Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வா..வா! - 29

Posted:

கண்ணுக்குத் தெரியாத ஒருவனுடன் பேசிய ஆச்சரியம்..!


Read more ...

நயன்தாரா கால்ஷீட் வேணுமே? தனுஷ் கவலை

Posted:

நயன்தாராவை தன்னோடு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறாராம் தனுஷ்.


Read more ...

தமிழ்- சிங்களம் இரு மொழிகளையும் தாய் மொழியாக ஏற்க வேண்டும்: வாசுதேவ நாணயக்கார

Posted:

இலங்கையிலுள்ள அனைவரும் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் தாய் மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


Read more ...

தனி தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் பெற மேலும் கால அவகாசம் நீட்டிப்பு?

Posted:

தனி தெலுங்கானா மசோதாவுக்கு ஆந்திர சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற மேலும் கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என்று மத்திய அரசிடம் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

ஆம் ஆத்மி கட்சி இதுவரை நிதியுதவி குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை!:மத்திய அரசு

Posted:

ஆம் ஆத்மி கட்சி இதுவரை மத்திய அரசு கேட்ட நிதியுதவிகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.


Read more ...

நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே மீது புனே காவல்துறை வழக்குப் பதிவு!

Posted:

வன்முறையை தூண்டிய குற்றப்புகாரின் அடிப்படையில் நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே மீது, புனே காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.


Read more ...

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் தொடர்பில் தற்போதைக்கு முடிவில்லை: ஜப்பான்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின்


Read more ...

அண்ணன் அழகிரி உருவ பொம்மைகளை எரிக்க வேண்டாம் : ஸ்டாலின்

Posted:

அண்ணன் அழகிரியின் உருவ பொம்மைகளை எரிக்கும் செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.


Read more ...

அமெரிக்க இராஜாங்க திணைக்கள பிரதிநிதி இலங்கை வருகிறார் ; யாழ்ப்பாணத்திற்கும் செல்வார்

Posted:

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு- மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வருகிறார்.


Read more ...

மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டு வாசலில் பைப் வெடிகுண்டு?

Posted:

புதுவையில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி இல்லத்தின் வாசலில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப் பட்டு உள்ளது.


Read more ...

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறியடிக்கப்பட வேண்டும்: விமல் வீரவங்ஸ

Posted:

இலங்கையின் இறைமையை மீறி வடக்கு மாகாண சபை தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதாகவும், வடக்கு மாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களையும்


Read more ...

ராசாத்தி என் உசுரு - இசைப்பரவசம்!

Posted:

இரவு நேரப் பயணமொன்றில் அந்தப் பாடலை முதன் முதலாகக் கேட்கின்றேன். நெக்குருகிக் கண்களில் நீர் தழும்ப, தொடர்ந்து வண்டியோட்ட முடியாமல், அடுத்து வந்த தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு,  ஒரு சில மணிநேரம் அந்தப்பாட்டுடன் வாழ்ந்தழுதபின், ஒலிப்பேழையை நிறுத்திப் பயணம் தொடர்ந்தேன்.


Read more ...

பாகிஸ்தானில் பாதுகாப்புக் காரணங்களால் மலாலாவின் புத்தக வெளியீட்டு விழா ரத்து

Posted:

பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்குக் குரல் கொடுத்து அதனால் தலிபான்களால் சுடப்பட்டு பின்னர் லண்டன் சென்று குணமான சிறுமி போராளியான மலாலா பின்னர் லண்டனிலேயே கல்வியைத் தொடர்ந்ததுடன் உலகம் முழுதும் பெண் சிறுமிகள் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகின்றார்.


Read more ...

வடகொரியாவில் அதிபர் கிம் ஜொங் உன் மாமாவின் குடும்ப உறவினர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றம்

Posted:

சமீபத்தில் தனது ஆட்சியைக் கலைப்பதற்குத் தனக்கு எதிராகச் சதித் தீட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டி தனது சொந்த மாமாவான ஜாங் சொங் தயெக் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் மரண தண்டனை நிறைவேற்றிய சம்பவம் ஊடகங்கள் மூலம் தெரிய வந்து உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


Read more ...

மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா ராஜினாமா

Posted:

மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சிப் பணிகளைக் கவனிக்க செல்வதால் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய மாநாட்டு கட்சிக்கு இடையே கருத்து வேறுபாடு!

Posted:

காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது என்றும், இதனால் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா பதவி விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

கோலிசோடா : திரை விமர்சனம்

Posted:

வியாபாரிகளின் வில்லேஜ் ஆன கோயம்பேட்டில்தான் முழு கதையும். நாலு அழுக்கு பசங்க, ஒரு அழகான ஃபிகர் என்று தமிழ்சினிமா பார்த்த அதே பழைய சுவரில் விஜய் மில்டன் வரைந்திருக்கும் இந்த ஓவியம், எல்லோராவின் அழகையும் தாண்டியதுதான்..! ஆனால்?


Read more ...

தீவிரவாதி புல்லரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனு ஏற்பு!

Posted:

தீவிரவாதி என்று உறுதி செய்யப்பட்ட புல்லரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரிய புல்லரின் மனைவி மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.


Read more ...

தேசிய அளவில் 7.5 கோடி கிராம மக்களுக்கு மின்சாரம் இல்லை:மத்திய அரசு

Posted:

தேசிய அளவில் 7.5 கோடி கிராம மக்களுக்கு மின்சாரம் இல்லை என்று மத்திய அரசின் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய அளவில் இன்றளவும் கூட கடைக் கோடி கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லாமல் மக்கள் அவதிப் படுகின்றனர் என்றும், இதை கணக்கிட்டுப் பார்க்கும் போது, அது 7.5 கோடி கிராம மக்கள் என்று தெரிய வந்துள்ளதாகவும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.


Read more ...

நாட்டுப்புறக் கலைஞரை அவமதித்ததாக கர்நாடக அமைச்சர் மீது புகார்!

Posted:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது கர்நாடகக் கல்வி அமைச்சர் தேஷ் பாண்டே, இசைக் கலைஞரை அவமதிக்கும் விதமாக பணம் வழங்கினார் என்று சர்ச்சையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Read more ...

உகண்டா பெண்களை அவமதித்த சோம்நாத் பர்த்தி பதவி விலக வேண்டும்:தேசிய மகளிர் ஆணையம்

Posted:

உகண்டா பெண்களை அவமதித்த டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி பதவி விலக வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.


Read more ...

மேற்கு வங்கத்தில் ஒரே மருத்துவ மனையில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Posted:

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரே நாளில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனால் மேற்கு வங்க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

டெல்லியில் பட்டப் பகலில் ரூபாய் 7 கோடி கொள்ளை!

Posted:

தலைநகர் டெல்லியில் இன்று பட்டப் பகலில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து 7 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

செய்தியாளர்கள் சந்திப்பில் கண்கலங்கிய அழகிரி!

Posted:

மதுரையில் தந்தை கருணாநிதியின் பேட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.அழகிரி, சந்திப்பின் போது தலைவர் சொன்னதில் உண்மையில்லை என்று கண் கலங்கினார்.


Read more ...

இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடித்த பொன்மொழி!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

ஓரினச்சேர்க்கை குற்றம் எனும் தீர்ப்புக்கு எதிரான புதிய மனுவையும் நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Posted:

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம்  கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™