Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இந்திய அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் 'தகப்பன் சாமி' கட்சியாக ஆம் ஆத்மி திகழ்கிறது: சத்ருகன் சின்கா புகழாரம்

Posted: 06 Jan 2014 11:19 PM PST

டெல்லியின் ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இது பற்றி ஆலோசிக்க டெல்லியில் கடந்த வாரம் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மராட்டியம் மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை இடங்களில்

ரூ.12 லட்சம் கொடுத்து காருக்கு 1–ம் நம்பரை வாங்கிய தொழில் அதிபர்

Posted: 06 Jan 2014 11:03 PM PST

மும்பையில் பெரிய தொழில் அதிபர்கள் தங்கள் காரின் பதிவு எண்களை பேன்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் விரும்புகிறார்கள். தங்கள் ராசிக்கு ஏற்ப கார்களின் பதிவு எண்களை தேர்வு செய்கிறார்கள். பேன்சி எண்களுக்கு தக்கபடி அதற்கு கட்டணத்தை மும்பை வட்டார போக்குவரத்து அலுவலகம் நிர்ணயித்துள்ளது. வி.ஐ.பி.க்களுக்கான 1–ம் எண்ணுக்கு ரூ.1 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வி.ஜ.பி.க்கள் யாரும் அதை வாங்காத பட்சத்தில் மற்றவர்களுக்கு

டெல்லியில் குடிநீரை சீரமைக்க கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை: லஞ்சம் கேட்ட 3 அதிகாரிகள் நீக்கம்

Posted: 06 Jan 2014 10:22 PM PST

டெல்லி நகர மக்களுக்கு, ஒரு நாளைக்கு 10 லட்சம் கேலனுக்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 8 லட்சம் கேலன் குடிதண்ணீரே கிடைக்கிறது. இதனால் டெல்லியில் பல பகுதிகளில் மக்கள் லாரி மூலம் வரும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது

பிரித்வி-2 அணு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது

Posted: 06 Jan 2014 09:37 PM PST

அறிவியல், ஆயுத பலம், விண்வெளி ஆராய்ச்சி என பல்வேறு துறைகளிலும் வெற்றி கொடி நாட்டி வரும் இந்தியா, பிரித்வி-2 அணு ஏவுகணையை இன்று காலை வெற்றிகரமாக பரிசோதித்தது. 500 முதல் 1000 கிலோ எடையுள்ள போராயுதங்களை சுமந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிரித்வி-2 ரக

தேவயானியை அமெரிக்க அரசு பழி வாங்குவதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்

Posted: 06 Jan 2014 09:15 PM PST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தேவயானியை குறி வைத்து அமெரிக்க அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியைப் போல் மும்பையிலும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Posted: 06 Jan 2014 08:47 PM PST

டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சியின் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிப்படி மின் கட்டணத்தை பாதியாக குறைத்தார். இதன் மூலம் டெல்லியில் வசிக்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடைகிறார்கள்

ஆபாச வலைத்தளங்களை அடுத்து 'பேஸ்புக்', 'டுவிட்டர்' பயன்படுத்தவும் கர்நாடக அரசு ஊழியர்களுக்கு தடை

Posted: 06 Jan 2014 08:09 PM PST

கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கம்ப்யூட்டர் மூலம் ஆபாச வலைத்தளங்களுக்கு சென்று சிற்றின்ப காட்சிகளை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய போலீசாருக்கு தெரிய வந்தது. குறிப்பாக, கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மறந்து விட்டு, இந்த ஆபாச வலைத்தளங்களே கதியாக கிடக்கின்றனர் என்பதை கண்டுபிடித்த

எல்பிஜி விநியோகஸ்தர்கள் வரும் 19-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

Posted: 06 Jan 2014 07:37 PM PST

இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் முகவர்கள் எண்ணெய் நிறுவனங்களின் ஒழுங்குமுறை விதிகளைத் தளர்த்தி தலைமையுடன் நல்லிணக்கம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளை உருவாக்கக் கோரி வருகின்றனர். விதிமுறைகள் மீறப்படும்போது பெரும் அபராதம் விதிக்கப்படுவதும், முகவர் உரிமம் ரத்து செய்யப்படுதல் போன்ற நடவடிக்கைகளை நீக்க வேண்டியும் இவர்கள் வரும் 19 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது பாஜக குற்றச்சாட்டு: குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக எம்.எல்.ஏ. அறிவிப்பு

Posted: 06 Jan 2014 12:57 PM PST

புதுடெல்லி ரோஹினி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலராக ஷோபா குப்தா இருந்து வருகிறார். முன்னாள் டெல்லி பாரதிய ஜனதா தலைவரான விஜேந்தர் குப்தாவின் மனைவியான ஷோபா குப்தா, அங்கு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார்.

டெல்லி பெண் மந்திரி கார் மீது நடந்த தாக்குதல் திட்டமிட்ட சதியா?

Posted: 06 Jan 2014 12:08 PM PST

டெல்லி பெண் மந்திரி ராக்கி பிர்லா நேற்று முன்தினம் மேற்கு டெல்லியில் உள்ள மங்கோல்புரி பகுதியில் காரில் சென்ற போது, அவரது காரின் மீது சிலர் கல்வீசி தாக்கினார்கள். இதில் காரின் பக்கவாட்டு கண்ணாடி

ஆந்திராவில் ஒரு டன் கஞ்சாவை வேனில் கடத்தியவர் கைது

Posted: 06 Jan 2014 11:51 AM PST

ஆந்திராவில் விசாகப்பட்டினம் மாவட்ட சத்தியவரம் பகுதியில் இருந்து வேனில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எச்சரிக்கையடைந்த போலீசார், மடுகுலாவிலிருந்து விசாகப்பட்டிணம் நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான வேனை இடைமறித்து சோதனையிட்டனர்.

தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுதோறும் கூடுதலாக 65 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

Posted: 06 Jan 2014 11:36 AM PST

காவிரி தண்ணீரை பகிர்ந்துகொள்வதில் தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007-ம் ஆண்டில் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஆண்டுதோறும்

ஒடிசாவில் பயங்கரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Posted: 06 Jan 2014 08:24 AM PST

ஒடிசாவின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 15 வயதே நிரம்பிய மாணவியை, அப்பெண்ணின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜன் பாய் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மோடி மீது வழக்கு பதிவு செய்ய குஜராத் காவல்துறை மறுப்பு

Posted: 06 Jan 2014 08:18 AM PST

குஜராத்தில் பெண் ஒருவரை போலீசார் உளவு பார்த்ததாகவும், இவரது போன் ஓட்டு கேட்கபட்டதாகவும் ஒரு புகார் எழுந்தது. இதன் பின்னணியில் முதல்வர் நரேந்திர மோடியும், அவரது உதவியாளர் அமித் ஷாவும்,

சிகப்பு விளக்கு பொருத்திய காரை பயன்படுத்தப் போவதில்லை: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா அதிரடி அறிவிப்பு

Posted: 06 Jan 2014 07:44 AM PST

அரவிந்த் கெஜ்ரிவாலை பின்பற்றி ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தராவும் ஆடம்பரத்தை குறைத்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று மேலும் சில விவகாரங்களில் கெஜ்ரிவாலின் அணுகுமுறையையே பின்பற்ற அவர்

இந்தியர்கள் விசா பெறுவதில் சலுகை: மலேசிய அரசு அறிமுகம்

Posted: 06 Jan 2014 06:59 AM PST

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்ற பின் மலேசியா வந்தால் அங்கு வந்தவுடன் அவர்கள் விசா பெற்றுக்கொள்ள எளிய வசதியை மலேசிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிஷிகேசில் ஆற்றில் விழுந்த முதியவரை காப்பாற்றிய துணிச்சல்கார இளம்பெண்

Posted: 06 Jan 2014 06:56 AM PST

ரிஷிகேசில் பாயும் கங்கை நதியின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த 60 வயது முதியவரை 20 வயது இளம்பெண் அதிரடியாக ஆற்றில் குதித்து அவரை காப்பாற்றி உள்ளார்.

காஷ்மீர் இந்தியாவின் உள்பகுதி தான்: கடும் கண்டனத்திற்கு பின் பிரசாந்த் பூஷன் பல்டி

Posted: 06 Jan 2014 06:27 AM PST

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷனும் ஒருவராவார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "காஷ்மீரில் பொது மக்கள் மத்தியில் உள்நாட்டு பாதுகாப்புக்கு ராணுவம்

ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி 12-ம் தேதி பேரணி

Posted: 06 Jan 2014 06:14 AM PST

டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. இதில் குறிப்பாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்

உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் போலீசாருடன் தெலுங்கானா ஆதரவு மாணவர்கள் மோதல்

Posted: 06 Jan 2014 05:47 AM PST

தெலுங்கானா தனி மாநில கோரிக்கை எழுந்ததில் இருந்தே அதற்கு ஆதரவு-எதிர்ப்பு என இரு குழுவினரும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தெலுங்கானா மாநிலத்தை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™