4TamilMedia செய்திகள் | |
- பார்ட்டி மேல் பார்ட்டி- விஜய் கலகலப்பு
- காணாமற்போனோர் குறித்த இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை
- மதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது!
- சசி தரூர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: காங்கிரஸ் திட்டவட்டம்!
- புனித பாப்பரசர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளமாட்டார்: வத்திக்கான் அறிவிப்பு
- அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் ராகுல் காந்திக்கு கறுப்புக் கொடி!
- மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை நடத்தவில்லை: த.தே.கூ
- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை இடமாற்றம் செய்யலாம்!:உயர் நீதிமன்றம்
- தமிழக அரசின் நெருக்கடிகளுக்கு இந்தியா ஒரு போதும் அடிபணிந்தது இல்லை :இலங்கை அமைச்சர்
- வா..வா! - 23
- 2005ம் ஆண்டுக்கு முன்பாக அச்சடித்த பணம் செல்லாது! : ரிசர்வ் வங்கி
- மோதல் இழப்புக்கள் குறித்த தொகை மதிப்பீட்டு அறிக்கை 4 வாரங்களில் வெளியிடப்படும்: புள்ளிவிபரவியல் திணைக்களம்
- ஸ்னோவ்டெனை ரஷ்ய உளவாளி என்கிறது அமெரிக்கா!:ரஷ்ய அரசின் பாதுகாப்பை நாடினார் ஸ்னோவ்டென்
- பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து ஊழியர்களின் பாதுகாப்பு போலிசார் மீது மீண்டும் தாக்குதல்:7 பேர் பலி
- நீண்ட இழுபறிக்குப் பின்னர் சுவிட்சர்லாந்தில் சிரிய சமரசப் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்
- உதகையில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி இன்று சுட்டுக் கொல்லப் பட்டது!
- பைத்தியகார முதல்வரின் போராட்டத்தால் விடுப்பில் இருந்த காவலர்களைப் பணிக்கு அழைக்க வேண்டியதாயிற்று!:ஷிண்டே
- ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ராகுல்தான் பிரதமர்:ப.சிதம்பரம்
- தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார்!
- இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளை ஒரே பேச்சுவார்த்தையினூடு தீர்த்துவிட முடியாது: ராஜித சேனாரத்ன
- பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: ஆளும் தரப்பு பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்
- இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி : நம்.1 இடத்தை இழந்தது!
- வாரிசு படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய விஜயகாந்த்?
| பார்ட்டி மேல் பார்ட்டி- விஜய் கலகலப்பு Posted: |
| காணாமற்போனோர் குறித்த இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை Posted:
மோதல் காலங்களில் காணாமற்போனோர் குறித்த முறைப்பாடுகளின் விசாரணைகள் பற்றி இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more ... |
| மதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது! Posted:
Read more ... |
| சசி தரூர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: காங்கிரஸ் திட்டவட்டம்! Posted:
Read more ... |
| புனித பாப்பரசர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளமாட்டார்: வத்திக்கான் அறிவிப்பு Posted:
Read more ... |
| அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் ராகுல் காந்திக்கு கறுப்புக் கொடி! Posted:
Read more ... |
| மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை நடத்தவில்லை: த.தே.கூ Posted:
Read more ... |
| நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை இடமாற்றம் செய்யலாம்!:உயர் நீதிமன்றம் Posted:
Read more ... |
| தமிழக அரசின் நெருக்கடிகளுக்கு இந்தியா ஒரு போதும் அடிபணிந்தது இல்லை :இலங்கை அமைச்சர் Posted:
Read more ... |
| Posted: |
| 2005ம் ஆண்டுக்கு முன்பாக அச்சடித்த பணம் செல்லாது! : ரிசர்வ் வங்கி Posted:
கடந்த 2005ம் ஆண்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட பணம் அதாவது நோட்டுக்கள் எதுவும் செல்லாது என்று மத்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது. Read more ... |
| Posted:
இலங்கையின் உள்ளக மோதல்களின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள், காணாமற்போதல்கள், காயமடைதல்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் தொடர்பான தொகைமதிப்பீட்டு அறிக்கை இன்னும் நான்கு வாரங்களில் வெளியிடப்படும் என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more ... |
| ஸ்னோவ்டெனை ரஷ்ய உளவாளி என்கிறது அமெரிக்கா!:ரஷ்ய அரசின் பாதுகாப்பை நாடினார் ஸ்னோவ்டென் Posted:
அமெரிக்க புலனாய்வு அமைப்புக்களின் தகவல் திருட்டு செய்கைகளை அம்பலப் படுத்தியதால் அந்நாட்டு அரசால் கைது செய்யப் படுவதில் இருந்து தப்பிக்க அங்கிருந்து வெளியேறி தற்போது ரஷ்யாவில் 1 வருடத் தற்காலிக அகதி அந்தஸ்து பெற்று வசித்து வரும் முன்னால் NSA உளவாளியான எட்வர்ட் ஸ்னோவ்டென் ரஷ்ய உளவாளியாக இருக்கலாம் என அமெரிக்கா சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது. Read more ... |
| Posted:
உலகில் போலியோ ஆட்கொல்லி நோய் அதிகம் தாக்கும் அபாயம் உள்ள நாடு பாகிஸ்தான். இங்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மருத்துவ ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. Read more ... |
| நீண்ட இழுபறிக்குப் பின்னர் சுவிட்சர்லாந்தில் சிரிய சமரசப் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம் Posted:
நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிரியாவில் 3 வருடமாகத் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தினாலான சமரசப் பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தின் ஏரிக்கரையில் அமைந்துள்ள நகரமான மொன்ட்ரெயுக்ஸ் இல் தொடங்கியுள்ளது. Read more ... |
| உதகையில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி இன்று சுட்டுக் கொல்லப் பட்டது! Posted:
உதகையில் 3 மனிதர்களை வேட்டையாடிய புலி, கடந்த 16 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினரால் இன்று சுட்டுக் கொல்லப் பட்டது. உதகையில் உள்ள 18 கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலியை இன்று வனத்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். Read more ... |
| Posted:
பைத்தியக்கார முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்தால் விடுப்பில் இருந்த காவலர்களை பணிக்கு அழைக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். Read more ... |
| ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ராகுல்தான் பிரதமர்:ப.சிதம்பரம் Posted:
மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று காங்கிரசுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், ராகுல்தான் பிரதமராவார் என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read more ... |
| தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார்! Posted:
கடந்த ஒரு மாதமாக கோவை மாவட்டம் கொடநாட்டில் இருந்த படி அரசு பணிகளை கவனித்து வந்த முதல்வர் ஜெயலலிதா நாளை பிற்பகல் சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளை ஒரே பேச்சுவார்த்தையினூடு தீர்த்துவிட முடியாது: ராஜித சேனாரத்ன Posted:
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு ஒரே பேச்சுவார்த்தையினூடு தீர்த்துக் கொள்ள முடியாது. Read more ... |
| பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: ஆளும் தரப்பு பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல் Posted:
Read more ... |
| இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி : நம்.1 இடத்தை இழந்தது! Posted: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஹாமில்டனில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| வாரிசு படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய விஜயகாந்த்? Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
ஜில்லா வெற்றிப்படம்தான்.
மதிமுக-பாஜக இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகத் தெரிய வருகிறது.
மத்திய அமைச்சர் சசி தரூர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று, காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கான விஜயத்தினை இந்த வருடம் மேற்கொள்ளமாட்டார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.
தமது தொகுதியான அமேதி தொகுதிக்கு சென்று இருந்த ராகுல்காந்திக்கு அங்குள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் கறுப்புக் கொடியை காண்பித்து, ராகுலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி உள்ளனர்.
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணைகள் எதனையும் இன்னமும் நடத்தவில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை இடமாற்றம் செயலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழக அரசின் நெருக்கடிகளுக்கு இந்தியா ஒரு போதும் அடி பணிந்தது இல்லை என்று இலங்கை அமைச்சர் செனரத்ன கூறியுள்ளதாக இந்திய தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.










மலேசியாவுக்கு கிளம்பிவிட்டார் விஜயகாந்த். இந்த திடீர் பயணம் கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் அரசியல் களத்திலும் பெரிய கிசுகிசுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.