Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பழிவாங்கும் நோக்கில் எனது கல்லூரிக்கு அனுமதி மறுப்பு: அதிமுக மீது மு.க.அழகிரி புகார்
- குமரி திருவள்ளுவர் சிலை 14-வது ஆண்டு நிறைவு விழா
- புத்தாண்டு: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
- இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் உடல் அடக்கம்
- தீ விபத்தில் 4 குடிசைகள் நாசம்
- புதுப்பொலிவு பெறுகிறது முக்கொம்பு சுற்றுலா மையம்
- புதிய நகரங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு வசதியாக கழிவுநீரைச் சுத்திகரிக்க நவீன தொழில்நுட்பம்
- பெரம்பலூர்:16,371 வாகன வழக்குகளில் ரூ. 25 லட்சம் வசூல்
- தேசிய பளுதூக்கும் போட்டிக்கு ஜெஜெ கல்லூரி மாணவி தகுதி
- புதுக்கோட்டை
- நாகுடியில் 214 பேருக்கு விலையில்லாப் பொருட்கள்
- மழையூரில் மருத்துவ முகாம்: 1619 பேருக்கு பரிசோதனை
- காங்கிரஸ் ஆண்டு விழா
- ஐ.ஓ.சி-யில் லாரி ஓட்டுநர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
- புதிய பேருந்துகள் தொடக்கம்
- "குடும்ப அட்டையை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்'
- ஒரத்தநாடு அருகே ரத்த தான முகாம்
- நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிடில் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
- பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்
- சந்தானராம சுவாமி கோவிலில் திருஅத்யயன உத்சவம் தொடங்கியது
- தனுர் மாத பூஜை
- பாரதியார் தின மாநில விளையாட்டுப் போட்டிகள்: பீச் வாலிபாலில் திட்டச்சேரி பள்ளி முதலிடம்
- தொழுநோயாளிகளிடம் பறிக்கப்பட்ட ரேஷன்கார்டுகள் திரும்ப ஒப்படைப்பு
- நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம்
- இளைஞரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
- ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் கூடாது
- ரெங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
- பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை: 232 பணியிடங்களுக்கு கலந்தாய்வு
- நம்மாழ்வாருக்கு விவசாயிகள் அஞ்சலி
- கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா
- கரூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கடன் ரூ. 2,633 கோடி
- ஆங்கில புத்தாண்டு கிறிஸ்தவ ஆலயம், கோவில்களில் சிறப்பு வழிபாடு
- குளித்தலை பெருமாள் கோவிலில் திருப்பாவாடை
- அரியலூர்: நாளை 13 கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்
- மலைக்கோயிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்: 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
- கற்கும் பாரதத் திட்டத்தில் 5 ஒருங்கிணைப்பாளர், 87 மைய பொறுப்பாளர் காலியிடங்கள்
- ரயில் பாதை பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி உண்ணாவிரதம்
- குறைதீர் கூட்டம்:ரூ. 4.68 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
- வேளாண் இயந்திரக் குழு; முழு மானியத்தில் கருவிகள் இளைஞர்கள், விவசாயிகள் உறுப்பினராகலாம்
- பெரம்பலூரில் ரூ. 33.60 லட்சத்தில் வழிகாட்டி தகவல் பலகை
- பேருந்தில் சென்ற செவிலியரிடம் நகை திருட்டு
- பெரம்பலூரில் புதிய கோட்டப் பொறியாளர் அலுவலகம்: சாலை பராமரிப்பு, மேம்பாட்டு பணிகள் அதிகரிக்கும்
- ஆலங்குடி அருகே இருபிரிவினரிடையே மோதல்
- நம்மாழ்வாருக்கு கீரமங்கலம் விவசாயிகள் அஞ்சலி
- புதுகையில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- லோக்பால் மசோதாவுக்கு பிரணாப் ஒப்புதல்
- கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
- கரும்புக்கு அரசு அறிவித்த விலை கோரி ஆர்ப்பாட்டம்
- ஓய்வுக்கால நிலுவைப் பலன்களை வழங்க வலியுறுத்தல்
- "பட்டுக்கோட்டையில் கொசுத் தொல்லை'
- தில்லியில் இன்று பலப்பரீட்சை
- பொன்னையா ராமஜெயம் பள்ளியில் பரிசளிப்பு விழா
- ஒப்பிலியப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
- புத்தாண்டு: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
- மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 220 உயர்வு
- மயிலாடுதுறையில் நகர்மன்றக் கூட்டம்
- அனந்தமங்கலத்தில் அனுமன் ஜெயந்தி
- நித்ய கல்யாண பெருமாள் கோவிலில்
- புத்தாண்டு: கோவில்களில் குவிந்த பக்தர்கள்
- மாநில உழவர் தின விழாவில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
- நம்மாழ்வாரின் பிறந்த நாளை இயற்கை விவசாயத்தின் மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாட கோரிக்கை
- ஸர்வ அமாவாசை : ராமேசுவரம் கடலில் பக்தர்கள் நீராடினர்
- கடலில் மீன்பிடிக்கச் சென்ற திருச்செந்தூர் மீனவர்கள் 4 பேர் மாயம்
- தில்லி மின் நிறுவனக் கணக்குகள் சிஏஜி தணிக்கைக்கு அனுமதி
- மகாராஷ்டிர காங்கிரஸ் அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி எச்சரிக்கை
- ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்தால் மட்டும் போதுமா?
- தேசத் துரோக வழக்கு விசாரணை: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினார் முஷாரப்
- இந்தோனேசியாவில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- தெற்கு சூடானுக்கு குழு அனுப்புகிறது இந்தியா
- அகாடமியின் குரூர ரசனை!
- வாழட்டும் வன தேவதைகள்
- பட்டினி இல்லா பாரதம்...
- என்ன செய்யப் போகிறார் பிரதமர்? விக்கிரமசிங்கன்
- கோயில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
- கன்னியாகுமரி
- கருங்கல்லில் தே.மு.தி.க. பொதுக் கூட்டம்
- குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 1.25 லட்சம் உண்டியல் வசூல்
- குமரி பகவதியம்மன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
- முதியோர் உதவித்தொகையை உடனடியாக வழங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- கல்குளம் கூட்டுறவு சங்கம் சிறந்ததாகத் தேர்வு
- திருச்செந்தூர் கோயில் முன் இந்து முன்னணி தர்னா
- காவல் நிலையம் முன் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றவர் கைது
- ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜயந்தி விழா
- ஆறுமுகனேரி
- பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் தைத்திருவிழா 7-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
- விஜயகாந்த்துடன் பேசியது என்ன?
- கொட்டாரம் ராமர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா
- காவல் நிலையம் முன் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றவர் கைது
- திருக்குறள் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா
- பாஜகவுடன் கூட்டணி அமைக்க மதிமுக பேச்சுவார்த்தை
- திருட்டு வழக்கில் இளைஞர் கைது: ரூ.3.96 லட்சம் பறிமுதல்
- தென்னிந்திய மகளிர் ஹாக்கி: மைசூர் சாம்பியன்
- குமாரபுரத்தில் முப்பெரும் விழா
- பொங்கல் பரிசு எப்போது கிடைக்கும்?
- கொட்டாரம் ராமர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா
- காகித ஆலை நிறுவனத்தின் மூலம் புதிய ஐ.டி.ஐ.
- புத்தாண்டு: கிறிஸ்தவ தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு
- திருச்செந்தூர் கோயில் முன் இந்து முன்னணி தர்னா
- கோவில்பட்டியில் மின்தடை நேரம் அறிவிப்பு
- மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
| பழிவாங்கும் நோக்கில் எனது கல்லூரிக்கு அனுமதி மறுப்பு: அதிமுக மீது மு.க.அழகிரி புகார் Posted: 01 Jan 2014 01:36 PM PST அதிமுக அரசு பழிவாங்கும் நோக்கில் தனது பொறியியல் கல்லூரிக்கு அனுமதி வழங்க மறுத்து வருவதாக, திமுகவின் |
| குமரி திருவள்ளுவர் சிலை 14-வது ஆண்டு நிறைவு விழா Posted: 01 Jan 2014 01:35 PM PST கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 14-வது ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை தமிழறிஞர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. |
| புத்தாண்டு: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி Posted: 01 Jan 2014 01:34 PM PST நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, |
| இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் உடல் அடக்கம் Posted: 01 Jan 2014 01:33 PM PST மறைந்த இயற்கை வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வாரின் உடல் மணப்பாறை அருகேயுள்ள அவரது வானகம் பண்ணையில் |
| தீ விபத்தில் 4 குடிசைகள் நாசம் Posted: 01 Jan 2014 01:32 PM PST பெரம்பலூரில் புதன்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் குடிசை வீடுகள் எரிந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. |
| புதுப்பொலிவு பெறுகிறது முக்கொம்பு சுற்றுலா மையம் Posted: 01 Jan 2014 01:32 PM PST திருச்சி முக்கொம்பில் வலதுகரைப் பகுதியில் ரூ. 3.10 கோடியில் பூங்கா மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று |
| Posted: 01 Jan 2014 01:31 PM PST சிறிய நகரங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு வசதியாக கழிவுநீர் சுத்திகரிப்பில் நவீன தொழில்நுட்பத்தை பொதுப் |
| பெரம்பலூர்:16,371 வாகன வழக்குகளில் ரூ. 25 லட்சம் வசூல் Posted: 01 Jan 2014 01:30 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில், 2013-ம் ஆண்டு 16,371 வாகன விதிமுறை மீறல் வழக்குகளில் ரூ. 25 லட்சம் அபராதம் |
| தேசிய பளுதூக்கும் போட்டிக்கு ஜெஜெ கல்லூரி மாணவி தகுதி Posted: 01 Jan 2014 01:30 PM PST மாநில அளவிலான மகளிர் சீனியர் பளுதூக்கும் போட்டிகளில் வென்று தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு |
| Posted: 01 Jan 2014 01:29 PM PST |
| நாகுடியில் 214 பேருக்கு விலையில்லாப் பொருட்கள் Posted: 01 Jan 2014 01:29 PM PST அறந்தாங்கி ஒன்றியத்தைச் சேர்ந்த நாகுடி ஊராட்சி மாணவநல்லூரில் 214 பேருக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. |
| மழையூரில் மருத்துவ முகாம்: 1619 பேருக்கு பரிசோதனை Posted: 01 Jan 2014 01:28 PM PST புதுக்கோட்டை அருகேயுள்ள மழையூரில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் அண்மையில் நடந்த அரசின் |
| Posted: 01 Jan 2014 01:27 PM PST அறந்தாங்கி, ஆவுடையார்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் 128-ம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. |
| ஐ.ஓ.சி-யில் லாரி ஓட்டுநர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் Posted: 01 Jan 2014 01:27 PM PST திருச்சி இனாம்குளத்தூர் அருகிலுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் லாரி ஓட்டுநர்கள் 5 பேர் வேலைநீக்கத்தைக் கண்டித்து மற்ற |
| Posted: 01 Jan 2014 01:26 PM PST தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் 10 பேருந்துகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| "குடும்ப அட்டையை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்' Posted: 01 Jan 2014 01:26 PM PST தற்போதுள்ள குடும்ப அட்டையை 2014 ஆம் ஆண்டுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார். |
| ஒரத்தநாடு அருகே ரத்த தான முகாம் Posted: 01 Jan 2014 01:25 PM PST ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிடில் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை Posted: 01 Jan 2014 01:24 PM PST திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச் |
| பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் Posted: 01 Jan 2014 01:23 PM PST அனுமன் ஜயந்தியையொட்டி, திருநள்ளாறு மற்றும் கோவில்பத்தில் உள்ள ஸ்ரீ திரிநேத்திர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு, |
| சந்தானராம சுவாமி கோவிலில் திருஅத்யயன உத்சவம் தொடங்கியது Posted: 01 Jan 2014 01:22 PM PST நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோவிலில் திருஅத்யயன உத்சவம் புதன்கிழமை தொடங்கியது. |
| Posted: 01 Jan 2014 01:22 PM PST சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மேமலர் தோட்டத்தில் உள்ள விநாயகர் கோயிலில் டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கிய தனுர் மாத பூஜை வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| பாரதியார் தின மாநில விளையாட்டுப் போட்டிகள்: பீச் வாலிபாலில் திட்டச்சேரி பள்ளி முதலிடம் Posted: 01 Jan 2014 01:22 PM PST நாகையில் நடைபெற்ற பாரதியார் தின மாநில பீச் வாலிபால் போட்டியின் ஆண்கள் பிரிவில் நாகை மாவட்டம், திட்டச்சேரி |
| தொழுநோயாளிகளிடம் பறிக்கப்பட்ட ரேஷன்கார்டுகள் திரும்ப ஒப்படைப்பு Posted: 01 Jan 2014 01:21 PM PST சேலம் மாவட்டத்தில் தொழுநோயாளிகளிடம் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன்கார்டுகள் அண்மையில் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. |
| நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் Posted: 01 Jan 2014 01:21 PM PST நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. |
| இளைஞரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது Posted: 01 Jan 2014 01:20 PM PST கரூர் வஉசி தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சதீஸ்குமார் (24). இவர் செவ்வாய்க்கிழமை இரவு சினிமாவுக்கு |
| ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் கூடாது Posted: 01 Jan 2014 01:19 PM PST ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை பணி நியமனம் செய்வதை கைவிட்டு, நிரந்தர அடிப்படையில் மட்டுமே தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| ரெங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா Posted: 01 Jan 2014 01:19 PM PST கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா புதன்கிழமை தொடங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. |
| பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை: 232 பணியிடங்களுக்கு கலந்தாய்வு Posted: 01 Jan 2014 01:19 PM PST விரைவில் செயல்பட உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்குத் தேவையான 232 பணியிடங்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. |
| நம்மாழ்வாருக்கு விவசாயிகள் அஞ்சலி Posted: 01 Jan 2014 01:19 PM PST ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு விவசாயிகள், அரசியல் |
| கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா Posted: 01 Jan 2014 01:18 PM PST அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| கரூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கடன் ரூ. 2,633 கோடி Posted: 01 Jan 2014 01:17 PM PST கரூர் மாவட்டத்திற்கு நபார்டு வங்கி நிகழாண்டில் (2014-15) முன்னுரிமை கடனாக ரூ. 2,633 கோடி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. |
| ஆங்கில புத்தாண்டு கிறிஸ்தவ ஆலயம், கோவில்களில் சிறப்பு வழிபாடு Posted: 01 Jan 2014 01:17 PM PST ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, கரூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் |
| குளித்தலை பெருமாள் கோவிலில் திருப்பாவாடை Posted: 01 Jan 2014 01:16 PM PST ஆங்கில புத்தாண்டையொட்டி, குளித்தலை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சுவாமிக்கு திருப்பாவாடை படைக்கப்பட்டு, அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| அரியலூர்: நாளை 13 கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம் Posted: 01 Jan 2014 01:15 PM PST அரியலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 3) 13 கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம் நடைபெற உள்ளது. |
| மலைக்கோயிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்: 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு Posted: 01 Jan 2014 01:15 PM PST மலைக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். |
| கற்கும் பாரதத் திட்டத்தில் 5 ஒருங்கிணைப்பாளர், 87 மைய பொறுப்பாளர் காலியிடங்கள் Posted: 01 Jan 2014 01:14 PM PST அரியலூர் மாவட்டத்தில் கற்கும் பாரதத் திட்டத்தில் 5 ஒருங்கிணைப்பாளர், 87 மையப் பொறுப்பாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு |
| ரயில் பாதை பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி உண்ணாவிரதம் Posted: 01 Jan 2014 01:14 PM PST விழுப்புரத்திலிருந்து திண்டுக்கல் வரை 2-வது ரயில் பாதைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட |
| குறைதீர் கூட்டம்:ரூ. 4.68 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் Posted: 01 Jan 2014 01:13 PM PST அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட் |
| வேளாண் இயந்திரக் குழு; முழு மானியத்தில் கருவிகள் இளைஞர்கள், விவசாயிகள் உறுப்பினராகலாம் Posted: 01 Jan 2014 01:13 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள வேளாண் இயந்திரக் குழுவில் கிராமப்புற இளைஞர்கள், குறு, சிறு விவசாயிகள் வரும் 10-ம் தேதிக்குள் உறுப்பினராகலாம். |
| பெரம்பலூரில் ரூ. 33.60 லட்சத்தில் வழிகாட்டி தகவல் பலகை Posted: 01 Jan 2014 01:12 PM PST பெரம்பலூர் நகரில் ரூ. 33.60 லட்சத்தில் தகவல் வழிக்காட்டி பலகைகள் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டன. |
| பேருந்தில் சென்ற செவிலியரிடம் நகை திருட்டு Posted: 01 Jan 2014 01:11 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பேருந்தில் பயணம் செய்த கிராம சுகாதார செவிலியரிடமிருந்து 1.25 பவுன் நகையை |
| பெரம்பலூரில் புதிய கோட்டப் பொறியாளர் அலுவலகம்: சாலை பராமரிப்பு, மேம்பாட்டு பணிகள் அதிகரிக்கும் Posted: 01 Jan 2014 01:11 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் அனைத்து சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் அதிகரிக்கும் என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| ஆலங்குடி அருகே இருபிரிவினரிடையே மோதல் Posted: 01 Jan 2014 01:10 PM PST ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி வடக்கு ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. |
| நம்மாழ்வாருக்கு கீரமங்கலம் விவசாயிகள் அஞ்சலி Posted: 01 Jan 2014 01:09 PM PST ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு விவசாயிகள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். |
| புதுகையில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 01 Jan 2014 01:09 PM PST புதுக்கோட்டையில் மாவு ஆலையில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு |
| லோக்பால் மசோதாவுக்கு பிரணாப் ஒப்புதல் Posted: 01 Jan 2014 01:09 PM PST ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். |
| கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு Posted: 01 Jan 2014 01:08 PM PST புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு கோயில்கள், தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| கரும்புக்கு அரசு அறிவித்த விலை கோரி ஆர்ப்பாட்டம் Posted: 01 Jan 2014 01:08 PM PST கரும்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ளபடி டன்னுக்கு ரூ 2,650 வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் துகிலியில் உள்ள தனியார் சர்க்கரை |
| ஓய்வுக்கால நிலுவைப் பலன்களை வழங்க வலியுறுத்தல் Posted: 01 Jan 2014 01:08 PM PST தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுகாலப் பலன்களை வழங்குமாறு ஏ.ஐ.டி.யு.சி. |
| "பட்டுக்கோட்டையில் கொசுத் தொல்லை' Posted: 01 Jan 2014 01:07 PM PST பட்டுக்கோட்டையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாக நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். |
| Posted: 01 Jan 2014 01:07 PM PST தில்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான "ஆம் ஆத்மி' அரசுக்கு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பலப்பரீட்சை நடைபெறுகிறது. |
| பொன்னையா ராமஜெயம் பள்ளியில் பரிசளிப்பு விழா Posted: 01 Jan 2014 01:07 PM PST கும்பகோணம் அருகே வளையப்பேட்டையில் உள்ள பொன்னையா ராமஜெயம் பப்ளிக் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற |
| ஒப்பிலியப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 01 Jan 2014 01:06 PM PST புத்தாண்டை முன்னிட்டு ஒப்பிலியப்பன் வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| புத்தாண்டு: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி Posted: 01 Jan 2014 01:05 PM PST நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. |
| மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 220 உயர்வு Posted: 01 Jan 2014 01:05 PM PST மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு புதன்கிழமை ரூ. 220 உயர்த்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் அதிகரித்து வரும் விலை உயர்வே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. |
| மயிலாடுதுறையில் நகர்மன்றக் கூட்டம் Posted: 01 Jan 2014 01:05 PM PST மயிலாடுதுறை நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ். பவானி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அனந்தமங்கலத்தில் அனுமன் ஜெயந்தி Posted: 01 Jan 2014 01:04 PM PST நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற செங்கமலவல்லி தாயார் சமேத அருள்மிகு ராஜகோபாலசாமி கோவிலில் புதன்கிழமை அனுமன் |
| நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் Posted: 01 Jan 2014 01:04 PM PST காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பகல் பத்து என்னும் திருஅத்யயன உத்சவம் புதன்கிழமை தொடங்கியது. |
| புத்தாண்டு: கோவில்களில் குவிந்த பக்தர்கள் Posted: 01 Jan 2014 01:03 PM PST ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, திருவாரூர் தியாகராஜர், காரைக்கால், சீர்காழி கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். |
| மாநில உழவர் தின விழாவில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு Posted: 01 Jan 2014 01:03 PM PST கோவையில் நடைபெறும் மாநில உழவர் தின விழாவில் பங்கேற்க நாகை மாவட்ட விவசாயிகளுக்கு சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் அழைப்பு விடுத்துள்ளது. |
| நம்மாழ்வாரின் பிறந்த நாளை இயற்கை விவசாயத்தின் மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாட கோரிக்கை Posted: 01 Jan 2014 01:02 PM PST மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் பிறந்த நாளான மே 10-ம் தேதியை இயற்கை விவசாயத்தின் மறுமலர்ச்சி |
| ஸர்வ அமாவாசை : ராமேசுவரம் கடலில் பக்தர்கள் நீராடினர் Posted: 01 Jan 2014 01:02 PM PST ராமேசுவரத்தில் ஸர்வ அமாவாசை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு நாளான புதன்கிழமை அக்னி தீர்த்தக் கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடி, சாமி தரிசனம் செய்தனர். |
| கடலில் மீன்பிடிக்கச் சென்ற திருச்செந்தூர் மீனவர்கள் 4 பேர் மாயம் Posted: 01 Jan 2014 01:01 PM PST கடலில் மீன்பிடிக்கச் சென்ற திருச்செந்தூர் மீனவர்கள் 4 பேர் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோரக் காவல்படையினர் |
| தில்லி மின் நிறுவனக் கணக்குகள் சிஏஜி தணிக்கைக்கு அனுமதி Posted: 01 Jan 2014 12:54 PM PST தில்லியில் மின்சாரம் விநியோகம் செய்யும் மூன்று தனியார் நிறுவனங்களின் கணக்குகளை, மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தணிக்கை செய்ய தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அனுமதி அளித்துள்ளார் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். |
| மகாராஷ்டிர காங்கிரஸ் அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி எச்சரிக்கை Posted: 01 Jan 2014 12:51 PM PST தில்லி அரசு மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைத்ததைப் போல், மகாராஷ்டிர காங்கிரஸ் கூட்டணி அரசும் உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்பியும், அந்தக் கட்சியின் செயலருமான சஞ்சய் நிருபம் எச்சரித்துள்ளார். |
| ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்தால் மட்டும் போதுமா? Posted: 01 Jan 2014 12:51 PM PST இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் கொள்முதல் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது பாஜகவுக்கு கிடைத்த வெற்றியென்று அக்கட்சி தெரிவித்துள்ளது. |
| தேசத் துரோக வழக்கு விசாரணை: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினார் முஷாரப் Posted: 01 Jan 2014 12:50 PM PST தேசத் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. |
| இந்தோனேசியாவில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 01 Jan 2014 12:48 PM PST இந்தோனேசியாவில் தீவிரவாத தடுப்புக் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
| தெற்கு சூடானுக்கு குழு அனுப்புகிறது இந்தியா Posted: 01 Jan 2014 12:47 PM PST தெற்கு சூடான் நாட்டு அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்வதற்காக குழு ஒன்றை அந்நாட்டுக்கு இந்தியா விரைவில் அனுப்புகிறது. |
| Posted: 01 Jan 2014 12:31 PM PST ஜோடி. குரூஸ் எழுதிய "கொற்கை' நாவலுக்கு கடந்த ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனது முதல் நாவலான "ஆழிசூழ் உலகு' வெளியானபோதே தமிழ் வாசகருலகில் பரவலான கவனம் பெற்ற குரூஸ், ஒரு பிரக்ஞைபூர்வமான எழுத்தாளர். |
| Posted: 01 Jan 2014 12:28 PM PST ஓய்வு பெற்ற காட்டிலாகா அதிகாரி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, தாம் பணியாற்றிய காலத்தில் அஸ்ஸாம், மேகாலயா போன்ற மாநிலங்களின் அடர்ந்த வனங்களுக்குள் வனதேவதைகள் உலவுவதைத் தமது இரண்டு கண்களாலும் பார்த்திருப்பதாக, கொஞ்சம்கூட சிரிக்காமல் சொன்னார். அவை காட்டுவாசிகளையும், மரங்களையும், விலங்குகளையும் பாதுகாக்கின்றன. |
| Posted: 01 Jan 2014 12:27 PM PST அமெரிக்காவில் இருந்து செயல்படும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் இந்தியாவைப் பொருத்தவரை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. சர்வதேசப் பட்டினி குறியீட்டில் இந்தியா 63-ஆவது இடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் மொத்தம் 78 நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. |
| என்ன செய்யப் போகிறார் பிரதமர்? விக்கிரமசிங்கன் Posted: 01 Jan 2014 12:25 PM PST கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் போகிறார் என்கிற செய்தி வெளிவந்ததுமுதலே பிரதமர் பதவி விலகக்கூடும் என்கிற வதந்தி பரவலாகவே தலைநகரப் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. |
| கோயில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு Posted: 01 Jan 2014 12:24 PM PST ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புதன்கிழமை கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. |
| Posted: 01 Jan 2014 12:23 PM PST |
| கருங்கல்லில் தே.மு.தி.க. பொதுக் கூட்டம் Posted: 01 Jan 2014 12:23 PM PST கருங்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தே.மு,தி.க. சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. |
| குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 1.25 லட்சம் உண்டியல் வசூல் Posted: 01 Jan 2014 12:22 PM PST கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 8 வசூலாக கிடைத்துள்ளது. |
| குமரி பகவதியம்மன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை Posted: 01 Jan 2014 12:22 PM PST கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. |
| முதியோர் உதவித்தொகையை உடனடியாக வழங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல் Posted: 01 Jan 2014 12:22 PM PST அம்மா திட்ட முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும், உடனே |
| கல்குளம் கூட்டுறவு சங்கம் சிறந்ததாகத் தேர்வு Posted: 01 Jan 2014 12:21 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த கூட்டுறவு சங்கமாக கல்குளம் கூட்டுறவு சங்கம் - 949 தேர்வு செய்யப்பட்டது. |
| திருச்செந்தூர் கோயில் முன் இந்து முன்னணி தர்னா Posted: 01 Jan 2014 12:20 PM PST திருச்செந்தூர் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் |
| காவல் நிலையம் முன் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றவர் கைது Posted: 01 Jan 2014 12:20 PM PST தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன் மூன்று குழந்தைகளுடன் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 01 Jan 2014 12:19 PM PST ஆஞ்சநேயர் ஜயந்தி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகனேரி பகுதி ஆஞ்சநேயர் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| Posted: 01 Jan 2014 12:19 PM PST |
| பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் தைத்திருவிழா 7-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 01 Jan 2014 12:18 PM PST பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்க சுவாமி, சிவகாமி அம்பாள் திருக்கோயிலில் தைப்பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜன. 7) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| Posted: 01 Jan 2014 12:18 PM PST தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடப்பு அரசியல் நிலவரம் குறித்து நீண்ட நேரம் விவாதித்ததாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். |
| கொட்டாரம் ராமர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா Posted: 01 Jan 2014 12:18 PM PST கொட்டாரம் ஸ்ரீராமர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா, புதன்கிழமை நடைபெற்றது. |
| காவல் நிலையம் முன் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றவர் கைது Posted: 01 Jan 2014 12:17 PM PST தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன் மூன்று குழந்தைகளுடன் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றவரை போலீஸார் கைது செய்தனர். |
| திருக்குறள் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா Posted: 01 Jan 2014 12:17 PM PST மும்மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீட்டு விழா, புதன்கிழமை கன்னியாகுமரியில் நடைபெற்றது. |
| பாஜகவுடன் கூட்டணி அமைக்க மதிமுக பேச்சுவார்த்தை Posted: 01 Jan 2014 12:16 PM PST மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக பூர்வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். |
| திருட்டு வழக்கில் இளைஞர் கைது: ரூ.3.96 லட்சம் பறிமுதல் Posted: 01 Jan 2014 12:16 PM PST வள்ளியூரில் மருந்துக் கடைக்காரர் வீட்டில் பணம் திருடுபோனது தொடர்பாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| தென்னிந்திய மகளிர் ஹாக்கி: மைசூர் சாம்பியன் Posted: 01 Jan 2014 12:16 PM PST கோவில்பட்டியில் நடைபெற்ற சாரா கோப்பைக்கான தென்னிந்திய மகளிர் ஹாக்கி போட்டியில் மைசூர் விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டம் வென்றது. |
| குமாரபுரத்தில் முப்பெரும் விழா Posted: 01 Jan 2014 12:15 PM PST குமாரபுரம், வடக்கம்பாகம் விளையாட்டுக் கழகம் சார்பில் விளையாட்டு விழா, கழகத்தின் 10-ஆவது ஆண்டு விழா, புத்தாண்டு விழா |
| பொங்கல் பரிசு எப்போது கிடைக்கும்? Posted: 01 Jan 2014 12:15 PM PST முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பொங்கல் பரிசு இன்னும் ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
| கொட்டாரம் ராமர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா Posted: 01 Jan 2014 12:15 PM PST கொட்டாரம் ஸ்ரீராமர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா, புதன்கிழமை நடைபெற்றது. |
| காகித ஆலை நிறுவனத்தின் மூலம் புதிய ஐ.டி.ஐ. Posted: 01 Jan 2014 12:14 PM PST தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐ.டி.ஐ.,) முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். மேலும், அந்த ஆலையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். |
| புத்தாண்டு: கிறிஸ்தவ தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 01 Jan 2014 12:13 PM PST ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்து கோயில்களில் சிறப்பு |
| திருச்செந்தூர் கோயில் முன் இந்து முன்னணி தர்னா Posted: 01 Jan 2014 12:11 PM PST திருச்செந்தூர் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைதிறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் தர்னாவில் ஈடுபட்டனர். |
| கோவில்பட்டியில் மின்தடை நேரம் அறிவிப்பு Posted: 01 Jan 2014 12:11 PM PST கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின்தடை நேரம் சுழற்சி முறையில் ஜனவரி 1 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 01 Jan 2014 12:10 PM PST விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி மதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |