Tamilwin Latest News: “வடக்கில் அபலைப் பெண்களை ...” plus 17 more | |
- வடக்கில் அபலைப் பெண்களை ...
- சிறிதரன் உடனடியாக தற்கொலை செய்து ...
- அன்ரன் பாலசிங்கம் அவர்களினதும், ...
- யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற ...
- வடமாகாண சபையில் அரசாங்கம் அரசியல் ...
- ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காலம் ...
- இராணுவத்தையும் கடற்படையையும் ...
- தமிழர்களை சூறையாடுவதே ...
- சுவிசில் U13 Ice-Hockey அணியில் முதல் தமிழ் ...
- வரவு-செலவுத் திட்டங்கள் தோல்வி: 8 ...
- கசினோ மாளிகையின் உண்மையான ...
- சியர் லீடர்சுக்கு நோ சொன்ன பிசிசிஐ
- மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது ...
- ஐசிசி விருது! சிறந்த துடுப்பாட்ட ...
- அரையிறுதியில் பிரான்ஸ்
- மீண்டும் ஜான்சனிடம் சரணடையுமா ...
- தொடரை இழந்தாலும் இந்தியா நம்பர்-1
- அதிர்ஷ்டத்தால் சதம் அடித்தாரா ...
| Posted: 13 Dec 2013 01:01 PM PST ஒரு நாள் வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்ததும், முன்பின் தெரியாத இரண்டு பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் தங்களை எனது கணவரின் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். உள்ளே அழைத்து உட்கார வைத்த போது அவர்களை என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். |
| சிறிதரன் உடனடியாக தற்கொலை செய்து ... Posted: 13 Dec 2013 12:10 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். ... |
| அன்ரன் பாலசிங்கம் அவர்களினதும், ... Posted: 13 Dec 2013 11:05 AM PST தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களினதும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு. |
| யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற ... Posted: 13 Dec 2013 08:57 AM PST பாரதியின் சிந்தனைகள் இன்றும் எம் சமூகத்தை உயிர்ப்புடன் வாழச் செய்வதற்கும் சமூக இருப்புப் பற்றிய உணர்வை விதைப்பதற்கும் துணை செய்கின்றன என்று யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவரும் கல்வியியற் பேராசிரியருமாகிய மா.சின்னத்தம்பி தெரிவித்தார். |
| வடமாகாண சபையில் அரசாங்கம் அரசியல் ... Posted: 13 Dec 2013 08:44 AM PST இலங்கையின் வடக்கு மாகாணசபையின் நிர்வாக விடயத்தில் அரசியலமைப்பை மீறும் விதத்தில் மத்திய அரசு செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது. |
| ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காலம் ... Posted: 13 Dec 2013 07:48 AM PST இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காலம் கடத்தாது விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி தெரிவித்தார். |
| இராணுவத்தையும் கடற்படையையும் ... Posted: 13 Dec 2013 07:02 AM PST யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தொண்டர்களை அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவின் பிரதிநிதி ஒருவர் மிரட்டியுள்ளதாக தெரியவருகிறது. |
| Posted: 13 Dec 2013 06:28 AM PST புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்று வந்து விடுவார்கள் என்று அரச தரப்புக் கூற தொடங்கியுள்ளதாகவும், ஏதோ ஒரு காரணத்தை கூறி தமிழ் மக்களை சூறையாட வேண்டும் என்பதை அவர்களின் நோக்கம் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். |
| சுவிசில் U13 Ice-Hockey அணியில் முதல் தமிழ் ... Posted: 13 Dec 2013 06:18 AM PST சுவிசில் U13 Ice-Hockey-ல் Jura தேசிய மாநில கழகத்தில் தெரிவாகிய முதல் தமிழ் சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளார் அஸ்வின் சிவசுப்பிரமணியம்(வயது 12). |
| வரவு-செலவுத் திட்டங்கள் தோல்வி: 8 ... Posted: 13 Dec 2013 05:57 AM PST 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 8 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பதவிகளை இழந்துள்ளனர். |
| Posted: 13 Dec 2013 05:42 AM PST கொழும்பு விஜேவர்தன மாவத்தையில் ஏற்படுத்தப்பட உள்ள உத்தேச சுற்றுலா வலயத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் ஆடம்பர நட்சத்திர ஹோட்டலின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியவந்துள்ளது. |
| சியர் லீடர்சுக்கு நோ சொன்ன பிசிசிஐ Posted: 13 Dec 2013 03:34 AM PST நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. |
| மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது ... Posted: 13 Dec 2013 01:02 AM PST மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. |
| ஐசிசி விருது! சிறந்த துடுப்பாட்ட ... Posted: 13 Dec 2013 01:00 AM PST இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை(ODI Cricketer of the year award) வென்றுள்ளார். |
| Posted: 12 Dec 2013 11:25 PM PST ஜூனியர் உலக கிண்ண ஆண்கள் ஹொக்கி தொடரின் அரையிறுதியில் விளையாட பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. |
| மீண்டும் ஜான்சனிடம் சரணடையுமா ... Posted: 12 Dec 2013 09:52 PM PST வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது ஜான்சன்- இங்கிலாந்துக்கு இடையேயான போட்டியாக உருவெடுத்துள்ளது. |
| தொடரை இழந்தாலும் இந்தியா நம்பர்-1 Posted: 12 Dec 2013 09:21 PM PST ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. |
| அதிர்ஷ்டத்தால் சதம் அடித்தாரா ... Posted: 12 Dec 2013 09:07 PM PST தென் ஆப்ரிக்க அணி வீரர் குயின்டன் சதம் அடித்ததற்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என இந்திய அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |