Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ரோட்டில் பாடம் நடத்திய பேராசிரியர் சஸ்பெண்ட்
- ஜார்கண்டில் நக்சலைட் தலைவர் சுட்டுக்கொலை
- மோடியுடன் சல்மான்கான் சந்திப்பு
- முறைகேடு சட்ட அமைச்சரை கைப்பாற்றும் கெஜ்ரிவால்?
- உ.பி.யில் மறியல் செய்த பெண்கள் மீது தடியடி
- மெக்சிகோவில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுவினர்கும் உற்பத்தி குழுவினருக்குமிடையே மோதல்
- புதுதில்லியில் இன்று பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம்
- இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான வர்த்தக மேம்பாடு குறித்து புதுதில்லியில் இன்று செயலர் மட்ட பேச்சு வார்த்தை
- புனே அருகே சாலை விபத்து: 11 பேர் பலி
- கோவா கட்டட இடிபாடு விவகாரத்தில் மாவட்ட துணை ஆட்சியர் கைது
- ஈராக்கில் பயங்கரவாத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க பான்-கி-மூன் வலிறுத்தல்
- தமிழ் அறிஞர்களுக்கான விருது வழங்கும் விழா 26ம் தேதிக்கு மாற்றம்
- அம்மா உணவங்களில் இன்று சக்கரை பொங்கல் வழங்க உத்தரவு
- மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்
- சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம்
- சீனாவில் குழந்தைகள் கடத்தலுக்கு உதவிய மருத்துவருக்கு தூக்குதண்டனை
- கேரளாவில் டேங்கர் லார் கவிழ்ந்து தீ பிடித்தது: போக்குவரத்து பாதிப்பு
- பொங்கல் திருநாள்: தமிழ்ச் சங்கங்கள் வாழ்த்து
- விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும்
- பெங்களூரு மாநகராட்சி திவாலானதற்கு காங்கிரஸை பொறுப்பு
- பெங்களூருவில் இருவர் கொலை
- எடெல்வீஸ்கடன் பத்திரங்கள் ஜன.16-இல் வெளியீடு
- காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்கள் மீது குற்றவியல் வழக்கு
- பெங்களூருவில் ஜனவரி 20-இல் குழந்தைகள் திரைப்பட விழா தொடக்கம்
- சங்கராந்தி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
- மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தை காக்க வலியுறுத்தி பிரசாரம்
- பங்காரப்பாவின் பெயரை உச்சரிக்கும் தகுதி காங்கிரஸுக்கு இல்லை
- கர்நாடகத்தில் சரக்கு லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
- பெங்களூருவில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்கத் திட்டம்
- அதிமுக பொங்கல் பரிசு அளிப்பு
- கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.9.32 லட்சம் ஈவுத் தொகை அளிப்பு
- பகுதி நேர நூலகங்கள் திறப்பு
- புவியியல் வரைபட திறன் பயிற்சி
- பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் உயர்வு: ஆட்சியர்
- மத்தூரில் இலவச வேட்டி, சேலை அளிப்பு
- "மாணவர்களிடம் படைப்பாற்றல் திறனை வளர்க்க வேண்டும்'
- குறைதீர் முகாமில் 115 மனுக்கள் அளிப்பு
- தருமபுரி பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள்
- பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்
- ஒசூர் அருகே 3 யானைகள் தொடர் அட்டகாசம்
- கிணற்றில் விழுந்த தொழிலாளி சாவு
- லாரி மோதியதில் சிறுமி சாவு
- மதுக் கடையில் திருட்டு
- நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக 2 பேர் கைது
- சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரியில் 420 பேர் தேர்வு
- கைகள் இல்லாத ஆண் குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு
- வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா
- மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200
- வேட்டி அணிந்து வந்த ஆட்சியரக அலுவலர்கள்
- பகல் வெப்பம் உயர்ந்து இரவு வெப்ப அளவுகள் குறையும்
- வருவாய்த் துறை சார்பில் வேட்டி தினம்
- குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் பொங்கல் விழா
- குமாரபாளையத்தில் பாஜகவினர் உறுதிமொழியேற்பு
- பள்ளிகளில் பொங்கல் விழா
- வாக்காளர் பட்டியலை சரிபார்க்க திமுகவினருக்கு அறிவுறுத்தல்
- நாடகம் மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
- கர்நாடகத்தில் சரக்கு லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
- சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு
- ஆத்தூரில் அரசு அலுவலகங்கள்,பள்ளிகளில் பொங்கல் விழா
- குறைந்த விளை நிலத்தில் இரு மடங்கு மகசூல்
- கூலமேடு ஜல்லிக்கட்டு விதிமுறைகள் அறிவிப்பு
- பொங்கல் பண்டிகை:சொந்த ஊருக்கு திரும்பிய பொதுமக்கள்
- வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி
- தாற்காலிகமாக மூடப்பட்ட ஆட்டு சந்தைகள் திறக்கப்படும்: ஆட்சியர்
- சாலைப் பாதுகாப்பு வார விழா
- தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை விவரம் விரைவில் வெளியிடப்படும்: ஜி.கே.வாசன்
- இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி பொங்கல் விழா
- மார்கழி மாத நிறைவு சிறப்பு பூஜை
- பொங்கல் விழாவைக் கொண்டாடிய வெளிநாட்டு மாணவர்கள்
- உதகை புறநகர்ப் பகுதியில் ஆள்கொல்லி புலியை பிடிப்பதில் தாமதம்
- ரேஷன் அரிசி கடத்தல்: 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்
- கிராம முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்
- இளைய தலைமுறையினருக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது: ஹெச்.தேவராஜ்
- கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு: மற்றொரு மாணவர் மாயம்
- வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு: 20-ல் விவசாயிகளுக்குப் பயிற்சி
- "ஜெயலலிதா பிரதமராக பாடுபட வேண்டும்'
- விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கூட்டம்
- 4,502 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- லாரி மோதி பெண் சாவு
- அண்ணா பாலத்தில் அபாய பள்ளங்கள்
- திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
- சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- நடராஜர் கோவிலில் அமெரிக்கர்கள் யாகம்
- விக்ரம் சிங்கின் பேச்சு கோபமூட்டும் வகையில் உள்ளது: பாகிஸ்தான்
- தைப்பூச திருவிழா: வடலூரில் போக்குவரத்து மாற்றம்
- அரசுப் பேருந்து கவிழ்ந்து 3 பேர் காயம்
- பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்
- கம்பத்தில் தற்கொலை செய்துகொண்ட ஆதரவாளர் குடும்பத்துக்கு மு.க. அழகிரி ஆறுதல்
- போலீஸிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 8 பேர் பலி?
- இலங்கையில் இந்திய நடன கலைஞர்கள் 5 பேர் கைது
- ரயில்வே வருமானம் ஏற்றம்; பயணிகள் வரத்து இறக்கம்
- மேற்கு வங்கத்தில் விரைவில் "விமான ஆம்புலன்ஸ்'
- "தாவூதுடன் தொடர்புடைய தொழிலதிபரை விசாரிப்பதை ஷிண்டே தடுத்தார்'
- தில்லியில் எஃப்டிஐக்கு அனுமதி: ஆம் ஆத்மி அரசு வாபஸ்
- பொங்கல்: கடற்கரை கடைகளின் தரமற்ற உணவுகள் அழிப்பு
- துறைமுக தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை பட்டுவாடா
- பிப்ரவரி 7-ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம்
- திருவையாறில் தமிழிசை விழா இன்று தொடக்கம்.
- சேலம் ரயில்வே கோட்ட புதிய மேலாளர் பொறுப்பேற்பு
- தரமான விதை உற்பத்தி: 700 விவசாயிகளுக்கு பயிற்சி
| ரோட்டில் பாடம் நடத்திய பேராசிரியர் சஸ்பெண்ட் Posted: 14 Jan 2014 03:31 AM PST மும்பை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் நீரஜ் கடேகர் பொருளாதார பிரிவு பேராசிரியராக உள்ளார். இவர் மாணவர்களுக்கு ரோட்டில் படம் நடத்தியதாக பத்திரிகைகளில் செய்திகள் |
| ஜார்கண்டில் நக்சலைட் தலைவர் சுட்டுக்கொலை Posted: 14 Jan 2014 03:06 AM PST ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி அருகே வனப்பகுதியில் உள்ள லெபெட் கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ளதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் |
| மோடியுடன் சல்மான்கான் சந்திப்பு Posted: 14 Jan 2014 01:49 AM PST பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், பாஜக பிரதமர் வேட்பாளரும். குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியை அகமதாபாத்தில் இன்று சந்தித்து பேசினார். உத்ராயணம் நிகழ்வை |
| முறைகேடு சட்ட அமைச்சரை கைப்பாற்றும் கெஜ்ரிவால்? Posted: 14 Jan 2014 01:43 AM PST ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஓழிப்போம் என்ற கோஷத்துடன் களம் இறங்கி ஓராண்டில் ஆட்சியை பிடித்தார். இந்நிலையில் அவரது அமைச்சரவையில் உள்ள |
| உ.பி.யில் மறியல் செய்த பெண்கள் மீது தடியடி Posted: 14 Jan 2014 01:09 AM PST உத்தரபிரதேச மாநிலம், பரோஜாபாத் அருகே சாலை விபத்தில் இறந்த இருவரின் உடலை வைத்து, நிவாரணம் கேட்டு 100க்கனக்கான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது |
| மெக்சிகோவில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுவினர்கும் உற்பத்தி குழுவினருக்குமிடையே மோதல் Posted: 14 Jan 2014 01:05 AM PST மெக்சிகோவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவனருக்கும் போதைப் பொருள் உற்பத்தி குழுவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. |
| புதுதில்லியில் இன்று பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் Posted: 14 Jan 2014 12:33 AM PST புதுதில்லியில் இன்று பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. |
| Posted: 14 Jan 2014 12:26 AM PST இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மேம்பாடு குறித்து புதுதில்லியில் இன்று செயலர் மட்ட பேச்சு வார்த்தை நடக்கிறது. |
| புனே அருகே சாலை விபத்து: 11 பேர் பலி Posted: 14 Jan 2014 12:16 AM PST புனே அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரியும் ஜீப்பும் நேற்று இரவு மோதிக்கொண்டது. |
| கோவா கட்டட இடிபாடு விவகாரத்தில் மாவட்ட துணை ஆட்சியர் கைது Posted: 13 Jan 2014 11:52 PM PST கோவாவில் கடந்த சில நாட்களுக்கு முன் கட்டடம் இடிந்து விழுந்து 29 பேர் பலியான சம்பவத்தில் மாவட்ட துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| ஈராக்கில் பயங்கரவாத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க பான்-கி-மூன் வலிறுத்தல் Posted: 13 Jan 2014 11:47 PM PST ஐ.நா பொதுசெயலாளர் பான் -கி-- மூன் நேற்று ஈராக் சென்றார். அங்கு பிரதமர் நூரி அல் மலிக்கையை சந்தித்து பேசிய அவர் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு உடனடியாக மோதல்களை நிறுத்த வன்முறையில் ஈடுபடும் இயக்கங்களுடன் அரசியல் பேச்சு வார்த்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். |
| தமிழ் அறிஞர்களுக்கான விருது வழங்கும் விழா 26ம் தேதிக்கு மாற்றம் Posted: 13 Jan 2014 11:15 PM PST தமிழக அரசு சார்பில் தமிழறிஞர்களுக்கான இவ்வாணாடு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழங்கும் விழா, ஜனவரி 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. |
| அம்மா உணவங்களில் இன்று சக்கரை பொங்கல் வழங்க உத்தரவு Posted: 13 Jan 2014 10:59 PM PST பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் கலை வேளையில் வெண்பொங்கலுக்கு பதிலாக சர்க்கரை பொங்கல் ரூ.5-க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார் Posted: 13 Jan 2014 10:43 PM PST மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை இன்று காலை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். |
| சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் Posted: 13 Jan 2014 10:36 PM PST கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் நடக்க உள்ளது. மகர ஜோதி உற்சவத்திற்காக திருவாபரணப் பெட்டி பந்தள மன்னர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. |
| சீனாவில் குழந்தைகள் கடத்தலுக்கு உதவிய மருத்துவருக்கு தூக்குதண்டனை Posted: 13 Jan 2014 10:20 PM PST சீனாவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள சான்ஷி நகரில் மருதுவமனையில் இருந்து குழந்தைகளை கடத்த கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருந்த மருத்துவரை கடந்த சில வாரங்களுக்கு முன் கைதுசெய்தனர். |
| கேரளாவில் டேங்கர் லார் கவிழ்ந்து தீ பிடித்தது: போக்குவரத்து பாதிப்பு Posted: 13 Jan 2014 10:14 PM PST கேரள மாநிலம் கண்ணூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று எல்.பி.ஜி. டேங்கர் லாரி நிலைதடுமாறி கவிழ்ந்தது. |
| பொங்கல் திருநாள்: தமிழ்ச் சங்கங்கள் வாழ்த்து Posted: 13 Jan 2014 04:07 PM PST பொங்கல் திருநாளையொட்டி, பெங்களூரு, மைசூர் தமிழ்ச் சங்கங்கள், கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பு ஆகியவை வாழ்த்துத் தெரிவித்துள்ளன. |
| விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் Posted: 13 Jan 2014 04:07 PM PST ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வகையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று, பாஜக தேசியப் பொதுச் செயலாளர் அனந்தகுமார் தெரிவித்தார். |
| பெங்களூரு மாநகராட்சி திவாலானதற்கு காங்கிரஸை பொறுப்பு Posted: 13 Jan 2014 04:07 PM PST பெங்களூரு மாநகராட்சி திவாலானதற்கு காங்கிரúஸ பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக மாமன்ற உறுப்பினர்கள் அஸ்வத்நாராயணா, என்.ஆர்.ரமேஷ் குற்றஞ்சாட்டினர். |
| Posted: 13 Jan 2014 04:06 PM PST பெங்களூருவில் இருவேறு இடங்களில் இருவர் கொலை செய்யப்பட்டனர். பெங்களூரு சிவாஜிநகர் டிபென்சரி சாலையைச் சேர்ந்தவர் குமாரவேலு (45). இவர் லட்சுமண் முதலியார் சாலையில் மருந்தகம் நடத்தி வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு மருந்தகத்தை மூடிவிட்டு இரவு 10 |
| எடெல்வீஸ்கடன் பத்திரங்கள் ஜன.16-இல் வெளியீடு Posted: 13 Jan 2014 04:06 PM PST எடெல்வீஸ் நிதிச் சேவை நிறுவனத்தின் சார்பில் வருகிற 16-ஆம் தேதி கடன் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை அந்த நிறுவன |
| காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்கள் மீது குற்றவியல் வழக்கு Posted: 13 Jan 2014 04:05 PM PST காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று, பெங்களூரு மாநகரக் காவல் இணை ஆணையர் கமல்பந்த் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: |
| பெங்களூருவில் ஜனவரி 20-இல் குழந்தைகள் திரைப்பட விழா தொடக்கம் Posted: 13 Jan 2014 04:05 PM PST பெங்களூருவில் வருகிற 20-ஆம் தேதி குழந்தைகள் தேசிய திரைப்பட விழா தொடங்குகிறது. |
| சங்கராந்தி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து Posted: 13 Jan 2014 04:05 PM PST சங்கராந்தியையொட்டி, கர்நாடக மக்களுக்கு ஆளுநர் பரத்வாஜ், முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். |
| மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தை காக்க வலியுறுத்தி பிரசாரம் Posted: 13 Jan 2014 04:04 PM PST மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தை காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடமிருந்து காக்க வலியுறுத்தி பிரசாரம் செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், மஜத மூத்த தலைவருமான குமாரசாமி தெ |
| பங்காரப்பாவின் பெயரை உச்சரிக்கும் தகுதி காங்கிரஸுக்கு இல்லை Posted: 13 Jan 2014 04:04 PM PST கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் பெயரை உச்சரிக்கும் தகுதி காங்கிரஸுக்கு இல்லை என்று, எதிர்க்கட்சித் தலைமைக் கொறடா மது பங்காரப்பா கூறினார். |
| கர்நாடகத்தில் சரக்கு லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் Posted: 13 Jan 2014 04:04 PM PST மணல் கொள்கை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. |
| பெங்களூருவில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்கத் திட்டம் Posted: 13 Jan 2014 04:03 PM PST பெங்களூருவில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று, கர்நாடக மாநில செய்தி, உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்தார். |
| Posted: 13 Jan 2014 04:03 PM PST மத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிமுக சார்பில், ரெட்டிப்பட்டியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.9.32 லட்சம் ஈவுத் தொகை அளிப்பு Posted: 13 Jan 2014 04:02 PM PST கிருஷ்ணகிரி அருகேயுள்ள கந்திக்குப்பத்தில் 3,265 கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.9.32 லட்சம் மதிப்பிலான போனஸ், பங்கு ஈவுத் தொகையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் |
| Posted: 13 Jan 2014 04:02 PM PST தருமபுரி மாவட்டத்தில் 8 பகுதி நேர நூலகங்கள் அண்மையில் திறக்கப்பட்டன. |
| Posted: 13 Jan 2014 04:02 PM PST தருமபுரி மாவட்டப் பள்ளிகளில் பணியாற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு புவியியல் வரைபடத் திறன் வளர் பயிற்சி இரண்டு கட்டங்களாக அளிக்கப்படுகிறது. |
| பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் உயர்வு: ஆட்சியர் Posted: 13 Jan 2014 04:01 PM PST தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார். |
| மத்தூரில் இலவச வேட்டி, சேலை அளிப்பு Posted: 13 Jan 2014 04:01 PM PST மத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| "மாணவர்களிடம் படைப்பாற்றல் திறனை வளர்க்க வேண்டும்' Posted: 13 Jan 2014 04:01 PM PST மாணவர்களிடம் படைப்பாற்றல் திறனை வளர்க்க வேண்டும் என தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலர் எம்.முனிராஜ் தெரிவித்தார். |
| குறைதீர் முகாமில் 115 மனுக்கள் அளிப்பு Posted: 13 Jan 2014 04:01 PM PST தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை தொடர்பாக 115 மனுக்கள் அளிக்கப்பட்டன. |
| தருமபுரி பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் Posted: 13 Jan 2014 04:00 PM PST பொங்கல் விழாவை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தருமபுரி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை பயணிகள் கூட்டம் அலைமோதியது. |
| பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம் Posted: 13 Jan 2014 04:00 PM PST பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரியில் மஞ்சள், கரும்பு, பானை, பூ, வண்ணப் பொடிகள் விற்பனை திங்கள்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. |
| ஒசூர் அருகே 3 யானைகள் தொடர் அட்டகாசம் Posted: 13 Jan 2014 04:00 PM PST கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே அட்டகாசம் செய்து வரும் 3 யானைகள் சானமாவு பகுதி விளை நிலங்களுக்குள் புகுந்து திங்கள்கிழமை தக்காளி, ராகிப் பயிர்களைச் சேதப்படுதியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். |
| கிணற்றில் விழுந்த தொழிலாளி சாவு Posted: 13 Jan 2014 03:59 PM PST போச்சம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தார். |
| Posted: 13 Jan 2014 03:59 PM PST கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தார். |
| Posted: 13 Jan 2014 03:59 PM PST தருமபுரி அருகே அரசு மதுபானக் கடையில் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திங்கள்கிழமை திருடியது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். |
| நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக 2 பேர் கைது Posted: 13 Jan 2014 03:59 PM PST ஊத்தங்கரை அருகே நிதி நிறுவன ஊழியரைத் தாக்கியதாக, லாரி உரிமையாளர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான 5 பேரைத் தேடி வருகின்றனர். |
| சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரியில் 420 பேர் தேர்வு Posted: 13 Jan 2014 03:58 PM PST தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தருமபுரி மாவட்டத்தில் 175 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 245 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| கைகள் இல்லாத ஆண் குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு Posted: 13 Jan 2014 03:58 PM PST தருமபுரியில் இரு கைகள் இல்லாமல் பிறந்த ஆண் குழந்தை தொட்டில் குழந்தைத் திட்டத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. |
| வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா Posted: 13 Jan 2014 03:57 PM PST தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. |
| Posted: 13 Jan 2014 03:51 PM PST நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பூ ஏலச் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது. |
| வேட்டி அணிந்து வந்த ஆட்சியரக அலுவலர்கள் Posted: 13 Jan 2014 03:50 PM PST கோ-ஆப் டெக்ஸின் வேட்டி தினக் கொண்டாடத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிந்து திங்கள்கிழமை அலுவலகத்துக்கு வந்தனர். |
| பகல் வெப்பம் உயர்ந்து இரவு வெப்ப அளவுகள் குறையும் Posted: 13 Jan 2014 03:50 PM PST தற்போதைய வானிலை அடிப்படையில் பகல் வெப்பம் உயர்ந்து, இரவு வெப்ப அளவுகள் குறைந்து காணப்படும் என்று நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| வருவாய்த் துறை சார்பில் வேட்டி தினம் Posted: 13 Jan 2014 03:50 PM PST திருச்செங்கோடு கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. |
| குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் பொங்கல் விழா Posted: 13 Jan 2014 03:50 PM PST குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. |
| குமாரபாளையத்தில் பாஜகவினர் உறுதிமொழியேற்பு Posted: 13 Jan 2014 03:49 PM PST நரேந்திர மோடி தலைமையில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய குமாரபாளையம் நகர பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை உறுதியேற்றுக் கொண்டனர். |
| Posted: 13 Jan 2014 03:49 PM PST திருச்செங்கோடு பகுதியிலுள்ள பள்ளிகளில் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. |
| வாக்காளர் பட்டியலை சரிபார்க்க திமுகவினருக்கு அறிவுறுத்தல் Posted: 13 Jan 2014 03:49 PM PST நாமக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் இறுதிப் பட்டியலில் தகுதியான நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதை சரிபார்க்க கட்சியினருக்கு திமுக உத்தரவிட்டுள்ளது. |
| நாடகம் மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் Posted: 13 Jan 2014 03:49 PM PST திருச்செங்கோட்டில் ஓரங்க நாடகம் மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. |
| கர்நாடகத்தில் சரக்கு லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் Posted: 13 Jan 2014 03:48 PM PST மணல் கொள்கை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. |
| சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு Posted: 13 Jan 2014 03:47 PM PST சேலம் அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வராக மருத்தவர் என். மோகன் திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| ஆத்தூரில் அரசு அலுவலகங்கள்,பள்ளிகளில் பொங்கல் விழா Posted: 13 Jan 2014 03:47 PM PST ஆத்தூரில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் திங்கள்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், சார்பதிவாளர் தலைமையில் அலுவலக ஊழியர்கள், பத்திர எழுத்தர்கள் ஆகியோர் அலுவலக வளாகத்தில் பொங்கல் |
| குறைந்த விளை நிலத்தில் இரு மடங்கு மகசூல் Posted: 13 Jan 2014 03:46 PM PST தமிழக அரசின் திட்டத்தால் குறைந்த விளை நிலத்தில் இரு மடங்கு மகசூல் பெற்று, ஓமலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர். |
| கூலமேடு ஜல்லிக்கட்டு விதிமுறைகள் அறிவிப்பு Posted: 13 Jan 2014 03:46 PM PST சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள கூலமேடு பகுதியில் வரும் 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பொங்கல் பண்டிகை:சொந்த ஊருக்கு திரும்பிய பொதுமக்கள் Posted: 13 Jan 2014 03:46 PM PST தருமபுரி மாவட்டம், நெருப்பூர், ஒட்டனூர் பகுதிகளிலிருந்து வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்ற கிராம மக்கள் பொங்கல் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை சொந்த ஊர்களுக்கு திரும்பினர். |
| வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி Posted: 13 Jan 2014 03:46 PM PST பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகேயுள்ள ராமாபுரத்தில் பெஸ்ட் பிரண்ட்ஸ் குழுவினர் சார்பில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் நினைவு கோப்பை |
| தாற்காலிகமாக மூடப்பட்ட ஆட்டு சந்தைகள் திறக்கப்படும்: ஆட்சியர் Posted: 13 Jan 2014 03:45 PM PST சேலம் மாவட்டத்தில் கோமாரி நோய்த் தாக்குதல் காரணமாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாற்காலிகமாக மூடப்பட்ட ஆட்டு சந்தைகளைத் திறக்க மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் உத்தரவிட்டார். |
| Posted: 13 Jan 2014 03:45 PM PST எடப்பாடியில் சாலைப் பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை விவரம் விரைவில் வெளியிடப்படும்: ஜி.கே.வாசன் Posted: 13 Jan 2014 03:45 PM PST வரும் ஜனவரி 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தமிழக, இலங்கை மீனவர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை |
| இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி பொங்கல் விழா Posted: 13 Jan 2014 03:45 PM PST சேலத்தில் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும் வகையில், சுற்றுச்சூழல் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மார்கழி மாத நிறைவு சிறப்பு பூஜை Posted: 13 Jan 2014 03:45 PM PST சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரர் உடனமர் சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் மார்கழி மாத பூஜை நிறைவு விழா கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பொங்கல் விழாவைக் கொண்டாடிய வெளிநாட்டு மாணவர்கள் Posted: 13 Jan 2014 03:44 PM PST சேலம் அம்மாப்பேட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். |
| உதகை புறநகர்ப் பகுதியில் ஆள்கொல்லி புலியை பிடிப்பதில் தாமதம் Posted: 13 Jan 2014 03:44 PM PST உதகை புறநகர்ப் பகுதியில் தொடர்ந்து 3 பேரை கொன்ற புலியை பிடிக்க முடியாததால் வனத்துறையினரின் மத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ள சூழலில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடையே பீதி தொடர்கிறது. |
| ரேஷன் அரிசி கடத்தல்: 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் Posted: 13 Jan 2014 03:43 PM PST ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| கிராம முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம் Posted: 13 Jan 2014 03:43 PM PST கிராமங்கள் முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம் என்றார் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத். |
| இளைய தலைமுறையினருக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது: ஹெச்.தேவராஜ் Posted: 13 Jan 2014 03:43 PM PST படைப்பாற்றல் திறனுடன் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, விடாமுயற்சியுடன் உழைக்கும் அறிவாற்றல் மிக்க இளைய |
| கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு: மற்றொரு மாணவர் மாயம் Posted: 13 Jan 2014 03:43 PM PST சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார். காணாமல் போன மற்றொரு மாணவரைத் தேடி வருகின்றனர். |
| வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு: 20-ல் விவசாயிகளுக்குப் பயிற்சி Posted: 13 Jan 2014 03:42 PM PST விருத்தாசலம் பகுதி விவசாயிகளுக்கு, மானாவாரி வேளாண்மையில் மேம்படுத்தப்பட்ட வேளாண் இயந்திரங்கள் தேர்வு செய்தல், இயக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி வகுப்புகள் 20ஆம் தேதி தொடங்குகிறது. |
| "ஜெயலலிதா பிரதமராக பாடுபட வேண்டும்' Posted: 13 Jan 2014 03:42 PM PST நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தந்து, ஜெயலலிதாவை பிரதமராக்க பாடுபட வேண்டும் என அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலரும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவருமான ஏ.தமிழ்மகன் உசேன் கேட்டுக்கொண்டார். |
| விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கூட்டம் Posted: 13 Jan 2014 03:42 PM PST விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் (கிழக்கு) மாவட்ட செயற்குழுக் கூட்டம் பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| 4,502 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 13 Jan 2014 03:41 PM PST பண்ருட்டியை அடுத்த மேல்குமாரமங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 4 கிராமங்களைச் சேர்ந்த 4,502 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். |
| Posted: 13 Jan 2014 03:41 PM PST கடலூர் அருகே மொபெட் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார். கடலூர் அருகேயுள்ள கே.என்.பேட்டை ஞானசுந்தர லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜா(31). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ரமா(27). இருவரும் பொங்கல் பொருள்கள் வாங்கிக் |
| அண்ணா பாலத்தில் அபாய பள்ளங்கள் Posted: 13 Jan 2014 03:41 PM PST :கடலூர் அண்ணா பாலத்தில் உள்ள அபாய பள்ளங்களினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. |
| திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் Posted: 13 Jan 2014 03:41 PM PST கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கழகப் பொதுச்செயலர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். |
| சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 13 Jan 2014 03:40 PM PST சிதம்பரத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| நடராஜர் கோவிலில் அமெரிக்கர்கள் யாகம் Posted: 13 Jan 2014 03:40 PM PST சிதம்பரம் நடராஜர் கோவிலில் உலக நன்மை வேண்டி, அமெரிக்கர்கள் சார்பில் பொதுதீட்சிதர்கள் ருத்ராபிஷேகம் மற்றும் ருத்ரயாகம் நடத்தினர். |
| விக்ரம் சிங்கின் பேச்சு கோபமூட்டும் வகையில் உள்ளது: பாகிஸ்தான் Posted: 13 Jan 2014 03:40 PM PST இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விக்ரம் சிங்கின் பேச்சு கோபமூட்டும் வகையில் உள்ளது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. |
| தைப்பூச திருவிழா: வடலூரில் போக்குவரத்து மாற்றம் Posted: 13 Jan 2014 03:40 PM PST வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, வடலூர் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
| அரசுப் பேருந்து கவிழ்ந்து 3 பேர் காயம் Posted: 13 Jan 2014 03:39 PM PST சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். |
| பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 13 Jan 2014 03:39 PM PST புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் கல்விக் குழுமம் சார்பில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி நடத்திய "சிகரத்தை நோக்கி' எனும் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கம்பத்தில் தற்கொலை செய்துகொண்ட ஆதரவாளர் குடும்பத்துக்கு மு.க. அழகிரி ஆறுதல் Posted: 13 Jan 2014 03:38 PM PST கம்பத்தில் தற்கொலை செய்துகொண்ட திமுக நகர செயலர் ஆர்.பி. ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு அக் கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தார். |
| போலீஸிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 8 பேர் பலி? Posted: 13 Jan 2014 03:37 PM PST பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் போலீஸாரின் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக 3 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் சிந்து |
| இலங்கையில் இந்திய நடன கலைஞர்கள் 5 பேர் கைது Posted: 13 Jan 2014 03:35 PM PST விசா முறைகேடு தொடர்பாக இந்திய நடன கலைஞர்கள் 5 பேரை இலங்கை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| ரயில்வே வருமானம் ஏற்றம்; பயணிகள் வரத்து இறக்கம் Posted: 13 Jan 2014 03:34 PM PST ரயில்வே துறையில் கடந்த நிதியாண்டில் வருமானம் உயர்ந்துள்ள நிலையில் பயணிகளின் முன்பதிவு குறைந்துள்ளது |
| மேற்கு வங்கத்தில் விரைவில் "விமான ஆம்புலன்ஸ்' Posted: 13 Jan 2014 03:32 PM PST மேற்கு வங்கத்தில் விமான ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். |
| "தாவூதுடன் தொடர்புடைய தொழிலதிபரை விசாரிப்பதை ஷிண்டே தடுத்தார்' Posted: 13 Jan 2014 03:31 PM PST மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய மும்பை தொழிலதிபர் ஒருவரிடம், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட மோசடி குறித்து |
| தில்லியில் எஃப்டிஐக்கு அனுமதி: ஆம் ஆத்மி அரசு வாபஸ் Posted: 13 Jan 2014 03:30 PM PST தில்லியில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு (எஃப்டிஐ) வழங்கப்பட்ட அனுமதியை ஆம் ஆத்மி அரசு வாபஸ் பெற்றுள்ளது. |
| பொங்கல்: கடற்கரை கடைகளின் தரமற்ற உணவுகள் அழிப்பு Posted: 13 Jan 2014 03:29 PM PST சென்னையின் கடற்கரைகள் மற்றும் முக்கிய பூங்காக்களில் உள்ள உணவுக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். |
| துறைமுக தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை பட்டுவாடா Posted: 13 Jan 2014 03:28 PM PST சென்னைத் துறைமுகத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான நிலுவைத் தொகை ரூ.120 கோடி திங்கள்கிழமை பட்டுவாடா செய்யப்பட்டது. |
| பிப்ரவரி 7-ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் Posted: 13 Jan 2014 03:27 PM PST தமிழகத்தில் ஆறு பேர் உள்பட நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் |
| திருவையாறில் தமிழிசை விழா இன்று தொடக்கம். Posted: 13 Jan 2014 03:27 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசர் கல்லூரி திடலில் தமிழிசை மன்றம் சார்பில் 43 ஆம் ஆண்டு தமிழிசை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளது. |
| சேலம் ரயில்வே கோட்ட புதிய மேலாளர் பொறுப்பேற்பு Posted: 13 Jan 2014 03:26 PM PST சேலம் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக சுப்ரான்சு (50), திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| தரமான விதை உற்பத்தி: 700 விவசாயிகளுக்கு பயிற்சி Posted: 13 Jan 2014 03:26 PM PST விதை கிராமத் திட்டத்தின் கீழ் தரமான விதைகளை உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி வகுப்பு கோலியனூர் அருகே ஓட்டேரிப்பாளையத்தில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |