Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மன்னார் மனிதப் புதைகுழிக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை: தயா ரட்நாயக்க

Posted:

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கும் இராணுவத்தினருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி  தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.


Read more ...

காணாமற்போனோருக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் அரசின் செயல் சட்ட விரோதமானது: த.தே.கூ

Posted:

காணாமற்போனோர் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில்,


Read more ...

மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த ஆலோசனை!:வீரப்ப மொய்லி

Posted:

மான்ய விலை சமையல் எரிவாயு  சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவைக் குழு ஆலோசிக்கும் என்று, வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.


Read more ...

நளினி தம்மை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று புதிய மனுத் தாக்கல்!

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும்  நளினி, தம்மை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று புதிய மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் இலங்கை சிறையில் அடைக்கப் பட்டு காவல் நீட்டிப்பு!

Posted:

நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரையும் சிறையில் அடைத்து அவர்களது காவலை மேலும் நீட்டித்து உள்ளது இலங்கை நீதிமன்றம்.


Read more ...

தேமுதிகவுக்கு முறைப்படி அழைப்பு விடுத்தாயிற்று!: கருணாநிதி

Posted:

திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தாயிற்று என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்:அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் அஞ்சலி!

Posted:

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் ஹைதராபாத்தில் காலமானார்.


Read more ...

சசி தரூர் மீது தமக்கு சந்தேகம் இல்லை:சுனந்தா மகன் பரபரப்பு அறிக்கை!

Posted:

தனது தாயின் மரணம் குறித்து சசி தரூர் மீது தமக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று சுனந்தாவின் மகன் பரபரப்பு வாக்கு மூலம் அளித்து இருக்கிறார்.


Read more ...

மங்கள சமரவீர பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக பொலிஸில் முறைப்பாடு

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி,


Read more ...

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு:மருத்துவமனையில் அனுமதி

Posted:

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, டெல்லி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.


Read more ...

பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை ஒரு தரப்பாக நிறுத்தி வைத்துள்ளது!

Posted:

பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை  கடந்த இரண்டு நாட்களாக ஒரு தரப்பாக நிறுத்தி வைத்துள்ளது.


Read more ...

வா..வா! - 22

Posted:

"ஏன் சாத்தியமில்லை..?  உங்கள் சித்தர்கள் செய்திருக்கிறார்கள். அப்படித்தானே  நீங்கள் சொல்லி வருகின்றீர்கள். "என்றான்


Read more ...

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவு; சீனத்தூதுவர் அறிவிப்பு

Posted:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு பூரண ஆதவளிக்கப்படும் என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ அறிவித்துள்ளார்.


Read more ...

யாழ்ப்பாணத்து மாப்பிளை விஜய் - அவமதிக்கலாமா ?

Posted:

அஜித்- விஜய் ரசிகர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை நோக்கி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று புதன்கிழமை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அவருக்கான நன்றிகளுடன், அவற்றை இங்கு பதிவு செய்கின்றோம்.


Read more ...

சிரிய யுத்தத்தில் 11 000 பேர் சித்திரவதை செய்யப் பட்டு கொல்லப் பட்டமைக்கு ஆதாரம் வெளியானது

Posted:

உலகளாவிய ரீதியில் யுத்தக் குற்றத்தைக் கண்காணிக்கும் முன்னால் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்த தகவலின் படி சிரிய யுத்தம் தொடங்கியதில் இருந்து இன்று வரை சுமார் 11 000 கைதிகள் திட்டமிட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டு கொல்லப் பட்டமைக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.


Read more ...

தீயணைப்பு வீரர்களுக்கு மிகவும் உதவும் கூகிள் கிளாஸ்

Posted:

சமீபத்தில் கூகிள் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப் பட்ட கூகிள் கிளாஸ் வெறுமனே கேளிக்கை பொழுது போக்குகளுக்கு மட்டுமன்றி எண்ணற்ற உபயோகமான காரியங்களுக்கும் பயன் படுத்தப் பட முடியும் என்பது சமீபத்தில் நிரூபணமாகியுள்ளது.


Read more ...

நாக்பூரில் பிரமாண்டமான விவசாய கண்காட்சி!

Posted:

நாக்பூரில் மிகப் பிரமாண்டமான விவசாய கண்காட்சி பெப்ரவரி 9ம் திகதி முதல் நடைபெற உள்ளது.


Read more ...

அடுத்த மாதம் 5ம் திகதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!

Posted:

அடுத்த மாதம் 5ம் திகதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இப்போதுதான் தொடங்க உள்ளது.


Read more ...

வீரம் வெற்றியால் ஜில்லா நாயகிக்கு சிக்கல்?

Posted:

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமான காஜல் அகர்வால் பொம்மையாட்டம் இருந்ததுதான் அவரை தென்னக மொழிகளில் தேனாக ஓட வைத்தது.


Read more ...

குடியரசுத் தின விழா பாதையை முற்றுகையிடுவோம்:கெஜ்ரிவால்

Posted:

தங்களது கோரிக்கைகளை உள்துறை அமைச்சகம் நிறை வேற்றாவிட்டால் குடியரசு தின விழா நடைபெறும் பாதையில் குடியரசு தினத்தன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

உதகையில் பிடிபடாமல் தப்பித்துக் கொண்டு இருக்கும் புலியை பிடிக்க முடியாமல் திணறல்!

Posted:

உதகையில் மனிதர்களை வேட்டையாடி விட்டு பிடிபடாமல் தப்பித்துக் கொண்டு இருக்கும் புலியை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.


Read more ...

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார்!

Posted:

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார்.


Read more ...

இலங்கையில் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றமில்லை:பிரித்தானியா

Posted:

இலங்கையில் கடந்த மூன்று மாதத்தில் மனித உரிமை நிலவரங்களில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாயத்துக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Read more ...

சாம்சங்க் கேலக்ஸி எஸ் 5 :புதிய இடைமுகப்பு வடிவமைப்புடன் வெளிவரவுள்ளது?

Posted:

சாம்சங்க் நிறுவனத்தின் பிரபலமான கேலக்ஸி எஸ் வகை ஸ்மார்ட் தொலைபேசிகளின் வெற்றியை அடுத்து


Read more ...

கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்காலத்தில் யாரிடமும் ஏமாறக்கூடாது: சிவநேசத்துரை சந்திரகாந்தன்

Posted:

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் உணர்ச்சிகளுக்குள் சிக்கி தமது சிந்தனையைத் தவறவிடாது,


Read more ...

சிறுபான்மை இனத்தவரான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் : வங்க தேச பிரதமர்

Posted:

வங்கதேசத்தில் சிறுபான்மை இனத்தவராக வாழ்ந்து வரும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா எச்சரித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த 5ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான அவாமி லீக் மீண்டும் வெற்றி பெற்று ஷேக் ஹசீனா பிரதமராக மீண்டும் தெரிவானார்.


Read more ...

டெல்லி தர்ணா கலவரத்தில் முடிந்தது : ஆம் ஆத்மி கட்சி மீது கடும் விமர்சனம்

Posted:

டெல்லியின் ராஜ்நாத்தில் ஆம் ஆத்மி கட்சி நடத்தி வந்த தர்ணா போராட்டம், டெல்லி காவல்துறைக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையிலான கலவரமாக மாறியுள்ளது.  காவல்துறையினருடனான மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.


Read more ...

மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்: அமெரிக்கத் தூதுவர்

Posted:

இலங்கையில் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஷன்  வலியுறுத்தியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™