Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஸ்ரீதிவ்யாதான் இப்போ செல்லப்பிள்ளை

Posted:

வருத்­தப்­ப­டாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, தற்­போது வேக­மாக வளர்ந்து வரும் நடி­கை­யாகி விட்டார். முதல் படமே ஹிட்டாக அமைந்­ததால் அதர்­வா­வுடன், ஈட்டிஜி.வி.பிரகாஷ் குமா­ருடன், பென்சில் உட்­பட, 4 படங்­களில் நடித்து வரு­கிறார். இதில், ஈட்டி படத்தில், முதன்­ மு­றை­யாக காமெடி காட்­சி­க­ளிலும் நடித்­து ...

விஷால் - லட்சுமி மேனன் நெருக்கம் ஏன்?

Posted:

பாண்­டிய நாடு படத்தில், விஷால் - லட்­சுமி மேனன் ஜோடியின் கெமிஸ்ட்ரி, அந்த
படத்தின் வெற்­றிக்கு பிளஸ்பாயின்­டாக அமைந்­தது. இதனால், இந்த ஜோடி, நான் சிகப்பு மனிதன் என்ற படத்­திலும், மீண்டும் இணைந்­துள்­ளது. படத்தில் இன்னும் கெமிஸ்ட்­ரியை பெரிய அளவில் ஒர்க்­கவுட் செய்யும் முயற்­சி­யாக, லட்­சுமி\மேன­னு­ட­னான ...

தமிழிலும் கால் பதிக்கும் சோனாக்ஷிசின்கா

Posted:

பிர­பல ஹீரோ­யின்­களை, ஒரு பாட்­டுக்கு நட­ன­மாட வைப்­பது பேஷ­னாகி விட்­டது. ஒஸ்திபடத்தில் பிர­பல பாலிவுட் நடி­கை­யான மல்­லிகா ஷெரா­வத்தை, ஒரு பாட­லுக்கு
நட­ன­மாட வைத்­தனர். இப்­போது, புதிதாக தயாராகி வரும் ஒரு படத்தில், பாலிவுட் நடிகை சோனாக் ஷி சின்­காவை ஒரு பாட்­டுக்கு நட­ன­மாட பேசி­யுள்­ளனர். ...

சமந்தாவுக்கு கோலிவுட்டில் கிராக்கி

Posted:

மாஸ்­கோவின் காவேரி, பாணா காத்­தாடி படங்­களில் நடித்து வந்­த­போது,தெலுங்கு சினிமா சிவப்பு கம்­பள வர­வேற்பு கொடுத்­ததால், ஆந்­தி­ராவில் முகா­மிட்டு நடிக்கத் துவங்­கினார் சமந்தா. அவர் சென்ற நேரம் தமன்னா, அனுஷ்கா போன்றோர், தமி­ழுக்கு இடம்
பெயர்ந்­ததால், தெலுங்கு சினி­மாவின் நம்பர் ஒன் நாய­கி­யாகி விட்டார்.இப்­போது, ...

பாகுபாலிக்கு எதிர்ப்பு பதற்றத்தில் அனுஷ்கா

Posted:

அனுஷ்கா நடித்து வரும், பாகு­பாலி என்ற படம், 10ம் நூற்­றாண்டை சேர்ந்த சரித்­திர கதையை மைய­மாக வைத்து உரு­வா­கி­றது. இந்த படம், மூன்று ஆண்­டு­க­ளுக்கு பின் தான், திரைக்கு வருமாம். அந்த அள­வுக்கு, 10ம் நூற்­றாண்டு மனி­தர்­க­ளையும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்­கை­யினையும் தத்­ரூ­ப­மாக செட் அமைத்து பட­மாக்கி ...

நானும், விஜயசேதுபதியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக சிந்திப்பவர்கள்! - சொல்கிறார் அட்டகத்தி நந்திதா

Posted:

அட்டகத்தி படத்தில் தமிழுக்கு இறக்குமதியானவர் பெங்களூர் நடிகை நந்திதா. அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானேஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் என்பதால், இப்போது நந்திதாவை ராசியான நாயகி பட்டியலில் சேர்த்துள்ளனர் கோலிவுட் இயக்குனர்கள். அதனால் புதிதாக சில படங்களை ...

3வது முறையாகவும் விஷாலுடன் டூயட் பாடப்போகிறார் லட்சுமிமேனன்!

Posted:

பாண்டியநாடு படம் மதுரை மண்வாசனை கதை என்பதால், கிராமத்துக்கு பெண்ணாக நடிக்க கனகச்சிதமாக இருப்பார் என்று லட்சுமிமேனனை விஷாலுக்கு ஜோடியாக்கினார் சுசீந்திரன். அப்படம் மெகா ஹிட்டாகி விட்டதால், இப்போது லட்சுமிமேனனை தனது செண்டிமென்ட் நாயகியாக்கி விட்ட விஷால், தான் தயாரித்து நடித்து வரும் நான் சிகப்பு மனிதன் படத்திலும் அவரையே ...

அஞ்சலி தேவியின் உடல் தகனம் - கவர்னர் ரோசய்யா நேரில் அஞ்சலி!!

Posted:

மறைந்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவியின் உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு கவர்னர் ரோசய்யா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா, சச்சு உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், பெட்டாபுரத்தில், 1928ல் அஞ்சலிதேவி பிறந்தார். இளம் வயதில் ...

இந்திப் பட வாய்ப்புகளை மறுத்தது ஏன்? அமலாபால் விளக்கம்

Posted:

அமலாபாலுக்கு சில இந்திப் பட வாய்ப்புகள் வந்தது. அதை அவர் மறுத்துவிட்டார். இங்கு அவருக்கு நெருக்கமான டைரக்டர் இந்திப் படங்களில் நடிக்க வேண்டாம் என்று தடுத்து விட்டதாக சொன்னார்கள். இப்போது அதற்கான காரணத்தை அமலா பால் சொல்லியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

கால்ஷீட் பிரச்னை காரணமாகத்தான் இந்திப் படங்கள்ல நடிக்கவில்லை. ...

வீரம் படத்தால் வேஷ்டிக்கு மவுசு கூடியது!

Posted:

நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரம் படத்தில் அஜீத், வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து நடித்தார். அவரது அந்த நடையும் வேஷ்டியை மடித்துக்கட்டும் ஸ்டைலும் அவரது ரசிகர்களுக்கு மட்டுல்ல, கிராமத்து இளைஞர்களுக்கும் ரொம்பவே பிடித்து விட்டது. வேஷ்டியிலிருந்து பேண்ட்டுக்கு மாறிக் கொண்டிருந்த இளைஞர்கள் இப்போது வேஷ்டிக்கு திரும்புவதை காண ...

கவுண்டமணி போட்ட குத்தாட்டம்

Posted:

குத்தாட்டத்தை நையாண்டி செய்து கொண்டிருந்த கவுண்டமணி இப்போது அவரே குத்தாட்டம் போட்டிருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் 49ஓ படத்தின் ஷூட்டிங் தஞ்சாவூர் பகுதியில் நடந்து வருகிறது. விவசாயியாக நடிக்கும் கவுண்டமணி மழை வரம் வேண்டி கோவில் முன்பு ஆடிப்பாடுவதாக ஒரு குத்தாட்டத்தை படமாக்கி இருக்கிறார்கள்.

"கவுண்டமணி நடிக்கும் ...

சுருட்டு சுடலை ஆச்சியாக நடிக்கிறார் நளினி!

Posted:

13ம் பக்கம் பார்க்க என்ற டைட்டிலில் ஒரு படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு மந்திர புத்தகத்தின் 13ம் பக்கத்திலிருந்து வரும் சாத்தான் பண்ணும் அலப்பறைகளை காமெடியாகவும், திகிலாகவும் படம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நளினி அந்த சாத்தனை ஏவிவிடும் பில்லி சூனியக்காரியாக நடித்துள்ளார். கையில் அரிவாளும், வாயில் சுருட்டுமாக அவரது ...

எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணமில்லை! விஜய்

Posted:

பார்லிமென்ட் தேர்தல் வரப்போகிறது என்பதால், தேர்தல் பிரசாரத்துக்காக முக்கிய நடிகர்-நடிகைகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பிரபல கட்சிகள் இறங்கியுள்ளன. இந்நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த நமீதா எந்த கட்சியில் இணையலாம் என்பதை தான் பரிசீலித்து வருவதாக அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையே டில்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ...

த்ரிஷாவுக்கு சிபாரிசு செய்வதை நிறுத்திய ராணா!

Posted:

தெலுங்கு சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் ராணா-த்ரிஷா. இதன்காரணமாக தான் நடிக்கிற படங்களிலும், மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் த்ரிஷாவுக்கு சிபாரிசு செய்து பல படவாய்ப்புகளை வாங்கிக்கொடுத்து வந்தார் ராணா. அதனால்தான் தெலுங்கில பிசியாக நடித்துக்கொண்டிருந்தார் த்ரிஷா.

இந்நிலையில், ராணா-த்ரிஷாவின் காதல் ...

நான் ஆக்ஷன் ஹீரோ அல்ல, காமெடி ஹீரோதான்! -சந்தானம்

Posted:

காமெடியன்களும் ஹீரோவாகும் காலம் இது. காரணம், இன்றைக்கு பல படங்களின் வியாபாரத்தையே காமெடியன்கள்தான் தீர்மானித்து வருகிறார்கள். அதனால்தான் படங்களின் வியாபாரத்தை தீர்மானிக்கிற நாமே கதாநாயகனாக நடித்தால் என்ன? என்கிற ஆசை பல காமெடியன்களுக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில், கவுண்டமணி, வடிவேலுவைத் தொடர்ந்து ...

விஷாலுடன் மோதும் லட்சுமிமேனன்!

Posted:

இதுவரை லட்சுமிமேனன் நடித்துள்ள எல்லா படங்களிலுமே நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருப்பார். ப்ளஸ்-ஒன் படிக்கும் 16 வயது பெண்தான் என்றாலும், அவரது மெச்சூரிட்டியான நடிப்பும், உடல்கட்டும் அவரை பல படி மேலே உயர்த்தி விட்டது. அவரைப்போன்ற இளவட்ட நடிகைகளெல்லாம் கவர்ச்சிகரமான கதைகள் தேட, இவரோ, கவர்ச்சிக்கு கட்டிங்போடும் கதைகளாக ...

அறிமுகம் செய்தவரின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் ஸ்ரீதிவ்யா!

Posted:

சினிமாவில் நடிகைகள் அறிமுகமாகும்போது கொடுக்கிறதை கொடுங்கள் என்று நல்ல பிள்ளையாகத்தான் வருவார்கள். ஆனால், ஒரு படம் ஓடியதும் தங்களது சுயரூபத்தை காட்டத் தொடங்குவார்கள். அதற்கு ஸ்ரீதிவ்யா மட்டும் விதிவிலக்கல்ல. முதலில் ஹோட்டல் அறையில் வசதியில்லை. கேரவன் சரியில்லை என்று தொடங்குபவர்கள், தனது படக்கூலியினையும் படத்துக்கு 5 ...

சூர்யாவின் அஞ்சான் முன்னோட்டம்!

Posted:

லிங்குசாமி இயக்கதில், சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று டைட்டில் வைத்துள்ளனர். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். லிங்குசாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்துள்ளது.

லிங்குசாமி டைரக்ஷனில் ஆனந்தம், சண்டக்கோழி படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது அது தவறி இப்போதுதான் இருவரும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™