ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )
- 2013/2014 -ஆங்கிலவார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..
- கிரின்னிங் ஜேக்கின் புதையல் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய..
- யார் இந்த நம்மாழ்வார்?
- தொடத் தொடத் தொல்காப்பியம் (201)
- தன்னம்பிக்கையின் மறு பெயர் - காணொளி
- சென்னை புக் ஃபேர்...
- நயவஞ்சகனாகிறான்
- வைரஸ்
- நேரம்
- செருப்பின் இரு முனைகள்
- வாடகைத் தாய் சிரிக்கிறாள்
- தோற்றுப் போகும் மின்மினிப் பூச்சி
- எசமானி
- அணுக்களையும் தாண்டி
- ஓளி மூலம்
- நாய்கள் கதைக்கின்றன
- என் மனதில் நீ மட்டுமே வேகமாய்
- ஜனவரி 2014-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .
- முந்தானை முத்து
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- சாவிலும் சாவா
- புகைத்தல்
- வறட்சி
- கைக்கூ
- கைக்கூ
- நிழற்பிரதி (photo copy)
- மன்மதனைப் பழித்த மதனவல்லி!
- என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ்
- தெரியுமா
- ஹைக்கூ
- மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை!
- வேலியே பயிரை மேய்கிறது
- டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- முலைப் பால்
- ஒப்பனைகள் கலைவதற்கே' நாவல்
- வேலன்:-டெக்ஸ்டாப்பில் உலகநாடுகளின் வால்பேப்பர்கள்.
| தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Posted: 19 Jan 2014 12:53 PM PST தொலைக்காட்சிகளில் இடம் பெறும் பழைய திரைப்படங்களின் பட்டியல் இங்கே தரப் படுகிறது. Zee Tamizh – Avan Than Manithan – 05.12.13 – 2.30 pm Vasanth TV – Nallathoru Kutumbam – 03.12.13 – 2 pm Raj Digital – Garuda Sowkkiyama – 02.12.13 – 1 pm Mega TV –Panam - 05.12.2013 – 1.30 pm Mega 24 – Anbulla Appa – 03.12.2013 – 8.30 am Mega 24 – Koteesvaran – 05.12.2013 –2.30 pm Mega 24 – Lakshmi Kalyanam – 07.12.2013 – 2.30 pm Mega 24 – Deepam – 08.12.2013 6 pm KTV – Ooty Varai Uravu - 02.12.2013 ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 19 Jan 2014 11:09 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் ) Posted: 19 Jan 2014 09:23 AM PST 1-1-2014-கம்ப்யூட்டர் உலகம் மாத இதழ். http://www.mediafire.com/download/gaiyyfkiup7b7mj/Computer+Ulagam+Jan+2014+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 9-1-2014-Micro Mart (UK )Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய.. http://www54.zippyshare.com/v/28967269/file.html 2013-Windows 8 Secrets & Hacks Magazine Mediafire Download Link.. http://www.mediafire.com/download/11a9yt5nf9t9fv7/Maximum_PC_Specials_Essential_Windows_8_Secrets_Hacks_Fall_Winter_2013%28OrathanaduKarthik.blogspot.com%29.zip 20-12-2013-Web ... |
| 2013/2014 -ஆங்கிலவார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க .. Posted: 19 Jan 2014 09:20 AM PST 29-1-2014-Filmfare India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய.. http://www42.zippyshare.com/v/65316492/file.html http://filesflash.com/tfncsc94 January2014-Reader's Digest India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய. http://www26.zippyshare.com/v/69337720/file.html January2014-Maxim India Magazine இலவசமாக டவுன்லோட் செய்ய. http://www33.zippyshare.com/v/17317146/file.html http://filesflash.com/ih132sqm January2014-Hello Magazine India இலவசமாக டவுன்லோட் செய்ய.. http://www33.zippyshare.com/v/47347215/file.html http://filesflash.com/3x54ovij January2014-Men's ... |
| கிரின்னிங் ஜேக்கின் புதையல் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய.. Posted: 19 Jan 2014 09:17 AM PST கிரின்னிங் ஜேக்கின் புதையல் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய.. மாயாவி தோன்றும் கிரின்னிங் ஜேக்கின் புதையல் காமிக்ஸை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/m48ty2rz8z2vw1j/mugamoodiveerar1%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF (or) http://www42.zippyshare.com/v/98447283/file.html |
| Posted: 19 Jan 2014 08:57 AM PST #லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே. #பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (201) Posted: 19 Jan 2014 08:45 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| தன்னம்பிக்கையின் மறு பெயர் - காணொளி Posted: 19 Jan 2014 06:46 AM PST இந்தி தெரிந்தவர்கள் கண் கலங்காமல் பாருங்கள் |
| Posted: 19 Jan 2014 06:37 AM PST மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் பகிர்ந்த தகவல்: 'சென்ற ஆண்டு நடந்த புத்தக விற்பனையில் பாதி கூட இவ்வாண்டு இல்லை '. புத்தக விற்பனையாளர்கள் இப்படி புலம்பியுள்ளனராம். அதற்குமுக்கியமாக சொல்லப்படும் காரணங்கள்: 150 ரூபாய்க்குஅதிகமாக விற்கப்படும் புத்தகங்கள் , கணினியில் மின்னூல் படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்றும் விண்ணை முட்டும் விலைவாசியால் முன்பு போல புத்தகப்பிரியர்கள் செலவழிக்க அஞ்சுவது. அதிலும் குறிப்பாக 'வருஷா வருஷம் தம்பட்டம் அடிக்க வாங்குன புக்குங்களை படிக்கவே உங்களுக்கு வக்கு இல்ல. ... |
| Posted: 19 Jan 2014 05:43 AM PST நயவஞ்சகனாகிறான் நாசமாய்ப் போகிறோம் இந்த நாற்றம்பிடித்த நயவஞ்சக உலகில் நாலு நாழிகைகள் கூட நயமாய்க் கழிவதாயில்லை!!! நாடித்துடிப்பும் அடிக்க மறுக்கிறது வெடிக்க முனைகிறது!!! இறைவன் படைத்தான் உலகை அழகாய் மனிதனைப் படைத்தே இறைவன் நயவஞ்சகனானான் இயற்கையையும் அவன் தானே படைத்தான் காயங்கள் இரத்தங்கள் அநீதிகள் அட்டூழியம் அட்டகாசம் ஏமாற்று ...இவற்றையா இயற்கை பிறப்பித்தது ? மனிதன் மனம் படைத்தவன் -நல்ல குணம் படைத்தவன் என்றெண்ணிய இறைவன் ஏமாந்தான் ... |
| Posted: 19 Jan 2014 04:49 AM PST பிள்கேர்த்சும் மைக்ரோ சொப்ட் நிறுவனமும் அழியப் போவதாக தகவல் ஏனென்றால் என்னை ஏமாற்றியவள் இணையத்தில் உள் நுழைகின்றாள் |
| Posted: 19 Jan 2014 04:18 AM PST நேரம் அவள் இருக்கும் போது அவசரமாய் போய் விடும் அவள் போனபிறகு இது போவதற்கே வருத்தப் படும் |
| Posted: 19 Jan 2014 03:56 AM PST பரிசாகக் கிடைக்கும் போது செருப்புகளும் பெரிசாகும் (செருப்பு) அடியாகக் கிடைக்காத வரை |
| Posted: 19 Jan 2014 03:49 AM PST பணத்திற்காய் சிரிக்கிறாள் வாடகைத் தாய் பிள்ளையை அழ வைத்து விட்டு . |
| தோற்றுப் போகும் மின்மினிப் பூச்சி Posted: 19 Jan 2014 03:47 AM PST உன் கண் சிமிட்டலின் அழகைக் கண்டுதான் மின் மினிப் பூச்சிகள் பகலில் பிரசன்னமாவதில்லை நீ தூங்கும் வரை |
| Posted: 19 Jan 2014 03:28 AM PST பிள்ளை எசமானியாகிறாள் ஆயா வேலை செய்யும் தாய்க்கு முன்னால் . |
| Posted: 19 Jan 2014 03:28 AM PST பெண்ணே ! அணுவைக் கூட பிரிக்கலாம் என்கிறானே அந்த விஞ்ஞானி ! என்னைத் தான் அணு அணுவாகப் பிரித்து விட்டாயே ! அடுத்து என்ன செய்வான் ? |
| Posted: 19 Jan 2014 03:26 AM PST நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருக்கிறது உன் கண்களை தேடி |
| Posted: 19 Jan 2014 03:25 AM PST நாய்கள் கதைக்கத் தொடங்குகின்றன மனிதன் குரைப்பதால் . |
| Posted: 19 Jan 2014 03:24 AM PST உன்னை நினைத்து நினைத்தே வியர்த்து விடுகிறேன் இப்போது மின் விசிறியை போட்டுக் கொண்டேன் அதையும் விட வேகமாக சுற்றுகிறது உன் நினைவுகள் மட்டும் . |
| ஜனவரி 2014-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய . Posted: 19 Jan 2014 03:16 AM PST 10-1-2014-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/f68lix4ff119zhv/Nakkheeran-10-01-2014%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-1-2014-ஓம் சரவண பவ மாத இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/i1vzafad7xehi77/Om-Saravana-Bava-01-01-2014%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 18-1-2014-தினத்தந்தி இளைஞர் மலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/a1h5szlzb1tbqdv/YouthMalar-18012014%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 12-1-2014-பெண்மை ... |
| Posted: 19 Jan 2014 02:55 AM PST முந்தானை சொல்லாத மந்திரமே இல்லை ஏன் முத்துக்களை வெளியே தேடுகிறீர்கள் . |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 19 Jan 2014 02:48 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| Posted: 19 Jan 2014 02:35 AM PST நான் தான் செத்து விட்டேனே ஏன் என் முன்னாள் வந்து என் ஆவியையும் சாகடிக்கிறாய் . |
| Posted: 19 Jan 2014 02:30 AM PST தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொள்கிறான் . தான் செத்து கொண்டிருப்பது தெரியாத மூடன் . |
| Posted: 19 Jan 2014 02:16 AM PST வயல்களில் வரம்பு மேவிப் பாய தண்ணீர் மறுக்கிறது மனிதனின் வார்த்தைகள் வரம்பு மீறிப் போவதால் . |
| Posted: 18 Jan 2014 11:47 PM PST கூர்ப்பு தப்பாகி மீண்டும் மனிதன் குரங்காகிறான் |
| Posted: 18 Jan 2014 11:44 PM PST குழந்தை தாயாகிறாள் தப்பிக்க முடியாத மனித காட்டேரிகளிடம் |
| Posted: 18 Jan 2014 11:38 PM PST மனிதன் இயந்திர வளர்ச்சிக்குப் பின் உண்மைகளுக்கும் ஒவ்வொரு நிழற்பிரதி எடுத்து கொள்கிறான் . |
| Posted: 18 Jan 2014 11:01 PM PST குறவஞ்சி என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இறைவன் அல்லது மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெறுவது குறவஞ்சி இலக்கியம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல் "சரபேந்திர பூபாலக் குறவஞ்சி'. இக்குறவஞ்சியின் தலைவி மதனவல்லி, சரபோஜி மன்னன் மீது கொண்ட காதலால் விரகதாபத்தில் துடிக்கிறாள். தலைவனைத் தன்னோடு சேர்ப்பிக்காத மன்மதனைப் பழிக்கிறாள். இறைஞ்சவும் செய்கிறாள். ""மன்மதனே! உலகத்தில் பிரஜைகள் உற்பத்தியாவதற்கு ... |
| என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் Posted: 18 Jan 2014 10:55 PM PST *நிறைய தண்ணீர் குடியுங்கள். *சமைத்த உணவை விட காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக உண்ணுங்கள். இப்படி செய்தால் பழங்கள் மற்றும் காய்களின் சத்துக்கள் முழமையாக கிடைக்கும். *சமையலுக்கு கொழுப்பு சத்து இல்லாத ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். *புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். *வெயிலிருந்து உங்கள் சருமம், கூந்தலை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்க்ரீன் மற்றும் ஹேர் கண்டிஷனரை உபயோகியுங்கள். *நன்றாக தூங்குங்கள். *சரியான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள். *உங்கள் சருமதிற்கேற்ற லோஷன்களை ... |
| Posted: 18 Jan 2014 10:45 PM PST அழகழகாய் ஆடையணிந்துப் பழகி இந்த உடல் இறப்புக்குப் பின் அரைஞான் கயிற்றையும் அறுத்தெறிந்து நிர்வாணமாய் குழியில்போட்டு மூடிவிடுகிறார்கள் அல்லது எரித்துவிடுகிறார்கள் மரணித்தவன் ஏழையா? பணக்காரனா?-என்பது மண்ணுக்குத் தெரியுமா? மழையில் நனைந்துக் குளித்து மன அழுக்குகள் நீக்கி எத்தனை உற்சாகமாய் பூத்திருக்கிறது அந்தப் பூக்கள் உலகத் துயரமெல்லாம் மறந்து. |
| Posted: 18 Jan 2014 10:44 PM PST எவர் கைப்பக்குவமும் ருசிக்கவில்லை ப்ளாஸ்டிக் வாழைஇலை..!! |
| மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை! Posted: 18 Jan 2014 10:34 PM PST காளமேகம் வாலிபப்பருவத்தில் திருவரங்கத்துப் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். திருவரங்கத்திற்கு சிறிது தொலைவிலே திருவானைக்கா கோயில் உள்ளது. சம்புகேசுவரராக சிவபெருமான் எழுந்தருளியுள்ள பெரிய கோயில். அக்காலத்தில் இக்கோயிலில் பல பணியாட்களும், இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்வதை இருந்தனர். அவர்களுள், மோகனாங்கி என்பவளும் ஒருத்தி, நல்ல அழகி; நடனத்திலும் வல்லவள். அவளைக் கண்டதும் காளமேகம் அவள் மீது மையல் கொண்டார். அவளும் அவருடைய அழகிலே மயங்கினாள். மனமொத்த இருவரும் பின்னர் ... |
| Posted: 18 Jan 2014 10:17 PM PST விபச்சாரம் செய்பவன் பிரச்சாரம் செய்கிறான் நன்மையை ஏவி ! தீமையை தடு !!! |
| டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 18 Jan 2014 10:01 PM PST 7-12-2013-டைம் பாஸ் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/rvw81ejktg2zhi2/TimePass+Vikatan+07-12-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 4-12-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/35dj2v5aza3w2mn/Junior+Vikatan+04-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-12-2013-தங்க மங்கை இணைப்பு இதழ் . http://www.mediafire.com/download/vip4jnmv2p60mbf/Mangai+Suppli+Dec-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-12-2013-தங்க ... |
| Posted: 18 Jan 2014 07:45 PM PST முலைப் பால் சிவந்து எரிந்துக் காந்தியது கண்கள் எரிச்சல் திறந்துப் பார்ப்பதற்கே சிரமப் படுத்தியது. இருவிழிகளை முடிப் படுத்துறங்கி ஒய்வெடுத்தும் உறுத்தி வதைத்தது வலி. அவசரத்திற்கு அருகில் கண் மருத்துவ மனை ஏதுமல்லை. எப்படியிருக்கிறதென்று அம்மா,வந்து வந்து கேட்டுப் போவாள். அக்கம் பக்கத்தில் யார் யாரிடமோ அவசர சிகிச்சைக்கு ஆலோசனைக் கேட்டாள். யாரோ வொரு கைவைத்தியம் தெரிந்தப் பாட்டி அப்படியா? கொஞ்சம் இரு-என்றாள். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்தவள் கண்ணா, கண்ணைத் திறடா-என்றாள். முந்தானை ... |
| Posted: 18 Jan 2014 06:49 PM PST 2005 களில் எழுத்தாளர் சுஜாதாவை மயிலாப்பூர் சரவண பவனில் சில முறை பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. என் குடும்பத்தில் எவரும் புத்தக விரும்பிகள் இல்லை. பாடப் புத்தகங்கள் தவிர்த்து, எங்கள் புத்தக அலமாறியில் இடம்பெற்ற ஒரே புத்தகம் டெலிபோன் டைரக்டரி தான். (அப்போது எங்கள் வீட்டில் லேன்ட்லைன் இருந்தது) 2009 ல் நான் கவிதைகள் எழுதத் துவங்கியபோது, சொல்லித்தர எவரும் இருக்கவில்லை. நானாக விரும்பி சென்று கேட்ட இடங்களில் உதாசீனம்,ஏளனம், அலட்சியம் போன்ற வார்த்தைகளின் முழு அர்த்தங்களை உணர வைத்தார்கள். ஒரு ... |
| வேலன்:-டெக்ஸ்டாப்பில் உலகநாடுகளின் வால்பேப்பர்கள். Posted: 18 Jan 2014 05:44 PM PST டெக்ஸ்டாப்பில் விதவிதமான வால்பேப்பர்கள் வைத்துக்கொள்ள சிலர் விருமபுவார்கள். அவர்களுக்காகவே இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஒன்று நான்கு.ஓன்பது என காலங்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை தேர்வு செய்யவேண்டும். அதுபோல எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை படங்கள் மாறவேண்டும் என்பதனையும் தேர்வு செய்யலாம்.உங்களுக்கு ஒரேமாதிரி படம்மட்டும்தேவையென்றால் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |