Tamilwin Latest News: “கசினோவுக்கு எதிரானவர்கள் ...” plus 19 more | |
- கசினோவுக்கு எதிரானவர்கள் ...
- வரவு-செலவுத்திட்ட விவாதங்களின் ...
- மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வருவாரா?
- அதிகாரங்களை இழக்க தயாராகி வரும் ...
- கிராமங்களின் பிரச்சினைகளுக்கு ...
- ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ...
- வெளிநாட்டில் தொழில் பெற்று ...
- யுத்தத்தின் பின் மண்டேலா ...
- மக்களின் உரிமைகளுக்காக அரசுடன் ...
- ஜெகத் டயஸ் வீசா நிராகரிப்பு ...
- காற்பந்து உலக கிண்ணம்: சில ...
- மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு ...
- இந்திய – தென்னாப்பிரிக்க அணிகள் ...
- நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் ...
- என்றென்றும் மனதில் வாழும் மண்டேலா: ...
- ஆஷஸ் தொடர்: வலுவான நிலையில் ...
- ஜுனியர் உலகக் கிண்ண ஹொக்கி: இந்தியா ...
- இரட்டை சதமடித்து அணியை ...
- ரகசியமான தகவல் மீடியாவுக்கு ...
- காற்பந்து உலக கிண்ணம் 2014: அணிகளின் ...
| Posted: 07 Dec 2013 10:30 PM PST கசினோ சூதாட்டத்திற்கு எதிரானவர்கள் தேசத் துரோகிகள் என்றால், அதற்கு ஆதரவானர்கள் எந்த தரப்பைச் சார்ந்தவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். |
| வரவு-செலவுத்திட்ட விவாதங்களின் ... Posted: 07 Dec 2013 10:25 PM PST வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வருவாரா? Posted: 07 Dec 2013 10:12 PM PST இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்திப்பார், பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்துப் பேசுவார் என்று இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 30ம் திகதி சென்னையில் நடந்த கூட்டமொன்றில் கூறியிருந்தார். |
| அதிகாரங்களை இழக்க தயாராகி வரும் ... Posted: 07 Dec 2013 09:46 PM PST ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள அதிகாரங்களில் பெரும்பாலானவை அந்த கட்சியின் தலைமைத்துவச் சபையிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரியவருகிறது. |
| கிராமங்களின் பிரச்சினைகளுக்கு ... Posted: 07 Dec 2013 09:23 PM PST கிராம புறங்களில் வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கிராமத்திற்குள்ளேயே தீர்வுகளை காணும் முறையொன்று அவசியம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். |
| ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ... Posted: 07 Dec 2013 09:20 PM PST இந்தியா ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக்கப்படக்கூடும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார். |
| வெளிநாட்டில் தொழில் பெற்று ... Posted: 07 Dec 2013 09:16 PM PST வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி மூவரிடம் 12 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் ஒருவரை கைது செய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். |
| Posted: 07 Dec 2013 08:17 PM PST தென்னாபிரிக்காவில் யுத்தம் முடிந்த பின்னர் நெல்சன் மண்டேலா உயிரிழப்புக்களாக மக்களிடம் மன்னிப்புக் கோரினார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? உயிரிழப்புக்காக பாற்சோறு உண்டு வெற்றி விழா கொண்டாடினீர்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல இன்று சபையில் தெரிவித்தார். |
| மக்களின் உரிமைகளுக்காக அரசுடன் ... Posted: 07 Dec 2013 08:13 PM PST 13வது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகள் இயங்க அரசு அனுமதி வழங்க வேண்டும். அதற்காக நாம் அரசுடன் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால், எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா.வில் தாம் தப்புவதற்காக அரசு எம்மைப் பேச்சுக்கு அழைத்தால் நாம் ஒருபோதும் உடன்படப் போவதில்லை என இரா.சம்பந்தன் பா.உ. தெரிவித்தார். |
| ஜெகத் டயஸ் வீசா நிராகரிப்பு ... Posted: 07 Dec 2013 08:04 PM PST மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு அவுஸ்திரேலிய வீசா நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் மறுத்துள்ளது |
| காற்பந்து உலக கிண்ணம்: சில ... Posted: 07 Dec 2013 07:47 PM PST 2014ம் ஆண்டு பிரேசிலில் இடம்பெறவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் சில போட்டிகளின் நேரங்களும் மைதானங்களும் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. |
| மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு ... Posted: 07 Dec 2013 07:43 PM PST மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக அறிக்கை ஒன்றை தயாரித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |
| இந்திய – தென்னாப்பிரிக்க அணிகள் ... Posted: 07 Dec 2013 07:37 PM PST இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. |
| நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் ... Posted: 07 Dec 2013 07:25 PM PST நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. |
| என்றென்றும் மனதில் வாழும் மண்டேலா: ... Posted: 07 Dec 2013 07:17 AM PST தென் ஆப்ரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மறைவுக்கு உலகம் முழுவதும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். |
| ஆஷஸ் தொடர்: வலுவான நிலையில் ... Posted: 07 Dec 2013 06:27 AM PST அவுஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் வேகத்தில் மிரட்ட முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 172 ஓட்டங்களுக்கு சுருண்டது. |
| ஜுனியர் உலகக் கிண்ண ஹொக்கி: இந்தியா ... Posted: 07 Dec 2013 01:09 AM PST ஜூனியர் உலகக் கிண்ண ஹொக்கி போட்டிகள் டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. |
| Posted: 06 Dec 2013 10:43 PM PST நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்டில் டேரன் பிராவோ இரட்டைச் சதம் அடித்து கைகொடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணி சரிவிலிருந்து மீண்டது. |
| ரகசியமான தகவல் மீடியாவுக்கு ... Posted: 06 Dec 2013 09:34 PM PST சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐ.சி.சி) சூதாட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெய்ர்ன்ஸ் தெரிவித்துள்ளார். |
| காற்பந்து உலக கிண்ணம் 2014: அணிகளின் ... Posted: 06 Dec 2013 07:51 PM PST அடுத்த வருடம் பிறேசிலில் நடைபெறவுள்ள உலக கோப்பை காற்பந்து போட்டியில் ஒரே பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |