Tamilwin Latest News: “பருத்தித்துறையில் உயர்தர வகுப்பு ...” plus 16 more | |
- பருத்தித்துறையில் உயர்தர வகுப்பு ...
- பள்ளிவாசல்கள் விவகாரத்தில் ...
- யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற ...
- அரசியல் பழிவாங்கப்பட்ட குகநாதன் ...
- முல்லைத்தீவில் பஸ் விபத்து: 6 பேர் ...
- வெளிநாட்டில் தீர்வு தேடாதீர்கள்: ...
- யாழ்ப்பாண இந்துக்கல்லூரி மாணவன் ...
- கிளிநொச்சியில் மிகவும் உயரமான ...
- திருக்கேதீஸ்வரத்தில் மனித ...
- கரையோரப் பாதுகாப்புப் பிரிவு தனி ...
- மிரட்டிய இந்திய அணி! 244க்கு ஆல் ...
- கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் ...
- கற்பழிப்புடன் ஒப்பிட்டு ...
- முதலிடத்தை பிடிப்பதே லட்சியம்: ...
- ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிகளுக்கான ...
- சச்சினை நினைவுப்படுத்தும் வீராட் ...
- இந்திய பந்துவீச்சில் திணறும் தென் ...
| பருத்தித்துறையில் உயர்தர வகுப்பு ... Posted: 20 Dec 2013 04:58 PM PST யாழ். பருத்தித்துறை உயர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். |
| பள்ளிவாசல்கள் விவகாரத்தில் ... Posted: 20 Dec 2013 04:06 PM PST புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சட்டதிட்டங்களை அமுல்படுத்தலாம். ஆனால் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளிலும் பொலிஸார் தலையிடக்கூடாது என்று பிரதமரும் பௌத்தசாசன மதவிவகார அமைச்சருமான டி.எம். ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். |
| யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற ... Posted: 20 Dec 2013 03:51 PM PST புளியங்குளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தென்பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற பஸ் ஒன்று விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர். |
| அரசியல் பழிவாங்கப்பட்ட குகநாதன் ... Posted: 20 Dec 2013 11:20 AM PST யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக அரசியல் பழிவாங்கல் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் ஆணையாளர் பொ.குகநாதன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். |
| முல்லைத்தீவில் பஸ் விபத்து: 6 பேர் ... Posted: 20 Dec 2013 08:39 AM PST முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். |
| வெளிநாட்டில் தீர்வு தேடாதீர்கள்: ... Posted: 20 Dec 2013 08:30 AM PST இலங்கையின் பிரச்சினைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். |
| யாழ்ப்பாண இந்துக்கல்லூரி மாணவன் ... Posted: 20 Dec 2013 08:01 AM PST வெளியாகியுள்ள க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கணிதத்துறையில் தேசிய ரீதியில் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி மாணவன் இராஜசேகரன் யதுஸன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் யாழ்;.மாவட்டதில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். |
| கிளிநொச்சியில் மிகவும் உயரமான ... Posted: 20 Dec 2013 07:12 AM PST தெற்காசியாவின் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 20 Dec 2013 06:54 AM PST திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இன்று மாலை இரண்டு மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. |
| கரையோரப் பாதுகாப்புப் பிரிவு தனி ... Posted: 20 Dec 2013 06:50 AM PST கரையோரப் பாதுகாப்புப் பிரிவு தனி அலகாக இயங்கும் என கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். |
| மிரட்டிய இந்திய அணி! 244க்கு ஆல் ... Posted: 20 Dec 2013 02:23 AM PST இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்கள் எடுத்துள்ளது. |
| கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் ... Posted: 20 Dec 2013 01:56 AM PST கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், உலக சாம்பியன் ஸ்பெயின் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. |
| Posted: 20 Dec 2013 01:28 AM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இழந்ததால், இங்கிலாந்து வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். |
| முதலிடத்தை பிடிப்பதே லட்சியம்: ... Posted: 19 Dec 2013 10:07 PM PST சிறப்பான முறையில் செயல்பட்டு டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிப்பதே இலக்கு என அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் கிளார்க் தெரிவித்துள்ளார். |
| ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிகளுக்கான ... Posted: 19 Dec 2013 09:14 PM PST சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) சார்பில் டெஸ்ட் அரங்குக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. |
| சச்சினை நினைவுப்படுத்தும் வீராட் ... Posted: 19 Dec 2013 09:05 PM PST வீராட் கோஹ்லியை பார்க்கும் போது சச்சின் தான் நினைவுக்கு வருகிறார் என பாராட்டியுள்ளார் தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சு வீச்சாளர் ஆலன் டொனால்டு. |
| இந்திய பந்துவீச்சில் திணறும் தென் ... Posted: 19 Dec 2013 07:52 PM PST இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 213 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்த நிலையில் திணறி வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |