை விழா
- குடந்தையில்செவிலியரிடம் 4 பவுன் செயின் பறிப்பு
- சரபோஜிராஜபுரத்தில் கிராம சபை: பொதுமக்களின் சிறப்பான பதிலுக்கு ஆட்சியர் கெளரவம்
- "தமிழைக் காக்க உறுதி ஏற்போம்'
- "இந்திய நாட்டுக்குத் திறமையான தலைமை தேவை'
- சத்துணவு அரிசியைவீட்டில் பதுக்கிய சத்துணவு அமைப்பாளர் கைது
- "பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் அரசியல் கட்சிகள்'
- காரைக்காலில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
- காரைக்காலில் குடியரசு தின விழா
- பேருந்து மோதி இசைக் கலைஞர் சாவு
- பிறந்தநாள் வரை பொறுத்திருங்கள்
- கரூரில் குடியரசு தின கொண்டாட்டம்
- "மக்களுக்காக உழைப்பவர் முதல்வர் ஜெயலலிதா'
- அதிமுக சார்பில் மாரத்தான் போட்டி
- பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட எட்டு பேருக்கு தமிழக அரசின் விருதுகள்
- பெரம்பலூர், அரியலூரில் குடியரசு தின கொண்டாட்டம்
- கார் ஓட்ட இலவசப் பயிற்சி
- எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
- பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: வைகோ நம்பிக்கை
- வேளாண் பிரசார ஊர்திப் பயணம்
- மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக சார்பில் இன்று வேட்பு மனுத் தாக்கல்
- ரூ. 1.12 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கல்
- கடற்கரை சாலையில் குடியரசு தின விழா: ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடி ஏற்றினார்
- மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 8.10 லட்சம் வசூல்
- "மொழிப்போரை முன்னெடுத்துச் சென்றது திமுகதான்'
- பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறை தமிழர் திருநாள் தொடக்கம்
- அனுமதியின்றி மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- உதவிப் பேராசிரியர் நேரடித் தேர்வு: மதிப்பெண் பட்டியல் வெளியீடு
- நாகையில் ரூ. 1.48 கோடி; திருவாரூரில் ரூ. 28.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- சீர்காழியில் வீடு தீக்கிரை
- முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உறுதியளிக்கும் கட்சிக்கு தேர்தலில் ஆதரவு
- காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது: வைகோ திட்டவட்டம்
- தில்லி மெட்ரோ ரயில் மூன்றாம் கட்டப் பணியால் போக்குவரத்து பாதிப்பு, மாசு அதிகரிப்பு
- ஊராட்சி பணிகளுக்கு பொதுமக்களின் ஒப்புதல் அவசியம்
- தொழிலாளர் நல நிதியை ஜன. 31க்குள் செலுத்தவேண்டும்
- திருச்சியில் குடியரசு தின கொண்டாட்டங்கள்
- குடியரசு தின விழா: சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
- கடந்த ஆண்டு திருச்சி ரயில்வே கோட்டம் வருவாய் ரூ.459 கோடி
- 12 பவுன் திருட்டு
- தஞ்சாவூர்
- குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா
- நாகர்கோவிலில் வீட்டுமனை வழங்கக் கோரி போராட்டம்
- கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் நடத்த எதிர்ப்பு
- ராமபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
- எழுத்தாளர் ஜோ.டி.குரூஸýக்கு பாராட்டு விழா
- 4 பங்குத்தந்தையர் உண்ணாவிரதம்
| குடியரசு விழா: திருந்திய கைதிகள் சிறைவாசிகளுக்கு அறிவுரை Posted: 26 Jan 2014 01:07 PM PST குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சிறையில் தொழில் கற்று வாழ்வில் மேம்பட்ட முன்னாள் கைதிகள், சிறைக் கைதிகளைச் சந்தித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். |
| அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 5-ஆம் ஆண்டு விழா Posted: 26 Jan 2014 01:05 PM PST அம்பத்தூர் கம்பன் கழகம் 5-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மண்டபம் மீனவர்கள் விரட்டியடிப்பு Posted: 26 Jan 2014 12:56 PM PST ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை 200க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். |
| தமிழகத்தில் 15 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டி Posted: 26 Jan 2014 12:56 PM PST வருகிற மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் 12 முதல் 15 தொகுதிகளில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி தெரிவித்தார். |
| குஜராத்தில் பாஜகவுக்கு எதிரான பிரசார பயணத்தைத் தொடங்கியது ஆம் ஆத்மி Posted: 26 Jan 2014 12:50 PM PST குஜராத்தில் ஆளும் பாஜக அரசின் ஊழலை வெளிக்கொண்டு வரும் நோக்கில், ஆம் ஆத்மி கட்சியினர் துடைப்பங்களை ஏந்தியபடி பிரசார பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். |
| பாஸ்வானுடன் திக்விஜய் சிங் சந்திப்பு Posted: 26 Jan 2014 12:49 PM PST லோக் ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானை காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இருவரும் மக்களவைத் தேர்தலில் லோக் ஜன சக்தி மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏ நீக்கம் Posted: 26 Jan 2014 12:31 PM PST ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னியை நீக்கி அக்கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது. |
| 22-வது மாடியில் இருந்து விழுந்து டாடா மோட்டார்ஸ் நிர்வாகி சாவு Posted: 26 Jan 2014 12:28 PM PST தாய்லாந்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலின் 22-வது மாடியில் இருந்து விழுந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்ல் ஸ்லைம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| மாநிலங்களவைத் தேர்தல்: 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு Posted: 26 Jan 2014 12:20 PM PST அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கு மோதிலால் வோரா, முரளி தேவ்ரா உள்பட 7 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. |
| கையெறி குண்டு வெடித்து 6 சிறுவர்கள் சாவு Posted: 26 Jan 2014 12:20 PM PST பாகிஸ்தானில் கையெறி குண்டை பொம்மை என நினைத்து விளையாடியபோது அந்த குண்டு வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் உயிரிழந்தனர். |
| ஹாக்கி இந்தியா லீக்: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் அணிகள் வெற்றி Posted: 26 Jan 2014 12:17 PM PST ஹாக்கி இந்திய லீக் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் உத்தரப் பிரதேச விசார்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ராஞ்சி ரைனோஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. |
| நாசரேத் பள்ளியில் என்.சி.சி. ஆண்டு விழா Posted: 26 Jan 2014 12:15 PM PST நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளர் இம்மானுவேல் ஜான்சன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் த. |
| அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் Posted: 26 Jan 2014 12:15 PM PST தூத்துக்குடி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி சிதம்பரநகர் பிரதான சாலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணிச் |
| குடியரசு தின விழா சைக்கிள் போட்டி Posted: 26 Jan 2014 12:15 PM PST குடியரசு தின விழாவையொட்டி, கோவில்பட்டியில் மத்திய நகர் அரிமா சங்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் போட்டி நடைபெற்றது. |
| Posted: 26 Jan 2014 12:15 PM PST கடம்பூர் சிதம்பராபுரம் இந்து தொடக்கப் பள்ளியில் 65-ஆவது குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| திருச்செந்தூரில் திமுக பொதுக்கூட்டம் Posted: 26 Jan 2014 12:14 PM PST : திருச்செந்தூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| எட்டயபுரம் பாரதி இல்லத்தில் பரதநாட்டியம் Posted: 26 Jan 2014 12:14 PM PST எட்டயபுரத்தில் மகாகவி பாரதி பிறந்த இல்லத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் பாட்டு மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. |
| சாத்தான்குளம் அருகே அதிமுக பிரமுகர் வீடு சூறை: தம்பதி மீது வழக்கு Posted: 26 Jan 2014 12:14 PM PST சாத்தான்குளம் அருகே அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டை சேதப்படுத்தியதாக கணவன், மனைவியைப் போலீஸார் தேடி வருகின்றனர். |
| பா.ஜ.க. இளைஞரணி பொதுக் கூட்டம் Posted: 26 Jan 2014 12:14 PM PST கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் நேதாஜியின் 117-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா இளைஞரணியின் தேசியப் பாதுகாப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. |
| ரோபோடிக் சாம்பியன்ஷிப் போட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி சிறப்பிடம் Posted: 26 Jan 2014 12:13 PM PST முடிவைத்தானேந்தல் அருகேயுள்ள ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் தொடர்பான பயிலரங்கம் மற்றும் ரோபோடிக் சாம்பியன்ஷிப் |
| ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சேர்ப்பு முகாம் Posted: 26 Jan 2014 12:13 PM PST ஸ்ரீவைகுண்டத்தில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. |
| Posted: 26 Jan 2014 12:13 PM PST கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| தூத்துக்குடியில் குடியரசு தின விழா: ரூ.1.59 கோடி நலத்திட்ட உதவிகள் Posted: 26 Jan 2014 12:13 PM PST தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 148 பயனாளிகளுக்கு ரூ.1.59 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் ம.ரவிக்குமார் வழங்கினார். |
| 860 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் Posted: 26 Jan 2014 12:12 PM PST குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில், ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. |
| குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.37 கோடி ஒதுக்கீடு: ஆரணி அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 26 Jan 2014 12:12 PM PST ஆரணி நகருக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்ததையொட்டி, ஆரணியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் |
| நகராட்சி பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம் Posted: 26 Jan 2014 12:12 PM PST திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாதிரி நாடாளுமன்றம் நடைபெற்றது. |
| மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் புதிய நீதிக் கட்சி போட்டி Posted: 26 Jan 2014 12:11 PM PST வரும் மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார். |
| ஆரணி பேரவைத் தொகுதியில் 2.39 லட்சம் வாக்காளர்கள் Posted: 26 Jan 2014 12:11 PM PST : ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 39,929 வாக்காளர்கள் உள்ளனர் என்று தேர்தல் துணை வட்டாட்சியர் ஆர்.மணி தெரிவித்தார். |
| Posted: 26 Jan 2014 12:11 PM PST இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் - சாதாரண மனிதனோ பிரபல மனிதனோ - தனது பிறந்த தினத்தைக் கொண்டாடத் தவறுவதில்லை. நம் நாடுகூட சுதந்திர தினம், குடியரசு தினம் எனத் தேசிய தினங்களைக் கொண்டாடி மகிழ்கிறது. நாள்காட்டியைப் பார்த்தால் தினமும் ஏதேனும் ஒரு "தினம்' இருப்பது தெரிகிறது. |
| பிப்ரவரி 9-ல் ஆசிரியைகள் மாநாடு: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு Posted: 26 Jan 2014 12:11 PM PST பெண் ஆசிரியர்களின் மாநாட்டை பிப்ரவரி 9ஆம் தேதி நடத்துவது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போளூர் வட்டாரக் கிளை முடிவு செய்துள்ளது. போளுரில் சனிக்கிழமை வட்டாரத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற் |
| ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட பூமி பூஜை Posted: 26 Jan 2014 12:11 PM PST ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உள்ளாட்சித் துறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய |
| Posted: 26 Jan 2014 12:10 PM PST ஆரணியை அடுத்த ராந்தம்கொரட்டூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கொழு, கொழு குழந்தை போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 26 Jan 2014 12:10 PM PST வந்தவாசி நகராட்சி சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஆரணி ஒன்றியத்தில் ஊரக விளையாட்டு போட்டிகள் Posted: 26 Jan 2014 12:10 PM PST ஆரணி ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. |
| தமிழர் திருநாள் கிரிக்கெட் போட்டிகள்: திரளான வீரர்கள் பங்கேற்பு Posted: 26 Jan 2014 12:10 PM PST திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், தமிழர் திருநாள் விழா கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. |
| Posted: 26 Jan 2014 12:09 PM PST சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சதுப்பேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| 1,118 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் Posted: 26 Jan 2014 12:09 PM PST திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் ஊராட்சியில் 1,118 பயனாளிகளுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| சிறுதொழில் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி Posted: 26 Jan 2014 12:09 PM PST புத்தாண்டில் வெளிவரும் பொருளாதாரச் செய்திகளைப் பார்த்தால் உலக அளவில் இருந்து வந்த மந்த நிலை சிறிது சிறிதாக மறைந்து வளர்ச்சிக்கான அறிகுறிகள் அதிகரித்து வருவது போன்ற தோற்றம் தென்படுகிறது. 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு முதல் முறையாக இப்படி ஒரு நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. |
| திருவண்ணாமலையில் 30-ல் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 26 Jan 2014 12:09 PM PST திருவண்ணாமலையில் ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் செங்கம் தொகுதியில் இருந்து அதிமுகவினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என |
| Posted: 26 Jan 2014 12:08 PM PST சமீப காலமாக இந்திய ஜப்பான் உறவில் நெருக்கம் அதிகரித்து வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஜப்பானிய மன்னரும், ராணியும் ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்தனர். |
| 738 பேருக்கு ரூ.1.40 கோடியில் நலத்திட்ட உதவிகள் Posted: 26 Jan 2014 12:08 PM PST திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 738 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட |
| Posted: 26 Jan 2014 12:08 PM PST திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் வி.ராமநாதன் தேசியக் கொடியேற்றினார். |
| செய்யாறில் அம்பேத்கர் சிலை சேதம் -பல இடங்களில் சாலை மறியல் Posted: 26 Jan 2014 12:08 PM PST செய்யாறில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் நடத்தப்பட்டது. |
| அணுமின் உற்பத்தித் திறன்: இந்தியாவிலேயே கூடங்குளம் முதலிடம் Posted: 26 Jan 2014 12:04 PM PST கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின்உற்பத்தி 570 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் அணுமின் உற்பத்தியில் இந்தியாவிலேயே கூடங்குளம் அணுமின் நிலையம் முதலிடம் பிடித்துள்ளதாக அதன் வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்தார். |
| படகு விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களை விமானத்தில் சென்னை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் Posted: 26 Jan 2014 12:03 PM PST அந்தமான் படகு விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களை உயர் சிகிச்சைக்காக விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வேன் Posted: 26 Jan 2014 12:01 PM PST "மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வேன்' என்று மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். |
| வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு Posted: 26 Jan 2014 12:00 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. |
| சமயபுரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை Posted: 26 Jan 2014 12:00 PM PST திருச்சி, சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை விவசாயி வெட்டிக் கொல்லப்பட்டார். |
| கரூர் அருகே பஸ்- லாரி மோதல்; 35 பேர் காயம் Posted: 26 Jan 2014 12:00 PM PST கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதியதில் 35 பயணிகள் காயமடைந்தனர். |
| மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் Posted: 26 Jan 2014 11:59 AM PST கரூரில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. |
| கிராமசபைக் கூட்டத்தில் வெளிநடப்பு Posted: 26 Jan 2014 11:59 AM PST சின்னையம்பாளையம் ஊராட்சித் தலைவர் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக் கூறி, ஊராட்சித் துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். |
| ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு Posted: 26 Jan 2014 11:59 AM PST பெரம்பலூரில் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் தெரிவிக்கலாம் Posted: 26 Jan 2014 11:58 AM PST பெரம்பலூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு Posted: 26 Jan 2014 11:58 AM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. வேப்பந்தட்டை அருகேயுள்ள அயன்பேரையூர் கிராமம், வடக்குத் தெருவை |
| Posted: 26 Jan 2014 11:58 AM PST பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாசார கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| குடந்தையில்செவிலியரிடம் 4 பவுன் செயின் பறிப்பு Posted: 26 Jan 2014 11:57 AM PST கும்பகோணத்தில் செவிலியரிடம் 4 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| சரபோஜிராஜபுரத்தில் கிராம சபை: பொதுமக்களின் சிறப்பான பதிலுக்கு ஆட்சியர் கெளரவம் Posted: 26 Jan 2014 11:57 AM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், திட்டங்களின் |
| Posted: 26 Jan 2014 11:57 AM PST தமிழ் மொழியைக் காக்க உறுதியேற்போம் என்றார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலருமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம். |
| "இந்திய நாட்டுக்குத் திறமையான தலைமை தேவை' Posted: 26 Jan 2014 11:56 AM PST இந்திய நாட்டுக்குத் திறமையான தலைமை தேவை என்றார் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம். |
| சத்துணவு அரிசியைவீட்டில் பதுக்கிய சத்துணவு அமைப்பாளர் கைது Posted: 26 Jan 2014 11:56 AM PST நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| "பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் அரசியல் கட்சிகள்' Posted: 26 Jan 2014 11:56 AM PST பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் அரசியல் கட்சிகள் இருப்பதால் நாம், நமது மண்ணின் கலாசாரம், பண்பாடு, அரசியல் அதிகாரங்களை இழந்து வருகிறோம் என்றார் பொங்கு தமிழ் நிறுவனர் மருத்துவர் இலரா. பாரதிசெல்வம். |
| காரைக்காலில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு Posted: 26 Jan 2014 11:55 AM PST காரைக்காலில் {ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் 10 பவுன் நகை, ரொக்கத்தை திருடிச் சென்றனர். |
| காரைக்காலில் குடியரசு தின விழா Posted: 26 Jan 2014 11:55 AM PST காரைக்காலில் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் அ. முத்தம்மா தேசியக் கொடியேற்றி வைத்தார். |
| பேருந்து மோதி இசைக் கலைஞர் சாவு Posted: 26 Jan 2014 11:55 AM PST கரூர் அருகே பேருந்து மோதி இசைக் கலைஞர் சனிக்கிழமை இறந்தார். |
| பிறந்தநாள் வரை பொறுத்திருங்கள் Posted: 26 Jan 2014 11:55 AM PST மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக முன்னாள் அமைப்பாளருமான மு.க. அழகிரிக்கு, அவரது ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர். |
| கரூரில் குடியரசு தின கொண்டாட்டம் Posted: 26 Jan 2014 11:54 AM PST கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் 274 பயனாளிகளுக்கு ரூ. 98.68 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி |
| "மக்களுக்காக உழைப்பவர் முதல்வர் ஜெயலலிதா' Posted: 26 Jan 2014 11:54 AM PST தமிழக மக்களுக்காக உழைப்பவர் முதல்வர் ஜெயலலிதா என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி. |
| அதிமுக சார்பில் மாரத்தான் போட்டி Posted: 26 Jan 2014 11:53 AM PST கரூரில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்கள், இளம்பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. |
| பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட எட்டு பேருக்கு தமிழக அரசின் விருதுகள் Posted: 26 Jan 2014 11:53 AM PST மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் உள்பட எட்டு பேருக்கு தமிழக அரசின் விருதுகளை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணியளவில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. |
| பெரம்பலூர், அரியலூரில் குடியரசு தின கொண்டாட்டம் Posted: 26 Jan 2014 11:53 AM PST பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் 292 பயனாளிகளுக்கு ரூ. 2.2 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 26 Jan 2014 11:52 AM PST : பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் Posted: 26 Jan 2014 11:52 AM PST அரியலூர் மாவட்டம், எருத்துக் காரன்பட்டி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழா கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் கலந்து கொண்டார். |
| பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: வைகோ நம்பிக்கை Posted: 26 Jan 2014 11:52 AM PST மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார். |
| Posted: 26 Jan 2014 11:51 AM PST செந்துறையில் விவசாயிகளுக்கான பிரசார ஊர்திப் பயணம் சனிக்கிழமை (ஜன.25)தொடக்கி வைக்கப்பட்டது. |
| மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக சார்பில் இன்று வேட்பு மனுத் தாக்கல் Posted: 26 Jan 2014 11:51 AM PST மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த 5 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்ய உள்ளனர். |
| ரூ. 1.12 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கல் Posted: 26 Jan 2014 11:51 AM PST புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் ரூ. 1.12 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| கடற்கரை சாலையில் குடியரசு தின விழா: ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடி ஏற்றினார் Posted: 26 Jan 2014 11:50 AM PST சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் கே.ரோசய்யா தேசியக் கொடி ஏற்றினார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள் உள்பட பல்வேறு பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். |
| மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 8.10 லட்சம் வசூல் Posted: 26 Jan 2014 11:50 AM PST ஆலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் வாரா கடன் ரூ. 8.10 லட்சம் வசூலானது. |
| "மொழிப்போரை முன்னெடுத்துச் சென்றது திமுகதான்' Posted: 26 Jan 2014 11:50 AM PST தமிழகத்தில் மொழிப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றது திமுக மட்டும்தான் என்றார் தேர்தல் பணிக்குழுச் செயலர் எல். கணேசன். |
| பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறை தமிழர் திருநாள் தொடக்கம் Posted: 26 Jan 2014 11:48 AM PST பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறையின் ஐந்தாம் ஆண்டு தமிழர் திருநாள் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| அனுமதியின்றி மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் Posted: 26 Jan 2014 11:48 AM PST புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற 7 மாட்டு வண்டிகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| உதவிப் பேராசிரியர் நேரடித் தேர்வு: மதிப்பெண் பட்டியல் வெளியீடு Posted: 26 Jan 2014 11:48 AM PST உதவிப் பேராசிரியர் நேரடித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. |
| நாகையில் ரூ. 1.48 கோடி; திருவாரூரில் ரூ. 28.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் Posted: 26 Jan 2014 11:47 AM PST நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 173 பயனாளிகளுக்கு ரூ. 1.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 26 Jan 2014 11:47 AM PST சீர்காழி அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீடு தீக்கிரையானது. |
| முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உறுதியளிக்கும் கட்சிக்கு தேர்தலில் ஆதரவு Posted: 26 Jan 2014 11:47 AM PST மத்தியில் 10 சதமும் புதுவையில் 6.1 சதமும் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உறுதியளிக்கும் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தவ்ஹீத் ஜமா அத் கூறியுள்ளது. |
| காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது: வைகோ திட்டவட்டம் Posted: 26 Jan 2014 11:46 AM PST காங்கிரஸ் கட்சியுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். |
| தில்லி மெட்ரோ ரயில் மூன்றாம் கட்டப் பணியால் போக்குவரத்து பாதிப்பு, மாசு அதிகரிப்பு Posted: 26 Jan 2014 11:46 AM PST தில்லி மெட்ரோ ரயில் 3-ஆவது கட்டப் பணிகளால் தலைநகரில் போக்குவரத்து பாதிப்பு, மாசு அதிகரிப்பு, பசுமை வளையம் இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன என்று ரயில் பயணிக |
| ஊராட்சி பணிகளுக்கு பொதுமக்களின் ஒப்புதல் அவசியம் Posted: 26 Jan 2014 11:45 AM PST கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ள பணிகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவித்து, அவர்களின் ஒப்புதலை பெறுவது அவசியம் என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெயசிறி முரளிதரன். |
| தொழிலாளர் நல நிதியை ஜன. 31க்குள் செலுத்தவேண்டும் Posted: 26 Jan 2014 11:45 AM PST தொழிலாளர் நல நிதியை ஜன. 31க்குள் செலுத்த வேண்டும் என திருச்சி தொழிலாளர் ஆய்வாளர் கி.பழனி தெரிவித்தார். |
| திருச்சியில் குடியரசு தின கொண்டாட்டங்கள் Posted: 26 Jan 2014 11:44 AM PST திருச்சியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. |
| குடியரசு தின விழா: சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் Posted: 26 Jan 2014 11:44 AM PST திருச்சி மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 25 ஆண்டுகள் மாசற்ற பணிபுரிந்த 33 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. |
| கடந்த ஆண்டு திருச்சி ரயில்வே கோட்டம் வருவாய் ரூ.459 கோடி Posted: 26 Jan 2014 11:44 AM PST கடந்த ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டம் வருவாய் ரூ.459 கோடி ஈட்டியுள்ளதாக கோட்ட ரயில்வே கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் தெரிவித்தார். |
| Posted: 26 Jan 2014 11:43 AM PST திருச்சி தில்லைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| Posted: 26 Jan 2014 11:43 AM PST |
| குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா Posted: 26 Jan 2014 11:27 AM PST குமரி மாவட்டத்தில் நகராட்சி,பேரூராட்சி,பள்ளி,கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. |
| நாகர்கோவிலில் வீட்டுமனை வழங்கக் கோரி போராட்டம் Posted: 26 Jan 2014 11:26 AM PST : நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வீட்டுமனை வழங்கக் கோரி மார்க்சிய லெனினிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. |
| கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் நடத்த எதிர்ப்பு Posted: 26 Jan 2014 11:26 AM PST ஆற்றூர் அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் நடத்துவதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஞாயிற்றுக்கிழமை பதற்றம் நிலவியது. |
| ராமபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் Posted: 26 Jan 2014 11:26 AM PST அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம், ராமபுரம் ஊராட்சி, அதலவிளை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. |
| எழுத்தாளர் ஜோ.டி.குரூஸýக்கு பாராட்டு விழா Posted: 26 Jan 2014 11:26 AM PST சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி. குரூஸýக்கு விவேகானந்த கேந்திரம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. |
| Posted: 26 Jan 2014 11:25 AM PST குழித்துறை மறைமாவட்டத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகர்கோவிலில் ஆலய பங்குத்தந்தையர் 4 பேர் 24 மணி நேர உண்ணாவிரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கின |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |