Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஆளுநரை நீக்கமுடியாது: கூட்டமைப்பு ...” plus 19 more

Tamilwin Latest News: “ஆளுநரை நீக்கமுடியாது: கூட்டமைப்பு ...” plus 19 more

Link to Lankasri

ஆளுநரை நீக்கமுடியாது: கூட்டமைப்பு ...

Posted: 23 Dec 2013 04:40 PM PST

வடமாகாண ஆளுநரான ஜீ.ஏ. சந்திரசிறியை மாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

”த்ரீவீல் ஸ்டார் அபிமான ராத்திரி“ ...

Posted: 23 Dec 2013 04:21 PM PST

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடாத்திய 'த்ரீவீல் ஸ்டார் அபிமான ராத்திரி' பாட்டு போட்டி நிகழ்வில் கிளிநொச்சியைச் சேர்ந்த ரீ.முரளி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

மீனவர் பிரச்சினை மோசமடைய ஜெயலலிதா ...

Posted: 23 Dec 2013 04:10 PM PST

இலங்கை- இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினை மோசமடைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மைய காலங்களில் முன்னெடுத்திருந்த சில தீர்மானங்கள் தான் காரணம் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

Posted: 23 Dec 2013 04:00 PM PST

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஒரு முக்கிய சந்திப்பு இன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது.

கொழும்பு உணவகங்களில் திடீர் சோதனை! ...

Posted: 23 Dec 2013 12:08 PM PST

உணவு தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் இடங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று ஆரம்பிக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை மூலம் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிரந்தர நியமனம் தாருங்கள் யாழ். ...

Posted: 23 Dec 2013 09:07 AM PST

நிரந்தர நியமனம் வழங்க கோரி யாழ்.மாநகர சபையால் பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்கள் அனைவரும் சுற்றிவளைத்து போராட்டம் நடாத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுண்டிக்குளத்தில் ...

Posted: 23 Dec 2013 09:00 AM PST

கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் பகுதியில் இராணுவத்திலுள்ளவர்களின் உறவினர்களான சிங்களவர்களின் பாவனைக்கு என சுற்றுலாப் பயணிகள் விடுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அத்துமீறும் இந்திய மீனவர் மீது ...

Posted: 23 Dec 2013 08:41 AM PST

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன எச்சரித்துள்ளார்.

ஆளும் கட்சிக்கு எதிராக மாறி வரும் ...

Posted: 23 Dec 2013 08:12 AM PST

மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றால் அரசாங்கத்தை விட்டு விலகத் தயார் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.

பௌத்த பிக்குகளை பிரதமர் கடுமையாக ...

Posted: 23 Dec 2013 07:58 AM PST

பௌத்த பிக்குகளை பிரதமர் டி.எம். ஜயரட்ன கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மெய்சிலிர்க்க வைத்த ஜாகீர்கான்! ...

Posted: 23 Dec 2013 03:49 AM PST

இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

வார்த்தைகளால் மோதிக் கொண்ட கோஹ்லி- ...

Posted: 23 Dec 2013 01:38 AM PST

இந்தியா- தென் ஆப்ரிக்காவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது தொடர்பாக வீராட் கோஹ்லியும், சுமித்தும் மோதிக் கொண்டனர்.

சச்சினின் கனவு நினைவாகுமா?

Posted: 22 Dec 2013 11:41 PM PST

அடுத்து வரும் உலக கிண்ண கால்பந்து தொடருக்கு இந்தியா தகுதி பெறும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலக கிண்ண கால்பந்தாட்டம்: பேயர்ன் ...

Posted: 22 Dec 2013 10:43 PM PST

பிபா கிளப் அணிகளுக்கான உலக கிண்ண கால்பந்து தொடரில் ஜேர்மனியின் பேயர்ன் முனிக் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி ...

Posted: 22 Dec 2013 10:26 PM PST

முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது ...

Posted: 22 Dec 2013 07:09 PM PST

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 113 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- தென் ஆப்ரிக்கா ...

Posted: 22 Dec 2013 06:52 PM PST

பரபரப்பாக சென்ற இறுதி நிமிடங்களில் அடுத்தடுத்து வீழ்ந்த 3 விக்கெட்டுகளால் தென் ஆப்ரிக்க அணியின் வெற்றியை இந்தியா தடுத்ததால் போட்டிய சமநிலையில் முடிந்தது.

புஜாரா சதம் அடிக்க என்ன காரணம்?

Posted: 22 Dec 2013 03:36 AM PST

தென் ஆப்ரிக்க மண்ணில் புஜாரா சதம் அடிக்க என்ன காரணம் என விளக்கம் அளித்துள்ளார் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்.

மீண்டும் வருவாரா பெல்ப்ஸ்?

Posted: 22 Dec 2013 01:21 AM PST

அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடரை இழந்தது மேற்கிந்திய தீவுகள்: ...

Posted: 21 Dec 2013 11:25 PM PST

மூன்றாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™