Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜிமெயில் மாற்றங்கள்! அறிமுகமில்லாத ஒருவருக்கு உங்கள் மின்னஞ்சலை தருகின்றதா?

Posted:

ஜிமெயில் தேடலில் ஒரு பெயரைத் தேடும்போது உங்களுடைய முழு மின்னஞ்சல் முகவரியை காட்டத் தொடங்கியுள்ளது கூகிள் நிறுவனம்.


Read more ...

வா..வா! - 13

Posted:

துணிவு தொனிக்க அதிர்ந்து கேட்டாள். " யார்.. நீ ? "


Read more ...

'போலியோ' நோய்க்காப்பு : இந்தியா புதிய மைல்கல்லை எட்டிவிட்டதாக அறிவிப்பு

Posted:

இந்தியாவிலிருந்து போலியோ நோய் முற்றாக அகற்றப்பட்டுவிட்டதாகவும் இது இந்தியக் குடிமக்கள் சுகாதார நலத்திட்டத்தில் மிக முக்கிய வளர்ச்சிப் படியாகும் எனவும் மறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

2014 கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு : சிறந்த படமாக 12 Years a Slave தேர்வு

Posted:

2014ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதை '12 Years a Slave' எனும் அமெரிக்க டிராமா திரைப்படம் வென்றுள்ளது.


Read more ...

இந்தியச் சிறைகளிலுள்ள இலங்கை மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்: ராஜித சேனாரத்ன

Posted:

தமிழக சிறைகளிலுள்ள இலங்கை மீனவர்கள் மாத்திரமின்றி, இந்தியாவின் ஏனைய பகுதிகளிலுமுள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில்  மற்றும் நீரியல்வள அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன  தெரிவித்துள்ளார்.


Read more ...

மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் தற்கொலை : மதுரையில் பரபரப்பு

Posted:

மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளரக இருந்த ஈஸ்வரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டது மதுரை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Read more ...

கமலின் 'உத்தம வில்லன்' படத்தில் ஸ்ருதி ஹாசன் இல்லை!

Posted:

உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவுள்ள  'உத்தம வில்லன்' திரைப்படத்தில் கால்ஷீட் பிரச்சினையால் ஸ்ருதிஹாசன் நடிக்கமாட்டார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர்  ராஜா இசை அமைக்க உள்ளார்.


Read more ...

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்வதேந்திர குமார் மீதான விசாரணை நாளை மறுநாள்?

Posted:

உச்ச நீதிமன்ற முன்னால் நீதிபதி ஸ்வதேந்திர குமார் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

தமிழ் அரசியற்கைதிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முயற்சிப்போம் : சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

இங்கிலாந்தின் தோல்வி ஒரு நாள் தொடரிலும் தொடர்கிறது

Posted:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மெல்பேர்னில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் வைட் வாஷ் செய்து பெற்ற வெற்றிவாகையை ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ந்து தக்கவைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.


Read more ...

இரண்டாவது டெஸ்ட் : பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது இலங்கை அணி

Posted:

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 165 ஓட்டங்களையும், இலங்கை அணி 388 ஓட்டங்களையும் எடுத்திருந்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஜெயவர்த்தன 129 ஓட்டங்களை எடுத்தார்.


Read more ...

கர்நாடகாவில் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் : தமிழ்நாட்டிலும் சில கோதுமை தட்டுப்பாடு அபாயம்

Posted:

 

கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு முதல் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் இருந்து வட நாட்டுக்குச் செல்லும் லாரிகளும் கர்நாடகா வழியாக செல்ல வேண்டும் என்பதால், தமிழக சரக்கு லாரிகளும் ஓடவில்லை.


Read more ...

மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி அமைச்சக சம்மதம் தேவை:மொய்லி

Posted:

மான்ய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமானால், மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.


Read more ...

காங்கிரஸ் அல்லாத இந்தியா என்பது பாஜகவின் முழக்கமல்ல:மோடி

Posted:

காங்கிரஸ் அல்லாத இந்தியா என்பது பாஜகவின் தேர்தல் பிரச்சார முழக்கமல்ல, இந்திய மக்களின் பிரச்சார முழக்கம் என்று, குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

சாலைகள் தரமானதாக இல்லை : மகாராஷ்டிராவில் சிவசேனா தொண்டர்கள் தீவிர ஆர்ப்பாட்டம்

Posted:

மகாராஷ்டிராவில் உள்ள சாலைகள் தரமானதாக இல்லை என்றும், சாலைகள் சேதமடைந்து கிடக்கிறது என்றும் சிவசேனா தொண்டர்கள் அங்குள்ள சுங்க சாவடிகளில் தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Read more ...

தென்னிலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்த அடிப்படைவாதிகள் தாக்குதல்

Posted:

தென்னிலங்கையின் ஹிக்கடுவைப் பகுதியிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்த பிக்குகள் தலைமை வகித்த குண்டர் குழுக்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் கிறிஸ்தவ குழுக்களை மேற்கொள்கட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.


Read more ...

இந்தோனேசியாவில் குமுறும் எரிமலை:25 000 பேர் இதுவரை வெளியேற்றம்

Posted:

இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்ரா தீவில் சுமார் 400 ஆண்டுகளாகச் செயலற்ற நிலையில் இருந்த எரிமலையான சினாபுங் மலை இவ்வாரம் 2 ஆவது தடவையாக கடும் புகையையும் நெருப்புக் குழம்பையும் வாரி இறைக்கத் தொடங்கியுள்ளது.


Read more ...

வங்கதேசப் பிரதமராக 3 ஆவது முறை பதவியேற்றார் ஷெயிக் ஹசீனா

Posted:

வங்கதேசத்தில் வன்முறைகளுக்கு மத்தியில் சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஷெயிக் ஹசீனா இன்று ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் பிரதமராக 3 ஆவது முறை பதவியேற்கின்றார்.


Read more ...

மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு புதிய வியூகம் அமைத்து இருக்கிறது தேமுதிக:விஜயகாந்த்

Posted:

மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு தேமுதிக புதிய வியூகம் அமைத்து இருக்கிறது என்று, அந்த கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


Read more ...

பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப் படுவார்கள்: இலங்கை அமைச்சர்!

Posted:

தமிழக - இலங்கை மீனவ பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தைக்குப் பின்னரே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா செனவிரத்ன கூறியுள்ளார்.


Read more ...

ஜில்லா விமர்சனம்

Posted:

நான் போலீஸ் இல்ல… பொறுக்கி. நான் பொறுக்கியில்ல… போலீஸ்! இப்படி போலீசை பொறுக்லீஸ் ஆக்கிய படங்கள் தமிழில் சரமாரியாக வந்ததுண்டு.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™