Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உலகின் வெப்பநிலை எவ்வளவு அதிகரித்துள்ளது? நாசாவின் அதிர்ச்சி வீடியோ

Posted:

அண்மையில் நாசா 15 செக்கன்கள் கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த சில பல ஆண்டுகளாக உலகின் வெப்பநிலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை வரைபடைத்தில் காண்பிக்கின்றது. அதில் 1950 ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை உலகின் வெப்பநிலை பலமடங்கு அதிகரித்துள்ளமை அதிர்ச்சி தருகின்றது.


Read more ...

கூகிள் குரோமில் கட்டிடங்களை உருவாக்கிடலாம் : Build With Chrome புதிய அனுபவம்

Posted:

கூகிளின் குரோம் உலாவியில் கட்டிடங்களை Building blocks கொண்டு உருவாக்கிட புதிய வசதியை வழங்குகின்றது. இதன் மூலம் புதியதொரு அனுபவத்தை தருகின்றது. இது தொடர்பான அறிமுக வீடியோ இது.


Read more ...

உத்திரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா ராஜினமா!

Posted:

உத்திரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா சற்று முன்னர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Read more ...

தனிப்பட்ட முறையில் தாம் ஒரு போதும் மோடியை சந்தித்தது இல்லை:சரத்பவார்

Posted:

தனிப்பட முறையில் தாம் ஒரு போதும் மோடியை சந்தித்தது இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் சரத்பவார்.


Read more ...

அமெரிக்கப் பிரதிநிதி நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வந்தார்; யாழ்ப்பாணத்திற்கும் செல்கிறார்

Posted:

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு- மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.


Read more ...

கூடங்குளம் அணு உலையில் 500 மெகாவாட் திறனுக்கு அதிகமாக உறபத்தி செய்ய அனுமதியில்லை:உதயகுமார்

Posted:

கூடங்குளம் அணு உலையில் 500 மெகாவாட் மின் உறபத்தி திறனுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்ய அனுமதி இல்லை என்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர் உதயகுமார் தெரிவித்து இருக்கிறார்.


Read more ...

தூக்கு தண்டனை கைதி புல்லரின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்:உச்ச நீதிமன்றம்

Posted:

தூக்கு தண்டனை கைதி புல்லரின் மறு சீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.


Read more ...

விஜயகாந்த் நேரில் ஆஜராவது குறித்த தமிழக அரசு மனு தள்ளுபடி!:உச்ச நீதிமன்றம்

Posted:

அவதூறு வழக்கில் விஜயாகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்கிற தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி  செய்துள்ளது.


Read more ...

புறம்போக்கு திரைப்படம் - விஜய்சேதுபதி கோபம்

Posted:

விஜய் சேதுபதி ஆர்யா இணையும் ‘புறம்போக்கு’ படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.


Read more ...

வடக்கு மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய

Posted:

வடக்கு மாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நாட்டை முற்றுமுழுதாக அழிக்கும் வல்லமை கொண்டவை.


Read more ...

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மோதல் கால இழப்புக்கள் குறித்தும் கணிப்பீடு அவசியம்: முஸ்லிம் காங்கிரஸ்

Posted:

இலங்கையில் நீடித்த மோதல் காலங்களில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்தும் தொகை மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

வா..வா! - 31

Posted:

அவனால் கிடைத்த படங்களை ஆர்வமாய் பார்த்தவர்கள் அதிசயித்தார்கள்.


Read more ...

ஒருநாள் ஒரு நிமிடம் : ஜனவரி 31, 2014

Posted:

உலகப் புகழ் பெற்றிருக்க வேண்டிய ஒரு உன்னத கலைஞன்  குறித்த ஒரு நிமிடப் பதிவு இது.


Read more ...

பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஆப்கான் இன்னும் சில கிழமைகளுக்குள் கைச்சாத்திட வேண்டும்!:அமெரிக்கா

Posted:

அமெரிக்கா முன்னர் 2014 மத்திக்குள் ஆப்கானில் இருந்து தனது படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என அறிவுறுத்தியிருந்தது.


Read more ...

இந்திய வீட்டுத் திட்டத்தின் பயனாளர்கள் தெரிவிலுள்ள குளறுபடிகள் குறித்து ஆராயப்படும்:எஸ்.மகாலிங்கம்

Posted:

இந்திய மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படுகின்ற 50,000 வீடுகளுக்கான பயனாளர்களைத் தெரிவு செய்வதில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமை மற்றும் குளறுபடிகள் தொடர்கின்றமை குறித்து ஆராயப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவரான எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.


Read more ...

கூடங்குளம் போராட்டக்காரர்கள் நாளை முதல் உண்ணாவிரதம்!

Posted:

கூடங்குளம் போராட்டக்காரர்கள் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.


Read more ...

காங்கிரஸ் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்திருந்தாலும் சுய விளம்பரத்தில் பலவீனம்!: திக்விஜய் சிங்

Posted:

காங்கிரஸ் மக்களுக்கு பல்வேறு  நலத்திட்டங்களை செய்து இருந்தாலும்,


Read more ...

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் அபாயம்: ஐ.தே.க

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாடுகளைப் பகைத்துக் கொண்டுள்ள நிலையில், இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொருளாதாரத் தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.


Read more ...

வாட்ஸ் அப் தெரியும் டுவிட்டர் தெரியாதா? மாட்டிக்கொண்ட சூரி!

Posted:

ஆனாலும் சூரி அநியாயத்துக்கு மோசம். கடந்த சில தினங்களுக்கு முன் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த சூரி, எனக்கு பேஸ்புக் ட்விட்டர் அக்கவுன்டே இல்லை என்றும் தனது பெயரில் யாரோ ட்விட்டரில் தேவையில்லாத கருத்துக்களை போடுகிறார்கள் என்று குற்றம் சொல்லியிருந்தார்.


Read more ...

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் உறவில் விரிசல்?

Posted:

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டு உளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

கலகத்தை ஆதரிக்கும் அரசு தேவையில்லை!:மம்தா பானர்ஜி

Posted:

வீண் கலகங்களை ஆதரிக்கும் அரசு எங்களுக்குத் தேவையில்லை என்பதால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார்.


Read more ...

மானிய விலை சிலிண்டர்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் எனும் முடிவு நிறுத்தி வைக்கப் படுகிறது!:வீரப்ப மொய்லி

Posted:

மானிய விலை சிலிண்டர்களைப் பெறுவதற்கு ஆதார்  அட்டை கட்டாயம் எனும் முடிவு நிறுத்தி வைக்கப் படுகிறது என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.


Read more ...

அதிக டெஸ்ட் ஓட்டங்கள் குவித்த ஆறாவது வீரர் எனும் புதிய சாதனையில் மஹெல ஜெயவர்த்தன

Posted:

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸாலும் 248 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™