Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஊடக கவனம் பெற்ற ஒபாமாவின் உரை!

Posted:

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கான தனது வருடாந்திர உரையை நேற்று நிகழ்த்தினார். இந்த உரை உலக செய்திகளில் முக்கிய கவனத்தை பெற்றிருந்தது.


Read more ...

மு.க.அழகிரியின் பிறந்த நாள் கொண்டாட்டம் : 3 திமுக எம்.பிக்கள் வாழ்த்தியதால் பரபரப்பு

Posted:

திமுகவின் தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முக.அழகிரி மதுரையில் இன்று தமது 63 வது பிறந்த நாளை வெகு உற்ச்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்.


Read more ...

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பிரதேச சபைகளுக்கு புதிய தவிசாளர்களை நியமிக்கத் தடை

Posted:

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பிரதேச சபைகளுக்கு புதிய தவிசாளர்களை நியமிக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.


Read more ...

ராஜீவ் கொலை வழக்கு : முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பிலான வாதம் முடிந்தது

Posted:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மேன்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணையை தொடங்கியது. இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி, யுக் முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.


Read more ...

எதை கேட்க விரும்புகிறார்களோ!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

ஜெயலலிதா வருமான வரி செலுத்தாத வழக்கு குறித்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது !

Posted:

ஜெயலலிதா வருமான வரி செலுத்தாத வழக்கு குறித்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.


Read more ...

ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடர் அழுத்தம்; 82 நாடுகளின் தூதுவர்களுடன் ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு

Posted:

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், புதுடில்லியில் வைத்து 82 நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துள்ளார்.


Read more ...

ஆந்திர சட்டபேரவையில் தனி தெலுங்கானா மசோதா நிராகரிப்பு!

Posted:

ஆந்திர சட்ட பேரவையில் தனி தெலுங்கானா மசோதா நிராகரிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

Posted:

மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (ஜனவரி 30) முதல் ஆரம்பமாகியுள்ளது.


Read more ...

வடக்கு மாகாண சபை மாங்குளத்தில் செயற்படுவதுதான் பொருத்தமானது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் மத்திமமான பகுதியாகவுள்ள முல்லைத்தீவின் மாங்குளத்தில் வடக்கு மாகாண சபை செயற்படுவதுதான் பொருத்தமானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

வா..வா! - 30

Posted:

மழைவாசனை மீறி மணத்தது அவன் வாசனையா..?


Read more ...

முருகன், சாந்தன், பேரறிவாளன் சீராய்வு மனுமீது இன்று விசாரணை!

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தனு ஆகிய மூவரின் சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.


Read more ...

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது!

Posted:

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று  தொடங்க உள்ளது. இன்று  11 மணி அளவில் இந்த கூட்டம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

தமிழ் மக்களை பிரேரணைகளினாலும், தீர்மானங்களினாலும் பாதுகாக்க முடியாது: ஈ.பி.டி.பி

Posted:

தமிழ் மக்களையும், அவர்களின் வரலாற்று ரீதியான பூர்வீக நிலங்களையும் பிரேரணைகளினாலும், தீர்மானங்களினாலும் பாதுகாத்துவிட முடியாது. அதற்கு இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறையும், கடின உழைப்பும் அவசியமென்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தெரிவித்துள்ளது.


Read more ...

நடிகை மீரா ஜாஸ்மினுக்கு திருமணம்

Posted:

தென்னிந்திய நடிகை மீரா ஜாஸ்மின் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.  எதிர்வரும் பெப்ரவரி 12, 2014 காலை  11 அளவில் திருவனந்தபுரத்தில் இத்திருமணம் நடைபெறவுள்ளது.  அனில் ஜோன் டைடஸ் என்பவரை மீரா ஜீஸ்மின் கரம்பிடிக்கவுள்ளார்!


Read more ...

சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்கத் தடை விதிக்க வேண்டும்:மனு

Posted:

சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை விமான நிலைய ஊழியர்கள் சங்கத் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

மோடி பிரதமரானால் தேசிய மாநாட்டு கட்சி ஆதரிக்கும்: உமர் அப்துல்லா

Posted:

காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா,  மோடி பிரதமரானால் தேசிய மாநாட்டு கட்சி ஆதரிக்கும் என்று  கூறியுள்ளார்.   


Read more ...

சிவாஜி சிலை மாத்திரமல்ல, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலைகளில் உள்ள 16 ஆயிரம் சிலைகளையும் பராமரிப்பது ...

Posted:

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலைகளில் உள்ள சிலைகள் மற்றும் மத சார்புடைய வழி பாட்டுத் தலங்களை பராமரிப்பது மிகவும் கடினமான செயல் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கலாகி உள்ளது.


Read more ...

கிழிக்கப்படும் மாய வலை - பகுதி 2

Posted:

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கூடிய அதிகாரம் இந்திய நாட்டைப் பொருத்தமட்டில் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு.


Read more ...

புதிய பெயரில் சேமிப்பளவு வழங்கும் மைக்ரோசாப்ட்

Posted:

இணையத்தில் படங்கள் மற்றும் டாக்குமென்ட்களை சேமிப்பதற்கென இதுவரை மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் என்ற பெயரில் சேவையை வழங்கி வந்தது.


Read more ...

சென்னை ரிப்பன் மாளிகையில் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி!

Posted:

சென்னை ரிப்பன் மாளிகையில் தமிழகம் முழுவதிலும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி தொடங்கி உள்ளது.


Read more ...

தமிழ் படிச்சு என்ன ஆகப் போகிறது?

Posted:

முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டுகள் வந்து குவிந்தாலும், என் கல்வி சார்ந்த சுற்றத்தில் என் எழுத்துகள் அதிகம் படிக்கப்படவில்லை என்ற குறை எனக்கு உண்டு.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™