4TamilMedia செய்திகள் | |
- அடையாளம் காணல்!
- வாகனங்களில் வி.ஐ.பி, வி.வி.ஐ.பி ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்குத் தடை
- சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா ? : நமீதாவின் தன்னிலை விளக்கம்!
- வா..வா! - 07
- பூஜா மறுத்த படம்
- சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கின் இறுதி கட்ட விசாரணை இன்று துவக்கம்!
- தேசிய விருதுகள் பெற்றிருக்கும் நம்ம கிராமம் - விமர்சனம்
- 14 ஆண்டுகளுக்கு முன் வடக்கில் வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களை கண்டறிவதற்கு முடிவு
- கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் எண்ணம் இல்லை: தோனி
- காவிரி நீர் பாசன பகுதிகளை மதிப்பிட்டது தொடர்பாக தமிழக அரசு புதிய மனு!
- மேற்குலகை திருப்திப்படுத்தும் அறிக்கையொன்றை மஹிந்த அரசாங்கம் தயாரிக்கிறது: ஜே.வி.பி
- பின்லேடன் உயிரோடு உள்ளார்!:குவைத் பேராசிரியரின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை
- ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சென்னை வந்து நகைகளைப் பார்வையிட்டார்!
- சீனாவில் மசூதியில் நெரிசல்:14 பேர் பலி
- பொங்கலுக்கும் நாடு திரும்ப முடியாத நாகை மீனவர்கள்: குடும்பங்கள் சோகத்தில்
- பாலியல் புகார் எதிரொலி:முன்னால் நீதிபதி ஏ.கே.கங்குலி பதவி விலகினார்!
- அமேதி தொகுதியைக் குறி வைத்துக் காய் நகர்த்தும் ஆம் ஆத்மி கட்சி!
- குஜராத் உள்துறை செயலரின் எடைக்கு எடை ரத்தம்!:விழிப்புணர்வு
- ‘பலஸ்தீனின் நட்சத்திரம்’ விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிக் கௌரவிப்பு
- திருமணத்திற்கு முன்னரான பாலியல் உறவு மதத்திற்கு எதிரானது, ஒழுக்கமற்றது:டெல்லி நீதிபதி
- எல்லையில் இராணுவம் தொடர்ந்து தேவையா? : பிரஷாந்த் பூஷனின் கேள்விக்கு கடும் கண்டனம்
- 'மொகாரம்' சர்ச்சை : இக்பாலின் மிரட்டலை தொடர்ந்து மன்னிப்பு கேட்டார் குமார் விஸ்வாஸ்
- ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறுத்தியது
- தைப்பூசத் திருநாளை ஒட்டி முருகன் கோயில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் ஆரம்பம்!
- வேரிகோஸ் வெய்ன் எனப்படும் ரத்த நாளங்கள் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?:நிபுணர் விளக்கம்!
- வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு:மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு!
- புதிய கதைசொல்லிகள் !
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| வாகனங்களில் வி.ஐ.பி, வி.வி.ஐ.பி ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்குத் தடை Posted:
விசேட பிரதானிகள் (வி.ஐ.பி), அதிவிசேட பிரதானிகள் (வி.வி.ஐ.பி) என்று அடையாளப்படுத்தும் ஒட்டுத்துண்டுகளை (ஸ்டிக்கர்கள்) வாகனங்களில் காட்சிப்படுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா ? : நமீதாவின் தன்னிலை விளக்கம்! Posted:
நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும், சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என நமீதா கேட்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, அது தொடர்பில் நமீதா ஒரு தன்னிலை விளக்கம்அறிக்கையை வெளியிட்டுள்ளார். Read more ... |
| Posted:
நிலவுக்கு நாம் போவது சாத்தியமெனில், பூமிக்கு அவன் வருவதும் சாத்தியமே....இணையத்தமிழில் இது ஒரு புதிய தொடர். Read more ... |
| Posted: |
| சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கின் இறுதி கட்ட விசாரணை இன்று துவக்கம்! Posted:
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கின் இறுதி கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்க உள்ளது. சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், Read more ... |
| தேசிய விருதுகள் பெற்றிருக்கும் நம்ம கிராமம் - விமர்சனம் Posted:
வத்த குழம்புன்னா அப்பளம், வடை என்றால் பாயாசமும் பக்கத்துல…. என்று மாறாத ‘ஸ்டமக் தர்ம சித்தாந்தம்’ போல, தேசிய விருது பெற்ற படங்கள் என்றால் அதற்கான காம்பினேஷனாக சில கொட்டாவிகளாவது வரணும். Read more ... |
| 14 ஆண்டுகளுக்கு முன் வடக்கில் வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களை கண்டறிவதற்கு முடிவு Posted:
வடக்கின் இரணைதீவு கடற்பகுதியில் 14 வருடங்களுக்கு முன் சுட்டுவீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் ‘லயன் எயார்- அன்டனோவ் 24’ உள்நாட்டு பயணிகள் விமானத்தில் பயணித்தவர்களை அடையாளப்படுத்தும் முயற்சிகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. Read more ... |
| கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் எண்ணம் இல்லை: தோனி Posted:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். Read more ... |
| காவிரி நீர் பாசன பகுதிகளை மதிப்பிட்டது தொடர்பாக தமிழக அரசு புதிய மனு! Posted:
காவிரி நீர் பாசன பகுதிகளை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது என்றும், கூடுதல் பகுதிகளை சேர்க்க வேண்டும் என்றும் காவிரி நடுவர் மன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்க கோரும் புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| மேற்குலகை திருப்திப்படுத்தும் அறிக்கையொன்றை மஹிந்த அரசாங்கம் தயாரிக்கிறது: ஜே.வி.பி Posted:
மோதல்களுக்குப் பின்னர் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள மேற்குலக நாடுகளை திருப்திப்படுத்தும் அறிக்கையொன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரின் போது முன்வைப்பதற்காக Read more ... |
| பின்லேடன் உயிரோடு உள்ளார்!:குவைத் பேராசிரியரின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை Posted:
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க இராணுவத்தால் பல வருடங்களாகத் தேடப்பட்டு 2011 மே 2 ஆம் திகதி பாகிஸ்தானில் வைத்து சுற்றி வளைத்துப் பிடிக்கப் படும் போது சுட்டுக் கொல்லப் பட்டதாகவும் அதன் பின்னர் 24 மணிநேரத்துக்குள் கடலில் புதைக்கப் பட்டதாகவுமே அமெரிக்கா உலகுக்குத் தெரிவித்திருந்தது. Read more ... |
| ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சென்னை வந்து நகைகளைப் பார்வையிட்டார்! Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சென்னை வந்து ரிசர்வ் வங்கி கிளையில் உள்ள ஜெயலலிதாவின் நகைகளை பார்வையிட்டார். Read more ... |
| சீனாவில் மசூதியில் நெரிசல்:14 பேர் பலி Posted:
வடமேற்கு சீனாவில் உள்ள இஸ்லாமிய மதக் கோயில் (மசூதி) ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலியானதாகவும் மேலும் 10 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| பொங்கலுக்கும் நாடு திரும்ப முடியாத நாகை மீனவர்கள்: குடும்பங்கள் சோகத்தில் Posted:
பொங்கலுக்கும் நாடு திரும்ப முடியாது என்று இலங்கை சிறையில் வாடும் நாகை மீனவர்களின் காவல் நீட்டிக்கப் பட்டு உள்ளதாகத் தகவல் தெரிய வருகிறது. Read more ... |
| பாலியல் புகார் எதிரொலி:முன்னால் நீதிபதி ஏ.கே.கங்குலி பதவி விலகினார்! Posted:
பாலியல் புகார் எழுந்ததன் எதிரொலியாகப் பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று மாலை உச்ச நீதிமன்ற முன்னால் நீதிபதி ஏ.கே.கங்குலி, தாம் வகித்து வந்த மேற்கு வங்க மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read more ... |
| அமேதி தொகுதியைக் குறி வைத்துக் காய் நகர்த்தும் ஆம் ஆத்மி கட்சி! Posted:
ராகுல் காந்தியின் அமேதி தொகுதியைக் குறி வைத்து காய் நகர்த்தி கொண்டு இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. Read more ... |
| குஜராத் உள்துறை செயலரின் எடைக்கு எடை ரத்தம்!:விழிப்புணர்வு Posted:
குஜராத் உட்துறை அமைச்சகச் செயலர் சுதீப் குமார் நந்தாவின் எடைக்கு எடை ரத்தம் வழங்கி தொண்டு நிறுவனங்கள் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளன. Read more ... |
| ‘பலஸ்தீனின் நட்சத்திரம்’ விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிக் கௌரவிப்பு Posted:
'பலஸ்தீனின் நட்சத்திரம்' என்கிற அந்நாட்டு அரசாங்கத்தின் அதியுயர் விருதினை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று திங்கட்கிழமை வழங்கிக் கௌரவித்துள்ளார். Read more ... |
| திருமணத்திற்கு முன்னரான பாலியல் உறவு மதத்திற்கு எதிரானது, ஒழுக்கமற்றது:டெல்லி நீதிபதி Posted:
திருமணத்திற்கு முன்பான பாலியல் உறவு ஒழுக்கமற்றது எனவும், எந்தவொரு மதமும் அதனை அனுமதிக்கவில்லை எனவும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விரேந்தர் பாத் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஊடக கவனம் பெற்றுள்ளன. Read more ... |
| எல்லையில் இராணுவம் தொடர்ந்து தேவையா? : பிரஷாந்த் பூஷனின் கேள்விக்கு கடும் கண்டனம் Posted:
காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்நாட்டு பாதுகாப்புக்கு என இந்திய இராணுவம் அங்கு தொடர்ந்து நிலை நிறுத்தப்பட வேண்டுமா என்பதை மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தான் தீர்மானிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. Read more ... |
| 'மொகாரம்' சர்ச்சை : இக்பாலின் மிரட்டலை தொடர்ந்து மன்னிப்பு கேட்டார் குமார் விஸ்வாஸ் Posted:
இஸ்லாமியர்களின் மொகாரம் பண்டிகை குறித்து கேலியாக பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் ஆதரவை திரும்ப பெற நேரிடும் என ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ ஷாயிப் இக்பாலின் மிரட்டலை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். Read more ... |
| ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறுத்தியது Posted:
Read more ... |
| தைப்பூசத் திருநாளை ஒட்டி முருகன் கோயில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் ஆரம்பம்! Posted:
வருகிற 17ம் திகதி முருகனுக்கு மிகவும் சிறப்பு நாளான பூசத் திருநாள் வருகிறது. தைப்பூசத் திருநாள் தமிழ் கடவுளான முருகனுக்கு மிகவும் சிறந்த நாள். Read more ... |
| வேரிகோஸ் வெய்ன் எனப்படும் ரத்த நாளங்கள் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?:நிபுணர் விளக்கம்! Posted:
வேரிகோஸ் வெய்ன் எனப்படும் ரத்த நாளங்கள் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்றும், இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அறுவை சிகிச்சையை தவிர்ப்பது எப்படி என்றும் நிபுணர் விளக்கம் தருகிறார். Read more ... |
| வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு:மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு! Posted:
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நீடித்து வருவதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது. Read more ... |
| Posted:
கதை சொல்லலும், கேட்டலும், மனித வாழ்வியலின் முக்கியமானதொரு கூறு. தமிழர்கள் நாமும் கதைசொல்லிக் கேட்டு வளர்ந்தவர்கள்தான். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




தமிழ்சினிமாவில் லாஜிக் பார்க்கிற நடிகை என்றால் அது பூஜாதான்.

















