Tamilwin Latest News: “தனியார் வங்கியில் பட்டப்பகலில் ...” plus 19 more | |
- தனியார் வங்கியில் பட்டப்பகலில் ...
- மனித உரிமைகள் தொடர்பில் எந்த ...
- அரச கட்சியினரால் தாக்குதலுக்கு ...
- பயங்கரவாத தடுப்பு காவல்துறை ...
- ஐநா தீர்மானம் தொடர்பாக ...
- ஊடகவியலாளர் டேவிட் ராஜேந்திரன் ...
- யாழ். குடாநாட்டில் தற்கொலைகள் ...
- தென்மராட்சியில் ஆண் ஒருவரின் ...
- ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்ட ...
- ஜனவரி மாதம் முதல் யாழில் தமிழில் ...
- பாகிஸ்தான் அணியில் மீண்டும் ஹபீஸ்
- சமியால் தப்பியது மேற்கிந்திய ...
- சிறந்த பெண் தடகள வீரர் “செரீனா ...
- ஓய்வு பெறுகிறாரா ஹர்பஜன் சிங்?
- தொடரை வெல்லுமா இந்தியா? இரண்டாவது ...
- உலக கிண்ண காற்பந்து: மைதானங்களில் ...
- இலங்கை மீண்டும் படுதோல்வி: தொடரை ...
- டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ...
- நாங்கள் விரும்பியபடியே ஆடுகளம் ...
- அவுஸ்திரேலிய ஓபனில் இருந்து ...
| தனியார் வங்கியில் பட்டப்பகலில் ... Posted: 26 Dec 2013 05:03 PM PST மாலபே பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றிலிருந்து 14 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவரே பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். |
| மனித உரிமைகள் தொடர்பில் எந்த ... Posted: 26 Dec 2013 04:55 PM PST இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து அதன் எந்தவொரு நட்புறவு நாடும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவில்லையென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். |
| அரச கட்சியினரால் தாக்குதலுக்கு ... Posted: 26 Dec 2013 04:30 PM PST கடந்த புதன்கிழமை சுனாமி நிகழ்வின் ஏற்பாட்டு நாள் ஆகையால் அன்று இரவு 9.30 மணியளவில் ஆதரவாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மீது அரச கட்சி ஆதரவாளர்களின் குழு தாக்குதல் நடத்தினர். |
| பயங்கரவாத தடுப்பு காவல்துறை ... Posted: 26 Dec 2013 04:19 PM PST இலங்கையின் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரனை புலனாய்வுப்பிரிவினர் விசாரித்து வருவதாக கூறுகிறார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன. |
| Posted: 26 Dec 2013 04:00 PM PST இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. |
| ஊடகவியலாளர் டேவிட் ராஜேந்திரன் ... Posted: 26 Dec 2013 01:21 PM PST ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். |
| யாழ். குடாநாட்டில் தற்கொலைகள் ... Posted: 26 Dec 2013 07:58 AM PST யாழ். குடாநாட்டில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தற்கொலை செய்தவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை உளநல சிகிச்சைப் பிரிவு இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. |
| தென்மராட்சியில் ஆண் ஒருவரின் ... Posted: 26 Dec 2013 07:28 AM PST யாழ். தென்மராட்சி. சாவகச்சேரி பிரதேசத்தில் தனங்கிளப்பில் A32 வீதிக்கு அருகிலுள்ள வயலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. |
| ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்ட ... Posted: 26 Dec 2013 06:45 AM PST வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்நிருக்கின்ற சுனாமி நினைவாலயத்தில் இன்று 9.00 மணியளவில் கிராம அலுவலர் த.தவராஜா தலைமையில் நினைவு நிகழ்வு ஆரம்பமானது. |
| ஜனவரி மாதம் முதல் யாழில் தமிழில் ... Posted: 26 Dec 2013 06:29 AM PST யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் வாக்குமூலங்களை வழங்க முடியும் என யாழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ் தெரிவித்தார். |
| பாகிஸ்தான் அணியில் மீண்டும் ஹபீஸ் Posted: 26 Dec 2013 04:59 AM PST இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ் இடம்பெற்றுள்ளார். |
| சமியால் தப்பியது மேற்கிந்திய ... Posted: 26 Dec 2013 01:46 AM PST நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| சிறந்த பெண் தடகள வீரர் “செரீனா ... Posted: 26 Dec 2013 01:13 AM PST 2013ம் ஆண்டுக்கான சிறந்த பெண் தடகள வீரர் என்ற விருதை பெற்றுள்ளார் செரீனா வில்லியம்ஸ். |
| ஓய்வு பெறுகிறாரா ஹர்பஜன் சிங்? Posted: 26 Dec 2013 12:54 AM PST இந்திய அணியில் இடம்பெறாத காரணத்தால், ஓய்வு பெற ஹர்பஜன் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| தொடரை வெல்லுமா இந்தியா? இரண்டாவது ... Posted: 25 Dec 2013 08:10 PM PST இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. |
| உலக கிண்ண காற்பந்து: மைதானங்களில் ... Posted: 25 Dec 2013 07:58 PM PST 2014ம் ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கான மைதானங்களின் கூரைகளில் நீர் கசிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இலங்கை மீண்டும் படுதோல்வி: தொடரை ... Posted: 25 Dec 2013 07:47 PM PST இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. |
| டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ... Posted: 25 Dec 2013 06:20 AM PST இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஜாக் காலீஸ் அறிவித்துள்ளார். |
| நாங்கள் விரும்பியபடியே ஆடுகளம் ... Posted: 25 Dec 2013 01:09 AM PST தென் ஆப்ரிக்க பயணத்தை முடித்த கையோடு, இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்று போட்டிகளில் பங்கேற்க உள்ளது. |
| அவுஸ்திரேலிய ஓபனில் இருந்து ... Posted: 25 Dec 2013 12:42 AM PST அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷ்ய முன்னணி வீராங்கனை நாடியா பெட்ரோவா விலகுவதாக அறிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |