4TamilMedia செய்திகள் | |
- 30 வருடங்களை கடந்தது ஆப்பிளின் மேக் கணிணி
- இலங்கையின் வறுமை நிலை வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது: புள்ளிவிபரவியல் திணைக்களம்
- சென்னை தேனாம்பேட்டை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் தமிழக-இலங்கை மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை!
- இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பிரித்தானியாவும், அமெரிக்காவும் தீவிரம்
- மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு?
- கிழக்கு மாகாண ஆளணி நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு : த.தே.கூ குற்றச்சாட்டு
- பிரான்ஸ் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலந்து தனது பாட்னரை விட்டு பிரிவதாக அறிவிப்பு
- டென்னிஸில் மாத்திரமல்லாது மேடைப் பேச்சிலும் கலக்கிய சீனாவின் லீ நா : வீடியோ
- பத்மபூஷன் விருது பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல் தான் ஆகவேண்டும் : கமல்ஹாசன்
- அமெரிக்கா கொலம்பியா பகுதியில் துப்பாக்கிச் சூடு : மூவர் பலி
- கமல்ஹாசன், வைரமுத்து உள்ளிட்டவர்களுக்குப் பத்ம பூஷன் விருது!
- இந்தோனேசியாவின் ஜாவாத் தீவைத் தாக்கிய 6.5 ரிக்டர் நில நடுக்கம்:வீடுகள் சேதம்:உயிரிழப்பு இல்லை
- குடியரசுத் தினத்தில் சென்னையில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் மிரட்டல்!
- செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து!
- திமுகவுக்குப் போட்டியாக நான் நிறுத்த தேவையில்லை, திமுக தானாக தோற்கும்!:மு.க.அழகிரி
- இந்த நாள் இசையின் நாள்
- ஆஸ்திரெலியா ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்றார் லி நா
- மூளைச்சாவடைந்த கர்ப்பிணிப் பெண்ணை உயிர்ப்புடன் வைத்திருப்பது நியாயமானதா? :
- உக்ரேய்னில் அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் : அமைதிப் பேச்சுவார்த்தையும் தோல்வி
- காங்கிரஸின் 'காப்பிகெட்' விளம்பரம்? : பாஜக கடும் விமர்சனம்
- ஜடேஜா, அஷ்வின் அதிரடியில் தோல்வியைத் தவிர்த்தது இந்தியா!
| 30 வருடங்களை கடந்தது ஆப்பிளின் மேக் கணிணி Posted:
Read more ... |
| இலங்கையின் வறுமை நிலை வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது: புள்ளிவிபரவியல் திணைக்களம் Posted:
இலங்கையில் வறுமைக்குள் சிக்கியுள்ள மக்களின் தொகை மதிப்பு வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
வரும் 27ந் திகதி காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் தமிழக இலங்கை மீனவர்கள் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பிரித்தானியாவும், அமெரிக்காவும் தீவிரம் Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் முனைப்போடு இருப்பதாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு? Posted: சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சிலையை திறந்து வைத்த திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் மீது நகர காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. Read more ... |
| கிழக்கு மாகாண ஆளணி நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு : த.தே.கூ குற்றச்சாட்டு Posted:
கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் ஆளணி நியமனத்தின் போது தமிழர்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| பிரான்ஸ் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலந்து தனது பாட்னரை விட்டு பிரிவதாக அறிவிப்பு Posted:
தனது பாட்னர் திரியெர்வெய்லரை விட்டு பிரிவதாக பிரான்ஸ் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலந்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். Read more ... |
| டென்னிஸில் மாத்திரமல்லாது மேடைப் பேச்சிலும் கலக்கிய சீனாவின் லீ நா : வீடியோ Posted: |
| பத்மபூஷன் விருது பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல் தான் ஆகவேண்டும் : கமல்ஹாசன் Posted:
பத்மபூஷண் விருது கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- Read more ... |
| அமெரிக்கா கொலம்பியா பகுதியில் துப்பாக்கிச் சூடு : மூவர் பலி Posted:
அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் மேரிலாண்ட் ஷாப்பிங் மால் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கி தாரி என சந்தேகப்படும் நபர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். Read more ... |
| கமல்ஹாசன், வைரமுத்து உள்ளிட்டவர்களுக்குப் பத்ம பூஷன் விருது! Posted: வருடா வருடம் சாதனையாளர்களுக்கு பத்ம ஸ்ரீ, பதம பூஷன் விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த வருடம் தமிழகத்தை சேர்ந்த கமல்ஹாசன், வைரமுத்து உள்ளிட்டவர்களுக்கு பத்ம பூஷன் விருதை இன்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. Read more ... |
| இந்தோனேசியாவின் ஜாவாத் தீவைத் தாக்கிய 6.5 ரிக்டர் நில நடுக்கம்:வீடுகள் சேதம்:உயிரிழப்பு இல்லை Posted:
6.5 ரிக்டர் அளவுடைய வலுவான நிலநடுக்கம் ஒன்று சனிக்கிழமை இந்தோனேசியாவின் மத்திய ஜாவா தீவின் தெற்கு கடல் பகுதியில் 83 Km ஆழத்தில் தாக்கியுள்ளது. Read more ... |
| குடியரசுத் தினத்தில் சென்னையில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் மிரட்டல்! Posted:
குடியரசுத் தினத்தில் சென்னையில் வெடி குண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். Read more ... |
| செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து! Posted: செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறையும் போக்குவரத்து துறையும் இணைந்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. Read more ... |
| திமுகவுக்குப் போட்டியாக நான் நிறுத்த தேவையில்லை, திமுக தானாக தோற்கும்!:மு.க.அழகிரி Posted:
'திமுகவுக்கு போட்டியாக நான் யாரையும் நிறுத்த தேவையில்லை, திமுக தானாக தோற்கும்' என்று மு.க.அழகிரி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
பனிப்பொழிவு, பரபரப்பான பயணங்கள், பணிநெருக்கடி என்பவை விட்டுவிலகி, வீட்டில் நிற்கமுடிந்த இன்றைய பொழுது சுகமானது. Read more ... |
| ஆஸ்திரெலியா ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்றார் லி நா Posted:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளீர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றுள்ளார் சீனாவின் லீ நா. அதோடு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் டைட்டில் பட்டத்தை வென்ற வயது கூடிய பெண்ணாகவும் (31) லீ நா புதிய சாதனை படைத்துள்ளார். Read more ... |
| மூளைச்சாவடைந்த கர்ப்பிணிப் பெண்ணை உயிர்ப்புடன் வைத்திருப்பது நியாயமானதா? : Posted:
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், மூளைச்சாவடைந்த பெண் ஒருவரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உயிர் பாதுகாப்பு கவசங்களை நீக்கிவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| உக்ரேய்னில் அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் : அமைதிப் பேச்சுவார்த்தையும் தோல்வி Posted: உக்ரேய்னில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து மேற்கொண்டு வரும் கிளர்ச்சிப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதுடன், அமைதிப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. Read more ... |
| காங்கிரஸின் 'காப்பிகெட்' விளம்பரம்? : பாஜக கடும் விமர்சனம் Posted:
மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தி காங்கிரஸ் சார்பில் பல்வேறு ஆங்கிலப் பத்திரிகைகள் மற்றும் ஒரு சில மாநிலப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒரு பக்க விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| ஜடேஜா, அஷ்வின் அதிரடியில் தோல்வியைத் தவிர்த்தது இந்தியா! Posted:
நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 314 ஓட்டங்களை எடுத்தது. ஜடேஜா, சமி தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














