4TamilMedia செய்திகள் | |
- விஜய்- முருகதாஸ் படம் ஏன் லேட்?
- கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன்; ஜனாதிபதி ஆணைக்குழு முன் அனந்தி சசிதரன் சாட்சியம்
- வா..வா! - 20
- யாசின் பட்கலை விடுவிக்க தீவிரவாதிகள் முயற்சி செய்து வருவதாக உளவுத் துறை எச்சரிக்கை!
- பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கெடுக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
- தீவிரவாதிகள் அச்சுறுத்தினாலும் பரவாயில்லை இசட் பாதுகாப்புத் தேவையில்லை!
- அரசு அலுவலகரின் ஊதியத்தை தெரிந்து கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு!
- மௌனியாக இருப்பது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்து விடக்கூடாது!:சசி தரூர்
- வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்:ஜனாதிபதியிடம் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை
- யாழ் தெல்லிப்பளையில் புற்று நோய் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறப்பு
- அமெரிக்க சிறந்த ஆசிரியர் விருது பேராசிரியர் மீரா சந்திரசேகரருக்கு அறிவிப்பு
- விராத் கோலி சதம் வீண் : முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி
- இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை
- இங்கிலாந்துக்கு மீண்டும் தோல்வி : ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா
- பாகிஸ்தான் இராணுவ சோதனைச் சாவடி அருகே தலிபான்கள் குண்டுத் தாக்குதல்:22 படையினர் பலி
- 40 வருடங்களுக்குப் பின்னர் கலிபோர்னியாவில் நிலவும் கடும் வறட்சி:அவசரநிலை பிரகடனம்
- பணத்திற்காக!
- சுனந்தா மரணம் குறித்து அவரது கணவர் சசி தரூரிடம் நாளை விசாரணை!
| விஜய்- முருகதாஸ் படம் ஏன் லேட்? Posted: |
| கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன்; ஜனாதிபதி ஆணைக்குழு முன் அனந்தி சசிதரன் சாட்சியம் Posted:
இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் கணவர் சசிதரனை (தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன்) இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| யாசின் பட்கலை விடுவிக்க தீவிரவாதிகள் முயற்சி செய்து வருவதாக உளவுத் துறை எச்சரிக்கை! Posted:
இந்தியன் முகாஜிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாசின் பட்கலை விடுவிக்க தீவிரவாதிகள் பல்வேறு வகையிலும் முயற்சித்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. Read more ... |
| பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கெடுக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா Posted: தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் யோசனைகளை முன்வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பங்கெடுக்க வேண்டும். Read more ... |
| தீவிரவாதிகள் அச்சுறுத்தினாலும் பரவாயில்லை இசட் பாதுகாப்புத் தேவையில்லை! Posted:
தீவிரவாதிகள் அச்சுறுத்தினாலும் பரவாயில்லை, ஆனால் தமக்கு இசட் பிரிவு பாதுகாப்புத் தேவையில்லை என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார். Read more ... |
| அரசு அலுவலகரின் ஊதியத்தை தெரிந்து கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு! Posted:
அரசு அலுவலரின் மாத ஊதியத்தை தெரிந்து கொள்ள அவரது மனைவிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி உரிமை உண்டு என்று மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கூறியுள்ளார். Read more ... |
| மௌனியாக இருப்பது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்து விடக்கூடாது!:சசி தரூர் Posted: தாம் மௌனியாக இருப்பது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்து விடக் கூடாது என்பதால், எந்த வித விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயார் என்று மத்திய அமைச்சர் சசி தரூர், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். Read more ... |
| வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்:ஜனாதிபதியிடம் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை Posted:
கலாச்சாரத்தினாலும், மொழியாலும் வேறுபட்டுள்ள இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் வடக்கில் நிலைகொண்டுள்ளதால், தமிழ் மக்களின் பொருளாதாரம், பாதுகாப்பு என்பவற்றிட்குப் பங்கம் ஏற்பட்டிருக்கிறது. Read more ... |
| யாழ் தெல்லிப்பளையில் புற்று நோய் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறப்பு Posted: யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய புற்றுநோய் வைத்தியசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். Read more ... |
| அமெரிக்க சிறந்த ஆசிரியர் விருது பேராசிரியர் மீரா சந்திரசேகரருக்கு அறிவிப்பு Posted:
2014ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மிகச்சிறந்த ஆசிரியர் விருது இந்திய வம்சாவளியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் மீரா சந்திரசேகரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| விராத் கோலி சதம் வீண் : முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி Posted: நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையில் இன்று நேபியரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை Posted: இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் சார்ஜாவில் நடைபெற்றும் வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. Read more ... |
| இங்கிலாந்துக்கு மீண்டும் தோல்வி : ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா Posted: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இலகுவாக வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. Read more ... |
| பாகிஸ்தான் இராணுவ சோதனைச் சாவடி அருகே தலிபான்கள் குண்டுத் தாக்குதல்:22 படையினர் பலி Posted: இன்று ஞாயிற்றுக் கிழமை வடக்கு பாகிஸ்தான் நகரான பன்னு இல் அமைந்துள்ள இராணுவச் சோதனைச் சாவடி அருகே தீவிரவாதிகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 20 படையினர் உட்பட 22 பொதுமக்கள் கொல்லப் பட்டதுடன் மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர். Read more ... |
| 40 வருடங்களுக்குப் பின்னர் கலிபோர்னியாவில் நிலவும் கடும் வறட்சி:அவசரநிலை பிரகடனம் Posted:
அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கலிபோர்னியாவை 40 வருடங்களுக்குப் பின்னர் கடும் வறட்சி தாக்கியுள்ளது. Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| சுனந்தா மரணம் குறித்து அவரது கணவர் சசி தரூரிடம் நாளை விசாரணை! Posted: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்து, நாளை சசிதரூரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பதில்தான் எத்தனையெத்தனை சோதனை?







