4TamilMedia செய்திகள் | |
- கோவாவில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து : 15 பேர் பலி?
- மான்ய விலை சிலிண்டரின் எண்ணிக்கை உயர்த்தப்பட மாட்டாது : வீரப்ப மொய்லி
- மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கு மார்ச் 29இல் தேர்தல்: மஹிந்த யாப்பா
- ஏன் நாம் அப்படி?
- வா..வா! - 05
- வாசுவின் ஒப்புதல்!
- 13வது திருத்த சட்டம் இந்தியாவின் தலையீட்டினாலேயே இன்னமும் நீடிக்கிறது: இரா.சம்பந்தன்
- சீனாவில் தொடங்குகிறது சர்வதேச ஹார்பின் பனிச்சிற்பத் திருவிழா : (வீடியோ)
- மும்பை, டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும்!: உளவுத்துறை திடீர் எச்சரிக்கை!
- உலக சாதனை படைத்த துபாயின் பிரமாண்ட வானவேடிக்கை : வீடியோ
- பொதுமக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதை எதிர்க்கிறோம்: ஈ.பி.டி.பி
- 2014 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைக்கிறது ஆம் ஆத்மி கட்சி : பல மாநிலங்களில் போட்டியிட முடிவு
- இலங்கை - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவு!
- கிரிக்கெட் : 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
- மதுரை திமுக கூண்டோடு கலைப்பு : அதிரடி மாற்றம்
- பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகளே காரணம் : ப.சிதம்பரம்
- நாய்களால் கடிக்கவிடப்பட்டு கொல்லப்பட்டாரா வட கொரிய அதிபரின் உறவினர்?
| கோவாவில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து : 15 பேர் பலி? Posted:
இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான, கோவாவில், கட்டப்பட்டுவரும் நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், குறைந்தது 15 கட்டுமானத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். Read more ... |
| மான்ய விலை சிலிண்டரின் எண்ணிக்கை உயர்த்தப்பட மாட்டாது : வீரப்ப மொய்லி Posted:
மான்ய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி. Read more ... |
| மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கு மார்ச் 29இல் தேர்தல்: மஹிந்த யாப்பா Posted:
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| Posted: |
| Posted:
மொழி கொள்ளைகள் அமுலாக்கம் பற்றி அரசாங்கம் தொடர்ச்சியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிற நிலையில், அந்த அரசாங்கமே அதனை எவ்வாறு மீறுகின்றது என்பதை தொடர்பில் அண்மையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வெளிப்படையாக கவலை வெளியிட்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பின் இன்றைய தினக்குரலின் ஆசிரியர் தலையங்கம் வெளிப்படுத்தியுள்ள விடயங்களின் முக்கியத்துவம் கருதி, தினக்குரலுக்கான நன்றிகளுடன் இங்கு அதனை மீள்பதிவு செய்கின்றோம்.- 4Tamilmedia Team Read more ... |
| 13வது திருத்த சட்டம் இந்தியாவின் தலையீட்டினாலேயே இன்னமும் நீடிக்கிறது: இரா.சம்பந்தன் Posted:
இலங்கை அரசியலமைப்பிலிருந்து 13வது திருத்த சட்டத்தை நீக்கும் நோக்கம் இலங்கை அரசாங்கத்திடம் காணப்பட்டது. ஆனாலும், அதனை இந்தியா தலையிட்டே தடுத்து நிறுத்தியது என்று Read more ... |
| சீனாவில் தொடங்குகிறது சர்வதேச ஹார்பின் பனிச்சிற்பத் திருவிழா : (வீடியோ) Posted: சர்வதேச ஹார்பின் ஸ்னோ மற்றும் பனிச்சிற்பத் திருவிழா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சீனாவின் வட கிழக்கில் அமைந்துள்ள பிரதான நகரங்களின் ஒன்று ஹார்பின் (Harbin) 1963ம் ஆண்டிலிருந்து இங்கு பனிச்சிற்பத் திருவிழா நடைபெறுகிறது Read more ... |
| மும்பை, டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும்!: உளவுத்துறை திடீர் எச்சரிக்கை! Posted:
மும்பை, டெல்லியில் தீவிரவாதிகள் ஒரு பெரிய தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| உலக சாதனை படைத்த துபாயின் பிரமாண்ட வானவேடிக்கை : வீடியோ Posted:
புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் துபாய் நகரில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்வு உலக சாதனை படைத்திருக்கிறது. Read more ... |
| பொதுமக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதை எதிர்க்கிறோம்: ஈ.பி.டி.பி Posted:
அபிவிருத்தி தேவைகளுக்காக அரசாங்கத்தினால் காணிகள் சுவீகரிக்கப்படுவதை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) எதிர்க்கவில்லை. ஆனால், பொது மக்களின் காணிகள் இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. Read more ... |
| 2014 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைக்கிறது ஆம் ஆத்மி கட்சி : பல மாநிலங்களில் போட்டியிட முடிவு Posted: |
| இலங்கை - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவு! Posted:
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அபுதாபியில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. Read more ... |
| கிரிக்கெட் : 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பையை வென்றது இந்தியா Posted:
பாகிஸ்தான் - இந்திய அணிகளின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது. Read more ... |
| மதுரை திமுக கூண்டோடு கலைப்பு : அதிரடி மாற்றம் Posted:
மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்ட திமுகவில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளது திமுக தலைமை என்று தெரிய வருகிறது. Read more ... |
| பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகளே காரணம் : ப.சிதம்பரம் Posted:
நாட்டின் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read more ... |
| நாய்களால் கடிக்கவிடப்பட்டு கொல்லப்பட்டாரா வட கொரிய அதிபரின் உறவினர்? Posted:
வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன்னின் நெருங்கிய உறவினருக்கும், அவரது 5 உதவியாளர்களுக்கும் அண்மையில் அரசுக்கு எதிராக சதிப் புரட்சி செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















