மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 33 மணி நேர போராட்டம்: கெஜ்ரிவால் கட்சியினர் மீது டெல்லி போலீஸ் வழக்கு
- டெல்லியில் கடன் தொல்லையால் தனது குடும்பத்தினரையே கொல்ல முயன்ற மனிதர்
- கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்கள் லேப்–டாப் வாங்க தலா ரூ.60 ஆயிரம்
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை
- உலகம் முழுவதிலும் இருந்து 'கூகுள்' வழியாக தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம்
- காங்கிரஸ் ஆதரவுடன் போட்டி: சந்திரசேகர்ராவ் மேல்சபை எம்.பி. ஆகிறார்
- ஆந்திரா–கர்நாடகத்தில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்திக்கும்: கருத்து கணிப்பில் தகவல்
- தர்ணாவிற்கு முன்பு ஷிண்டேவிடம் கெஜ்ரிவால் கலந்தாலோசித்திருக்க வேண்டும்: உமாபாரதி
- தபோல்கர் கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு வருகிற 28–ந் தேதி வரை போலீஸ் காவல்: கோர்ட்டு உத்தரவு
- தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவுக்கு 33 தீவிரவாத வழக்குகளில் தொடர்பு: போலீஸ் தகவல்
- ஜனதா தளம்(எஸ்) அலுவலகம் காங்கிரசுக்கு சொந்தமானது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் - தேவேகவுடா பேட்டி
- கெஜ்ரிவாலின் நாடகம் அரசியல் அமைப்பையே குலைத்து விட்டது: லாலு பிரசாத்
- டெல்லி சட்ட மந்திரி சோம்நாத் பாரதியின் ஆட்கள் என்னை தாக்கினர்: உகண்டா பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம்
- பெண்கள் கழிவறையை பயன்படுத்திய டெல்லி மந்திரி சோம்நாத் பார்தி
- உத்தரப்பிரதேசத்தில் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த இருவர் பொதுமக்களால் அடித்து கொலை
- அசாம் கவிஞர் ரபீந்திர சர்க்காருக்கு சாகித்திய அகாடமி விருது
- சசி தரூர் ராஜினாமா செய்யவேண்டும்: கேரள மாநில பா.ஜனதா வலியுறுத்தல்
- மேற்கு வங்க அமைச்சருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்
- டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார்
- கெஜ்ரிவால் போராட்டம்: ஜனாதிபதியுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை
| 33 மணி நேர போராட்டம்: கெஜ்ரிவால் கட்சியினர் மீது டெல்லி போலீஸ் வழக்கு Posted: 21 Jan 2014 10:59 PM PST டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2 நாட்களாக மந்திரிகளுடனும் ஆதரவாளர்களுடனும் சேர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பதவி ஏற்ற பின்பு டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண்ணை ஒரு கும்பல் கற்பழித்தது. வரதட்சணை கொடுமையில் பெண் எரித்து கொல்லப்பட்டார். சட்ட மந்திரி சோம்நாத் பாரதி டெல்லி |
| டெல்லியில் கடன் தொல்லையால் தனது குடும்பத்தினரையே கொல்ல முயன்ற மனிதர் Posted: 21 Jan 2014 10:47 PM PST டெல்லியின் மையப்பகுதியான பார்ஷ் பஜார் பகுதியில் வசித்து வருபவர் 35 வயதான அஜய். அவருக்கு ரீது என்ற மனைவியும், வேதிகா மற்றும் கிருஷ்ணா என்ற குழந்தைகளும் உள்ளனர். அப்பகுதியில் யோகா மற்றும் நடன வகுப்புகளை நடத்தி வந்த அவருக்கு நீண்ட காலமாக கடன் தொல்லை |
| கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்கள் லேப்–டாப் வாங்க தலா ரூ.60 ஆயிரம் Posted: 21 Jan 2014 10:40 PM PST மக்கள் சேவை செய்கிறோம் என்று அரசியல் வாதிகள் கூறிக் கொண்டாலும், மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன. எம்.பி.க்களுக்கு விமானம், ரெயிலில் பயண சலுகைகள், முன்னுரிமை, தொகுதி மேம்பாட்டு நிதி, இலவச போன் வசதி, அலுவலக பராமரிப்பு செலவு, பயணப்படி போன்ற சலுகைகளுடன் சம்பளமும் உண்டு. |
| அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை Posted: 21 Jan 2014 09:47 PM PST டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போலீஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மற்றும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கேட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டார். கொட்டும் பணியில் விடிய, விடிய தர்ணா போராட்டம் நடத்தி ரோட்டிலேயே படுத்து தூங்கினார் |
| Posted: 21 Jan 2014 09:30 PM PST இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக 'கூகுள்', 'யாஹூ' உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் (சர்ச் என்ஜின்) உதவுகின்றன. இவற்றில் 'கூகுள்' தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர் |
| காங்கிரஸ் ஆதரவுடன் போட்டி: சந்திரசேகர்ராவ் மேல்சபை எம்.பி. ஆகிறார் Posted: 21 Jan 2014 08:56 PM PST ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிரிய சமதி என்ற கட்சியை தொடங்கினார். தனி தெலுங்கானாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததால் அவரது கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்தது |
| ஆந்திரா–கர்நாடகத்தில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்திக்கும்: கருத்து கணிப்பில் தகவல் Posted: 21 Jan 2014 08:43 PM PST பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிகளுக்கு உள்ள வெற்றி வாய்ப்பு பற்றி ஐ.பி.என். தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு நடத்தியது. மேற்குவங்கம், பீகார், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களின் கருத்துக் கணிப்பு முடிவு நேற்று முன் தினம் வெளியானது |
| தர்ணாவிற்கு முன்பு ஷிண்டேவிடம் கெஜ்ரிவால் கலந்தாலோசித்திருக்க வேண்டும்: உமாபாரதி Posted: 21 Jan 2014 03:52 PM PST டெல்லியில் சரியாக செயல்படாத போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று கூறி முதல் மந்திரி கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். டெல்லியின் முக்கியப்பகுதியில் 30 மணிநேரம் வரை நடைபெற்ற இந்த தர்ணாவால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதி மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். |
| தபோல்கர் கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு வருகிற 28–ந் தேதி வரை போலீஸ் காவல்: கோர்ட்டு உத்தரவு Posted: 21 Jan 2014 03:14 PM PST சமூக சேவகர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் கைதான 2 பேரை வருகிற 28–ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். |
| தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவுக்கு 33 தீவிரவாத வழக்குகளில் தொடர்பு: போலீஸ் தகவல் Posted: 21 Jan 2014 02:30 PM PST மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் நடைபெற்ற 43 குண்டு வெடிப்புகளில் மூளையாக செயல்பட்ட லஸ்கர்–இ–தொய்பா இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி சையத் அப்துல் கரீம் என்ற துண்டா (வயது 70). இவர் இந்தியா தேடி வருகிற 20 அதிபயங்கர தீவிரவாதிகளின் பட்டியலில் |
| Posted: 21 Jan 2014 02:10 PM PST பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சி அலுவலகம் காங்கிரசுக்கு சொந்தமானது என்று கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. 2015–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதிக்குள் அலுவலகத்தை காலி செய்ய |
| கெஜ்ரிவாலின் நாடகம் அரசியல் அமைப்பையே குலைத்து விட்டது: லாலு பிரசாத் Posted: 21 Jan 2014 01:26 PM PST டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் நடத்திய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் கெஜ்ரிவால் நாடகம் அரசியல் அமைப்பையே குலைத்து விட்டது என்று கூறியுள்ளார். |
| Posted: 21 Jan 2014 12:43 PM PST டெல்லியில் போதை மருந்து விற்பனையில் தொடர்புள்ளதாக கூறப்பட்ட உகாண்டா நாட்டு பெண்கள் தங்கியிருந்த வீட்டுக்கு கடந்த புதன்கிழமையன்று அப்பகுதியை சேர்ந்த டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி தனது கட்சிக்காரர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சோதனையிட சென்றார். |
| பெண்கள் கழிவறையை பயன்படுத்திய டெல்லி மந்திரி சோம்நாத் பார்தி Posted: 21 Jan 2014 12:07 PM PST டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகள் ரெயில் பவன் முன்பு நேற்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால், அதில் பங்கேற்றவர்கள் கழிவறை வசதி இல்லாமல் அவதிப்பட்டனர். முதல்-மந்திரி கெஜ்ரிவால், ரெயில் பவனில் உள்ள கழிவறை ஒன்றை நேற்று முன்தினம் பயன்படுத்தினார். நேற்று அதுவும் மூடப்பட்டுவிட்டது.இந்த நிலையில், டெல்லி சட்டத்துறை மந்திரி சோம்நாத் பார்தி, நேற்று பத்திரிகையாளர் மன்றத்தில் உள்ள பெண்கள் கழிவறையை |
| உத்தரப்பிரதேசத்தில் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த இருவர் பொதுமக்களால் அடித்து கொலை Posted: 21 Jan 2014 09:54 AM PST உத்தரப்பிரதேச மாநில மலைப்பகுதி மற்றும் காடுகள் அமைந்துள்ள கிராமப்பகுதிகளில் கொள்ளை கும்பல் புகுந்து பொதுமக்களை மிரட்டி கொள்ளையடித்து செல்வது வழக்கம். இந்நிலையில், பராய்சி மாவட்ட ஜூர்திஹா கிராமத்தை சேர்ந்த ஒருவர் வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து வந்துள்ளார். |
| அசாம் கவிஞர் ரபீந்திர சர்க்காருக்கு சாகித்திய அகாடமி விருது Posted: 21 Jan 2014 08:31 AM PST கலைஞர்களின் படைப்பாற்றலை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு மத்திய அரசால் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2013-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி அறிவிக்கப்பட்டன. அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கான விருது பல்வேறு |
| சசி தரூர் ராஜினாமா செய்யவேண்டும்: கேரள மாநில பா.ஜனதா வலியுறுத்தல் Posted: 21 Jan 2014 07:15 AM PST மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த சில தினங்களுக்கு முன் மர்மமான முறையில் மரணமடைந்தார். தரூருக்கும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளரான மெஹர் தராருக்கும் இடையே ரகசிய தொடர்புள்ளதாக இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் சுனந்தா குற்றஞ்சாட்டிய நிலையில், அவர் மரணமடைந்தது தரூருக்கு கடும் நெருக்கடியை |
| மேற்கு வங்க அமைச்சருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் Posted: 21 Jan 2014 06:32 AM PST மேற்கு வங்க மாநிலத்தின் சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் சாபித்ரி மித்ரா. அவர் கடந்த ஞாயிறன்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சிலிகுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு |
| டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் Posted: 21 Jan 2014 06:28 AM PST டெல்லியில் நடைபெறும் போதை மருந்து விற்பனையில் தொடர்புள்ளதாக கூறப்படும் உகாண்டா நாட்டு பெண்ணை உள்ளடக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களை கைது செய்யும்படியும் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். இதனை அமல்படுத்த காவல்துறை அதிகாரிகள் மறுத்ததையடுத்து |
| கெஜ்ரிவால் போராட்டம்: ஜனாதிபதியுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை Posted: 21 Jan 2014 06:05 AM PST டெல்லியில் கடமையைச் செய்யாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை மற்றும் காவல்துறை அதிகாரத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் கெஜ்ரிவால் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்றைய |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |