4TamilMedia செய்திகள் | |
- பிரான்ஸ் அதிபர் - நடிகை ஜூலியா காயெத் இரு வருடங்களுக்கு மேல் இரகசிய தொடர்பு?
- உதகையில் அச்சுறுத்தி வந்த புலி கண்காணிப்பு கேமராவில் சிக்கியது!
- பாஜகவின் செயற்குழுக் கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது!
- புகழ்பெற்ற இந்திய நடிகை சுசித்ரா சென் காலமானார்
- விளை நிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
- இந்திய மீனவர்கள் 111 பேரை விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு
- இன்று முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருநாள் கோலாகலம்!
- ஜனாதிபதி நாளைமறுதினம் யாழ் விஜயம்; வடக்கு மாகாண முதலமைச்சரையும் சந்திக்கிறார்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அணியைத் தோற்றுவிப்பது நோக்கமல்ல: வீ.ஆனந்தசங்கரி
- மதசார்பற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும்: சோனியாகாந்தி வலியுறுத்தல்!
- மனித உரிமைகள் பேசுவோரை பிரிவினைவாதிகளாக அரசாங்கம் சித்தரிக்கிறது : அனந்தி சசிதரன்
- வா..வா! - 17
- பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிப்பதில்லை என காங்கிரஸ் முடிவு!
- நாடாளுமன்ற இடைக்காலக் கூட்டத்தொடர் பிப்ரவரி 5ம் திகதி தொடங்குகிறது!
- நாளை பாஜகவின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது!
- தெலுங்கானா சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு!
- இலங்கை மீனவர்களுக்குப் பாதகம் ஏற்படாத சூழலில் கச்சத்தீவை விட்டுக் கொடுப்போம்:இலங்கை மீனவர் பிரதிநிதி
- மக்களின் எதிர்பார்ப்பினை நிவர்த்திக்க நிர்வாகிகள் துணை நிற்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- இலங்கை மீனவர்கள் 52 பேரும், இந்திய மீனவர்கள் 51 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர்
- ராகுல் காந்தியுடன் பிரச்சனை இருப்பவர்கள் விலகிவிடலாம் : சல்மான் குர்ஷித்
- லோக்சபா தேர்தல் களத்தில் குதிக்கிறார் தேவயானியின் தந்தை
- திமுக-தேமுதிக கூட்டணி சேருமா?
- வருகிற 19ம் திகதி தமிழகத்தில் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்!
| பிரான்ஸ் அதிபர் - நடிகை ஜூலியா காயெத் இரு வருடங்களுக்கு மேல் இரகசிய தொடர்பு? Posted:
பிராஸ்ன் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலந்துக்கும் நடிகை ஜூலியா காயெத்துக்கும் இடையிலான இரகசியத் தொடர்பு கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இருந்து வருவதாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது குளோசர் சஞ்சிகை. Read more ... |
| உதகையில் அச்சுறுத்தி வந்த புலி கண்காணிப்பு கேமராவில் சிக்கியது! Posted:
Read more ... |
| பாஜகவின் செயற்குழுக் கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது! Posted:
பாஜகவின் செயற்குழுக் கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. Read more ... |
| புகழ்பெற்ற இந்திய நடிகை சுசித்ரா சென் காலமானார் Posted: |
| விளை நிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை! Posted:
Read more ... |
| இந்திய மீனவர்கள் 111 பேரை விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு Posted:
Read more ... |
| இன்று முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருநாள் கோலாகலம்! Posted:
Read more ... |
| ஜனாதிபதி நாளைமறுதினம் யாழ் விஜயம்; வடக்கு மாகாண முதலமைச்சரையும் சந்திக்கிறார் Posted:
Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அணியைத் தோற்றுவிப்பது நோக்கமல்ல: வீ.ஆனந்தசங்கரி Posted:
கடந்த மூன்றரை ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே இருந்தே செயற்படுகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அணியொன்றை உருவாக்கும் நோக்கம் ஏதும் என்னிடத்தில் இல்லை Read more ... |
| மதசார்பற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும்: சோனியாகாந்தி வலியுறுத்தல்! Posted:
டெல்லியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் மதசார்பற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும் என்பதில் Read more ... |
| மனித உரிமைகள் பேசுவோரை பிரிவினைவாதிகளாக அரசாங்கம் சித்தரிக்கிறது : அனந்தி சசிதரன் Posted:
மனித உரிமைகள் பற்றி நியாயபூர்வமாக பேசியும், அதற்காக மட்டுமே குரல் கொடுத்து வரும் என்போன்றவர்களை அரசாங்கம் பிரிவினைவாதிகளாக சித்தரிக்க முயல்கின்றது என Read more ... |
| Posted: |
| பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிப்பதில்லை என காங்கிரஸ் முடிவு! Posted:
2014 மக்களவை தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ளப் போகிற போதும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக களமிறக்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. Read more ... |
| நாடாளுமன்ற இடைக்காலக் கூட்டத்தொடர் பிப்ரவரி 5ம் திகதி தொடங்குகிறது! Posted:
நாடாளுமன்ற இடைக்கால கூட்டத் தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 5ம் திகதி தொடங்குகிறது என்று, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார். Read more ... |
| நாளை பாஜகவின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது! Posted:
நாளை பாஜகவின் செயற்குழுக் கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறுகிறது. நாளை செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று பாஜகவின் உயர் மட்டக் குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. Read more ... |
| தெலுங்கானா சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு! Posted:
தனித் தெலுங்கானா மசோதாவை ஆந்திர சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்க ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| இலங்கை மீனவர்களுக்குப் பாதகம் ஏற்படாத சூழலில் கச்சத்தீவை விட்டுக் கொடுப்போம்:இலங்கை மீனவர் பிரதிநிதி Posted: இலங்கை மீனவர்களுக்குப் பாதகம் ஏற்படாத சூழலில் கச்சத்தீவை தமிழக மீனவர்களுக்காக விட்டுக் கொடுப்போம் என்று இலங்கை மீனவர் பிரதிநிதி கூறியுள்ளார். Read more ... |
| மக்களின் எதிர்பார்ப்பினை நிவர்த்திக்க நிர்வாகிகள் துணை நிற்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதற்கு வடக்கு மாகாண சபைக்கு அனுசரணையாக அதன் நிர்வாக மட்டத்தில் பணியாற்றும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| இலங்கை மீனவர்கள் 52 பேரும், இந்திய மீனவர்கள் 51 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர் Posted:
Read more ... |
| ராகுல் காந்தியுடன் பிரச்சனை இருப்பவர்கள் விலகிவிடலாம் : சல்மான் குர்ஷித் Posted:
ராகுல் காந்தியுடன் யாருக்காவது பிரச்சினை இருந்தால் அவர்கள் வெளியேறலாம் என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். Read more ... |
| லோக்சபா தேர்தல் களத்தில் குதிக்கிறார் தேவயானியின் தந்தை Posted:
Read more ... |
| Posted:
திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுக இணைய வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி நம்பிக்கை அழைப்பு விடுத்துள்ளது. Read more ... |
| வருகிற 19ம் திகதி தமிழகத்தில் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்! Posted:
வருகிற 19ம் திகதி தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

உதகையில் கடந்த 16 நாட்களாக அச்சுறுத்தி வந்த புலி நேற்று மாலை கண்காணிப்பு கேமராவில் சிக்கி உள்ளது.

விளை நிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில்,
எல்லை தாண்டி முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் தைப்பூசத் திருநாள் வெகு கோலாகலமாக பக்தர்களால் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்கிறார். 










