Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - பாடல் 8
- ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 28
- "கேஜரிவால் அரசின் முதிர்ச்சியின்மையை மக்கள் தர்பார் வெளிப்படுத்துகிறது'
- போக்குவரத்து நெரிசல்: தில்லியைப் போல மாறுகிறது சென்னை
- ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
- பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா
- புகையில்லா போகியை கொண்டாடுங்கள்: ஆட்சியர்
- மின் கம்பங்களில் கேபிள் வயர்: மாநகராட்சிக்கு வருவாய் ரூ. 1 கோடி
- கல்லூரி பேராசிரியர்களுக்கு வினாத்தாள் தயாரிப்பு பயிற்சி அவசியம்
- மண்பாண்டத்துக்கு களிமண்: குலாலர் கோரிக்கை
- பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
- தோட்டத்துக்குள் புகுந்த யானைகள்: வாழை சேதம்
- சாலைப் பாதுகாப்பு: சென்னையில் விழிப்புணர்வு நடைப்பயணம்
- சாலைப் பாதுகாப்பு வார விழா தொடக்கம்
- பனிப்பொழிவால் வரத்து குறைவு: மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.1,600
- கோபியில் கால்நடை சந்தை திறப்பு
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 46.53 அடி
- தி பேரண்ட்ஸ் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
- அந்தியூரில் மூதாட்டி அடித்துக் கொலை
- உதகையில் குழந்தை தொழிலாளி மீட்பு
- காமிராவில் பதிவானது "ஆள்கொல்லி புலி'
- இன்று மகளிர் கிராம சபைக் கூட்டம்
- கரியசோலை நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது
- காய்கறி உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
- நுகர்வோர் நல சங்கக் கூட்டம்
- காரிலிருந்த ரூ.19 லட்சம் மாயம்
- வால்பாறை நூலகத்தில் பட்டயம் வழங்கும் விழா
- சர்வதேச சுற்றுலா கண்காட்சி
- மங்கலப்பட்டி அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு
- வங்கிகள் வெளிப்புறத்திலும் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும்
- சென்னை: மெட்ரோ பணியில் கிரேன் சரிந்து ஊழியர் பலி
- இன்று காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- சாலைப் பாதுகாப்பு வார விழா
- கேரளத்திற்கு மாடுகளை கடத்திய 5 பேர் கைது
- ஆதித்தமிழர் மக்கள் கட்சி கூட்டம்
- சொர்க்கவாசலில் எழுந்தருளிய ஸ்ரீ வீரராகவப்பெருமாள்
- திருப்பூர் குமரன் 82-ஆவது நினைவு தினம் திருப்பூர் குமரன் 82-ஆவது நினைவு தினம்
- சாலை பாதுகாப்பு வார விழா
- மனிதனுக்குள் கடவுளைக் கண்டவர் விவேகானந்தர்!
- சிவன்மலை தைப்பூச திருவிழா கொடியேற்றம்
- போகிப் பண்டிகை தினத்தில் பிளாஸ்டிக் பொருள்களை எரிக்கக் கூடாது
- மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு
- அரசு பள்ளியில் சமத்துவப் பொங்கல்
- விலையில்லா வேட்டி, சேலையை தரமாக உற்பத்தி செய்ய வேண்டும்
- நேபாளம்: ஜனவரி 22-இல் புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்
- உடுமலையில் கிரிக்கெட் போட்டி
- இளம்பெண் தற்கொலை
- அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடிக் கட்டடத்துக்கு சீல்
- விவேகானந்தரின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும்'
- நகராட்சி நாளங்காடி கட்டடத்தை சீரமைக்க வேண்டும்
- குடிநீர் கேட்டு சாலை மறியல்
- முதியோர் ஓய்வூதியம் கிடைக்காததால் வேலூரில் அரசு பஸ் சிறைப் பிடிப்பு
- விளாப்பாக்கத்தில் அதிகாரி ஆய்வு
- ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 15 நாளில் நிரப்பப்படும்
- பள்ளி மாணவர் திடீர் மாயம்
- தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம்
- காலமானார் :மாணக்ராஜ் ஜெயின்
- திருச்சியில் இந்திய கம்யூ.மாநிலச் செயற்குழுக் கூட்டம்
- மருங்காபுரி, மண்ணச்சநல்லூர் ஒன்றியப்பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாக உறுப்பினர்கள் புகார்
- உடுமலை
- ஈரோடு
- குன்னூர்
- கோவை
- மெய்யாலுமா..?
- இலங்கை அமைச்சர் பெரீஸ் வருகையை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்
- கூட்டணி:பேச்சு நடத்த ஐவர் குழு அமைப்பு
- ஆசிரியர் தகுதித் தேர்வு: இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு
- விவேகானந்தர் வலியுறுத்திய சகோதரத்துவம்தான் தீர்வு: மயில்சாமி அண்ணாதுரை
- "அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம்'
- நாட்டு துப்பாக்கிவைத்திருந்த இளைஞர் கைது
- அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
- பொங்கல் பரிசு: இதுவரை 1.55 கோடி பேருக்கு விநியோகம்
- மூடப்பட்ட ரேஷன் கடையை திறக்கக் கோரி முற்றுகை
- கே.கே.சி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
- ஆயுதங்களுடன் திரிந்த 6 பேர் கைது
- இந்த வார கலாரசிகன்
- குளித்தலையில் விளையாட்டுப் போட்டிகள்
- தரங்கம்பாடி கடற்கரையில் தூய்மைப் பணி
- "அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
- இல்லாளும் இல்லானும்
- தேர்வு வழிகாட்டி முகாம்
- "புதிய ஆய்வு இலக்கிய சிறப்புகளை வெளிக்கொணரும்'
- அரசோடு இணைந்த தனியார் பங்களிப்பால் கல்விப் புரட்சி
- போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து!
- ஆலங்குடி அருகே பாஜக பிரசாரம்
- அரசுப் பள்ளி ஆண்டு விழா
- திமுக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
- 90 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: டிரைவர் கைது
- தமிழ்ச் செல்வங்கள்: கொக்கு - 2
- அறிவுசார் சொத்துரிமை குறித்த பயிற்சிப் பட்டறை
- ஜனவவரி 18 மின் தடை
- சேத்துப்பட்டு ஒன்றியக் குழுக் கூட்டம்
- பொங்கல் விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை
- சாலை பாதுகாப்பு வார விழா
- வசை அல்ல... வாழ்த்தே!
- ஆரணி பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு டிவிடெண்ட்
- பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு
- செங்கத்தில் அனைத்து கட்சிக் கூட்டம்
- அருணகிரிசமுத்திரத்தில் அம்மா திட்ட முகாம்
- சங்கப்பலகை: இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே!
| அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - பாடல் 8 Posted: 11 Jan 2014 01:43 PM PST முந்திய முதல்நடு இறுதியு மானாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே! செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே! |
| ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 28 Posted: 11 Jan 2014 01:41 PM PST கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினா லுன்றன்னை சிறுபே ரழைத்தனவும் சீறி அருளாதே! இறைவா! நீதாராய்! பறையேலோ ரெம்பாவாய்! |
| "கேஜரிவால் அரசின் முதிர்ச்சியின்மையை மக்கள் தர்பார் வெளிப்படுத்துகிறது' Posted: 11 Jan 2014 01:40 PM PST தில்லியில் மக்கள் தர்பார் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு அரவிந்த் கேஜரிவால் அரசின் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாக முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடி விமர்சித்தார். |
| போக்குவரத்து நெரிசல்: தில்லியைப் போல மாறுகிறது சென்னை Posted: 11 Jan 2014 01:40 PM PST தில்லியைப் போல சென்னையிலும் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் அதிகரித்து வருகிறது என்று புது தில்லி தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பி. ஜோதிமணி தெரிவித்தார். |
| ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு Posted: 11 Jan 2014 01:39 PM PST வைகுண்ட ஏகாதசியையொட்டி, சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் சனிக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. |
| பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா Posted: 11 Jan 2014 01:39 PM PST ஈரோடு நகரில் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையொட்டி, ஈரோடு நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வெள்ளி மற்றும் |
| புகையில்லா போகியை கொண்டாடுங்கள்: ஆட்சியர் Posted: 11 Jan 2014 01:39 PM PST போகி பண்டிகையை புகையில்லாமல் மக்கள் கொண்டாட வேண்டும் என ஈரோடு ஆட்சியர் வே.க.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| மின் கம்பங்களில் கேபிள் வயர்: மாநகராட்சிக்கு வருவாய் ரூ. 1 கோடி Posted: 11 Jan 2014 01:39 PM PST சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான தெருவிளக்கு கம்பங்களில் கேபிள் வயர்களை கட்டுவதற்கு கட்டணமாக வசூலான தொகை சுமார் ரூ. 1.10 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். |
| கல்லூரி பேராசிரியர்களுக்கு வினாத்தாள் தயாரிப்பு பயிற்சி அவசியம் Posted: 11 Jan 2014 01:39 PM PST பல்கலைக்கழக தேர்வுகளில் வினாத்தாள்களின் தரம் குறைவாக இருப்பதால், கல்லூரி பேராசிரியர்களுக்கு வினாத்தாள் தயாரிப்பு பயிற்சி அவசியம் என இந்திய மொழிகள் நடுவண் நிறுவன தேர்வு மற்றும் மதிப்பீடு மையத் தலைவர் மு.பாலகுமார் கூறினார். |
| மண்பாண்டத்துக்கு களிமண்: குலாலர் கோரிக்கை Posted: 11 Jan 2014 01:38 PM PST களிமண் பற்றாக்குறையால் மண்பாண்டத் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் வி.தியாகராஜன் கவலை தெரிவித்துள்ளார். |
| பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு Posted: 11 Jan 2014 01:38 PM PST வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி சிறப்ப |
| தோட்டத்துக்குள் புகுந்த யானைகள்: வாழை சேதம் Posted: 11 Jan 2014 01:38 PM PST : பவானிசாகர் அருகே வெள்ளாளபாளையம் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலையில் புகுந்த 2 யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை நாசப்படுத்தின. |
| சாலைப் பாதுகாப்பு: சென்னையில் விழிப்புணர்வு நடைப்பயணம் Posted: 11 Jan 2014 01:38 PM PST சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சென்னையில் சனிக்கிழமை (ஜன.11) விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. |
| சாலைப் பாதுகாப்பு வார விழா தொடக்கம் Posted: 11 Jan 2014 01:38 PM PST ஈரோட்டில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| பனிப்பொழிவால் வரத்து குறைவு: மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.1,600 Posted: 11 Jan 2014 01:37 PM PST சத்தி பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூ மகசூல் பாதிக்கப்பட்டதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.1600 ஆக விற்பனை செய்யப்பட்டது. |
| கோபியில் கால்நடை சந்தை திறப்பு Posted: 11 Jan 2014 01:37 PM PST கோபியில் கால்நடை சந்தைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. கோமாரி நோயால் கோபி அந்தியூர், மொடச்சூர், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய இடங்களில் இயங்கிய |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 46.53 அடி Posted: 11 Jan 2014 01:37 PM PST பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 46.53 அடியாக இருந்தது. |
| தி பேரண்ட்ஸ் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா Posted: 11 Jan 2014 01:36 PM PST பெருந்துறை தி பேரண்ட்ஸ் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறைத் தலைவர் ப |
| அந்தியூரில் மூதாட்டி அடித்துக் கொலை Posted: 11 Jan 2014 01:36 PM PST அந்தியூர் அருகே பணம், நகைக்காக மூதாட்டியை கல்லால் தாக்கிக் கொலை செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| உதகையில் குழந்தை தொழிலாளி மீட்பு Posted: 11 Jan 2014 01:36 PM PST உதகையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை தொழிலாளி ஒருவர் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக ஆட்சியர் பி.சங்கர் வெளியிட்ட அறிக்கை: குன்னூர் தொழிலாளர் ஆய்வாளர் |
| காமிராவில் பதிவானது "ஆள்கொல்லி புலி' Posted: 11 Jan 2014 01:36 PM PST உதகை அருகே 3 பேரை கொன்ற புலியின் படம் தானியங்கி காமிராவில் பதிவாகியுள்ளதால், அந்த புலியை உயிருடன் பிடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். |
| இன்று மகளிர் கிராம சபைக் கூட்டம் Posted: 11 Jan 2014 01:35 PM PST ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு மகளிர் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| கரியசோலை நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது Posted: 11 Jan 2014 01:35 PM PST கூடலூர் கரியசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ளது. கூடலூர் ஜானகியம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு |
| காய்கறி உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை Posted: 11 Jan 2014 01:35 PM PST வால்பாறை பகுதியில் காய்கறி உற்பத்தி குறித்து அரசு தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 11 Jan 2014 01:35 PM PST வால்பாறை வட்ட நுகர்வோர் நல பாதுகாப்புச் சங்கக் கூட்டம் நடைபெற்றது. |
| காரிலிருந்த ரூ.19 லட்சம் மாயம் Posted: 11 Jan 2014 01:35 PM PST தியாகராய நகரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.19 லட்சம் திருடப்பட்டது. |
| வால்பாறை நூலகத்தில் பட்டயம் வழங்கும் விழா Posted: 11 Jan 2014 01:34 PM PST வால்பாறை கிளை நூலகத்திற்கு நிதி உதவி செய்த 10 பேருக்கு நூலக புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது. நூலகர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், தேசிய நூலக வார விழாவையொட்டி |
| Posted: 11 Jan 2014 01:34 PM PST சர்வதேச சுற்றுலாக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) வரை நடைபெறுகிறது. |
| மங்கலப்பட்டி அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு Posted: 11 Jan 2014 01:34 PM PST முத்தூர், மங்கலப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. |
| வங்கிகள் வெளிப்புறத்திலும் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் Posted: 11 Jan 2014 01:34 PM PST வங்கிகளின் வெளிப்புறத்திலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் அறிவுறுத்தி உள்ளார். |
| சென்னை: மெட்ரோ பணியில் கிரேன் சரிந்து ஊழியர் பலி Posted: 11 Jan 2014 01:33 PM PST சென்னைல் மெட்ரோ ரயில்வே திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் சாய்ந்து விழுந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். மற்றொருவரின் கால் துண்டானது. |
| இன்று காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் Posted: 11 Jan 2014 01:33 PM PST திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(ஜன.12) நடைபெற உள்ளது. |
| Posted: 11 Jan 2014 01:33 PM PST திருப்பூர் மாவட்ட போக்குவரத்து துறை சார்பில், போக்குவரத்து வார விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவை, ஆட்சியர் கு. |
| கேரளத்திற்கு மாடுகளை கடத்திய 5 பேர் கைது Posted: 11 Jan 2014 01:33 PM PST உரிய சான்றிதழ்கள் இன்றி, இறைச்சிக்காக 22 எருமை மாடுகளை கேரளத்திற்கு கடத்த முயன்ற 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். |
| ஆதித்தமிழர் மக்கள் கட்சி கூட்டம் Posted: 11 Jan 2014 01:33 PM PST ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் திருப்பூர், கோவை தெற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் பல்லடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சொர்க்கவாசலில் எழுந்தருளிய ஸ்ரீ வீரராகவப்பெருமாள் Posted: 11 Jan 2014 01:32 PM PST திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலையில் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சனிக்கிழமை அருள்பாலித்தார். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர். |
| திருப்பூர் குமரன் 82-ஆவது நினைவு தினம் திருப்பூர் குமரன் 82-ஆவது நினைவு தினம் Posted: 11 Jan 2014 01:32 PM PST திருப்பூர் குமரனின் 82-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருப்பூரில் உள்ள அவரது நினைவிடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுகள் சமிதியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| Posted: 11 Jan 2014 01:32 PM PST உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| மனிதனுக்குள் கடவுளைக் கண்டவர் விவேகானந்தர்! Posted: 11 Jan 2014 01:32 PM PST மனிதனுக்குள் கடவுளைக் கண்ட விவேகானந்தர், மக்கள் சேவையே மகேசன் சேவை என சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார் என்று, தர்ம ரக்ஷண சமிதியின் மாநிலப் பொறுப்பாளர் கிருஷ்ண.ஜெகநாதன் பேசினார். |
| சிவன்மலை தைப்பூச திருவிழா கொடியேற்றம் Posted: 11 Jan 2014 01:31 PM PST காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சனிக்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. |
| போகிப் பண்டிகை தினத்தில் பிளாஸ்டிக் பொருள்களை எரிக்கக் கூடாது Posted: 11 Jan 2014 01:31 PM PST போகிப் பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக், செயற்கைப் பொருள்களை எரிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. |
| மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு Posted: 11 Jan 2014 01:31 PM PST அவிநாசி அருகே மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, சிறப்பு வழிபாட்டுடன் சனிக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது |
| அரசு பள்ளியில் சமத்துவப் பொங்கல் Posted: 11 Jan 2014 01:30 PM PST வெள்ளக்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது . |
| விலையில்லா வேட்டி, சேலையை தரமாக உற்பத்தி செய்ய வேண்டும் Posted: 11 Jan 2014 01:30 PM PST விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தியை நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் அறிவுறுத்தினர். |
| நேபாளம்: ஜனவரி 22-இல் புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் Posted: 11 Jan 2014 01:30 PM PST நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. |
| Posted: 11 Jan 2014 01:30 PM PST பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டிகள் உடுமலை நேதாஜி மைதானத்தில் சனிக்கிழமை துவங்கின. |
| Posted: 11 Jan 2014 01:29 PM PST வாணியம்பாடியை அடுத்த மேல்பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் சங்கீதா (19). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை |
| அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடிக் கட்டடத்துக்கு சீல் Posted: 11 Jan 2014 01:29 PM PST வேலூர், ஆற்காடு சாலை காகிதப்பட்டறை பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடிக் கட்டடத்துக்கு உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் சனிக்கிழமை காலை சீல் வைத்தனர். |
| விவேகானந்தரின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும்' Posted: 11 Jan 2014 01:29 PM PST சுவாமி விவேகானந்தரின் 151-வது ஆண்டு பிறந்த நாள் விழா விளாப்பாக்கம் ஸ்ரீ மகாலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| நகராட்சி நாளங்காடி கட்டடத்தை சீரமைக்க வேண்டும் Posted: 11 Jan 2014 01:28 PM PST கட்டி 30 ஆண்டுகளாகியும் கட்டட மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் பாழடைந்த நிலையில் உள்ள நகராட்சி நாளங்காடி கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என நாளங்காடியை பார் |
| Posted: 11 Jan 2014 01:28 PM PST நாட்டறம்பள்ளியை அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சியில் மேலூர், கொத்தன்குட்டை பகுதிகளுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் சீராக வழங்கவில்லை எனத் தெரிகிறது. |
| முதியோர் ஓய்வூதியம் கிடைக்காததால் வேலூரில் அரசு பஸ் சிறைப் பிடிப்பு Posted: 11 Jan 2014 01:28 PM PST வேலூரில் முதியோர் ஓய்வூதியம் இரு மாதங்களாக கிடைக்காததைக் கண்டித்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அரசு டவுன் பஸ்ûஸ சனிக்கிழமை சிறைப் பிடித்தனர். |
| விளாப்பாக்கத்தில் அதிகாரி ஆய்வு Posted: 11 Jan 2014 01:28 PM PST விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொது நிதியில் இருந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.எம் மலையமான் திருமுடிக்காரி சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . |
| ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 15 நாளில் நிரப்பப்படும் Posted: 11 Jan 2014 01:27 PM PST தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் இன்னும் 15 நாள்களில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். |
| Posted: 11 Jan 2014 01:27 PM PST அரக்கோணம் பழனிபேட்டையைச் சேர்ந்த சத்யேந்திரனின் மகன் சிவகுமார் (12). இவர் ஜோதிநகரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் முன் |
| தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம் Posted: 11 Jan 2014 01:26 PM PST ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. சென்னை சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி நிலையம், வேலூர் சாஸ்தா தொழிற்பயிற்சிப் பள்ளி, ஆற்காடு நகராட்சி ஆகியன இணைந்து நடத்திய முகாமுக்கு நகராட்சித் தலைவர் ஆர். |
| Posted: 11 Jan 2014 01:26 PM PST ஆம்பூர் ரயில் பயணிகள் சங்க நிறுவனர் மற்றும் பொதுச் செயலர், நகர வர்த்தகர் சங்க முன்னாள் செயலர், ஆம்பூர் தொலைபேசி உபயோகிப்பாளர்கள் சங்கச் செயலருமான எம். மாணக்ராஜ் ஜெயின் (75) |
| திருச்சியில் இந்திய கம்யூ.மாநிலச் செயற்குழுக் கூட்டம் Posted: 11 Jan 2014 01:26 PM PST இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்பியுமான எம். |
| மருங்காபுரி, மண்ணச்சநல்லூர் ஒன்றியப்பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாக உறுப்பினர்கள் புகார் Posted: 11 Jan 2014 01:25 PM PST திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர், மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் குரங்குத் தொல்லை இருப்பதாக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். |
| Posted: 11 Jan 2014 01:23 PM PST |
| Posted: 11 Jan 2014 01:23 PM PST |
| Posted: 11 Jan 2014 01:23 PM PST |
| Posted: 11 Jan 2014 01:22 PM PST |
| Posted: 11 Jan 2014 01:16 PM PST பெண் வாரிசின் பிறந்தநாளில் ஆழ்வார்ப்பேட்டை பகுதியே களை கட்டியதாம். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் ஃப்ளெக்ஸ் பேனர்களாம். வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து அந்தக் குடும்பமே திகைத்து விட்டதாம். |
| இலங்கை அமைச்சர் பெரீஸ் வருகையை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ் Posted: 11 Jan 2014 01:15 PM PST இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ், இந்தியா வர அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| கூட்டணி:பேச்சு நடத்த ஐவர் குழு அமைப்பு Posted: 11 Jan 2014 01:14 PM PST மதிமுக சார்பில் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். |
| ஆசிரியர் தகுதித் தேர்வு: இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 11 Jan 2014 01:11 PM PST ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது. |
| விவேகானந்தர் வலியுறுத்திய சகோதரத்துவம்தான் தீர்வு: மயில்சாமி அண்ணாதுரை Posted: 11 Jan 2014 01:10 PM PST சுவாமி விவேகானந்தர் வலியுறுத்திய சகோதரத்துவம்தான் உலகின் இன்றைய பிரச்னைகளுக்குத் தீர்வு என சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். |
| "அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம்' Posted: 11 Jan 2014 01:03 PM PST வரும் மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் நீடிக்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் சனிக்கிழமை தெரிவித்தார். |
| நாட்டு துப்பாக்கிவைத்திருந்த இளைஞர் கைது Posted: 11 Jan 2014 01:01 PM PST தஞ்சாவூர் அருகே உரிமம் பெறாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் Posted: 11 Jan 2014 01:00 PM PST தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலிய மாணவிகள் சனிக்கிழமை வார்டுக்கு செல்லாமல் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். |
| பொங்கல் பரிசு: இதுவரை 1.55 கோடி பேருக்கு விநியோகம் Posted: 11 Jan 2014 01:00 PM PST இந்தாண்டு இதுவரை 1.55 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| மூடப்பட்ட ரேஷன் கடையை திறக்கக் கோரி முற்றுகை Posted: 11 Jan 2014 01:00 PM PST அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 11 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ரேஷன் கடையை மூடியதைக் கண்டித்து, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை கிராம பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கே.கே.சி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா Posted: 11 Jan 2014 12:59 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் கே.கே.சி. கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா |
| ஆயுதங்களுடன் திரிந்த 6 பேர் கைது Posted: 11 Jan 2014 12:59 PM PST காரைக்காலில் கொள்ளையில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 11 Jan 2014 12:59 PM PST இரண்டு நாள்களுக்கு முன்னர் நான் தில்லி வந்தபோது மாலை வேளைகளில் குளிர் "10' டிகிரியாக இருந்தது. சுனாமிக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை தில்லி குளிர்கூட உறுதி செய்கிறது. |
| குளித்தலையில் விளையாட்டுப் போட்டிகள் Posted: 11 Jan 2014 12:59 PM PST கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வைகநல்லூர், ராஜேந்திரம் மற்றும் திம்மம்பட்டி ஊராட்சிகளில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன |
| தரங்கம்பாடி கடற்கரையில் தூய்மைப் பணி Posted: 11 Jan 2014 12:58 PM PST பொறையாறு டிபிஎம்எல் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில், தரங்கம்பாடி கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் Posted: 11 Jan 2014 12:58 PM PST அரசு மருத்துவமனைகளைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| Posted: 11 Jan 2014 12:58 PM PST 'இல்' என்கிற தமிழ்ச் சொல்லுக்கு இல்லம், வீடு, மனை, அகம் முதலிய பல பொருள்கள் உண்டு. |
| Posted: 11 Jan 2014 12:57 PM PST புதுக்கோட்டை அருகே உள்ள சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளி தேர்வெழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| "புதிய ஆய்வு இலக்கிய சிறப்புகளை வெளிக்கொணரும்' Posted: 11 Jan 2014 12:57 PM PST இலக்கியங்களில் புதிய ஆய்வு மேற்கொள்ளப்படும் போதுதான், அதன் சிறப்புகளை ஆழமாக வெளிக்கொணர முடியும் என்றார் சென்னை உ.வே.சா நூலகத்தின் காப்பாட்சியர் பெ. சுயம்பு. |
| அரசோடு இணைந்த தனியார் பங்களிப்பால் கல்விப் புரட்சி Posted: 11 Jan 2014 12:57 PM PST அரசோடு இணைந்து தனியார் கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருவதன் காரணமாகவே தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது என்றார் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆர். பெரியகருப்பன். |
| போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Posted: 11 Jan 2014 12:57 PM PST ஆண்டு தவறாமல் வந்துவிடும் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் முன்வைத்து, தமக்குத் தெரிந்த மரபில் பாக்கள் பல புனைந்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்தாய் அனுப்பும் புலவர் கூட்டம் தமிழில் மலிந்திருந்த காலம் அது. |
| Posted: 11 Jan 2014 12:56 PM PST ஆலங்குடி அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், "இல்லம்தோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை' பிரசார யாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 11 Jan 2014 12:56 PM PST ஆலங்குடி அருகேயுள்ள குழந்தை விநாயகர் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| திமுக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் Posted: 11 Jan 2014 12:56 PM PST திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, திருமஞ்சன கோபுரத் தெருவில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற |
| 90 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: டிரைவர் கைது Posted: 11 Jan 2014 12:56 PM PST செய்யாறு அருகே, அனுமதியின்றி 90 ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்ததாக டிராக்டர் டிரைவரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் சனிக்கிழமை நடந்தது. |
| தமிழ்ச் செல்வங்கள்: கொக்கு - 2 Posted: 11 Jan 2014 12:55 PM PST கொக்கின் சொற் கொடையொடு பொருட் கொடையும் பெருகியது. கொக்கு இரவில் தங்கும் இடம் தென்னை மடல், பனைமடல் என அமைந்தன. அதனால், அவற்றுக்குக் "கொக்குறை' எனப் பெயரிட்டான். மாமரத்தில் கொக்கு தங்குவதால் மாமரத்திற்கு "கொக்கு' எனப் பெயர் உண்டாயிற்று. கொக்கு உறையும் குளம் கொக்குக்குளம், கொக்குறை குளம் என வழங்கப்பட்டு அவற்றைச் சார்ந்த ஊர்ப் பெயர்களும் ஆயின. |
| அறிவுசார் சொத்துரிமை குறித்த பயிற்சிப் பட்டறை Posted: 11 Jan 2014 12:55 PM PST திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் தொழிற்சாலைகளில் அறிவுசார் சொத்துரிமைகளின் பங்கு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. |
| Posted: 11 Jan 2014 12:55 PM PST செய்யாறை அடுத்த சிறுங்கட்டூர் துணை மின்நிலையத்தில் அவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் மின் விநியோகம் தடைபடும் என செயற்பொறியாளர் டி.பூர்ணசந்திரன் தெரிவித்துள்ளார். |
| சேத்துப்பட்டு ஒன்றியக் குழுக் கூட்டம் Posted: 11 Jan 2014 12:55 PM PST சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் நடைபெற்றது. |
| பொங்கல் விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை Posted: 11 Jan 2014 12:54 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் நடத்தப்படும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளுக்கு உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால் போட்டி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி எச்சரித்துள்ளார். |
| Posted: 11 Jan 2014 12:54 PM PST திருவண்ணாமலை மாவட்ட போக்குவரத்துத்துறை சார்பில், 25-வது சாலைப் பாதுகாப்பு வார விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 11 Jan 2014 12:54 PM PST படிக்காசுப் புலவர் ஒருமுறை கவசை என்ற கோயில்பாளையம் வந்தார். அங்கு பாலவேளாளர் தலைவர் மசக்காளி மன்றாடியார் தமிழ்ச் சங்கம் ஒன்றை நடத்தி வந்தார். |
| ஆரணி பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு டிவிடெண்ட் Posted: 11 Jan 2014 12:54 PM PST ஆரணி அன்னை அஞ்சுகம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் மற்றும் ஆரணி பட்டு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் போனஸ் மற்றும் டிவிடெண்ட், பசுமை வீடுகள், ஜாக்காடு பெட்டி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 11 Jan 2014 12:53 PM PST திருவண்ணாமலையை அடுத்த கிளிப்பட்டு செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் மகன் அண்ணாமலை (32). இவர் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை, வேங்கிக்கால் பைபாஸ் சாலை வழியாக தீபம் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். |
| செங்கத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் Posted: 11 Jan 2014 12:53 PM PST செங்கத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. |
| அருணகிரிசமுத்திரத்தில் அம்மா திட்ட முகாம் Posted: 11 Jan 2014 12:53 PM PST கலசப்பாக்கத்தை அடுத்த அருணகிரிமங்கலத்தில் நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமில், 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வட்டாட்சியர் பா.கோபால் வழங்கினார். |
| சங்கப்பலகை: இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Posted: 11 Jan 2014 12:53 PM PST தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் முற்பட்டவரும், தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை எழுதியவரும், முழுமைக்கும் உரை எழுதியவரும் இளம்பூரணரே! "உரையாசிரியர்' என்ற பொதுப்பெயரை சிறப்புப் பெயராகப் பெற்றவர். இத்தகு சிறப்பு வாய்ந்த இளம்பூரணரை ஒரு திறனாய்வாளர் என்று கூறுவது மிகவும் பொருந்தும். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |