Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கொல்கத்தாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை -மம்தா பானர்ஜி
- உலக பொருளாதார மாநாடு இன்று தொடக்கம்
- தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட்: மத்திய அரசு பரிசீலனை
- சஞ்சய் தத்துக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
- சுனந்தா மரணம்: விரைவான விசாரணைக்கு உத்தரவு
- நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்
- ஐஏஎஃப் ஹெலிகாப்டர் மீது நக்சல்கள் துப்பாக்கிச் சூடு
- மதத் துவேஷம்: ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் மீது வழக்கு
- பாஜகவில் இணைந்த 2 சுயேச்சை எம்.பி.க்கள்
- குறைதீர் கூட்டத்தில் 562 மனுக்கள்
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதல்வர்
- இரு தரப்பினருக்கு இடையே மோதல்
- பேரூராட்சி செயல் அலுவலர் மீது மன்ற உறுப்பினர்கள் புகார்
- மாணவர்களுக்காக வேன் வசதி!
- ஆசிரியர்களுக்கு வரைபடத் திறன் பயிற்சி
- மாலைநேர வகுப்பில் மாணவிகளுக்கு சுண்டல்: ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ
- "மதிநுட்பத்தால் நிதி ஆதாரத்தைப் பெருக்கியவர் முதல்வர்'
- நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
- அதிமுக பொதுக்கூட்டம்
- விபத்தில் விவசாயி சாவு
- கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
- ஜாதிச் சான்றிதழ் கோரி குருமன்ஸ் இன மக்கள் போராட்டம்
- 310 பேருக்கு நவீன தையல் இயந்திரங்கள்
- சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
- செங்கம் அருகே குடிநீர் கோரி மறியல்
- இன்று முதல் தொடர்விடுப்பு போராட்டம்
- ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
- ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்
- வேட்டி தின விழா
- அனக்காவூர்
- பொட்டல்குளத்தில் சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல்
- மார்த்தாண்டத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழியேற்பு
- சுசீந்திரத்தில் சுகாதார வளாகம் கட்ட மக்கள் எதிர்ப்பு
- மீண்டும் பணி கோரி குடும்பத்துடன் ஆசிரியை உண்ணாவிரதம்
- விபத்தில் தொழிலாளி சாவு
- நாகர்கோவிலிலிருந்து தாழக்குடிக்கு பஸ் சேவை
- 26-ல் கிராம சபைக் கூட்டம் நியாயவிலைக் கடை கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவு
- தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
- நிலம் கையகத்தை நிறுத்தக் கோரி பள்ளிவாசலில் தொழுகை
- 24-ல் நாகர்கோவிலில் விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டம்
- கருங்கல் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு
- ரீத்தாபுரம் பேரூராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து 9 உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- ஆற்றூரில் குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
- விபத்தில் காயமடைந்த மாணவர் சாவு
- ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடக்கம்
- வாகனம் ஓட்டும்போது குடும்பத்தினரை நினைத்துக் கொள்ள வேண்டும்
- தூத்துக்குடி அனல் மின் நிலைய 3-வது யூனிட்டில் உற்பத்தி தொடக்கம்
- ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
- சாலைப் பணி தொடக்கம்: திருச்செந்தூர் கோயில் வாசல் செல்ல பேருந்துகளுக்கு தடை
- பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
- பாரத மாதா வழிபாட்டு பூஜை
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உண்ணாவிரதம்
- எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
- கோவில்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்
- பள்ளிவாசல் அருகே மதுக்கடை: அகற்ற முஸ்லிம் லீக் கோரிக்கை
- ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- வறட்சி பாதிப்புகள் அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும்
- தனியார் ஆலை ஊழியர் வீட்டில் ரூ. 3 லட்சம் நகை திருட்டு
- செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு
- வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- ஜனவரி 21 மின் தடை
- கோவில்பட்டியில் மினி மாரத்தான்
- அகத்தியர் கோயிலில் அன்னதானம்
- ஸ்ரீவைகுண்டம்
- கன்னியாகுமரி
- ஆம் ஆத்மி தர்னா: 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
- 2 "மைனர்' சிறார் உள்பட 7 பேர் கைது
- கட்சி விதிகள் என்ன? விளக்கம் கேட்கிறார் ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ பின்னி
- கடும் பனிமூட்டம்: விமான சேவையில் பாதிப்பு!
- தில்லி ரயிலில் கொள்ளை
- டிஎம்ஆர்சி சார்பில் கட்டுமானத் தொழிலாளர் பதிவு முகாம்
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
- தில்லி அரசின் உத்தரவுக்கு தடை கோரும் மனு தள்ளுபடி
- தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆபாச விளம்பரத்தை அகற்ற நடவடிக்கை
- பிளாஸ்டிக் ஏற்படுத்தும் சீர்கேடுகள்: விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்
- 187 தெருநாய்களுக்கு கருத்தடை
- 24-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- ஆட்சியரிடம் மனு கொடுக்க மாட்டு வண்டியில் வந்த எம்.பி.
- அம்மாவை படம் எடுத்தது மறக்க முடியாதது: இளையராஜா
- "பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ஜெயலலிதா'
- கல்வி நிறுவனங்களால் நல்ல தேசத்தை உருவாக்க முடியும்
- தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகம் முற்றுகை
- இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞர் சாவு
- சாலைப் பாதுகாப்பு வாரம் நிறைவு: விபத்து ஏற்படுத்தாத டிரைவர்களுக்கு விருது
- தொல்லியல் துறையின் தடை நீங்கியது: மக்கள் கொண்டாட்டம்
- மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
- வரதட்சிணை புகார் : பெண் தற்கொலை
- பைக்கிலிருந்து விழுந்த மாணவர் சாவு
- மாங்காட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
- பாடியநல்லூரில் கலை விழா
- மீனவர் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காணும்: ஜி.கே.வாசன்
- மதுபானக் கடையை மூடக் கோரி அம்பத்தூர் மக்கள் ஆர்ப்பாட்டம்
- எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்
- மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 240 மனுக்கள்
- பஜார் வீதியில் நகைக் கடையின் ஷட்டரை உடைத்து 15 கிலோ வெள்ளி, 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருட்டு
- 105 சத்துணவு மையங்களுக்கு விலையில்லா மிக்ஸி
- சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும்
- மது அருந்தி வாகனம் ஓட்டிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்
- அ.தி.மு.க. கொடியேற்று விழா
- அதிமுகவினர் துண்டுப் பிரசுரம் வழங்கல்
| கொல்கத்தாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை -மம்தா பானர்ஜி Posted: 20 Jan 2014 12:03 PM PST கொல்கத்தாவில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் |
| உலக பொருளாதார மாநாடு இன்று தொடக்கம் Posted: 20 Jan 2014 11:59 AM PST உலக பொருளாதார அமைப்பின் (டபிள்யூ.ஈ.எஃப்) வருடாந்திர மாநாடு ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் செவ்வாய்க்கிழமை |
| தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட்: மத்திய அரசு பரிசீலனை Posted: 20 Jan 2014 11:58 AM PST ஊழல் புகாருக்கு உள்ளான இத்தாலி ஹெலிகாப்டர் நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தை தடை |
| சஞ்சய் தத்துக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு Posted: 20 Jan 2014 11:56 AM PST பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| சுனந்தா மரணம்: விரைவான விசாரணைக்கு உத்தரவு Posted: 20 Jan 2014 11:53 AM PST மத்திய இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான விசாரணையை விரைந்து நடத்த |
| நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் Posted: 20 Jan 2014 11:51 AM PST நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை |
| ஐஏஎஃப் ஹெலிகாப்டர் மீது நக்சல்கள் துப்பாக்கிச் சூடு Posted: 20 Jan 2014 11:49 AM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது அதன் மீது நக்சலைட்டுகள் |
| மதத் துவேஷம்: ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் மீது வழக்கு Posted: 20 Jan 2014 11:48 AM PST இணையதளத்தில் சில விடியோ பதிவுகள் மூலம் மதத் துவேஷத்தை தூண்டியதாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் |
| பாஜகவில் இணைந்த 2 சுயேச்சை எம்.பி.க்கள் Posted: 20 Jan 2014 11:48 AM PST பிகார் மாநிலத்திலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுல் குமாரி, ஓம் பிரகாஷ் யாதவ் ஆகிய இரு சுயேச்சை |
| குறைதீர் கூட்டத்தில் 562 மனுக்கள் Posted: 20 Jan 2014 11:32 AM PST திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 562 மனுக்கள் பெறப்பட்டன. |
| தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதல்வர் Posted: 20 Jan 2014 11:32 AM PST தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார் என அதிமுக மாவட்டச் செயலரும் எம்எல்ஏவுமான அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார். |
| Posted: 20 Jan 2014 11:31 AM PST கலசப்பாக்கம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். |
| பேரூராட்சி செயல் அலுவலர் மீது மன்ற உறுப்பினர்கள் புகார் Posted: 20 Jan 2014 11:31 AM PST வேட்டவலம் பேரூராட்சியில் செயல் அலுவலர் கணேசன் மீது பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். |
| Posted: 20 Jan 2014 11:30 AM PST தானிப்பாடியை அடுத்த மேல்பாச்சார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரவும், பள்ளி முடிந்து வீட்டுக்கு விட்டுச் சென்றுவிடவும் வேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . |
| ஆசிரியர்களுக்கு வரைபடத் திறன் பயிற்சி Posted: 20 Jan 2014 11:30 AM PST தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சமூகவியல் ஆசிரியர்களுக்கான "அறிவோம் அகிலத்தை' எனும் 2 நாள் புவியியல் வரைபடத்திறன் பயிற்சி வட்டார வள மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| மாலைநேர வகுப்பில் மாணவிகளுக்கு சுண்டல்: ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ Posted: 20 Jan 2014 11:30 AM PST திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மாலை நேர வகுப்பின்போது சுண்டல் வழங்க கலசப்பாக்கம் எம்எல்ஏ அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ரூ.50 ஆயிரம் நிதியுதவி |
| "மதிநுட்பத்தால் நிதி ஆதாரத்தைப் பெருக்கியவர் முதல்வர்' Posted: 20 Jan 2014 11:29 AM PST திமுக அரசு விட்டுசென்ற ரூ.1 லட்சம் கோடி கடனை அடைத்து மதிநுட்பத்தால் நிதி ஆதாராத்தை பெருக்கியவர் முதல்வர் ஜெயலலிதா என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார். |
| நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் Posted: 20 Jan 2014 11:29 AM PST திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. திருவண்ணாமலை கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைவர் மா.சின்ராஜ் தலைமை |
| Posted: 20 Jan 2014 11:29 AM PST எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவையொட்டி, திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 20 Jan 2014 11:29 AM PST செய்யாறை அடுத்த கீழ்மட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் (60), விபத்தில் இறந்தார். |
| கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு Posted: 20 Jan 2014 11:29 AM PST திருவண்ணாமலை அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது. திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் உள்ள தனியார் ஹோட்டலின் கிணற்றில் |
| ஜாதிச் சான்றிதழ் கோரி குருமன்ஸ் இன மக்கள் போராட்டம் Posted: 20 Jan 2014 11:28 AM PST பழங்குடியினர் ஜாதிச் சான்று வழங்கக் கோரி, தமிழ்நாடு குருமன்ஸ் இன முன்னேற்றச் சங்கத்தினர் திருவண்ணாமலையில் பேரணி, தர்னா, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் திங்கள்கிழமை |
| 310 பேருக்கு நவீன தையல் இயந்திரங்கள் Posted: 20 Jan 2014 11:28 AM PST திருவண்ணாமலை மற்றும் வந்தவாசி மகளிர் தையற் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், 310 பேருக்கு ரூ.43 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான நவீன தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. |
| சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 20 Jan 2014 11:28 AM PST சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| செங்கம் அருகே குடிநீர் கோரி மறியல் Posted: 20 Jan 2014 11:27 AM PST செங்கம் அருகே குடிநீர் கோரி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். |
| இன்று முதல் தொடர்விடுப்பு போராட்டம் Posted: 20 Jan 2014 11:27 AM PST ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் கணினி உதவியாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) முதல் தொடர் விடுப்பு போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை கணினி |
| Posted: 20 Jan 2014 11:27 AM PST திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல் துறை சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம் Posted: 20 Jan 2014 11:27 AM PST ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| Posted: 20 Jan 2014 11:26 AM PST செங்கம் அரசு ஆண்கள் பள்ளியில், வேட்டி தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 20 Jan 2014 11:26 AM PST |
| பொட்டல்குளத்தில் சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல் Posted: 20 Jan 2014 11:20 AM PST கன்னியாகுமரியை அடுத்த பொட்டல்குளம் ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோயிலில் கூடுதல் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மார்த்தாண்டத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழியேற்பு Posted: 20 Jan 2014 11:20 AM PST மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| சுசீந்திரத்தில் சுகாதார வளாகம் கட்ட மக்கள் எதிர்ப்பு Posted: 20 Jan 2014 11:20 AM PST சுசீந்திரத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்துக்குப் பின் பகுதியில் உள்ள காலியிடத்தில் ரூ.13 லட்சத்தில் சுகாதார |
| மீண்டும் பணி கோரி குடும்பத்துடன் ஆசிரியை உண்ணாவிரதம் Posted: 20 Jan 2014 11:19 AM PST நித்திரவிளை அருகே தனியார் பள்ளியில் மீண்டும் பணி நியமனம் செய்யக் கோரி, தேவாலய வளாகத்தில் திங்கள்கிழமை தையல் ஆசிரியை குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். |
| Posted: 20 Jan 2014 11:19 AM PST குலசேகரம் அருகே பைக்கில் சென்ற தொழிலாளி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த சிமென்ட் கற்களில் மோதி உயிரிழந்தார். |
| நாகர்கோவிலிலிருந்து தாழக்குடிக்கு பஸ் சேவை Posted: 20 Jan 2014 11:19 AM PST நாகர்கோவிலிலிருந்து பீமநகரி வழியாக தாழக்குடிக்கு புதிய பஸ் சேவையை அமைச்சர் கே.டி. பச்சைமால் தொடங்கி வைத்தார். |
| 26-ல் கிராம சபைக் கூட்டம் நியாயவிலைக் கடை கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவு Posted: 20 Jan 2014 11:19 AM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன. 26-ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் நியாயவிலைக் கடைகளின் கணக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார். |
| தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் Posted: 20 Jan 2014 11:18 AM PST தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி நாகர்கோவிலில் மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் |
| நிலம் கையகத்தை நிறுத்தக் கோரி பள்ளிவாசலில் தொழுகை Posted: 20 Jan 2014 11:18 AM PST நாகர்கோவில் பெரியவிளை, தட்டான்விளையில் நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு கைவிடக் கோரி, போராட்டக் குழுவினர் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை தொழுகையும், கையெழுத்து இயக்கமும் நடத்தினர். |
| 24-ல் நாகர்கோவிலில் விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டம் Posted: 20 Jan 2014 11:18 AM PST நாகர்கோவிலில் விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| கருங்கல் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு Posted: 20 Jan 2014 11:17 AM PST கருங்கல் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்தனர். இதற்கு இளைஞர் காங்கிரஸார் எதிர்ப்பு |
| ரீத்தாபுரம் பேரூராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து 9 உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 20 Jan 2014 11:17 AM PST குமரி மாவட்டம், ரீத்தாபுரம் பேரூராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து 9 உறுப்பினர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஆற்றூரில் குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை Posted: 20 Jan 2014 11:17 AM PST குமரி மாவட்டம், ஆற்றூரில் குடிநீர் கோரி, பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் மக்கள் முற்றுகையிட்டனர். |
| விபத்தில் காயமடைந்த மாணவர் சாவு Posted: 20 Jan 2014 11:17 AM PST நாகர்கோவில் அருகே விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடக்கம் Posted: 20 Jan 2014 11:16 AM PST ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நாகர்கோவிலில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| வாகனம் ஓட்டும்போது குடும்பத்தினரை நினைத்துக் கொள்ள வேண்டும் Posted: 20 Jan 2014 11:14 AM PST வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது தங்களது குடும்பத்தினரை நினைத்துக் கொள்ள வேண்டும் என்றார் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன். |
| தூத்துக்குடி அனல் மின் நிலைய 3-வது யூனிட்டில் உற்பத்தி தொடக்கம் Posted: 20 Jan 2014 11:14 AM PST தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட 3-வது யூனிட்டில் திங்கள்கிழமை முதல் மின் உற்பத்தி தொடங்கியதால் தற்போது 100 சதவிகித மின் உற்பத்தியை எட்டியுள்ளது. |
| ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை Posted: 20 Jan 2014 11:14 AM PST கோவில்பட்டி லட்சுமி ஆலை அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். |
| சாலைப் பணி தொடக்கம்: திருச்செந்தூர் கோயில் வாசல் செல்ல பேருந்துகளுக்கு தடை Posted: 20 Jan 2014 11:14 AM PST திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் சபாபதிபுரம் தெருவில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் கோயில் வாசல் வரை செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. |
| பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை Posted: 20 Jan 2014 11:13 AM PST வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் புலிகள் அமைப்பினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| Posted: 20 Jan 2014 11:13 AM PST கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் பாரத மாதா வழிபாட்டு பூஜை நடைபெற்றது. |
| விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உண்ணாவிரதம் Posted: 20 Jan 2014 11:13 AM PST திருச்செந்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 20 Jan 2014 11:13 AM PST உடன்குடி கிறிஸ்தியாநகரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு, உடன்குடி ஒன்றிய அதிமுக செயலர் அம்மன் நாராயணன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய |
| கோவில்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 20 Jan 2014 11:12 AM PST கோவில்பட்டி நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளிவாசல் அருகே மதுக்கடை: அகற்ற முஸ்லிம் லீக் கோரிக்கை Posted: 20 Jan 2014 11:12 AM PST திருச்செந்தூர் பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள மதுக்கடையை அகற்ற வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. |
| ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 20 Jan 2014 11:12 AM PST கோவில்பட்டி ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் சோழபெருமாள் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலர்கள் அன்புபேகன், விஜயலட்சுமி, ஒன்றியப் பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை |
| வறட்சி பாதிப்புகள் அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும் Posted: 20 Jan 2014 11:12 AM PST தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி பாதிப்புகள் குறித்து விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில் அதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர் என்றார் ஆட்சியர் ம. ரவிக்குமார். |
| தனியார் ஆலை ஊழியர் வீட்டில் ரூ. 3 லட்சம் நகை திருட்டு Posted: 20 Jan 2014 11:11 AM PST திருச்செந்தூரில் தனியார் ஆலை ஊழியர் வீட்டில் ரூ. 3 லட்சம் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு Posted: 20 Jan 2014 11:11 AM PST செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். |
| வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 20 Jan 2014 11:11 AM PST தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை கருகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 20 Jan 2014 11:11 AM PST திருச்செந்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) மின்தடை செய்யப்படுகிறது. |
| கோவில்பட்டியில் மினி மாரத்தான் Posted: 20 Jan 2014 11:10 AM PST கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் இம்மாதம் 26-ம் தேதி நடைபெறும் என அக்கல்லூரியின் முதல்வர் கண்ணப்பன் கூறியுள்ளார். |
| Posted: 20 Jan 2014 11:10 AM PST தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அகத்தியர் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. |
| Posted: 20 Jan 2014 11:09 AM PST |
| Posted: 20 Jan 2014 11:09 AM PST |
| ஆம் ஆத்மி தர்னா: 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் Posted: 20 Jan 2014 11:02 AM PST தில்லியில் ரயில் பவன் பகுதியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் அக் கட்சி அமைச்சர்கள் தர்னாவில் ஈடுபட்டுள்ளதால் வடக்கு பிளாக் அருகில் உள்ள நான்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டன. |
| 2 "மைனர்' சிறார் உள்பட 7 பேர் கைது Posted: 20 Jan 2014 11:02 AM PST தலைநகர் தில்லிக்கு சுற்றுலா வந்த டென்மார்க் பெண் (51) கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு "மைனர்' சிறார் (16) ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் இதுவரை 2 "மைனர்' சிறார்கள் உள்பட மொத்தம் 7 பேர் கைது |
| கட்சி விதிகள் என்ன? விளக்கம் கேட்கிறார் ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ பின்னி Posted: 20 Jan 2014 11:02 AM PST கட்சி விதிகள் என்ன என்பது குறித்து அறிய, அது சம்பந்தமான நகலை அனுப்பி வைக்கும்படி கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழுவிடம் ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி எம்எல்ஏ வினோத்குமார் பின்னி கேட்டுக் கொண்டுள்ளார். |
| கடும் பனிமூட்டம்: விமான சேவையில் பாதிப்பு! Posted: 20 Jan 2014 11:01 AM PST தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. நகரிலும் காலை வேளையில் வாகனப் போக்குவரத்திலும் நெரிசல் ஏற்பட்டது. |
| Posted: 20 Jan 2014 11:01 AM PST தில்லியிலிருந்து டேராடூன் புறப்பட்டுச் சென்ற ரயிலில் பயணிகளை மிரட்டி பணம், நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. |
| டிஎம்ஆர்சி சார்பில் கட்டுமானத் தொழிலாளர் பதிவு முகாம் Posted: 20 Jan 2014 11:01 AM PST தில்லி கட்டுமானம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தை (டி.பி.ஓ.சி.டபிள்யூ.டபிள்யூ.பி.) சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களைப் பதிவு செய்யும் முகாம் தில்லி மெட்ரோ 3-ஆம் கட்ட கட்டுமானப் பணித்தளமான ஐ.டி.ஓ. பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் Posted: 20 Jan 2014 11:01 AM PST திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தி உள்ளார். |
| தில்லி அரசின் உத்தரவுக்கு தடை கோரும் மனு தள்ளுபடி Posted: 20 Jan 2014 11:00 AM PST நர்சரி வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தில்லி துணைநிலை ஆளுநர் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்குத் தடை விதிக்கக் கோரி அரசு நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளின் கூட்டு நடவடிக்கை குழு தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. |
| தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆபாச விளம்பரத்தை அகற்ற நடவடிக்கை Posted: 20 Jan 2014 11:00 AM PST தில்லியில் இரு மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பெண் சார்ந்த விளம்பரம் ஆபாசத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதாகப் புகார் எழுந்ததால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். |
| பிளாஸ்டிக் ஏற்படுத்தும் சீர்கேடுகள்: விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம் Posted: 20 Jan 2014 10:59 AM PST பிளாஸ்டிக் பொருள்களினால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்து விழிப்புரணர்வு பிரசாரம் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| Posted: 20 Jan 2014 10:59 AM PST நந்திவரம்- கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் தெருநாய்கள் அடுத்தடுத்து 7 பேரை கடித்த சம்பவத்தின் எதிரொலியாக 187 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் வள்ளி நகரில் பள்ளி மாணவி தனபிரியாவை (4), |
| 24-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 20 Jan 2014 10:59 AM PST காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜனவரி 24-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆட்சியரிடம் மனு கொடுக்க மாட்டு வண்டியில் வந்த எம்.பி. Posted: 20 Jan 2014 10:58 AM PST மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு மாட்டு வண்டியில் வந்த பி.விஸ்வநாதன் எம்.பி., மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார். |
| அம்மாவை படம் எடுத்தது மறக்க முடியாதது: இளையராஜா Posted: 20 Jan 2014 10:58 AM PST எனக்கு அரசியல் தலைவரையோ, சினிமா நட்சத்திரங்களையோ புகைப்படம் எடுக்க விருப்பமில்லை. அப்படிப்பட்ட நான் என் |
| "பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ஜெயலலிதா' Posted: 20 Jan 2014 10:58 AM PST பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ஜெயலலிதா என்று சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார். உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் பொற்பந்தல் கிராமத்தில் ஞாயிற்றுகிழமை |
| கல்வி நிறுவனங்களால் நல்ல தேசத்தை உருவாக்க முடியும் Posted: 20 Jan 2014 10:58 AM PST கல்வி நிறுவனங்களால் நல்ல தேசத்தை உருவாக்க முடியும் என தமிழக ஆளுநர் ரோசய்யா கூறினார். |
| தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகம் முற்றுகை Posted: 20 Jan 2014 10:58 AM PST கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞர் சாவு Posted: 20 Jan 2014 10:57 AM PST மதுராந்தகத்தை அடுத்த அருங்குணத்தில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் உயிரிழந்தார். |
| சாலைப் பாதுகாப்பு வாரம் நிறைவு: விபத்து ஏற்படுத்தாத டிரைவர்களுக்கு விருது Posted: 20 Jan 2014 10:57 AM PST காஞ்சிபுரத்தில் நடந்த சாலைப் பாதுகாப்பு வார நிறைவு விழாவில், விபத்து ஏற்படுத்தாத மற்றும் டீசல் சிக்கனம் கடைப்பிடித்த டிரைவர்களுக்கு ஆட்சியர் கா. பாஸ்கரன் விருது வழங்கினார். |
| தொல்லியல் துறையின் தடை நீங்கியது: மக்கள் கொண்டாட்டம் Posted: 20 Jan 2014 10:57 AM PST மாமல்லபுரததில் தொல்லியல் துறையின் தடையை நீக்கி குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனறு அறிவிக்கப்பட்டதை வரவேற்று திங்கள்கிழமை மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமை மீட்புக் குழுவினர் |
| மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு Posted: 20 Jan 2014 10:57 AM PST மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு திங்கள்கிழமை நொடிக்கு 2 ஆயிரம் |
| வரதட்சிணை புகார் : பெண் தற்கொலை Posted: 20 Jan 2014 10:57 AM PST மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டையில், கணவர் வரதட்சிணை கேட்டதாகக் கூறி இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| பைக்கிலிருந்து விழுந்த மாணவர் சாவு Posted: 20 Jan 2014 10:56 AM PST திருவள்ளூர் அருகே சாலைப் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். |
| மாங்காட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 20 Jan 2014 10:56 AM PST காங்கிரஸ் பிரமுகர் மணி சங்கர் அய்யரை கண்டித்து பாஜகவினர் மாங்காடு பஸ் நிறுத்தம் அருகே திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 20 Jan 2014 10:55 AM PST செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் இயல், இசை, நாடக கலைஞர் சங்கம் சார்பில் கலை விழா அண்மையில் நடைபெற்றது. |
| மீனவர் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காணும்: ஜி.கே.வாசன் Posted: 20 Jan 2014 10:55 AM PST தமிழக மீனவர் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வை ஏற்படுத்தும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன். |
| மதுபானக் கடையை மூடக் கோரி அம்பத்தூர் மக்கள் ஆர்ப்பாட்டம் Posted: 20 Jan 2014 10:55 AM PST அம்பத்தூரில் தாற்காலிகமாக மூடப்பட்ட அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பத்தூர் நகர மக்கள் திருவள்ளூரில் ஆர்ப்ப |
| எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் Posted: 20 Jan 2014 10:55 AM PST எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் புள்ளிலயன் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 240 மனுக்கள் Posted: 20 Jan 2014 10:55 AM PST திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 240 மனுக்கள் வரப்பெற்றன. |
| Posted: 20 Jan 2014 10:54 AM PST திருவள்ளூர் அருகே 24 மணிநேரமும் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும், போலீஸார் ரோந்துப் பணியும் உள்ள முக்கிய பஜார் வீதியில் நகைக் கடையின் ஷட்டரை உடைத்து 15 கிலோ வெள்ளி, 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். |
| 105 சத்துணவு மையங்களுக்கு விலையில்லா மிக்ஸி Posted: 20 Jan 2014 10:54 AM PST ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 105 அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸிகளை ஒன்றியக் குழுத் தலைவர் இ.என்.கண்டிகை. எ.ரவி திங்கள்கிழ |
| சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும் Posted: 20 Jan 2014 10:53 AM PST சாலையில் விபத்தின்றி எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்ட சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் கூறினார். |
| மது அருந்தி வாகனம் ஓட்டிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் Posted: 20 Jan 2014 10:53 AM PST மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டிய தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 20 Jan 2014 10:52 AM PST வீருவீடு அருகே செக்காபட்டியில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு வத்தலகுண்டு ஒன்றியச் செயலர் எம்.வி.எம் பாண்டியன் தலைமை வகித்தார். செக்காபட்டி ஊராட்சித் தலைவர் |
| அதிமுகவினர் துண்டுப் பிரசுரம் வழங்கல் Posted: 20 Jan 2014 10:52 AM PST பழனியில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி முன் மாணவிகளுக்கு அதிமுக அரசு கல்வித்துறையில் செய்துள்ள சாதனை குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |