Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குளித்தலையில் தைப்பூச தீர்த்தவாரி
- நாகை அருகே கார் மோதி மூதாட்டி சாவு
- கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் மூலம் இலவச காப்பீடு
- பொங்கல் விடுமுறையில் களைகட்டியது சித்தன்னவாசல்
- புதுகையில் 1500 வழக்குரைஞர்கள் இன்று வேலைநிறுத்தம்
- ஆலங்குடியில் பொங்கல் விளையாட்டு
- புதுகை விவசாயிகளுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை
- "சாலை பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்ற ரூ. 65 கோடி'
- சாலை விபத்தில் அரசு ஊழியர் சாவு
- சகாயம் ஊரில் வேட்டி தினம், பொங்கல் விழா
- சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சாவு
- திருவையாறில் தமிழிசை விழா
- ஜனவரி 18 மின் தடை
- ரேஷன் கடைகளில் நாளை குறைதீர் கூட்டம்
- ஜன. 19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
- தியாகராஜ ஆராதனை விழா இன்று தொடக்கம்
- சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது
- பௌர்ணமி தீர்த்தவலம் வரும் நிகழ்ச்சி
- பைக்குகள் மோதல்: 2 இளைஞர்கள் சாவு
- திமுக சார்பில் பொங்கல் விழா
- திருப்பாற்கடல் கோவிலில் ரூ. 3 லட்சம் காணிக்கை வசூல்
- சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கிரிவலம்
- வி.ஏ.ஓ. மீது தாக்குதல்:ஊராட்சி உறுப்பினர் மீது வழக்கு
- சிறையில் செல்போன் பறிமுதல்
- நல்லூரில் முயல் விடும் விழா
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- தாக்கம் தந்த புத்தகம்
- உக்கிர எழுத்துக்கான தருணம்...
- வாசகர் சந்தேகம்: நடுவுல கொஞ்சம் வரலாற்றைக் காணோம்...
- புத்தக அலமாரிக்கு
- வைக்கோல் புரட்சி வரிசை நூல்கள்
- சிந்தாமணி சிறப்பங்காடியில் கூட்டுறவு அமைச்சர் ஆய்வு
- தென்னிந்திய அழகிப் போட்டிக்கு தடை விதிக்க இம.க. கோரிக்கை
- பொள்ளாச்சி மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் ஆய்வு
- அலங்கியத்தில் "சக்கரவரத்தி' விநாயகர்!கல்வெட்டில் சுவையான தகவல்கள்
- போக்குவரத்து போலீஸாருக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்
- போக்குவரத்துத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா
- இளைஞர் பெருமன்றம் சார்பில் சிங்காநல்லூரில் பொங்கல் விழா
- ரயில் பெட்டி மீது ஏறியவர் மின்சாரம் தாக்கியதில் சாவு
- விபத்தில் அடிபட்ட இளைஞருக்கு அமைச்சர் செய்த முதலுதவி
- மாவட்ட அளவிலான கைப்பந்து:தடாகம் அணி சாம்பியன்
- கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் இன்று தேர்த் திருவிழா: போக்குவரத்து மாற்றம்
- மது பதுக்கி விற்பனை:பெண் உள்பட இருவர் கைது
- கல்லாறு வனப்பகுதியில் காட்டெருமை சாவு
- முருங்கத்தொழுவு பிரமலிங்க ஈஸ்வரன் கோவிலில் மரக்கன்று நடும் விழா
- சென்னிமலையில் 1,000 வீடுகளுக்கு கந்தர் சஷ்டி கவசம் புத்தகம்
- ஜனவரி 18 மின் தடை
- ரூ.40 லட்சத்தில் காலிங்கராயன் வாய்க்கால் பாலம்
- நாளை கள்ளிப்பட்டியில் இலவச மருத்துவ முகாம்
- சித்தோட்டில் விழிப்புணர்வுப் பேரணி
- கல்வி என்பது ஒரு மனிதனை முழுமைப்படுத்த வேண்டும்
- முட்டை விலை ஒரே நாளில் 15 காசுகள் உயர்வு
- கோபியில் 19-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
- மாவட்ட கபடிப் போட்டி: கோபி நகரவை பள்ளி சாம்பியன்
- வடலூரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
- ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி மற்றொரு மாணவரை தேடும் பணி தீவிரம்
- சத்தி பழைய பாலத்தில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை
- காணும் பொங்கல்: வ.உ.சி. பூங்காவில் சிறுவர், சிறுமியர், பெண்கள் உற்சாகம்
- சீசனுக்குத் தயாராகும் குன்னூர் காட்டேரி பூங்கா
- நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் சிவன் மலையில் கிரிவலம்
- தேசிய மக்கள் தொகை பதிவேடு: புகைப்படம் எடுக்கும் பணி 20-இல் தொடக்கம்
- தூத்துக்குடியில் 50 ஏக்கரில் கடலோரக் காவல் படை விமான தளம்
- தூனேரி ஊராட்சியில் பாஜக பிரசாரம்
- நரிக்குழி ஆடா கிராமத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்
- முதுமலையில் ஆண் யானை சாவு
- மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக அணிக்கு 5 இடங்கள் உறுதி
- வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கு
- திருவள்ளுவர் பற்றிய ஆய்வுக் கட்டுரை:காப்பீடு நிறுவன அதிகாரிக்கு தங்க நாணயம்
- சத்தியமங்கலம் வட்டத்தில் செங்கல் சூளை - மரம் வெட்டும் தொழில் பாதிப்பு
- பரமக்குடி அரசு கல்லூரியில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.4.67 கோடி நிதி
- கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
- நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க பண்ணைப் பள்ளி தொடக்கம்
- தமிழக முதல்வருக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் நன்றி
- முதன்முறையாக பொதுமக்கள் கண்ணில்பட்டது ஆள்கொல்லி புலி: வெளிச்சமின்மையால் தப்பியது
- மருதமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூசத் தேர் விழா
- கடன் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த நிறுவனம்: குற்றத் தடுப்புப் பிரிவில் புகார்
- கறிக்கோழி விலை உயர்வு
- மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள்
- உடுமலை அருகே சோமவாரபட்டியில் ஆல்கொண்டமால் கோவில் விழா
- அரசுப் பள்ளியில் பொங்கல் விழா
- பூரண மதுவிலக்குக் கோரி ஜன.31 முதல் தொடர் உண்ணாவிரதம்
- பல்லடத்தில் நீரேற்று நிலையம் அமைக்க பூமி பூஜை
- கிராமப்புறங்களில் உள்ள குளம் குட்டைகளுக்கு பி.ஏ.பி. தண்ணீர் விடக் கோரிக்கை
- சிவன்மலை முருகன் கோவில்: இன்று தைப்பூசத் தேர் திருவிழா
- பனியன் கழிவுத் துணி குடோனில் தீ விபத்து
- சிவன்மலையில் மின் கம்பத்துக்கு வேலி அமைக்க கோரிக்கை
- உடுமலை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
- நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க கோரிக்கை
- மாநில கோ-கோ விளையாட்டு: காங்கயம் கார்மல் பள்ளி வெற்றி
- ஃப்ரண்ட்லைன் சுழற்கோப்பைக்கான செஸ் போட்டிகள் நாளை துவக்கம்
- இளைஞர் பெருமன்றம் பொங்கல் விளையாட்டு விழா
- சத்தியமங்கலம் வட்டத்தில் செங்கல் சூளை - மரம் வெட்டும் தொழில் பாதிப்பு
- உடுமலை வித்யாசாகர் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஆய்வு
- பல்லடம் ஸ்கேட் சர்வதேசப் பள்ளியில் பொங்கல் விழா
- கோடந்தூர் மலைக்கிராமத்தில் பொங்கல் விழா
- ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி மற்றொரு மாணவரை தேடும் பணி தீவிரம்
- நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க பண்ணைப் பள்ளி தொடக்கம்
- கோவை
- பைக் மீது வேன் மோதிய விபத்தில் பெண் சாவு
| குளித்தலையில் தைப்பூச தீர்த்தவாரி Posted: 16 Jan 2014 01:34 PM PST கரூர் மாவட்டம், குளித்தலையில் தைபூசத்தையொட்டி, காவிரிக்கரையில் 8 ஊர் கோயில் உத்சவர்கள் பங்கேற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நாகை அருகே கார் மோதி மூதாட்டி சாவு Posted: 16 Jan 2014 01:34 PM PST நாகையை அடுத்த செல்லூர் கிழக்குக் கடற்கரை சாலையில் கார் மோதியதில் மூதாட்டி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். இப்பகுதியில் வேகத் தடைகள் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் மூலம் இலவச காப்பீடு Posted: 16 Jan 2014 01:34 PM PST தனி நபர் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துகளுக்கு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் இலவச காப்பீடு செய்து தரப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| பொங்கல் விடுமுறையில் களைகட்டியது சித்தன்னவாசல் Posted: 16 Jan 2014 01:33 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலமான சித்தன்னவாசல் வெகுநாட்களுக்குப் பிறகு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விடுமுறையையொட்டி, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் வருகையால் களைகட்டியது. |
| புதுகையில் 1500 வழக்குரைஞர்கள் இன்று வேலைநிறுத்தம் Posted: 16 Jan 2014 01:33 PM PST உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாவட்டங்களில் உள்ள வழக்குரைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (ஜன. 17) நடைபெறும் வேலைநிறுத்தத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 1500 வழக்குரைஞர்கள் ஈடுபடவுள்ளதாக வழக்குரைஞர் சங்கம் அறிவித்துள்ளது. |
| ஆலங்குடியில் பொங்கல் விளையாட்டு Posted: 16 Jan 2014 01:33 PM PST ஆலங்குடி அருகே பொங்கல் விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். |
| புதுகை விவசாயிகளுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை Posted: 16 Jan 2014 01:32 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தை டெல்டா மாவட்டமாக அறிவிக்காததால், விவசாயிகளுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லாசர். |
| "சாலை பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்ற ரூ. 65 கோடி' Posted: 16 Jan 2014 01:32 PM PST சாலை பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு ரூ. 65 கோடி ஒதுக்கியுள்ளது என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர். |
| சாலை விபத்தில் அரசு ஊழியர் சாவு Posted: 16 Jan 2014 01:32 PM PST புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் வருவாய்த் துறை அலுவலக ஊழியர் உயிரிழந்தார். |
| சகாயம் ஊரில் வேட்டி தினம், பொங்கல் விழா Posted: 16 Jan 2014 01:32 PM PST புதுக்கோட்டை அருகே தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் உ. சகாயத்தின் சொந்த ஊரான பெருஞ்சுணை கிராமத்தில் உள்ள தாய்த்தமிழ் பள்ளியில் பொங்கல் விழா மற்றும் வேட்டி தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சாவு Posted: 16 Jan 2014 01:31 PM PST பெரம்பலூர் அருகே, பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த ஆட்டோ ஓட்டுநர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 16 Jan 2014 01:31 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் தமிழிசை மன்றம் சார்பில் தமிழிசை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்றது. |
| Posted: 16 Jan 2014 01:31 PM PST தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.18) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறிய |
| ரேஷன் கடைகளில் நாளை குறைதீர் கூட்டம் Posted: 16 Jan 2014 01:30 PM PST தஞ்சாவூர் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டக் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஜன.18) நடைபெறவுள்ளது. |
| ஜன. 19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம் Posted: 16 Jan 2014 01:30 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,510 மையங்களில் ஜன. 19-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறவுள்ளது. |
| தியாகராஜ ஆராதனை விழா இன்று தொடக்கம் Posted: 16 Jan 2014 01:30 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் தியாகராஜரின் 167-வது ஆராதனை விழா வெள்ளிக்கிழமை (ஜன.17) தொடங்கப்படவுள்ளது. |
| சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது Posted: 16 Jan 2014 01:29 PM PST குளித்தலை அருகேயுள்ள இறும்பூதிப்பட்டியில் சேவல் சண்டை நடத்திய 2 பேரை குளித்தலை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 6 பேரை தேடி வருகின்றனர். |
| பௌர்ணமி தீர்த்தவலம் வரும் நிகழ்ச்சி Posted: 16 Jan 2014 01:29 PM PST கும்பகோணம் மகாமகக் குளத்தைச் சுற்றி தைமாத பௌர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. |
| பைக்குகள் மோதல்: 2 இளைஞர்கள் சாவு Posted: 16 Jan 2014 01:28 PM PST சோளிங்கர் அருகே வியாழக்கிழமை இரவு இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் 2 இளைஞர்கள் இறந்தனர். |
| Posted: 16 Jan 2014 01:28 PM PST குடியாத்தம் நகர 24-வது வட்ட திமுக சார்பில், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| திருப்பாற்கடல் கோவிலில் ரூ. 3 லட்சம் காணிக்கை வசூல் Posted: 16 Jan 2014 01:28 PM PST காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடலில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்த 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. அன்று ஒரு நாள் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. |
| சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கிரிவலம் Posted: 16 Jan 2014 01:27 PM PST 108 திவ்ய தலங்களில் ஒன்றாக விளக்கும் சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் காணும் பொங்கலையொட்டி உற்ஸவர் பக்தோசித பெருமாள் வியாழக்கிழமை அதிகாலை கிரிவலம் வந்தார். |
| வி.ஏ.ஓ. மீது தாக்குதல்:ஊராட்சி உறுப்பினர் மீது வழக்கு Posted: 16 Jan 2014 01:27 PM PST வேலூர் அருகே கிராம நிர்வாக அலுவலரை (வி.ஏ.ஓ.) தாக்கியதாக, ஊராட்சி மன்ற உறுப்பினர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| Posted: 16 Jan 2014 01:27 PM PST வேலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. |
| Posted: 16 Jan 2014 01:27 PM PST வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தில் முயல் விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 16 Jan 2014 01:26 PM PST |
| Posted: 16 Jan 2014 01:26 PM PST |
| Posted: 16 Jan 2014 01:20 PM PST இந்தியாவின் வரைபடம் வரையப்பட்ட சரித்திரத்தைச் சொல்லும் மிக முக்கியமான நூல் இது. ஒரு வரைபடத்தில், ஒரு மாநிலத்தின் பெயரைத் தேடிப் பிடிப்பதற்கே நமக்குச் சிரமமாக இருக்கிறது. |
| Posted: 16 Jan 2014 01:19 PM PST தலித் இலக்கிய படைப்பாளர்களில் முக்கியமானவர் அழகிய பெரியவன். அவரிடம் தலித் இலக்கியம் தொடர்பாகப் பேசினோம் |
| வாசகர் சந்தேகம்: நடுவுல கொஞ்சம் வரலாற்றைக் காணோம்... Posted: 16 Jan 2014 01:18 PM PST புத்தகத்தின் நடுவில் கொஞ்சம் பக்கம்தானே காணாமல் போய்விட்டது என்று எளிதாகக் கடந்துவிட முடியுமா? |
| Posted: 16 Jan 2014 01:16 PM PST முத்துக்குளித்தல் தமிழரின் தொன்மையான தொழில். இந்தத் தொழிலின் பரிமாணங்களை சங்க இலக்கியங்கள், வரலாற்று ஆதாரங்கள் மூலம் இந்நூல் ஆராய்கிறது. பழந்தமிழகத்தின் வணிகத் தொடர்புகள் பற்றியும் இந்நூல் மூலம் அறியலாம். |
| வைக்கோல் புரட்சி வரிசை நூல்கள் Posted: 16 Jan 2014 01:15 PM PST சுற்றுச்சூழல் தொடர்பாக தமிழில் வெளியாகியுள்ள நூல்களில், ஜப்பானைச் சேர்ந்த மசானபு ஃபுகோகாவின் "ஒற்றை வைக்கோல் புரட்சி' (ரூ.80, வெளியீடு: பூவுலகு) மிக முக்கியமான நூல். ஃபுகோகாவை, "மண்ணின் இதயத்தைத் தேடிய மனிதன்' என்று சூழலியல் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார். |
| சிந்தாமணி சிறப்பங்காடியில் கூட்டுறவு அமைச்சர் ஆய்வு Posted: 16 Jan 2014 01:11 PM PST கோவை, சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடியின் வளர்ச்சி குறித்தும், புதிய திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஆய்வு செய்தார். |
| தென்னிந்திய அழகிப் போட்டிக்கு தடை விதிக்க இம.க. கோரிக்கை Posted: 16 Jan 2014 01:11 PM PST ரோட்டரி சங்கம் சார்பில் கோவையில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள தென்னிந்திய அழகிப் போட்டியைத் தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| பொள்ளாச்சி மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் ஆய்வு Posted: 16 Jan 2014 01:11 PM PST பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார் |
| அலங்கியத்தில் "சக்கரவரத்தி' விநாயகர்!கல்வெட்டில் சுவையான தகவல்கள் Posted: 16 Jan 2014 01:10 PM PST திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள அலங்கியத்தில் காணப்படும் கல்வெட்டில் சுவையான தகவல்கள் கிடைத்துள்ளன. |
| போக்குவரத்து போலீஸாருக்கு மருத்துவப் பரிசோதனை முகாம் Posted: 16 Jan 2014 01:10 PM PST சாலைப் பாதுகாப்பு வார விழா முன்னிட்டு, கோவையில் வியாழக்கிழமை போக்குவரத்து போலீஸாருக்கு இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| போக்குவரத்துத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா Posted: 16 Jan 2014 01:10 PM PST போக்குவரத்துத் துறை சார்பில் 25-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா கோவையில் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. |
| இளைஞர் பெருமன்றம் சார்பில் சிங்காநல்லூரில் பொங்கல் விழா Posted: 16 Jan 2014 01:09 PM PST அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பொங்கல் விழாக்கள் செவ்வாய், புதன்கிழமைகளில் நடத்தப்பட்டன. |
| ரயில் பெட்டி மீது ஏறியவர் மின்சாரம் தாக்கியதில் சாவு Posted: 16 Jan 2014 01:09 PM PST கோவையில் ரயில் பெட்டி மீது ஏறியபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டவர் உயிரிழந்தார். |
| விபத்தில் அடிபட்ட இளைஞருக்கு அமைச்சர் செய்த முதலுதவி Posted: 16 Jan 2014 01:08 PM PST பொள்ளாச்சி அருகே சாலைவிபத்தில் காயமடைந்த இளைஞருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். |
| மாவட்ட அளவிலான கைப்பந்து:தடாகம் அணி சாம்பியன் Posted: 16 Jan 2014 01:08 PM PST பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள நெ. 4 வீரபாண்டிப் புதூரில் வீரபாண்டி ஸ்போர்ட்ஸ் கிளப்சார்பில் 13-ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகள் திங்கள்கிழமை மின்னொளியில் நடைபெற்றன. |
| கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் இன்று தேர்த் திருவிழா: போக்குவரத்து மாற்றம் Posted: 16 Jan 2014 01:07 PM PST கோவை, கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்தில் கீழ்க்கண்டவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. |
| மது பதுக்கி விற்பனை:பெண் உள்பட இருவர் கைது Posted: 16 Jan 2014 01:07 PM PST கோவையில் வியாழக்கிழமை தடையை மீறி மது பதுக்கி விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| கல்லாறு வனப்பகுதியில் காட்டெருமை சாவு Posted: 16 Jan 2014 01:07 PM PST கல்லாறு வனப்பகுதியில் உள்ள மலைப்பகுதியிலிருந்து தவறி விழுந்த காட்டெருமை அங்கேயே இறந்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட அடர் |
| முருங்கத்தொழுவு பிரமலிங்க ஈஸ்வரன் கோவிலில் மரக்கன்று நடும் விழா Posted: 16 Jan 2014 01:06 PM PST முருங்கத்தொழுவு பிரமலிங்க ஈஸ்வரன் கோவிலில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழைமையான |
| சென்னிமலையில் 1,000 வீடுகளுக்கு கந்தர் சஷ்டி கவசம் புத்தகம் Posted: 16 Jan 2014 01:06 PM PST தைப்பூசத்தையொட்டி சென்னிமலையில் 1,000 வீடுகளுக்கு கந்தர் சஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்படும் என்று இந்து முன்னணி முடிவு கூட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 16 Jan 2014 01:05 PM PST குன்னத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க் கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 18) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. |
| ரூ.40 லட்சத்தில் காலிங்கராயன் வாய்க்கால் பாலம் Posted: 16 Jan 2014 01:05 PM PST ஈரோடு கருங்கல்பாளையம், குயிலான்தோப்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் காலிங்கராயன் வாய்க்காலில் கட்டப்பட்ட பாலத்தை தேமுதிக கொள்கைபரப்புச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.சி.சந்திரகுமார் வியாழக்கிழமை திறந்துவைத்தார் . |
| நாளை கள்ளிப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் Posted: 16 Jan 2014 01:05 PM PST கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொள்ளும் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஜனவரி 18) நடைபெறுகிறது. |
| சித்தோட்டில் விழிப்புணர்வுப் பேரணி Posted: 16 Jan 2014 01:04 PM PST விவேகானந்தரின் 151-ஆவது பிறந்த நாளையொட்டி சித்தோட்டில் விழிப்புணர்வுப் பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலர் விடியல் எஸ்.சேகர் தொடங்கி வைத்தார். |
| கல்வி என்பது ஒரு மனிதனை முழுமைப்படுத்த வேண்டும் Posted: 16 Jan 2014 01:04 PM PST கல்வி என்பது ஒரு மனிதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி.சிவம் குறிப்பிட்டார். |
| முட்டை விலை ஒரே நாளில் 15 காசுகள் உயர்வு Posted: 16 Jan 2014 01:04 PM PST தமிழகம், கேரள மாநிலங்களில் முட்டை நுகர்வு உயர்ந்து வருவதாலும், பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வியாழக்கிழமை 15 காசுகள் உயர்த்தப்பட்டது. |
| கோபியில் 19-இல் போலியோ சொட்டு மருந்து முகாம் Posted: 16 Jan 2014 01:04 PM PST கோபி நகராட்சியில், பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வரும் 19-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. |
| மாவட்ட கபடிப் போட்டி: கோபி நகரவை பள்ளி சாம்பியன் Posted: 16 Jan 2014 01:03 PM PST ஈரோடு மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கோபி நகரவை மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. |
| வடலூரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி Posted: 16 Jan 2014 01:03 PM PST கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி, கிளை மேலாளருக்கு வந்த எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்.ஸால் தடுக்கப்பட்டது. |
| ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி மற்றொரு மாணவரை தேடும் பணி தீவிரம் Posted: 16 Jan 2014 01:03 PM PST பவானி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காணாமல் போன மற்றொரு மாணவரைத் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். |
| சத்தி பழைய பாலத்தில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை Posted: 16 Jan 2014 01:03 PM PST சத்தியமங்கலம் பழைய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். |
| காணும் பொங்கல்: வ.உ.சி. பூங்காவில் சிறுவர், சிறுமியர், பெண்கள் உற்சாகம் Posted: 16 Jan 2014 01:03 PM PST காணும் பொங்கலை ஈரோடு வ.உ.சி. பூங்காவில் சிறுவர், சிறுமியர், பெண்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். |
| சீசனுக்குத் தயாராகும் குன்னூர் காட்டேரி பூங்கா Posted: 16 Jan 2014 01:02 PM PST நீலகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள சீசனுக்காக குன்னூரில் உள்ள காடேரி பூங்கா தற்போது தயார்படுத்தப்பட்டு வருகிறது . |
| நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் சிவன் மலையில் கிரிவலம் Posted: 16 Jan 2014 01:02 PM PST கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவில், சிவன் மலையில் புதன்கிழமை மாலை கிரிவலம் நடைபெற்றது. |
| தேசிய மக்கள் தொகை பதிவேடு: புகைப்படம் எடுக்கும் பணி 20-இல் தொடக்கம் Posted: 16 Jan 2014 01:01 PM PST உதகை வட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பிற்காக 2-ஆம் கட்ட புகைப்படம் எடுக்கும் பணி வரும் 20-ஆம் தேதி தொடங்கவுள்ளது. |
| தூத்துக்குடியில் 50 ஏக்கரில் கடலோரக் காவல் படை விமான தளம் Posted: 16 Jan 2014 01:01 PM PST தூத்துக்குடியில் இந்திய கடலோரக் காவல் படைக்கான விமான தளம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விரைவில் அமைக்கப்பட உள்ளது என கிழக்கு பிராந்திய கடலோரக் காவல்படை கமாண்டர் எஸ்.பி.சர்மா தெரிவித்தார். |
| தூனேரி ஊராட்சியில் பாஜக பிரசாரம் Posted: 16 Jan 2014 01:01 PM PST தூனேரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், "வீடுதோறும் மோடி, உள்ளந்தோறும் தாமரை' எனும் பிரசாரத்தையொட்டி, வீடு, வீடாக வாக்காளர்களிடம் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. |
| நரிக்குழி ஆடா கிராமத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் Posted: 16 Jan 2014 01:01 PM PST நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நரிக்குழி ஆடா கிராமத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது. |
| Posted: 16 Jan 2014 01:00 PM PST முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை இறந்து கிடப்பது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட கார்குடி வனச் சரகத்தில் குனில்வயல் அருகே உள்ள வனப் |
| மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக அணிக்கு 5 இடங்கள் உறுதி Posted: 16 Jan 2014 01:00 PM PST தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களில் ஐந்து இடங்கள் அதிமுக அணிக்கு உறுதியாகியுள்ளன. |
| வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கு Posted: 16 Jan 2014 01:00 PM PST ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில், இன்றைய சூழ்நிலையில் கணித அறிவியல் பயன்பாடுகள் எனும் தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது. |
| திருவள்ளுவர் பற்றிய ஆய்வுக் கட்டுரை:காப்பீடு நிறுவன அதிகாரிக்கு தங்க நாணயம் Posted: 16 Jan 2014 01:00 PM PST திருவள்ளுவர் பற்றிய சிறந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, சென்னையை சேர்ந்த காப்பீடு நிறுவன அதிகாரிக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. |
| சத்தியமங்கலம் வட்டத்தில் செங்கல் சூளை - மரம் வெட்டும் தொழில் பாதிப்பு Posted: 16 Jan 2014 12:59 PM PST பவானிசாகர் பகுதியில் விவசாயிகளுக்கு மாற்றுத் தொழிலாக உதவிவரும் செங்கல் சூளை மற்றும் விறகு மரம் வெட்டும் தொழில் சமீப நாள்களாக வருவாய்த் துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளது. |
| பரமக்குடி அரசு கல்லூரியில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.4.67 கோடி நிதி Posted: 16 Jan 2014 12:59 PM PST ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.4.67 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு Posted: 16 Jan 2014 12:58 PM PST திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க பண்ணைப் பள்ளி தொடக்கம் Posted: 16 Jan 2014 12:58 PM PST பெருந்துறை வட்டம், வெள்ளோட்டை அடுத்துள்ள தச்சங்கரைவழி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. |
| தமிழக முதல்வருக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் நன்றி Posted: 16 Jan 2014 12:58 PM PST பொங்கல் போனஸ் வழங்கிய தமிழக முதல்வருக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. |
| முதன்முறையாக பொதுமக்கள் கண்ணில்பட்டது ஆள்கொல்லி புலி: வெளிச்சமின்மையால் தப்பியது Posted: 16 Jan 2014 12:58 PM PST உதகையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாள்களில் 3 பேரைக் கொன்ற ஆள் கொல்லி புலி முதன்முறையாக குந்தசப்பை பகுதியில் வியாழக்கிழமை மாலை பொதுமக்கள் |
| மருதமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூசத் தேர் விழா Posted: 16 Jan 2014 12:57 PM PST மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. |
| கடன் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த நிறுவனம்: குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் Posted: 16 Jan 2014 12:57 PM PST கடன் தருவதாகக் கூறி, ஆவணச் செலவுக்கு பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, கோவையில் உள்ள நிதி நிறுவனம் மீது, மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 16 Jan 2014 12:57 PM PST தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் கறிக்கோழி விற்பனை மார்க்கெட் நிலவரத்துக்கேற்ப திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.சி.சி.(பிராய்லர் கோர்டினேஷன் கமிட்டி) தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. |
| மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் Posted: 16 Jan 2014 12:56 PM PST திருப்பூர் மாநகர காவல் ஆணையர், போலீஸ் அதிகாரிகளுக்கென 13 புதிய வாகனங்களை தமிழக அரசு வழங்கி உள்ளது. |
| உடுமலை அருகே சோமவாரபட்டியில் ஆல்கொண்டமால் கோவில் விழா Posted: 16 Jan 2014 12:56 PM PST உடுமலை அருகே சோமவாரபட்டி கிராமத்தில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தைத் |
| Posted: 16 Jan 2014 12:55 PM PST உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. |
| பூரண மதுவிலக்குக் கோரி ஜன.31 முதல் தொடர் உண்ணாவிரதம் Posted: 16 Jan 2014 12:55 PM PST தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கோரி வரும் 31-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சசிபெருமாள் வியாழக்கிழமை கூறினார். |
| பல்லடத்தில் நீரேற்று நிலையம் அமைக்க பூமி பூஜை Posted: 16 Jan 2014 12:55 PM PST பல்லடத்தில் புதிய நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கிராமப்புறங்களில் உள்ள குளம் குட்டைகளுக்கு பி.ஏ.பி. தண்ணீர் விடக் கோரிக்கை Posted: 16 Jan 2014 12:55 PM PST பல்லடம் தொகுதியில் கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீர் விட தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம் தெரிவித்தார் . |
| சிவன்மலை முருகன் கோவில்: இன்று தைப்பூசத் தேர் திருவிழா Posted: 16 Jan 2014 12:54 PM PST காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோவில் தைப்பூச விழாவில், தேர் திருவிழா வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறவுள்ளது. |
| பனியன் கழிவுத் துணி குடோனில் தீ விபத்து Posted: 16 Jan 2014 12:54 PM PST பனியன் கழிவுத் துணி குடோனில் தீ விபத்து ஏற்பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் வியாழக்கிழமை எரிந்து சாம்பலாகின. |
| சிவன்மலையில் மின் கம்பத்துக்கு வேலி அமைக்க கோரிக்கை Posted: 16 Jan 2014 12:54 PM PST காங்கயம் அருகே, சிவன்மலை அடிவாரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| உடுமலை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு Posted: 16 Jan 2014 12:54 PM PST உடுமலை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க கோரிக்கை Posted: 16 Jan 2014 12:53 PM PST பழைய அமராவதி பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் அறுவடை செய்யும் தருவாயில் உள்ளதால் நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தி உள்ளது. |
| மாநில கோ-கோ விளையாட்டு: காங்கயம் கார்மல் பள்ளி வெற்றி Posted: 16 Jan 2014 12:53 PM PST மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டியில், காங்கயம் கார்மல் பள்ளி 3-ஆவது இடம் பெற்றுள்ளது. |
| ஃப்ரண்ட்லைன் சுழற்கோப்பைக்கான செஸ் போட்டிகள் நாளை துவக்கம் Posted: 16 Jan 2014 12:53 PM PST திருப்பூர் ஃப்ரண்ட்லைன் சுழற்கோப்பைக்கான 15-ஆவது ஜூனியர் செஸ் போட்டிகள் சனிó, ஞாயிற்றுக்கிழமை இருதினங்கள் நடைபெற உள்ளன. |
| இளைஞர் பெருமன்றம் பொங்கல் விளையாட்டு விழா Posted: 16 Jan 2014 12:51 PM PST அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 25-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா அவிநாசிலிங்கம்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| சத்தியமங்கலம் வட்டத்தில் செங்கல் சூளை - மரம் வெட்டும் தொழில் பாதிப்பு Posted: 16 Jan 2014 12:51 PM PST பவானிசாகர் பகுதியில் விவசாயிகளுக்கு மாற்றுத் தொழிலாக உதவிவரும் செங்கல் சூளை மற்றும் விறகு மரம் வெட்டும் தொழில் சமீப நாள்களாக வருவாய்த் துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளது. |
| உடுமலை வித்யாசாகர் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஆய்வு Posted: 16 Jan 2014 12:49 PM PST உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். |
| பல்லடம் ஸ்கேட் சர்வதேசப் பள்ளியில் பொங்கல் விழா Posted: 16 Jan 2014 12:49 PM PST பல்லடம் ஸ்கேட் சர்வதேச பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ் விழாவில், ரங்கோலிகோலம், உறி அடித்தல், பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி உள்ளிட்டவை |
| கோடந்தூர் மலைக்கிராமத்தில் பொங்கல் விழா Posted: 16 Jan 2014 12:49 PM PST உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள கோடந்தூர் செட்டில்மெண்டில் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. |
| ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி மற்றொரு மாணவரை தேடும் பணி தீவிரம் Posted: 16 Jan 2014 12:49 PM PST பவானி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காணாமல் போன மற்றொரு மாணவரைத் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். |
| நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க பண்ணைப் பள்ளி தொடக்கம் Posted: 16 Jan 2014 12:49 PM PST பெருந்துறை வட்டம், வெள்ளோட்டை அடுத்துள்ள தச்சங்கரைவழி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. |
| Posted: 16 Jan 2014 12:49 PM PST |
| பைக் மீது வேன் மோதிய விபத்தில் பெண் சாவு Posted: 16 Jan 2014 12:49 PM PST கோவையில் வியாழக்கிழமை காலை பைக் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |