Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜில்லா விமர்சனம்

Posted:

நான் போலீஸ் இல்ல… பொறுக்கி. நான் பொறுக்கியில்ல… போலீஸ்! இப்படி போலீசை பொறுக்லீஸ் ஆக்கிய படங்கள் தமிழில் சரமாரியாக வந்ததுண்டு.


Read more ...

விண்ணுக்கு செல்கிறது ஈழத் தமிழ்ப் பெண் சியோபன் ஞானகுலேந்திரனின் பரிசோதனை முயற்சி : ஒரு விரிவான பார்வை

Posted:

இங்கிலாந்தில் நுண்ணுயிரியல் துறையில் கல்வி கற்று வரும் ஈழத் தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் மேற்கொண்ட பரிசோதனை பூமிக்கு வெளியே சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் (ISS) நடத்தப்படுவதற்கு தெரிவாகியிருந்தது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிந்திருப்பீர்கள்.


Read more ...

'வீரம்' : திரை விமர்சனம்

Posted:

அஜித் ‘கோட்- சூட்’டை கைவிட்டு நீண்ட நாட்களுக்குப் பின் ‘வேட்டி- சட்டை’யோடு கிராமங்களில் புளங்கும் கதை என்பது மட்டுமே ‘வீரம்’ பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு காரணம். அதைத் தவிர எதுவுமே படம் வெளியாவதற்கு முன் எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்கான காரணங்களாக இருக்கவில்லை. ஆனால், விஜய்- அஜித் என்கிற பெயர் மட்டுமே தியேட்டருக்கு ரசிகர்களை படை எடுக்க வைத்துவிடும் என்கிற நிலை இன்னமும் அதிகரித்துக் கொண்டிருக்கிற நிலையில்,  மூன்று நான்கு நாட்களில் பெரும் இலாபம் பார்த்துவிட முடியும் என்கிற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களும் இருக்கிறது. அதுதான் வீரத்திலும் பிரதிபலித்திருக்கிறது.


Read more ...

உத்திரப் பிரதேசத்தை இன்னொரு குஜராத் போல மாற்ற எனக்கு விருப்பமில்லை!:முலாயம் சிங் யாதவ்

Posted:

உத்திரப் பிரதேசத்தை மதவாத சக்திகளில் குஜராத்  போல மாற்றுவதில் எனக்கு விருப்பமில்லை என்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.


Read more ...

சி.வி.விக்னேஸ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு விஜயம்; தமிழ் அரசியற்கைதிகளுடன் பேச்சு

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


Read more ...

மதவாத சக்திகளை ஊக்குவிக்கும் பாஜகவுடன் மதிமுக சேரக் கூடாது! : திருமாவளவன்

Posted:

மதவாத சக்திகளை ஊக்குவிக்கும் பஜகவுடன் மதிமுக கூட்டணி சேரக் கூடாது என்று, தேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையை நடத்தி; குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


Read more ...

சரத் பவார் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் என்று சொல்லவில்லை:ஷிண்டே

Posted:

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் பிரதமரானால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று சொலவில்லை என்று, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.


Read more ...

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் இன்று நள்ளிரவு கலைக்கப்படும்(?): அரசாங்கம் தகவல்

Posted:

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கான விசேட அரச வர்த்தமானி இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெளியிடப்படும் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

வா..வா! - 12

Posted:

பூங்கொத்தை கையிலெடுக்க,  " நட்பின் வரவேற்பு " என்றொரு குரல்.


Read more ...

யாழ்தேவின் யாழ் நோக்கிய பயணம் : வரும் 15ஆம் திகதி எழுதுமட்டுவாள் வரை பரீட்சார்த்த ஓட்டம்

Posted:

யாழ்ப்பாணத்தின் எழுதுமட்டுவாள் பகுதி வரையில் எதிர்வரும் 15ஆம் திகதி பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.


Read more ...

ஜில்லா, வீரம் படங்களுக்கு வரிவிலக்கு இல்லை? விநியோகஸ்தர்களுக்கு பெருமளவு நஷ்டம்?

Posted:

வரிவிலக்கு விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியா, தவறா? இப்படியொரு பட்டிமன்றம் வைத்தால் கூட தேவலாம் என்கிற அளவுக்குதான் இருந்தது நிலைமை.


Read more ...

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்; பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை அவசியம்: த.தே.ம.மு

Posted:

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து 30ற்கும் மேற்பட்டோரது மண்டையோடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையென்று அவசியம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.


Read more ...

முன்னேற்பாடுகள் சரியான முறையில் செய்யாததே கூச்சல் குழப்பத்துக்கு காரணம்:கெஜ்ரிவால்

Posted:

சரியான முன்னேற்பாடுகள் செய்யாததே குறைகேட்பு கூட்டத்தின் போது நடைபெற்ற கூச்சல் குழப்பத்துக்கு காரணம் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

பாங்கொக் ஆர்ப்பாட்டப் பேரணியில் துப்பாக்கிச் சூடு:7 பேர் படுகாயம்

Posted:

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் மக்கள் கூட்டத்தினர் மீது இனம் தெரியாத நபர் ஒருவர் புகுந்து மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 7 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

தேவயானி விவகாரம் குறித்து இனி கவலை கொள்ளத் தேவையில்லை:சல்மான் குர்ஷித்

Posted:

தேவயானி விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி அது குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.


Read more ...

இலங்கை சிறையில் உள்ள 275 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் : ஜெயலலிதா

Posted:


இலங்கை சிறையில் உள்ள 275 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப் படுவார்கள் என்றும், மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Read more ...

மான்ய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சக அதிகாரிகளே எதிர்ப்பு?

Posted:

மான்ய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்த, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகளே எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

ஆம் ஆத்மி கட்சியில் இணைவாரா 'கூடங்குளம்' உதயகுமார்? : நாளை அறிவிப்பு

Posted:

ஆம் ஆத்மி கட்சியில் சேருவதா என கூடங்குளம் போராட்டக் குழுவின்  உதயகுமார் நாளை ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கவுள்ளார்.


Read more ...

இஸ்ரேலின் முன்னால் பிரதமர் ஏரியல் ஷரோன் 85 வயதில் காலமானார்

Posted:

சுமார் 8 வருடங்களாக கோமா நிலையில் இருந்த இஸ்ரேலின் முன்னால் பிரதமரான ஏரியல் ஷரோன் சனிக்கிழமை தனது 85 வயதில் காலமானதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.


Read more ...

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் விழுங்கப்படுகின்றன: த.தே.கூ

Posted:

இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் சிங்கள பெரும்பான்மையின அரசாங்கங்களினால் விழுக்கப்பட்டு வருகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

அர்விந்த் கேஜ்ரிவாலின் முதலாவது 'ஜனதா தர்பார்' : இடைநடுவே கைவிடப்பட்டது!

Posted:

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் பிரதி சனிக்கிழமை தோறும் தெருவில் இறங்கி பொதுமக்களை சந்திக்கப் போவதாக அறிவித்த ஜனதா தர்பாரின் இன்றைய முதல் நிகழ்வு எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்துள்ளது.


Read more ...

ஆள்தல்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

திமுக தலைவர் கருணாநிதியை இன்று அழகிரி மீண்டும் சந்திப்பு!

Posted:

திமுக தலைவர் கருணாநிதியை  அவரது இல்லத்தில் திமுகவின் தென் மண்டல செயலாளர் மு.க அழகிரி இன்று மீண்டும் சந்தித்து உள்ளார்.


Read more ...

வடக்கு மக்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

(File Photo)

மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதிலும் வடக்கு மக்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™