Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- "சமூக ஜனநாயக கூட்டணி மூலமே போட்டி'
- பத்மபூஷண் விருது: தேசிய அளவில் ஆளுமை மிக்க அங்கீகாரம்
- பத்மபூஷண் விருது: இனிமேல்தான் தகுதி உள்ளவனாக ஆக வேண்டும்
- சிமென்ட் சாலை திறப்பு
- "ஜாதி, மத வேறுபாடு பார்க்காத தலைவர் ஜெயலலிதா'
- குடும்பத் தகராறு: தொழிலாளி தற்கொலை
- கதவை உடைத்து நகைகள் திருட்டு
- எஸ்ஐ மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ கடை உரிமையாளர் கைது
- கரூரில் மொழிப்போர் தியாகிகள் தின பேரணி
- சாலைப் பணிக்கு பூமி பூஜை
- பாலத் தடுப்புச் சுவரில்மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு
- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு மண்டல ரோபோ சாம்பியன்ஸ் விருது
- இலங்கை சிறையில் அவதிப்பட்டோம்
- இலவச சட்ட உதவி முகாம்
- மீண்டும் பணி வழங்க மக்கள் நலப் பணியாளர்கள் வலியுறுத்தல்
- பைக்கா விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
- அரியலூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
- விஷம் குடித்த பெண் சாவு
- கீழப்பழூவூரில் நூலக விழிப்புணர்வுப் பேரணி
- தாய்லாந்து தேர்தலை தள்ளி வைக்க அரசு திட்டம்: நிபந்தனைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
- ரோவர் கல்லூரியில் முத்தமிழ் விழா
- மதனகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேக நிறைவு விழா
- அதிமுக சாதனை விளக்க பிரசாரம்
- அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வலியுறுத்தல்
- புதிய குடும்ப அட்டை பெற பிப். 1, 15-ல் சிறப்பு முகாம்
- ஜன. 28-ல் ஓட்டுநர்நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்
- கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் பெற்றோர்களே!
- "ஒற்றுமையுடன் மக்களை சந்தித்தால் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்
- ஆலவயல் பள்ளியில்பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம்
- வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
- பள்ளி விளையாட்டு விழா
- சென்னையில் 6 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல்
- சுடுகாட்டில் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல்
- முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கும் காப்பீட்டுத் திட்டம்
- மளிகை கடையில் திருட்டு
- மெய்யாலுமா..?
- "வானில் நாம் காண்பது இரண்டாவது சூரியனே'
- எஸ்ஐ மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீக்கடை உரிமையாளர் கைது
- "பன்முக ஆளுமைத் திறனை கொண்டவர் சுவாமிநாத ஆத்ரேயர்'
- முன்னாள் படைவீரர் குடியிருப்புகள் அமைக்க வலியுறுத்தல்
- "வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிப். 10-ல் ஆர்ப்பாட்டம்'
- கதவை உடைத்து நகைகள் திருட்டு
- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு மண்டல ரோபோ சாம்பியன்ஸ் விருது
- குடும்பத் தகராறு: தொழிலாளி தற்கொலை
- பாலத் தடுப்புச் சுவரில்மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு
- சீர்காழியில் ஆர்ப்பாட்டம்
- நீடாமங்கலத்தில் மாணவர்கள் பேரணி
- மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி
- மயிலாடுதுறையில் நாளை முதல் சணல் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி
- வங்கி நண்பர்களாக செயல்பட மகளிர் குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்
- சேலத்தில் போலீஸ் தடையை மீறி வீரபாண்டி ஆறுமுகம் சிலை திறப்பு
- பண்ணை ஆலோசனை மையம்,சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
- வீட்டிலிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 3 பேர் கைது
- தீ வைக்கப்பட்ட பெண் சாவு;ஊர்க்காவல் படை வீரர் கைது
- சிறுநீரக மோசடி: 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது
- "ஜனநாயகம் சிறக்க 100% வாக்குப்பதிவு அவசியம்'
- "18 வயது நிரம்பியோர் வாக்காளராக பதிவு செய்து கொள்வது அவசியம்
- கரூர் அருகே மளிகை கடையில் திருட்டு
- கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும்
- பிப். 2-ல் செல்வ விநாயகர் கோயில் குடமுழுக்கு
- முதல்வர் பிறந்த நாள் விளையாட்டுப் போட்டிகள்
- அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்
- தனியார் விடுதிகளில் 12 எரிவாயு உருளைகள் பறிமுதல்
- பாகுபாடு பார்க்காமல் வாக்களிக்க வேண்டும்
- ஜயங்கொண்டத்தில் வாக்காளர் தின விழா
- வாக்காளர் தின உறுதியேற்பு
- மொழிப்போர் தியாகி சிலைக்கு மாலை
- சிலம்பாட்டத்தில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
- இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகள் புதுகை வந்தன
- "வாக்களிப்பது அனைவருக்கும் இன்றியமையாத கடமை'
- அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, பொக்லைன் பறிமுதல்
- தனியார் விடுதிகளில் 12 எரிவாயு உருளைகள் பறிமுதல்
- சிறப்பு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
- தென்னிந்திய அளவிலான மூத்தோர் கால்பந்துப் போட்டி: கும்பகோணத்தில் தொடக்கம்
- நியமனம்
- சீர்காழியில் பள்ளி மாணவிகளின் பெற்றோர் ஆர்ப்பாட்டம்
- நாகையில் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி
- திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- கடலோர காவல்படை வார விழா
- திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு
- வழக்குரைஞர்கள் முழு விவரங்களையும் மனதில் பதியவைத்து வாதிட வேண்டும்
- ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை விநியோகிக்க வலியுறுத்தல்
- கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகத்தில் தீ
- திருமங்கலம், பேரையூர் கண்மாய்களில் தூர்வாரும் பணி
- மதுரை ஊர்க்காவல் படைப் பிரிவுக்கு விண்ணப்பித்த பட்டதாரிப் பெண்கள்
- ஜன.28-ல் அன்னை தெரசா பல்கலை. பட்டமளிப்பு விழா
- வரும் ஆண்டில் தொலைநிலைக் கல்வியில் பி.எட். படிப்பு அறிமுகம்
- புவி வெப்பமடைதலை தவிர்க்க வலியுறுத்தி பசுமை விழிப்புணர்வு நெடுந்தொலைதூர ஓட்டம்
- சோழவந்தானில் நின்ற வைகை எக்ஸ்பிரஸுக்கு மேளதாளங்களுடன் வரவேற்பு
- தே.கல்லுப்பட்டியில் முறையாக ரேஷன் பொருள்கள் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- ஊராட்சித் தலைவிக்கு பாலியல் தொல்லை:ஊராட்சி செயலர் கைது
- மூதாட்டியிடம் நகைகள் பறிப்பு
- புனித பிரிட்டோ பள்ளி ஆண்டு விழா
- குடியரசு தினம்: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
- திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு
- குழந்தைத் திருமணங்களில் மறைந்திருக்கும் பொருளாதாரப் பிரச்னையை ஆராயவேண்டும்
- டோக் பெருமாட்டி கல்லூரி பட்டமளிப்பு விழா
- மதுரை
- புதுக்கோட்டை
- புத்தகம் வாசிப்பது சுவாசிப்பதற்கு சமமானது: அமைச்சர்
| "சமூக ஜனநாயக கூட்டணி மூலமே போட்டி' Posted: 25 Jan 2014 01:36 PM PST மக்களவைத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கூட்டணி மூலமே போட்டியிடப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். |
| பத்மபூஷண் விருது: தேசிய அளவில் ஆளுமை மிக்க அங்கீகாரம் Posted: 25 Jan 2014 01:30 PM PST எனக்கு கிடைத்துள்ள பத்மபூஷண் விருது தேசிய அளவில் ஆளுமை மிக்க ஒர் அங்கீகாரம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து கவிஞர் வைரமுத்து சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| பத்மபூஷண் விருது: இனிமேல்தான் தகுதி உள்ளவனாக ஆக வேண்டும் Posted: 25 Jan 2014 01:29 PM PST பத்மபூஷண் பட்டத்துக்கு இனிமேல்தான் தகுதி உள்ளவனாக நான் ஆக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். |
| Posted: 25 Jan 2014 01:19 PM PST அரவக்குறிச்சி ஒன்றியம் வெள்ளையம்பட்டியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலையை சட்டப்பேரவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி அண்மையில் திறந்து வைத்தார். |
| "ஜாதி, மத வேறுபாடு பார்க்காத தலைவர் ஜெயலலிதா' Posted: 25 Jan 2014 01:19 PM PST ஜாதி, மத வேறுபாடு பார்க்காத ஒரே தலைவர் ஜெயலலிதா தான் என்றார் காமெடி நடிகர் வையாபுரி. |
| குடும்பத் தகராறு: தொழிலாளி தற்கொலை Posted: 25 Jan 2014 01:18 PM PST பேராவூரணி அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 25 Jan 2014 01:18 PM PST தஞ்சாவூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| எஸ்ஐ மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ கடை உரிமையாளர் கைது Posted: 25 Jan 2014 01:18 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே எஸ்ஐ மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீக்கடை உரிமையாளரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| கரூரில் மொழிப்போர் தியாகிகள் தின பேரணி Posted: 25 Jan 2014 01:18 PM PST கரூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் தின பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Jan 2014 01:17 PM PST கரூர் அருகே ரூ. 1.48 கோடி மதிப்பில் அமையவிருக்கும் சாலைப் பணிகளுக்கான பூமி பூஜை மணவாடி, மூக்கணாங்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| பாலத் தடுப்புச் சுவரில்மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு Posted: 25 Jan 2014 01:16 PM PST தஞ்சாவூர் அருகே வேங்குராயன்குடிகாடு வடக்குத் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மகாகிருஷ்ணன் (25). |
| பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு மண்டல ரோபோ சாம்பியன்ஸ் விருது Posted: 25 Jan 2014 01:16 PM PST தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்கள் மண்டல அளவிலான ரோபோ சாம்பியன்ஸ் இந்தியா என்ற விருதை அண்மையில் பெற்றனர். |
| Posted: 25 Jan 2014 01:16 PM PST இலங்கை சிறையில் ஒவ்வொரு வேளையும் உணவு கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டதாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். |
| Posted: 25 Jan 2014 01:15 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூரில் இலவச சட்ட உதவி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மீண்டும் பணி வழங்க மக்கள் நலப் பணியாளர்கள் வலியுறுத்தல் Posted: 25 Jan 2014 01:15 PM PST பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. |
| பைக்கா விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு Posted: 25 Jan 2014 01:15 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒன்றிய அளவிலான 16 வயதிற்குட்பட்டோருக்கான பைக்கா விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா சனிக்கிழமை |
| அரியலூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Posted: 25 Jan 2014 01:14 PM PST அரியலூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழக அரசின் கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர், அரசுச் செயலர் சந்தீப்சக்சேனா சனிக்கிழமை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். |
| Posted: 25 Jan 2014 01:14 PM PST அரியலூர் மாவட்டம், தா.பவூர் அருகே விஷம் குடித்த பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள குருவாடி கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த |
| கீழப்பழூவூரில் நூலக விழிப்புணர்வுப் பேரணி Posted: 25 Jan 2014 01:14 PM PST அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூரில் நூலக விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, அரியலூர் மாவட்ட நூலக ஆணைக் குழு மற்றும் |
| தாய்லாந்து தேர்தலை தள்ளி வைக்க அரசு திட்டம்: நிபந்தனைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு Posted: 25 Jan 2014 01:14 PM PST தாய்லாந்தில் எதிர்க் கட்சியினர் போராட்டத்தை நிறுத்தினால் தேர்தலை தள்ளிவைப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிபந்தனையை ஏற்க மறுத்துள்ள எதிர்க் கட்சிகள் அரசியல் சீர்திருத்தம் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
| ரோவர் கல்லூரியில் முத்தமிழ் விழா Posted: 25 Jan 2014 01:13 PM PST பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மதனகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேக நிறைவு விழா Posted: 25 Jan 2014 01:13 PM PST பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக நிறைவு ஆராதனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Jan 2014 01:13 PM PST பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஜெ. பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வலியுறுத்தல் Posted: 25 Jan 2014 01:13 PM PST பெரம்பலூரில், அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| புதிய குடும்ப அட்டை பெற பிப். 1, 15-ல் சிறப்பு முகாம் Posted: 25 Jan 2014 01:12 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் சேர்த்தல், திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப். 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. |
| ஜன. 28-ல் ஓட்டுநர்நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் Posted: 25 Jan 2014 01:12 PM PST தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் நல வாரியம் சார்பில், அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் தொழிலாளர்களைப் பதிவு செய்யும் முகாம் வரும் 28-ம் தேதி திருமயத்தில் |
| கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் பெற்றோர்களே! Posted: 25 Jan 2014 01:12 PM PST இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளைவிட கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் பெற்றோர்கள்தான் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.எஸ். உமா. |
| "ஒற்றுமையுடன் மக்களை சந்தித்தால் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் Posted: 25 Jan 2014 01:11 PM PST ஒற்றுமையுடன் மக்களை சந்தித்தால், தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றார் அந்தக் கட்சியின் தலைமை சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் அறந்தாங்கி ராசன். |
| ஆலவயல் பள்ளியில்பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் Posted: 25 Jan 2014 01:11 PM PST பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Jan 2014 01:11 PM PST பொன்னமராவதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Jan 2014 01:10 PM PST புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சென்னையில் 6 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் Posted: 25 Jan 2014 01:10 PM PST சென்னையில் 6 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மிரட்டல் வந்ததால், பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. இந்த மிரட்டலை விடுத்த கொரியர் நிறுவன ஊழியரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| சுடுகாட்டில் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் Posted: 25 Jan 2014 01:10 PM PST புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக புதிய பேருந்து நிலையத்தை சுடுகாட்டில் கட்டுவதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கும் காப்பீட்டுத் திட்டம் Posted: 25 Jan 2014 01:10 PM PST முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், 34 ஆயிரத்து 826 இலங்கைத் தமிழர்கள் பயன் அடைவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். |
| Posted: 25 Jan 2014 01:07 PM PST கரூர் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், மளிகைப் பொருள்களை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச்சென்றனர். |
| Posted: 25 Jan 2014 01:07 PM PST பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரி கட்டுமா? சில வேளைகளில் கட்டும் போலிருக்கிறதே. |
| "வானில் நாம் காண்பது இரண்டாவது சூரியனே' Posted: 25 Jan 2014 01:07 PM PST : வானில் நாம் காண்பது இரண்டாவது சூரியனே என்றார் பேராசிரியை மோகனா சோமசுந்தரம் . கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான ஊக்கப் பேரூரை கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| எஸ்ஐ மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீக்கடை உரிமையாளர் கைது Posted: 25 Jan 2014 01:07 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே எஸ்ஐ மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீக்கடை உரிமையாளரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| "பன்முக ஆளுமைத் திறனை கொண்டவர் சுவாமிநாத ஆத்ரேயர்' Posted: 25 Jan 2014 01:06 PM PST இலக்கியத்தில் பன்முக ஆளுமைத் திறனைக் கொண்டிருந்தவர் எழுத்தாளர் சுவாமிநாத ஆத்ரேயர் என்றார் அமுதசுரபி மாத இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன். |
| முன்னாள் படைவீரர் குடியிருப்புகள் அமைக்க வலியுறுத்தல் Posted: 25 Jan 2014 01:06 PM PST தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னாள் படைவீரர் குடியிருப்புகளை அரசு அமைக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| "வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிப். 10-ல் ஆர்ப்பாட்டம்' Posted: 25 Jan 2014 01:06 PM PST வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, 16 மாவட்டங்களில் பிப். 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தமிழ்நா |
| Posted: 25 Jan 2014 01:06 PM PST தஞ்சாவூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு மண்டல ரோபோ சாம்பியன்ஸ் விருது Posted: 25 Jan 2014 01:05 PM PST தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்கள் மண்டல அளவிலான ரோபோ சாம்பியன்ஸ் இந்தியா என்ற விருதை அண்மையில் பெற்றனர். |
| குடும்பத் தகராறு: தொழிலாளி தற்கொலை Posted: 25 Jan 2014 01:05 PM PST பேராவூரணி அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| பாலத் தடுப்புச் சுவரில்மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு Posted: 25 Jan 2014 01:05 PM PST தஞ்சாவூர் அருகேயுள்ள வேங்குராயன்குடிகாடு வடக்குத் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மகாகிருஷ்ணன் (25). |
| Posted: 25 Jan 2014 01:04 PM PST இலங்கை அரசை கண்டித்து, சீர்காழியில் அஞ்சல் அலுவலகம் முன்பு தமிழர் எழுச்சி இளைஞர் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| நீடாமங்கலத்தில் மாணவர்கள் பேரணி Posted: 25 Jan 2014 01:04 PM PST நீடாமங்கலத்தில் தேசிய வாக்காளர் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற பள்ளி மாணவர்களின் பேரணியை உதவி ஆணையர் (கலால்) காளிதாஸ் தொடக்கி வைத்தார். |
| மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி Posted: 25 Jan 2014 01:04 PM PST நாகை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மயிலாடுதுறையில் நாளை முதல் சணல் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி Posted: 25 Jan 2014 01:03 PM PST : நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில், சணல் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி ஜன. 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. |
| வங்கி நண்பர்களாக செயல்பட மகளிர் குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 25 Jan 2014 01:03 PM PST தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வங்கி நண்பர்களாக செயல்பட மகளிர் குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். |
| சேலத்தில் போலீஸ் தடையை மீறி வீரபாண்டி ஆறுமுகம் சிலை திறப்பு Posted: 25 Jan 2014 01:03 PM PST சேலத்தில் காவல் துறையின் தடை உத்தரவை மீறி, வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலையைத் திறந்து வைத்ததாக, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட 2 ஆயிரம் பேர் மீது மாநகரக் காவல் துறையினர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| பண்ணை ஆலோசனை மையம்,சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Posted: 25 Jan 2014 01:03 PM PST காரைக்கால் வேளாண் துறையால் மானிய உதவி பெற்று தொழில் தொடங்க விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| வீட்டிலிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 3 பேர் கைது Posted: 25 Jan 2014 01:03 PM PST கோட்டுச்சேரி அருகே வீட்டிலிருந்த பெண்ணிடம் நகைகளை பறிக்க முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| தீ வைக்கப்பட்ட பெண் சாவு;ஊர்க்காவல் படை வீரர் கைது Posted: 25 Jan 2014 01:02 PM PST காரைக்கால் மாவட்டம், பிள்ளைத்தெருவாசல் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் கவிதா (35). கணவருடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக காரைக்கால் நேரு நகர் பகுதியில் தனியாக |
| சிறுநீரக மோசடி: 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது Posted: 25 Jan 2014 01:02 PM PST சென்னையில் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டதாக 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுநீரகம் ரூ. 2 லட்சத்துக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. |
| "ஜனநாயகம் சிறக்க 100% வாக்குப்பதிவு அவசியம்' Posted: 25 Jan 2014 01:02 PM PST : ஜனநாயகம் சிறக்க 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம் என மாவட்ட ஆட்சியர் அ. முத்தம்மா அறிவுறுத்தினார். |
| "18 வயது நிரம்பியோர் வாக்காளராக பதிவு செய்து கொள்வது அவசியம் Posted: 25 Jan 2014 01:02 PM PST 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன். |
| கரூர் அருகே மளிகை கடையில் திருட்டு Posted: 25 Jan 2014 01:01 PM PST கரூர் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், மளிகைப் பொருள்களை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச்சென்றனர். |
| கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் Posted: 25 Jan 2014 01:01 PM PST வரும் மக்களவைத் தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை ஜன. 29-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்று |
| பிப். 2-ல் செல்வ விநாயகர் கோயில் குடமுழுக்கு Posted: 25 Jan 2014 01:01 PM PST கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சியில் உள்ள சடையம்பாளையம் மற்றும் கைலாசபுரத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா பிப். 2-ம் தேதி நடைபெற உள்ளது. |
| முதல்வர் பிறந்த நாள் விளையாட்டுப் போட்டிகள் Posted: 25 Jan 2014 01:01 PM PST தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. |
| அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் Posted: 25 Jan 2014 01:00 PM PST கரூரில் அதிமுகவின் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தனியார் விடுதிகளில் 12 எரிவாயு உருளைகள் பறிமுதல் Posted: 25 Jan 2014 01:00 PM PST தஞ்சாவூர் நகரில் உள்ள தனியார் விடுதிகளில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோகத்துக்கான 12 எரிவாயு உருளைகளை வட்ட வழங்கல் துறையினர் வெள்ளிக்க |
| பாகுபாடு பார்க்காமல் வாக்களிக்க வேண்டும் Posted: 25 Jan 2014 01:00 PM PST ஜாதி, மதப் பாகுபாடின்றி வாக்களிக்க வேண்டும் என்றார் மாவட்ட அமர்வு நீதிபதி தா. ராமசாமி. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதிய வாக்காளர்களுக்கு |
| ஜயங்கொண்டத்தில் வாக்காளர் தின விழா Posted: 25 Jan 2014 12:59 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்காளர் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது. உடையார்பாளையம் கோட்டாட்சியர் வெ. கஸ்தூரி தலைமை வகித்து புதிய வாக்காள |
| Posted: 25 Jan 2014 12:59 PM PST அரியலூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மொழிப்போர் தியாகி சிலைக்கு மாலை Posted: 25 Jan 2014 12:59 PM PST மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக, தேமுதிக கட்சிகளின் சார்பில் கீழப்பழூவூர் பேருந்து நிலையத்தில் உள்ள சின்னசாமி சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. |
| சிலம்பாட்டத்தில் வென்ற மாணவர்களுக்கு பரிசு Posted: 25 Jan 2014 12:57 PM PST : பொன்னமராவதியில் ஜூனியர் பிரிவு சிலம்பாட்டப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகள் புதுகை வந்தன Posted: 25 Jan 2014 12:57 PM PST இலங்கை அரசால் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் 11 விசைப்படகுகள் சனிக்கிழமை புதுக்கோட்டை மீன்பிடி தளத்துக்கு வந்துசேர்ந்தன |
| "வாக்களிப்பது அனைவருக்கும் இன்றியமையாத கடமை' Posted: 25 Jan 2014 12:56 PM PST வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் இன்றியமையாத கடமை என்றார் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன். |
| அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, பொக்லைன் பறிமுதல் Posted: 25 Jan 2014 12:56 PM PST அறந்தாங்கி அருகே வீரமங்களம் கிராமம் தெற்கு வெள்ளாற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரம், லாரி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| தனியார் விடுதிகளில் 12 எரிவாயு உருளைகள் பறிமுதல் Posted: 25 Jan 2014 12:55 PM PST தஞ்சாவூர் நகரில் வட்ட வழங்கல் அலுவலர் எஸ். ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வர் ராஜேஸ்வர் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனர். |
| சிறப்பு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் Posted: 25 Jan 2014 12:55 PM PST தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவையை மாவட்ட ஆட்சியர் என். சுப் |
| தென்னிந்திய அளவிலான மூத்தோர் கால்பந்துப் போட்டி: கும்பகோணத்தில் தொடக்கம் Posted: 25 Jan 2014 12:55 PM PST தென்னிந்திய அளவிலான மூத்தோர் கால்பந்துப் போட்டிகள் கும்பகோணத்தில் சனிக்கிழமை தொடங்கியது. |
| Posted: 25 Jan 2014 12:53 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஒன்றிய புதிய தமிழகம் கட்சியின் செயலராக எம். இளம்பரிதி நியமிக்கப்பட்டுள்ளார். |
| சீர்காழியில் பள்ளி மாணவிகளின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் Posted: 25 Jan 2014 12:53 PM PST சீர்காழி அருகே கொண்டல் அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பெற்றோர், கிராம மக்கள் என 100 பேர் வட்டாட்சியர் அலுவலகம் முன் சனிக்கிழமை |
| நாகையில் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி Posted: 25 Jan 2014 12:53 PM PST மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கக் கோரி, நாகையில் மக்கள் நலப் பணியாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் சனிக்கிழமை கோரிக்கைப் பேரணி நடைபெற்றது. |
| திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Posted: 25 Jan 2014 12:52 PM PST குடியரசு தினத்தையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. |
| Posted: 25 Jan 2014 12:52 PM PST கடலோரக் காவல்படை வார விழாவையொட்டி, ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. |
| திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு Posted: 25 Jan 2014 12:52 PM PST மதுரை அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளியில் மன்றத்தலைவர் என்.எம்.மாரி தலைமையில் நடைபெற்றது. |
| வழக்குரைஞர்கள் முழு விவரங்களையும் மனதில் பதியவைத்து வாதிட வேண்டும் Posted: 25 Jan 2014 12:51 PM PST வழக்கின் முழு விவரங்களையும் துல்லியமாக மனதில் பதிய வைத்துக் கொண்ட பின்னரே, நீதிபதிகள் முன்பு வாதிட தயாராக வேண்டும் என, இளம் வழக்குரைஞர்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆர். சுதாகர் அறிவுறுத்தினார். |
| ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை விநியோகிக்க வலியுறுத்தல் Posted: 25 Jan 2014 12:51 PM PST கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும் என, கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகத்தில் தீ Posted: 25 Jan 2014 12:51 PM PST மதுரையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியதில், ஆவணங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. |
| திருமங்கலம், பேரையூர் கண்மாய்களில் தூர்வாரும் பணி Posted: 25 Jan 2014 12:51 PM PST திருமங்கலம் மற்றும் பேரையூர் தாலுகாக்களில் உள்ள 8 கண்மாய்களை ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையில் எம்எல்ஏ ம.முத்துராமலிங்கம் கலந்து கொண்டார். |
| மதுரை ஊர்க்காவல் படைப் பிரிவுக்கு விண்ணப்பித்த பட்டதாரிப் பெண்கள் Posted: 25 Jan 2014 12:50 PM PST மதுரை மாநகர் ஊர்க்காவல் படைப் பிரிவுக்கு, பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கும் நிலையில், தற்போது பட்டதாரிப் பெண்கள் பலரும் விண்ணப்பித்துள்ளனர். |
| ஜன.28-ல் அன்னை தெரசா பல்கலை. பட்டமளிப்பு விழா Posted: 25 Jan 2014 12:50 PM PST கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 22 ஆவது பட்டமளிப்பு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஜன.28 ஆம் தேதி நடைபெறுகிறது. |
| வரும் ஆண்டில் தொலைநிலைக் கல்வியில் பி.எட். படிப்பு அறிமுகம் Posted: 25 Jan 2014 12:50 PM PST கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட். படிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது என்று துணைவேந்தர் கா. |
| புவி வெப்பமடைதலை தவிர்க்க வலியுறுத்தி பசுமை விழிப்புணர்வு நெடுந்தொலைதூர ஓட்டம் Posted: 25 Jan 2014 12:50 PM PST புவி வெப்பமடைதலை தவிர்க்க வலியுறுத்தி விக்ரம் கல்வி நிறுவனங்கள் சார்பில், பிப்ரவரி 9ஆம் தேதி மதுரையில் பசுமை விழிப்புணர்வு நெடுந்தொலைதூர ஓட்டம் நடைபெறுவதாக, விக்ரம் பொறியியல் கல்லூரி இணைச் செயலர் விக்ரம் தெரிவித்தார். |
| சோழவந்தானில் நின்ற வைகை எக்ஸ்பிரஸுக்கு மேளதாளங்களுடன் வரவேற்பு Posted: 25 Jan 2014 12:49 PM PST மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை முதன்முறையாக நின்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை, பொதுமக்கள் மேளதாளங்களுடன் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். |
| தே.கல்லுப்பட்டியில் முறையாக ரேஷன் பொருள்கள் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் Posted: 25 Jan 2014 12:49 PM PST மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி பேரூராட்சி ரேஷன் கடையில் பொருள்கள் வழங்கக் கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| ஊராட்சித் தலைவிக்கு பாலியல் தொல்லை:ஊராட்சி செயலர் கைது Posted: 25 Jan 2014 12:49 PM PST மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, ஊராட்சித் தலைவியை ஏமாற்றி பாலியல் தொந்தரவு செய்து வந்த ஊராட்சி செயலர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 25 Jan 2014 12:48 PM PST மதுரை அருகே மூதாட்டியிடம் நூதனமுறையில் ஏமாற்றி நகைகளைப் பறித்த மர்மநபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர். |
| புனித பிரிட்டோ பள்ளி ஆண்டு விழா Posted: 25 Jan 2014 12:48 PM PST புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி 46ஆவது ஆண்டு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியர் அ. அமல்ராஜ் வாசித்தார். பள்ளித் தாளாளர் சு. |
| குடியரசு தினம்: போலீஸ் கண்காணிப்பு தீவிரம் Posted: 25 Jan 2014 12:48 PM PST குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை நகரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது. |
| திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு Posted: 25 Jan 2014 12:47 PM PST மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினார். |
| குழந்தைத் திருமணங்களில் மறைந்திருக்கும் பொருளாதாரப் பிரச்னையை ஆராயவேண்டும் Posted: 25 Jan 2014 12:47 PM PST குழந்தைத் திருமணங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் பொருளாதாரப் பிரச்னையை ஆராய்ந்து, அதனடிப்படையில் தீர்வு காண்பது அவசியம் என, மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். |
| டோக் பெருமாட்டி கல்லூரி பட்டமளிப்பு விழா Posted: 25 Jan 2014 12:47 PM PST டோக் பெருமாட்டி கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 863 மாணவியர் பட்டங்கள் பெற்றனர். |
| Posted: 25 Jan 2014 12:47 PM PST |
| Posted: 25 Jan 2014 12:47 PM PST |
| புத்தகம் வாசிப்பது சுவாசிப்பதற்கு சமமானது: அமைச்சர் Posted: 25 Jan 2014 12:47 PM PST ஒவ்வொரு மனிதனும் வாசிப்பது என்பது சுவாசிப்பதற்குச் சமமானது. வாசிப்பதால் அறியாமை அகலுகிறது என ராமநாதபுரத்தில் நடந்த புத்தகத் திருவிழாவை சனிக்கிழமை குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்துப் பேசியபோது தமிழக கைத்தறித் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |