Tamilwin Latest News: “அரசியல்வாதிகளே தங்களின் பெயர்களை ...” plus 19 more | |
- அரசியல்வாதிகளே தங்களின் பெயர்களை ...
- நாட்டு மக்களுக்கு விஷம் இல்லாத ...
- மீண்டும் காதலியுடன் ஜேக்கஸ் கல்லிஸ்
- முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தை ...
- நாட்டின் அரசியல்வாதிகள் மிகவும் ...
- சாரதி இன்றி பயணித்த ரயில் ...
- சர்வதேச விசாரணைக்கு ஆதரவு ...
- இந்தியாவுக்கு தங்கத்தை கடத்திச் ...
- திருமலை சிறையில் உள்ள இந்திய ...
- இலங்கையின் போக்கு தொடர்ந்தால் ...
- கடனுக்குப் பயந்து கடத்தல் ...
- குறைந்த வயதில் குக்
- நியூசிலாந்து, மேற்கிந்திய ...
- பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவுக் ...
- தொடரும் இங்கிலாந்தின் தோல்வி: ...
- வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா: ...
- ராஜஸ்தானுக்கு தடை விதிக்கப்படுமா? ...
- டுவென்டி-20 அணியில் காலிஸ் ...
- திடீரென நாடு திரும்பினார் டேரன் ...
- வெற்றி பெறப் போவது இங்கிலாந்தா? ...
| அரசியல்வாதிகளே தங்களின் பெயர்களை ... Posted: 29 Dec 2013 04:36 AM PST இலங்கையின் தேசிய அரசியல் உள்ளூராட்சி அரசியலுடன் கட்டியெழுப்பட்டுள்ளது எனவும் தேசிய அரசியல் வலுவாக இருக்க வேண்டுமாயின் உள்ளூராட்சி என்ற அத்திவாரம் பலமானதாக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். |
| நாட்டு மக்களுக்கு விஷம் இல்லாத ... Posted: 29 Dec 2013 04:18 AM PST விஷங்கள் இல்லாத ஒரு வேளை உணவை இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். |
| மீண்டும் காதலியுடன் ஜேக்கஸ் கல்லிஸ் Posted: 29 Dec 2013 04:05 AM PST தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜேக்கஸ் கல்லிஸ் தனது காதலியான மொடல் அழகி ஷமோன் ஜார்டிமுடன் மீண்டும் இணைந்துள்ளார். |
| முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தை ... Posted: 29 Dec 2013 03:57 AM PST முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை விளார் ஊராட்சி மன்ற தலைவர் பார்வையிட விரும்பினால் பார்க்கலாம். அதில் திருப்தி இல்லை என்றால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதிலும் எங்கள் பதிலை கேட்டு திருப்தி இல்லை என்றால் வேறு நடவடிக்கை எடுக்கலாம். |
| நாட்டின் அரசியல்வாதிகள் மிகவும் ... Posted: 29 Dec 2013 03:54 AM PST இலங்கையில் குறையாக இருப்பது கசினோ மட்டுமே என்பதால் அதனையும் கொண்டு வர முயற்சிக்கப்படுவதாக பெல்லன்வில விமலரத்ன தேரர் தெரிவித்தார். |
| Posted: 29 Dec 2013 03:31 AM PST சாரதி இன்றி ரயில் இயந்திரம் ஒன்று தானாகவே சென்ற சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை நாளைய தினம் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவிடம் கையளிக்கப்பட உள்ளது. |
| Posted: 29 Dec 2013 03:27 AM PST இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 13 ஆபிரிக்க நாடுகளையும் தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. |
| இந்தியாவுக்கு தங்கத்தை கடத்திச் ... Posted: 29 Dec 2013 03:00 AM PST இலங்கையில் இருந்து சென்னைக்கு சட்டவிரோதமாக 390 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள் சிலவற்றை கடத்திச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். |
| திருமலை சிறையில் உள்ள இந்திய ... Posted: 29 Dec 2013 02:42 AM PST சிறைக் கைதிகள் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கையின் கீழ் தமது விடுதலை தொடர்பில் தலையீடுகளை மேற்கொள்ளுமாறுகோரி திருகோணமலை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். |
| இலங்கையின் போக்கு தொடர்ந்தால் ... Posted: 29 Dec 2013 01:36 AM PST இலங்கையின் போக்கு தொடர அனுமதித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
| Posted: 29 Dec 2013 01:16 AM PST காணாமல் போனதாக கூறி பொலிஸாரை தவறாக வழி நடத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. |
| Posted: 29 Dec 2013 12:16 AM PST இங்கிலாந்து அணித்தலைவர் அலஸ்டர் குக் குறைந்த வயதில் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். |
| Posted: 29 Dec 2013 12:07 AM PST நியூசிலாந்து, மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்தானது. |
| பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவுக் ... Posted: 28 Dec 2013 11:05 PM PST இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் உமர் குல் இணைக்கப்பட்டுள்ளமைக்கு, முன்னாள் அணித்தலைவர் வக்கார் யூனிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| தொடரும் இங்கிலாந்தின் தோல்வி: ... Posted: 28 Dec 2013 08:33 PM PST இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் நான்காவது டெஸ்டில், ரோஜர்ஸ் அசத்தல் சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி நான்காவது வெற்றியை பதிவு செய்தது. |
| வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா: ... Posted: 28 Dec 2013 08:23 PM PST தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. |
| ராஜஸ்தானுக்கு தடை விதிக்கப்படுமா? ... Posted: 28 Dec 2013 04:09 AM PST ராஜஸ்தான் கிரிக்கெட்(ஆர்.சி.ஏ.,) சங்கத்துக்கு தடை விதிப்பது குறித்து விவாதிப்பதற்காக பிசிசிஐ செயற்குழு கூட்டம் இன்று கூடியது. |
| டுவென்டி-20 அணியில் காலிஸ் ... Posted: 28 Dec 2013 01:38 AM PST டுவென்டி-20 உலக கிண்ணத் தொடருக்கான தென் ஆப்ரிக்காவின் உத்தேச அணியில் காலிஸ் இடம்பெறவில்லை. |
| திடீரென நாடு திரும்பினார் டேரன் ... Posted: 27 Dec 2013 11:43 PM PST நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் டேரன் பிராவோ திடீரென நாடு திரும்பியுள்ளார். |
| வெற்றி பெறப் போவது இங்கிலாந்தா? ... Posted: 27 Dec 2013 11:37 PM PST ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மிரட்ட இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 179 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |