4TamilMedia செய்திகள் | |
- நாட்டில் ஜனநாயகமும், மனித உரிமைகளும் இல்லை:சரத் பொன்சேகா
- 27ம் திகதி பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மீனவர்களின் பிரச்சனை தீரும்!:நாராயணசாமி
- தோல்விப் பயம் காரணமாகவே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை:மோடி
- வா..வா! - 19
- ஜில்லா, வீரம் தொடர்ந்து கோச்சடையானுக்கும் செக்!
- வேர்களை விடாத தமிழர்களாக இருப்போம்!
- பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும்: விக்கிரமபாகு கருணாரட்ன
- வடக்கு மாகாண சபையின் சீரான நிர்வாகத்துக்கு பிரதம செயலாளர் இடையூறாக இருக்கிறார் : த.தே.கூ
- மனம் கொத்திச் செல்லும் மணிவர்மாவின் கோடுகள்
- இந்திய பாகிஸ்தான் வர்த்தக உறவு மேம்பட வாஹா எல்லை 24 மணி நேரமும் திறந்து இருக்கும்!
- திமுகவின் செல்போன் சேவை!:கருணாநிதி துவக்கி வைத்தார்!
- இலங்கைத் தமிழர்களின் நலன் காப்பதில் வெளியுறவுத் துறை தோல்வியடைந்து விட்டது!: ராஜ்நாத் சிங்
- சுனந்தாவின் உடலில் காயங்கள் இருந்தன:தடயவியல் நிபுணர் தகவல்!
- மனைவியை இழந்த கணவனினதும் அவரது குழந்தையினதும் சந்தோசத் தருணங்கள்: புகைப்படம்!
- உலகில் போலியோ தொற்று அதிகம் தாக்கும் வாய்ப்புள்ள நாடு பாகிஸ்தான் : உலக சுகதார அமைப்பு
- ஆதர்ஷ் ஊழல் வழக்கில் அசோக் சவான் பெயரை நீக்க மும்பை நீதிமன்றம் மறுப்பு
- காபூல் உணவு விடுதித் தாக்குதலில் IMF, UN அதிகாரிகள் உட்பட 21 பேர் பலி
- மகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணி!
- வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு நிலையம் திறப்பு
- இலங்கை-தமிழக மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை தள்ளிப் போகிறது?
- உங்களால் தண்ணிரின் மேல் நடக்க முடியுமா? : வீடியோ
- தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லையேல் தலையீடுகள் அதிகரிக்கும்: விக்கிரமபாகு கருணாரட்ன
- கடும் குளிரினால் உறைந்த ஏரிகளில் மாட்டிக் கொண்ட உயிரினங்கள் : புகைப்படங்கள்
| நாட்டில் ஜனநாயகமும், மனித உரிமைகளும் இல்லை:சரத் பொன்சேகா Posted:
நாட்டில் ஜனநாயகமோ, மனித உரிமைகளோ கிடையாது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னால் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read more ... |
| 27ம் திகதி பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மீனவர்களின் பிரச்சனை தீரும்!:நாராயணசாமி Posted:
வருகிற 27ம் திகதி இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மீனவர்களின் பிரச்சனை தீரும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் மத்திய அமைச்சர் நாராயணசாமி. Read more ... |
| தோல்விப் பயம் காரணமாகவே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை:மோடி Posted:
தோல்விப் பயம் காரணமாகவே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கவில்லை என்று, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| Posted: |
| ஜில்லா, வீரம் தொடர்ந்து கோச்சடையானுக்கும் செக்! Posted:
இனிமேல் பெரிய பட்ஜெட் படங்களுக்கு வரிவிலக்கு தரப்போவதில்லை என்று கமுக்கமாக முடிவெடுத்திருக்கிறதாம் அரசு. இந்த தகவலை ஏற்கனவே நமது இணையத் தளத்தில் தெரிவித்திருந்தோம். Read more ... |
| வேர்களை விடாத தமிழர்களாக இருப்போம்! Posted: தமிழ் முஸ்லீம்கள் யார்..? அவர்களின் வேர்கள் எங்குள்ளன..? என்பது குறித்த ஒரு அருமையான பதிவினை புதுகை அப்துல்லா என விழிக்கப்படும், M.m. Abdulla வின் பேஸ்புக் சமூகவலைத் தளத்தில் காண முடிந்தது. அவருக்கான நன்றிகளுடன், இப் பதிவு பகிரும் கருத்துக்களின் முக்கியத்துவம் கருதி, இங்கு முழுமையாக இங்கே.. Read more ... |
| பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும்: விக்கிரமபாகு கருணாரட்ன Posted:
இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையைத் தூண்டிவரும் பௌத்த தீவிரவாத அமைப்புக்களான பொதுபலசேனா, இராவண பயல, சிஹல ராவய உள்ளிட்ட அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று நவசம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண சபையின் சீரான நிர்வாகத்துக்கு பிரதம செயலாளர் இடையூறாக இருக்கிறார் : த.தே.கூ Posted:
வடக்கு மாகாண சபையின் சீரான நிர்வாக செயற்பாடுகளுக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் இடையூறாக இருக்கிறார். Read more ... |
| மனம் கொத்திச் செல்லும் மணிவர்மாவின் கோடுகள் Posted: |
| இந்திய பாகிஸ்தான் வர்த்தக உறவு மேம்பட வாஹா எல்லை 24 மணி நேரமும் திறந்து இருக்கும்! Posted:
இந்திய பாகிஸ்தான் வர்த்தக உறவு மேம்பட வாஹா எல்லை 24 மணி நேரமும் திறந்து இருக்கும் என்று இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா கூறியுள்ளார். Read more ... |
| திமுகவின் செல்போன் சேவை!:கருணாநிதி துவக்கி வைத்தார்! Posted:
திமுகவின் அன்றாட செயல்பாடுகளை தொண்டர்கள் தெரிந்து கொள்ள வசதியாக, திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் செல்போன் சேவையைத் தொடக்கி வைத்தார். Read more ... |
| இலங்கைத் தமிழர்களின் நலன் காப்பதில் வெளியுறவுத் துறை தோல்வியடைந்து விட்டது!: ராஜ்நாத் சிங் Posted:
இலங்கைத் தமிழர்களின் நலன் காப்பதில் வெளியுறவுத் துறை தோல்வி அடைந்து விட்டது என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார். Read more ... |
| சுனந்தாவின் உடலில் காயங்கள் இருந்தன:தடயவியல் நிபுணர் தகவல்! Posted: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் காயம் இருந்ததாகத் தடயவியல் நிபுணர் தெரிவித்து இருக்கிறார். Read more ... |
| மனைவியை இழந்த கணவனினதும் அவரது குழந்தையினதும் சந்தோசத் தருணங்கள்: புகைப்படம்! Posted:
பென் நுனேரி மற்றும் அவரின் மனைவி அலி ஆகியோர் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் தமது புதிய குடும்ப வாழ்க்கையைத் தொடர்வதற்கு தாம் விரும்பிய விதத்தில் தமது புதிய இல்லத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். Read more ... |
| உலகில் போலியோ தொற்று அதிகம் தாக்கும் வாய்ப்புள்ள நாடு பாகிஸ்தான் : உலக சுகதார அமைப்பு Posted:
உலகில் இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோய் அதிகம் தாக்கும் அபாயம் உள்ள நாடாகப் பாகிஸ்தான் விளங்குவதாக உலக சுகதார அமைப்பான WHO சமீபத்தில் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஆதர்ஷ் ஊழல் வழக்கில் அசோக் சவான் பெயரை நீக்க மும்பை நீதிமன்றம் மறுப்பு Posted:
ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கில் அசோக் சவான் பெயரை நீக்க மும்பை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. Read more ... |
| காபூல் உணவு விடுதித் தாக்குதலில் IMF, UN அதிகாரிகள் உட்பட 21 பேர் பலி Posted:
வெள்ளி மாலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உணவகம் ஒன்றிட்குள் புகுந்து தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சர்வதேச நாணய நிதியமான IMF இன் மூத்த அதிகாரி ஒருவர் மற்றும் 4 ஐ.நா ஊழியர்கள் உட்பட 21 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். Read more ... |
| மகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணி! Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு நிலையம் திறப்பு Posted:
மோதல் காலங்களில் முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தோரைப் பராமரிக்கும் சுகாதார நிலையமொன்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தன்னுடையெ பொறுப்பின் கீழ் வவுனியாவின் பம்மைமடுவில் ஸ்தபித்துள்ளது. இந்தப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்துள்ளார். Read more ... |
| இலங்கை-தமிழக மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை தள்ளிப் போகிறது? Posted:
இலங்கை - தமிழக மீனவர் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை திகதி தள்ளிப் போவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read more ... |
| உங்களால் தண்ணிரின் மேல் நடக்க முடியுமா? : வீடியோ Posted:
உங்களால் தண்ணீரின் மேல் நடக்க முடியாது. ஆனால் 8,000 லீட்டர் Non-Newtonian Fluid திரவத்தை ஊற்றி அதன் மேல் நடக்கச் சொன்னால் முடியும். கிட்டத்தட்ட தண்ணீரில் நடக்கும் அனுபவம் தான் இது. Read more ... |
| தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லையேல் தலையீடுகள் அதிகரிக்கும்: விக்கிரமபாகு கருணாரட்ன Posted:
Read more ... |
| கடும் குளிரினால் உறைந்த ஏரிகளில் மாட்டிக் கொண்ட உயிரினங்கள் : புகைப்படங்கள் Posted:
NRK எனப்படும் நோர்வே ஊடகம் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவைத் தொடர்ந்து நோர்வேயையும் தாக்கியுள்ள கடும் குளிரின் கொடூரம் தென்பட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















