Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இந்திய போர்க்கப்பல்கள் திருகோணமலை ...” plus 16 more

Tamilwin Latest News: “இந்திய போர்க்கப்பல்கள் திருகோணமலை ...” plus 16 more

Link to Lankasri

இந்திய போர்க்கப்பல்கள் திருகோணமலை ...

Posted: 19 Dec 2013 04:58 PM PST

இந்தியா, மாலைதீவு, இலங்கை, ஆகிய 3 நாடுகள் இணைந்து போர் ஒத்திகை பயிற்சிக்கென இந்தியாவின் போர்க்கப்பல்கள் விஸ்வாஸ்ட், ராஜ்கமல் என்ற இரண்டு போர்க்கப்பல்கள் சென்றடைந்துள்ளன.

சிறிதரன் எம்.பியின் கேள்விக்கு ...

Posted: 19 Dec 2013 04:40 PM PST

கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் 324 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டில் இரு சட்டமா? கிழக்கு ...

Posted: 19 Dec 2013 04:19 PM PST

சுற்று நிரூபங்கள் நாட்டிற்கு ஒன்று, ஆனால் கிழக்கு மாகாண சபையில் மட்டும் வழமைக்கு மாறாக மாகாண உள்ளீா்ப்பு நடவடிக்கையில் பழைய சுற்று நிரூபம் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழர்களுக்கு அநீதியானது என பாராளுமன்றில் செல்வராசா எம்.பி தெரிவித்தார்.

தெற்கு சிங்கள மக்களின் வாழ்விடம்! ...

Posted: 19 Dec 2013 04:09 PM PST

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது. கத்தோலிக்க திருச்சபை அதனை முழுமையாக எதிர்க்கிறது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலை ...

Posted: 19 Dec 2013 01:39 PM PST

யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரேஸ் பிரேமச்சந்திரன் எம். ...

Posted: 19 Dec 2013 01:33 PM PST

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22-12-2013) அன்று மாலை நேரம் 7.00 மணிக்கு லங்காசிறி வானொலியின் வட்டமேசை அரசியல் களம் நிகழ்வில் மக்களின் வினாக்களுக்கு பதில் அளிக்க உள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள் மோதி இருவர் ...

Posted: 19 Dec 2013 12:44 PM PST

மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயத்துக்குள்ளானார்கள்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் ...

Posted: 19 Dec 2013 08:29 AM PST

யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழுவொன்றை அரசாங்கம் நிறுவத் தீர்மானித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை ...

Posted: 19 Dec 2013 08:21 AM PST

யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

வலி. கிழக்குப் பிரதேச சபையின் வரவு ...

Posted: 19 Dec 2013 07:30 AM PST

வலி. கிழக்குப் பிரதேச சபையில் 2014ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சபையில் இன்று சமர்ப்பிக்க முடியாமைக்கான காரணத்தை விளக்கி முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு தவிசாளர் அ.உதயகுமார் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஐடிஎப் சார்பில் சிறந்த வீரர், ...

Posted: 19 Dec 2013 03:22 AM PST

இந்தாண்டுக்கான டென்னிஸ் விளையாட்டில் சிறந்த வீரராக ஜோகோவிக்கும், சிறந்த வீராங்கனையாக செரினா வில்லியம்சும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மண்ணில் பாகிஸ்தான் ...

Posted: 19 Dec 2013 02:44 AM PST

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் விளையாட தயாராக உள்ளனர் என பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இடைக்கால தலைவர் நஜம் சேத்தி தெரிவித்துள்ளார்.

280க்கு ஆல் அவுட்: கோஹ்லியின் சதம் ...

Posted: 19 Dec 2013 02:11 AM PST

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

எதிரணியை தோற்கடித்து ...

Posted: 19 Dec 2013 01:05 AM PST

பிபா கிளப் அணிகளுக்கான உலக கிண்ண கால்பந்து தொடரின் இறுதிச் சுற்றுக்கு பேயர்ன் முனிக் அணி  தகுதி பெற்றுள்ளது.

கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் ...

Posted: 18 Dec 2013 09:38 PM PST

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ...

Posted: 18 Dec 2013 06:11 PM PST

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி, சர்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சு அணி: ...

Posted: 18 Dec 2013 06:01 PM PST

உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சு வரிசையைக் கொண்டிருப்பது அதிர்ஷ்டகரமானது என நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™