Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கல்முனை மாநகரசபையின் வரவு ...” plus 19 more

Tamilwin Latest News: “கல்முனை மாநகரசபையின் வரவு ...” plus 19 more

Link to Lankasri

கல்முனை மாநகரசபையின் வரவு ...

Posted: 31 Dec 2013 05:03 PM PST

கல்முனை மாநகரசபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி வரவு செலவுத் ...

Posted: 31 Dec 2013 05:03 PM PST

உதவித் தவிசாளர் ஆனந்த, சபை நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக சபை நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது என  நாவிதன் வெளி பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.குணரெத்தினம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் ...

Posted: 31 Dec 2013 04:31 PM PST

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களை விமான நிலையத்தில் பதிவு செய்யும் நடைமுறை இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது.

தமிழினம் எதிர்பார்த்த விடயங்களில் ...

Posted: 31 Dec 2013 04:19 PM PST

தமிழ் தேசிய இனம் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் தீர்விலோ அல்லது மனித உரிமைகள் விடயங்களிலோ கணிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதையும் அடையாமல் 2013ம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது. என வடமாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ்வின் வாசகர்களுக்கு இனிய ...

Posted: 31 Dec 2013 04:00 PM PST

மலர்ந்துள்ள 2014 புத்தாண்டில் வாசகர்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமென்று தமிழ்வின் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக ...

Posted: 31 Dec 2013 08:02 AM PST

இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்க நாங்கள் முயற்சிகள் எடுத்து வருகிறோம். என இந்திய இராணுவ மந்திரி ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து சென்னைக்கு ...

Posted: 31 Dec 2013 07:28 AM PST

இலங்கையில் இருந்து இன்று சென்னைக்கு  சென்ற வெவ்வேறு விமானங்களில் தங்கம் கடத்தி சென்ற நான்கு இந்தியர்கள் விமானநிலைய சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

ராதிகா சிற்சபேசன் எம். ...

Posted: 31 Dec 2013 07:05 AM PST

இன்று மதியம் 13.00 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் ராதிகா சிற்சபேசன் இருக்கிறாரா என்ற விசாரணையை நடத்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உறுதிப்படுத்தினார்.

சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த ...

Posted: 31 Dec 2013 06:47 AM PST

வவுனியா எட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வீட்டுத்திட்டத்தில் 10000 ...

Posted: 31 Dec 2013 06:37 AM PST

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த வருடம் இந்திய அரசாங்கத்தினால் 10,000 வீடுகள் கட்டப்பட்டதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 33 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுமென இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டை மிரளவைத்த விளையாட்டு ...

Posted: 31 Dec 2013 05:43 AM PST

நாட்டின் பெருமையை பறைசாற்றும் பல விடயங்களில் விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

காலிசுக்கு மெசேஜ் அனுப்பிய சச்சின்

Posted: 31 Dec 2013 04:31 AM PST

சமீபத்தில் ஓய்வு பெற்ற தென் ஆப்ரிக்காவின் காலிசுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார் சச்சின்.

இங்கிலாந்துக்கு எதிரான ...

Posted: 31 Dec 2013 03:38 AM PST

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ...

Posted: 31 Dec 2013 02:07 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெஷல் சதத்துடன் விடைபெற்ற காலிஸ்

Posted: 30 Dec 2013 10:05 PM PST

தென் ஆப்ரிக்காவின் காலிஸ் டெஸ்ட் அரங்கில் இருந்து வெற்றியுடன் விடை பெற்றார்.

தொடர்ந்து முதலிடத்தில் தென் ...

Posted: 30 Dec 2013 09:49 PM PST

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்ரிக்க அணி நம்பர்-1 இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றது.

இலங்கை- பாகிஸ்தான் டெஸ்ட் இன்று ...

Posted: 30 Dec 2013 08:08 PM PST

பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

தோல்விக்கு என்ன காரணம்? டோனி ...

Posted: 30 Dec 2013 07:46 PM PST

தென் ஆப்ரி்க்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த டோனி தலைமையிலான இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது.

படுதோல்வி அடைந்த இந்தியா! ...

Posted: 30 Dec 2013 06:45 AM PST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் ...

Posted: 30 Dec 2013 03:42 AM PST

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™