Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 10 Jan 2014 02:11 PM PST

மன்னார்குடியில் வியாழக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

காவல்துறையினரைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Jan 2014 02:11 PM PST

திமுகவினர் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையைக் கண்டித்து, அக் கட்சியினர் நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகள் சங்கம் மறியல்

Posted: 10 Jan 2014 02:11 PM PST

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் சாலை மறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தியாகராஜர் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி

Posted: 10 Jan 2014 02:10 PM PST

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சையால் தீர்வு

Posted: 10 Jan 2014 02:10 PM PST

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மூளைப் பகுதியில் இருந்த தழும்பை நீக்கி கே.எம்.சி.எச். மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

போகிப் பண்டிகை: டயர், பிளாஸ்டிக்  பொருள்களை எரித்தால் நடவடிக்கை

Posted: 10 Jan 2014 02:10 PM PST

போகிப் பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

26-இல் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

Posted: 10 Jan 2014 02:09 PM PST

கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் ஜனவரி 26- ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பெலிக்கான் பறவைக்கு அறுவைச் சிகிச்சை

Posted: 10 Jan 2014 02:09 PM PST

கோவை உக்கடம் அருகே தோட்டத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட பெலிக்கான் பறவைக்கு (கூழைக்கடா), மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

குடியரசு தினவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

Posted: 10 Jan 2014 02:09 PM PST

கோவை மாவட்டத்தில் குடியரசு தின விழாவைச் சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம் பேசியது:

தனியார் ஹோட்டலில் தீ விபத்து:பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

Posted: 10 Jan 2014 02:09 PM PST

கோவையில் தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தைப் பதிவு செய்யச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது ஹோட்டல் ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர்.

பள்ளபாளையம் பேரூராட்சியில் சாலைப் பணி துவக்கம்

Posted: 10 Jan 2014 02:08 PM PST

சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பேரூராட்சியில் வடிகாலுடன்கூடிய தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கியது.

போலி எடைக் கல் மோசடி: 14 வியாபாரிகள் கைது

Posted: 10 Jan 2014 02:08 PM PST

போலியான எடைக் கற்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக 14 வியாபாரிகளை போலீஸார் கைது செய்தனர்.

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

Posted: 10 Jan 2014 02:07 PM PST

சூலூர் அருகே உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து வெள்ளிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடினர் .

மூதாட்டி கொலை: மேலும் ஒருவர் கைது

Posted: 10 Jan 2014 02:07 PM PST

கூலிப்படையை ஏவி மருமகளே மாமியாரைக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரைப் போலீஸார் கைது செய்தனர்.

பெ.நா.பாளையம் வட்டாரத்தில் 1,250 பேருக்கு வினா வங்கிப் புத்தகம்

Posted: 10 Jan 2014 02:07 PM PST

பெரியநாயக்கன்பாளையம், எண் 4. வீரபாண்டி பேரூராட்சிகளுக்கு உள்பட்ட வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பெ.நா.பாளையம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் வினா வங்கிப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மருதூர் ஊராட்சியில் மின் சிக்கன விழிப்புணர்வு முகாம்

Posted: 10 Jan 2014 02:06 PM PST

காரமடையை அடுத்த மருதூர் ஊராட்சியில் மின் சிக்கன சேமிப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார்.

"கோவை ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்'

Posted: 10 Jan 2014 02:06 PM PST

கோவை ரயில் நிலையத்தில் வாகன நெரிசலைத் தவிர்க்க விரைவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுஜாதா ஜெயராஜ் தெரிவித்தார்.

நதி நீர்ப் பிரச்னையைத் தீர்க்க ஜெயலலிதா பிரதமராகத் தீர்மானம்

Posted: 10 Jan 2014 02:06 PM PST

மாநிலங்களில் நிலவிவரும் நதி நீர்ப் பங்கீடு பிரச்னைகளில் தொலைநோக்கு மற்றும் தேசியப் பார்வையோடு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று, கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட

10 தொகுதிகளில் 25.35 லட்சம் வாக்காளர்கள்

Posted: 10 Jan 2014 02:05 PM PST

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 25,35,378 வாக்காளர்கள் உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

கண்ணம்பாளையத்தில் பொங்கல் பொருள் வழங்கல்

Posted: 10 Jan 2014 02:05 PM PST

கண்ணம்பாளையத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.  புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுப் பொருள்களுடன் தகுதியான குடும்ப

கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Posted: 10 Jan 2014 02:05 PM PST

கோவை மாநகராட்சியில் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை துணை ஆணையாளர் சு.சிவராசு வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

அக்ஷயா கல்லூரியில் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம்

Posted: 10 Jan 2014 02:04 PM PST

கோவையை அடுத்த கிணத்துக்கடவில் உள்ள அக்ஷயா பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

196 மையங்களில் போலியோ சொட்டு மருந்து

Posted: 10 Jan 2014 02:04 PM PST

தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சிப் பகுதியில் வரும் 19-ஆம் தேதி, 196 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

வைகுண்ட ஏகாதசி: இன்று சொர்க்க வாசல் திறப்பு

Posted: 10 Jan 2014 02:04 PM PST

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் உள்பட வைணவத் திருத்தலங்களில் சனிக்கிழமை (ஜன.11) வைகுண்ட ஏகாதசி திருநாள் கொண்டாடப்படுகிறது.

சந்திரயான்-2 விண்கலம் 2017-க்குள் ஏவப்படும்

Posted: 10 Jan 2014 02:04 PM PST

சந்திரயான்-2 விண்கலம் வரும் 2016 அல்லது 2017 ஆம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தாவூத்தை பிடிக்க அமெரிக்காவுடன் கூட்டு முயற்சி

Posted: 10 Jan 2014 02:03 PM PST

பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதி தாவூத் இப்ராஹிமை பிடிக்க அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

வால்பாறை தாலுக்காவில் 55 ஆயிரத்து 288 வாக்காளர்கள்

Posted: 10 Jan 2014 02:03 PM PST

வால்பாறை வட்டாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 55 ஆயிரத்து 288 வாக்காளர்கள் உள்ளனர்.

உதகையில் திரியும் ஆட்கொல்லி வனவிலங்கு: அச்சத்தால் கிராம மக்கள் வெளியேற்றம்!

Posted: 10 Jan 2014 02:03 PM PST

உதகை புறநகர்ப் பகுதிகளில் திரியும் ஆட்கொல்லி வனவிலங்கைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், வனத்துறையினரின் முயற்சிகள் இதுவரை பலனளிக்காததால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நூற்றுக் கணக்கான கிராம மக்கள் குடியிருப்புகளை விட்டு பாதுகாப்பா

கல்வி கற்காமல் இறப்பது தனி மனிதன் குற்றம்

Posted: 10 Jan 2014 02:02 PM PST

நாட்டில் கல்வி கற்காமல் இறப்பது தனி மனிதனின் குற்றம் என்று பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஞா.ஜேம்ஸ்பிச்சை கூறினார்.

81 உதவி பொறியாளர்கள் நியமனம்

Posted: 10 Jan 2014 02:02 PM PST

சென்னை மாநகராட்சியில் புதிதாக 81 உதவி பொறியாளர்கள் வெள்ளிக்கிழமை பணியில் சேர்ந்துள்ளனர்.

மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டுப் போட்டி

Posted: 10 Jan 2014 02:02 PM PST

மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகளை ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

ராயபுரம் மண்டலத்தில் விடுபட்டவர்களுக்கான ஆதார் முகாம்

Posted: 10 Jan 2014 02:02 PM PST

சென்னை ராயபுரம் மண்டலத்தில் நடைபெற்ற ஆதார் பதிவு முகாம்களில் விடுபட்டோருக்கான 2-ஆம் கட்ட பதிவு நடைபெற்று வருகின்றன.

தீயா ஈழுவா சமுதாய மக்களை பி.சி. பட்டியலில் சேர்க்க கோரிக்கை

Posted: 10 Jan 2014 02:01 PM PST

நீலகிரி மாவட்டத்திலுள்ள தீயா ஈழுவா சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாயக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 36.36 லட்சம் வாக்காளர்கள்

Posted: 10 Jan 2014 02:01 PM PST

சென்னை மாவட்டத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 199 பேர் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கூடலூரில் மாணவிகளுக்கு தனி பேருந்து தேவை

Posted: 10 Jan 2014 02:01 PM PST

கூடலூரிலுள்ள மாணவிகளுக்கு தனி பேருந்து வசதி செய்து தருமாறு கோரி, தமிழக முதல்வருக்கு மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

கூடலூரில் நாளை சமத்துவப் பொங்கல் ஓட்டம்

Posted: 10 Jan 2014 02:01 PM PST

கூடலூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) சமத்துவப் பொங்கல் தொடர் ஓட்டம் நடைபெற உள்ளது. கூடலூரிலுள்ள முக்கூடல் பண்பாட்டு மையம் சார்பில், பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு

நம்மாழ்வாருக்கு குன்னூரில் அஞ்சலி

Posted: 10 Jan 2014 02:01 PM PST

குன்னூரில் உள்ள கல்லூரி மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவுக்கு மெüன அஞ்சலி மற்றும் ஊர்வலம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

குன்னூர் கடைகளில் திருட்டு

Posted: 10 Jan 2014 02:00 PM PST

குன்னூர், மவுண்ட் ரோட்டில், ஒய்.எம்.சி.ஏ. அருகிலுள்ள கடைகளில் இருந்து 50 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் மற்றும் பணத்தைத் திருடியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பிகேஆர் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

Posted: 10 Jan 2014 02:00 PM PST

பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோபி, பிகேஆர் மகளிர் கலைக் கல்லூரியில் மாணவிகள் பொங்கலிட்டு வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Posted: 10 Jan 2014 02:00 PM PST

: நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுக்ககாக அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல்

469 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 9.63 லட்சம் ஊக்கத் தொகை

Posted: 10 Jan 2014 02:00 PM PST

கூடலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகையை ஆவின் தலைவர் அ.மில்லர் புதன்கிழமை வழங்கினார்.

பாரதியார் பல்கலை. பேச்சுப் போட்டி: சிஎன்சி கல்லூரி மாணவர் முதலிடம்

Posted: 10 Jan 2014 01:59 PM PST

பாரதியார் பல்கலைக்கழக அளவிலான பேச்சுப் போட்டியில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர் நா.நாகராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.

கலை, பண்பாட்டுத் துறை சார்பில் சுவாமி விவேகானந்தர்-150 விழா

Posted: 10 Jan 2014 01:59 PM PST

தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு நிறைவு கலைவிழா ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகை: மஞ்சள்  சந்தைக்கு 5 நாட்கள் விடுமுறை

Posted: 10 Jan 2014 01:59 PM PST

பொங்கல் பண்டிகையையொட்டி, ஈரோடு மஞ்சள் சந்தைக்கு ஜனவரி 13 முதல் 17-ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

பெருந்துறையில் உலர்தீவனக் கிடங்கு தொடக்கம்

Posted: 10 Jan 2014 01:58 PM PST

பெருந்துறை கால்நடை மருத்துவமனையில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், உலர்தீவனக் கிடங்கு தொடக்க விழா மற்றும் மானிய விலையில் உலர்தீவனம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பவானிசாகர் நீர்மட்டம்

Posted: 10 Jan 2014 01:58 PM PST

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 46.59 அடியாக இருந்தது.

கொங்கு பாலிடெக்னிக்கில் இன்று ஆய்வுக் கருத்தரங்கம்

Posted: 10 Jan 2014 01:58 PM PST

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை (இன்று) தேசிய அளவிலான ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கு துவக்க விழாவுக்கு

பெருந்துறை சாகர் பள்ளியில் பொங்கல் விழா

Posted: 10 Jan 2014 01:58 PM PST

பெருந்துறை, சாகர் இண்டர்நேஷனல் பள்ளியில், பொங்கல்  திருநாள் விழா புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஈரோடு சிம்னி ஹோட்டலில் கிராமிய உணவகம் துவக்கம்

Posted: 10 Jan 2014 01:57 PM PST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு, சிம்னி ஹோட்டலில் கிராமிய உணவகம் சனிக்கிழமை முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை செயல்பட உள்ளது.

ஈரோடு மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Posted: 10 Jan 2014 01:57 PM PST

ஈரோடு மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

அதிமுக ஆட்சியில் மீட்கப்படும் தமிழக உரிமைகள்!

Posted: 10 Jan 2014 01:57 PM PST

காவிரி நீர் பங்கீடு, முல்லை பெரியாறு பிரச்னை, என்எல்சி பிரச்னை என அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தின் உரிமைகள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றன என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

19 இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 10 Jan 2014 01:56 PM PST

நடப்பாண்டில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முதல் தவணை முகாம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

ஈபிஈடி கல்லூரியில் பொங்கல் விழா

Posted: 10 Jan 2014 01:56 PM PST

காங்கயம் ஈபிஈடி குழும கல்வி நிறுவனங்களின் சார்பில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கராத்தே திறனாய்வு போட்டி

Posted: 10 Jan 2014 01:56 PM PST

தாராபுரம் சிந்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே திறனாய்வு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தரமில்லாத ஹெல்மெட்டுகள் பறிமுதல்

Posted: 10 Jan 2014 01:56 PM PST

திருப்பூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், சாலையோரத்தில் விற்பனை செய்யப்படும் தரமில்லாத ஹெல்மெட்டுகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்

திருப்பூர் மாவட்டத்தில் 18.75 லட்சம் வாக்காளர்கள்

Posted: 10 Jan 2014 01:55 PM PST

திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 1.06 லட்சம் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 18.75 லட்சம் வாக்காளர் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

அவிநாசி பேரூராட்சிக் கூட்டம்: திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Posted: 10 Jan 2014 01:55 PM PST

அவிநாசி பேரூராட்சி புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு முறையாக அழைப்பிதழ் தராததைக் கண்டித்து, திமுக கவுன்சிலர்கள் 5 பேர் வெளிநடப்பு செய்தனர் .

லஞ்சம்: பல்லடத்தில் சர்வேயர் கைது

Posted: 10 Jan 2014 01:55 PM PST

பல்லடத்தில் நில அளவு செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் நில சர்வேயர் கருப்பைய்யா வெள்ளிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டார் .

நாளை சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி நிறைவு விழா

Posted: 10 Jan 2014 01:55 PM PST

சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி நிறைவு விழா, திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

Posted: 10 Jan 2014 01:54 PM PST

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உடுமலை நகராட்சியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 10 Jan 2014 01:54 PM PST

உடுமலை நகராட்சியில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து, திமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

ஜேசீஸ் பள்ளி ஆண்டு விழா

Posted: 10 Jan 2014 01:54 PM PST

காங்கயம் அருகே, சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியின் 33-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

சேவூரில் ரூ.14 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

Posted: 10 Jan 2014 01:54 PM PST

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் சேவூர் மையத்தில் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

Posted: 10 Jan 2014 01:53 PM PST

தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

Posted: 10 Jan 2014 01:52 PM PST

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றியத் தலைவர் சொர்ணமா தங்கராஜ் தலைமை வகித்தார். வட்டார

பொங்கல்: கடைகளை அதிகாலை வரை திறக்க அனுமதிக்கக் கோரிக்கை

Posted: 10 Jan 2014 01:52 PM PST

பொங்கல் சிறப்பு விற்பனைக்காக திருநெல்வேலியில் அதிகாலை 2 மணி வரை கடையே திறந்து வைக்க அனுமதிக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை அருகே இளைஞர் தற்கொலை

Posted: 10 Jan 2014 01:52 PM PST

திருநெல்வேலி அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலப்பாளையம் நாச்சியார் காலனியை சேர்ந்த முத்துராஜ் மகன் சங்கர் (20). கட்டடத் தொழிலாளி.

நெல்லை மாவட்டத்தில் 23,13,569 வாக்காளர்கள்

Posted: 10 Jan 2014 01:52 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி இம் மாவட்டத்தில் 23 லட்சத்து 13 ஆயிரத்து 569 வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மாநில கலைப் போட்டி: 300 மாணவிகள் பங்கேற்பு

Posted: 10 Jan 2014 01:51 PM PST

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்கான கலைப் போட்டியில் 300 மாணவிகள் பங்கேற்றனர். மன்னார்புரம் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

நெல்லை மாவட்டத்தில் 1,116 மையங்களில் ஜன. 19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 10 Jan 2014 01:51 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜன. 19ஆம் தேதி 1,116 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறுகின்றன. இவைத் தவிர நடமாடும் குழுக்கள் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்கள், மலைப்பகுதிகளில் உள்ள மக்களுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை

Posted: 10 Jan 2014 01:51 PM PST

திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

ஆதரவற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 10 Jan 2014 01:50 PM PST

பாளையங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் ஆதரவற்ற 352 பெண்களுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

சமத்துவப் பொங்கல்: மாணவர்கள், வழக்குரைஞர்கள் கொண்டாட்டம்

Posted: 10 Jan 2014 01:50 PM PST

 திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகள், நீதிமன்ற வளாகம் ஆகியவற்றில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் அதிகரிப்பு

Posted: 10 Jan 2014 01:50 PM PST

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், விபத்து உள்ளிட்ட இடர்ப்பாடுகளைத் தடுக்க போலீஸார் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் சிறப்பு சலுகை அளிப்பு

Posted: 10 Jan 2014 01:50 PM PST

புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியுள்ளது.

கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Posted: 10 Jan 2014 01:49 PM PST

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக வெள்ளம்

பாளை.யில் இன்றுகிழிந்த ரூபாய் நோட்டுகளைமாற்றும் சிறப்பு முகாம்

Posted: 10 Jan 2014 01:49 PM PST

பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.

மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜன.13-ல் ஆலோசனை

Posted: 10 Jan 2014 01:48 PM PST

மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்கள், மார்ச் 2014 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சி கொடுப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஜன.13-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.

மதுரைத் திருவள்ளுவர் கழக திருக்குறள் போட்டி முடிவுகள்

Posted: 10 Jan 2014 01:48 PM PST

: மதுரைத் திருவள்ளுவர் கழகம் 72-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, திருக்குறள் போட்டிகளை நடத்தியது.

கல்லூரியில் சொற்பொழிவு

Posted: 10 Jan 2014 01:48 PM PST

பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறை சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. கல்லூரிச் செயலர் எம்.விஜயராகவன் தலைமை வகித்தார். உபதலைவ

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

Posted: 10 Jan 2014 01:48 PM PST

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி சுவாமி விவேகானந்தா வித்யா மந்திர் பள்ளி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழகம் இணைந்து மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்காண

திருப்பரங்குன்றம் முன்னாள் நகர்மன்ற தலைவி திருமங்கலம் கோர்ட்டில் சரண்

Posted: 10 Jan 2014 01:47 PM PST

குவாரியில் வெடிபொருள்கள் ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த வழக்கில் திருப்பரங்குன்றம் முன்னாள் நகர்மன்றத் தலைவி காந்திமதி, திருமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்ற

நாளை பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

Posted: 10 Jan 2014 01:47 PM PST

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, மதுரை சமூகவியல் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) நடைபெறுகிறது.  மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆகியன இணைந்து இந்

திருநகரில் வீட்டை உடைத்து கொள்ளை

Posted: 10 Jan 2014 01:47 PM PST

திருநகரை அடுத்த பாலசுப்பிரமணியன் நகரை சேர்ந்தவர் சங்கரன்(65). வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு கோவையில்

டால்பின் பள்ளியில் பொங்கல் விழா

Posted: 10 Jan 2014 01:46 PM PST

மதுரை டால்பின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 10 Jan 2014 01:46 PM PST

பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு காளைகள்,  மாடுபிடி வீரர்கள் பதிவு

Posted: 10 Jan 2014 01:46 PM PST

அவனியாபுரத்தில் வருகின்ற பொங்கல் அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேஷ்டிக்கு மாறிய திரைப்பட ரசிகர்கள்

Posted: 10 Jan 2014 01:45 PM PST

நடிகர் விஜய் மற்றும் அஜித் நடித்த புதிய திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டன. இவற்றில் இரு நடிகர்களும் வேஷ்டி அணிந்து நடித்துள்ளனர். இதனால் ரசிகர்களில்

சமத்துவப் பொங்கல் விழா

Posted: 10 Jan 2014 01:45 PM PST

வாடிப்பட்டி ஒன்றியம் குட்லாடம்பட்டி நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கிராமக் கல்விக் குழுத் தலைவர்

மதுரை மாவட்டத்தில் 23.61 லட்சம் வாக்காளர்கள்

Posted: 10 Jan 2014 01:45 PM PST

மதுரை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 23 லட்சத்து 61 ஆயிரத்து 27 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களைக் காட்டிலும், பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளன

மோட்டார் சைக்கிளில் சென்று நகைபறித்த 4 பேர் சிறையில் அடைப்பு

Posted: 10 Jan 2014 01:45 PM PST

மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை 15 நாள் சிறைக்காவலில் வைக்க மேலூர் மாஜிஸ்திரேட்

பேரையூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Jan 2014 01:44 PM PST

பேரையூர் தாலுகாவில் வருவாய்த்துறை சார்பாக தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள்

சொத்துக்குவிப்பு வழக்கு தங்கம் தென்னரசு ஆஜர்

Posted: 10 Jan 2014 01:44 PM PST

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.  கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு 83 சிறப்பு மருத்துவர்கள் நியமன அறிவிப்பாணைக்கு தடை கோரி வழக்கு

Posted: 10 Jan 2014 01:44 PM PST

தமிழக அரசின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஓர் இயக்குநர் மற்றும் 83 சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வெளியிடப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை கோரும் மனுவுக்கு பதிலளிக்குமாறு சுகாதாரத் துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

சுய விருப்பத்துடன் மதம் மாற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்

Posted: 10 Jan 2014 01:43 PM PST

ஒருவர் சுயவிருப்பத்துடன்  மதம் மாறுவதற்கு சட்டப்படி உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

செக்கடிகுப்பத்தில் அம்மா திட்ட முகாம்

Posted: 10 Jan 2014 01:42 PM PST

வாலாஜா வட்டத்தைச் சேர்ந்த செக்கடிகுப்பம், கேசவனங்குப்பம் ஆகிய கிராமங்களுக்கான அம்மா திட்ட சிறப்பு முகாம் செக்கடிகுப்பத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.

நகராட்சிப் பணியாளர்கள் 134 பேருக்கு சீருடை

Posted: 10 Jan 2014 01:42 PM PST

ஆம்பூர் நகராட்சிப் பணியாளர்கள் 134 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான சீருடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திமிரி ஒன்றியக் குழுக் கூட்டம்

Posted: 10 Jan 2014 01:41 PM PST

திமிரி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் வி.மூர்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

97 பேருக்கு ரூ.33.80 லட்சத்தில் கறவை மாடுகள்

Posted: 10 Jan 2014 01:41 PM PST

ஆற்காடு அருகே உள்ள லாடவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 97 பேருக்கு கறவை மாடுகளை எம்எல்ஏ வி.கே.ஆர். சீனிவாசன் வியாழக்கிழமை வழங்கினார்

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி

Posted: 10 Jan 2014 01:41 PM PST

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்று


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™